19-ஆம் தேதி முதல் சிசிடிவி காட்சிகள் அழிப்பு, "சாத்தான்" குளம் அதிர்ச்சி.. | Jayaraj and Fenix Case

  Рет қаралды 751,211

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

4 жыл бұрын

சிசிடிவி அழிப்பு, "சாத்தான்" குளம் அதிர்ச்சி.. | 19-ஆம் தேதி முதல் சிசிடிவி காட்சிகள் அழிப்பு, காவல்நிலைய சிசிடிவியில் இருந்த கேமரா பதிவுகளை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார் | Jayaraj and Fenix Case
Subscribe To News 18 Tamil Nadu Channel Click below
bit.ly/News18TamilNaduVideos
#News18Tamilnadu #TamilNews
Watch Tamil News In News18 Tamil Nadu Live TV - • News18 TamilNadu Live ...
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
#June2020
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 213
@tamilenglish980
@tamilenglish980 4 жыл бұрын
இதில் இருந்து ஒருவனும் தப்பிக்க கூடாது டாக்டர் உள்பட எல்லாம் பிராடு
@balacbe6962
@balacbe6962 4 жыл бұрын
நீதிமன்றத்திற்கு நன்றி 🙏🙏🙏
@anusham2288
@anusham2288 4 жыл бұрын
இவனுங்கள ஓடஓட வெட்டனும் அவங்களுக்கு வலித்த வலி இவணுங்களும் பட வேண்டும் சாக வேண்டும்
@mageshvenkatesh3654
@mageshvenkatesh3654 4 жыл бұрын
சிபிசிஐடி போலீஸார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Ninja_gaming383
@Ninja_gaming383 4 жыл бұрын
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும்.
@divyajesus5379
@divyajesus5379 4 жыл бұрын
Yes
@sivakumarkumar2773
@sivakumarkumar2773 4 жыл бұрын
Yes
@isaacsusan5823
@isaacsusan5823 4 жыл бұрын
Yes
@ananthananth4682
@ananthananth4682 4 жыл бұрын
நீதி கிடைக்க வாய்ப்பில்லை
@user-fe9ff9pm5z
@user-fe9ff9pm5z 4 жыл бұрын
நீதி எல்லாம் கிடைக்காது நாம தான் அந்த ஊர் மக்கள் திரண்டு சென்று அந்த இரவே ஸ்டேஷன் நொறுக்கி உடச்சிருக்கனும்
@malanithiru5335
@malanithiru5335 4 жыл бұрын
Oru naalum, neethikidaikaadhu. Makkale poradi thivaithidunga
@vanishreemageshwaran6842
@vanishreemageshwaran6842 4 жыл бұрын
எடப்பாடி அரசு விட்டு ஒடு உனக்கெல்லாம் பதவி இந்த நேரம் நீ
@balamurugan8776
@balamurugan8776 4 жыл бұрын
இதுவே ஆந்திராவில் நடந்து இருந்தால் அனைத்து காவல் துறை அதிகாரிகளும் நிரந்தர பணி நீக்கம் செய்யபட்டு இருப்பார்கள். ஆண்மையிலாத முதலமைச்சர் எந்த நீதியும் கிடைக்காது.
@prabhuarumugam5291
@prabhuarumugam5291 4 жыл бұрын
Andhra cm mela 1008 case iruku Namma cm paravalabro
@jaisontharmaraj8011
@jaisontharmaraj8011 4 жыл бұрын
Ded baadi
@sR-px4uh
@sR-px4uh 4 жыл бұрын
@@jaisontharmaraj8011 ur absolutely correct
@dharshandharshan2629
@dharshandharshan2629 4 жыл бұрын
வென்னிலா டாக்டர், லீவு எடுத்துட்டு அப்படியே ஒடிவிடு..
@AK.PANDIYARAJAN
@AK.PANDIYARAJAN 4 жыл бұрын
இந்த 2 கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி அவர்களுக்கு ராணுவ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் உதவி தேவைப்படும் அதை உடனே மதுரை உயர்நீதிமன்றம் வழங்க வேண்டும்
@kalaiselvi2090
@kalaiselvi2090 4 жыл бұрын
ரேவதி மேடம்க்கும் கூட தான்.
@sR-px4uh
@sR-px4uh 4 жыл бұрын
@@kalaiselvi2090 yes
@senthilkannan1213
@senthilkannan1213 4 жыл бұрын
இது தமிழ் நாடா அல்லது குஜராத் தா மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
@mayuraicecream562
@mayuraicecream562 4 жыл бұрын
Tasmac nadu
@hameedraj7038
@hameedraj7038 4 жыл бұрын
b
@abineshsornappan2285
@abineshsornappan2285 4 жыл бұрын
அனைவரின் பாஸ்போர்ட்டையும் முடக்குங்கள்.
@sathiyarajsathiyaraj2366
@sathiyarajsathiyaraj2366 4 жыл бұрын
தவறு அல்லது தப்பு செஞ்சியிந்தாலும் கூட உயிரை பரிப்பது தப்பு அவர்களுக்கும் நீதி கிடைக்க வில்லை என்றால் இளைஞர்கள் பொது மக்கள் இவர்களுக்கு தக்க தண்டனை தருவோம் பொது மக்களின் வரி பணத்தை ஊதியமாக பெறுபவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பொது மக்களை பாதுகாக்க வேண்டும் இது போன்ற காரியங்களை செய்பவர்கள் தண்டிக்க பட வேண்டும்
@senthilkumar.n.6332
@senthilkumar.n.6332 4 жыл бұрын
That lady doctor also a main culprit
@krishnakumar-zg9db
@krishnakumar-zg9db 4 жыл бұрын
Very true brother.....
@arunkumarm-fy9sv
@arunkumarm-fy9sv 4 жыл бұрын
Yesss
@sudhanina2724
@sudhanina2724 4 жыл бұрын
Avala jaila podanum..vanilla va serupu nela
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 жыл бұрын
Yes
@senthilsaasveekan5523
@senthilsaasveekan5523 4 жыл бұрын
திருட்டு கம்முனாட்டி
@murugan8021
@murugan8021 4 жыл бұрын
செய்தியாளர்: பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்குமா? பதில்: கிடைக்காது....
@dineshraaj5486
@dineshraaj5486 4 жыл бұрын
Judge Mr. Bharathi Daasan sir...... A big salute for your Integrity.
@jebastinejebastinejebastin3182
@jebastinejebastinejebastin3182 4 жыл бұрын
காவல் துறை மோசமாக செயல் படுகிறது அவர்களை துக்கில் இடுங்கள்
@divyajesus5379
@divyajesus5379 4 жыл бұрын
Ama thukkil idungal
@shashikalak1693
@shashikalak1693 4 жыл бұрын
Shame on you police department
@thangarajmuthu6857
@thangarajmuthu6857 4 жыл бұрын
பெண் காவலர் மற்றும் டாக்டர் இருவருக்கும் தகுந்த பாதுகாப்பு வாழந்க வேண்டும்
@MURUGANM-xh2rs
@MURUGANM-xh2rs 4 жыл бұрын
இனிமேல் யாரும் காவல்துறை படங்களை எடுக்க வேண்டாம்.
@dbeacon159
@dbeacon159 4 жыл бұрын
Arrest all the culprits.... Whether it is police, Doctor all culprits must be booked..... Courts must make sure all criminals behind the bars.....
@ramalingamb8017
@ramalingamb8017 4 жыл бұрын
Oru judge ah asinga padutha evlo thariyam venum... Court has to find who gave that much power to that police man. It may be political person or higher police officials. Take action on him.
@SometoSome1
@SometoSome1 4 жыл бұрын
Recovery tools மூலம் hard drive ஜ recovery செய்தால் போச்சு.
@nesamonisheila6253
@nesamonisheila6253 2 ай бұрын
Super
@saravanan3836
@saravanan3836 4 жыл бұрын
Justice sir must punishment give to the police officer
@manoharnadar5912
@manoharnadar5912 4 жыл бұрын
Ivankalai public kyil kodukkavum. Adiche kollanum. Athuthan sariyana thandanai
@SamSung-le9dl
@SamSung-le9dl 4 жыл бұрын
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றூவர் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே......
@alagusuganya3922
@alagusuganya3922 4 жыл бұрын
ஊடங்களால் மட்டுமே இதுக்கு நீதி வாங்கித் தர முடியும்... இந்தப் பிரச்சினையும் ஊடகங்களில் வரவில்லை எனில் இதுவும் அமைதியாகவே முடிந்திருக்கும்... காவலர்களுக்கு சாதகமாக...
@josephcc5208
@josephcc5208 4 жыл бұрын
police criminals ode veedu gramam mugavari ellam veliyida vendum. therinthavargal sollungal.antha pakkam pogama erukkalam. atharkage.(keralavilirunth malayali Joseph).
@p.mohankumarkumar6468
@p.mohankumarkumar6468 4 жыл бұрын
Ip,mohankumar from newdelhi.cctv footage which has been eraced can be revived with the help of cyber experts.
@gunasekaranj8360
@gunasekaranj8360 4 жыл бұрын
Muthalil avanugaluk .maranathandanai kodugal
@ptj1ptj172
@ptj1ptj172 4 жыл бұрын
"Naan police ille porukki" - inde diologue ku kai thatti rasicha kootam dane namma. Ini ende hero naiyum getha polica nadika koodadu...appadi nadicha, avan marketaa kaali pannanum...
@muthumuthumuthumuthu5731
@muthumuthumuthumuthu5731 4 жыл бұрын
Vimla Manisha Chennai mein
@deepakkumarus4969
@deepakkumarus4969 4 жыл бұрын
This police station looks more powerful than TN CM's office & they are controlling both before & post incident, very unfortunate!
@namachivayamsendel3080
@namachivayamsendel3080 2 жыл бұрын
wwq2wqqqwqqqqqq
@Mani0339
@Mani0339 4 жыл бұрын
காவல் துறையின் அட்டூழியம் ஒழிக
@ashokashokkumar398
@ashokashokkumar398 4 жыл бұрын
Total waste 🙆🙆😭
@geethasampath4863
@geethasampath4863 4 жыл бұрын
Hats of mr. Barathidhasan no words to your courage to handle sathakulam police case.
@thooimaipaniyalan
@thooimaipaniyalan 4 жыл бұрын
Barthi dashan fans like
@reenadhana1711
@reenadhana1711 4 жыл бұрын
Government worst and waste
@md9129
@md9129 4 жыл бұрын
eps is ultimately responsible and must step down immediately
@shekarkanthasami3162
@shekarkanthasami3162 4 жыл бұрын
Greal .
@pandiyadav7454
@pandiyadav7454 4 жыл бұрын
😭😭
@sivanadarajah9351
@sivanadarajah9351 4 жыл бұрын
Ji.modi☠️🤘🤘☠️
@akabrali9221
@akabrali9221 4 жыл бұрын
Good job nàkkeeran,
@bilemon
@bilemon 4 жыл бұрын
இங்கு டிஸ்லைக் போட்டவனுங்களுக்கு சேலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏
@bublisolomon8034
@bublisolomon8034 4 жыл бұрын
Please. Hung. This. Five people immediately
@RaviRavi-dc3fq
@RaviRavi-dc3fq 4 жыл бұрын
Ithu maari innum ethanai police station irukko theriyala
@mohamedhanifa544
@mohamedhanifa544 4 жыл бұрын
Romba kavalam
@janetmary9146
@janetmary9146 4 жыл бұрын
தம்பி அது தான் உனமை தான்
@selvaperia8512
@selvaperia8512 4 жыл бұрын
உடல்நல சான்றிதழ் கொடுத்த மருத்துவர் வெண்ணிலாவை ஏன் கைது செய்யவில்லை? விடுப்பை நீடிக்க என்ன காரணம்?​
@isaacsusan5823
@isaacsusan5823 4 жыл бұрын
Sad news
@vanaviludhayam
@vanaviludhayam 4 жыл бұрын
Please stop the back ground music
@thillairajah302
@thillairajah302 4 жыл бұрын
This trial will go on for 10yrs without any judgement.since police dept is under CM control the chapter will close.there is no law and order.
@jesslianasharmilla2100
@jesslianasharmilla2100 4 жыл бұрын
I'm ashamed of the law of this country.
@mvmhome687
@mvmhome687 4 жыл бұрын
எந்த செய்தியும் தெரியவில்லை .
@ayesha.tsameeullah7597
@ayesha.tsameeullah7597 4 жыл бұрын
Give same punishment to the police here after the crime should not happen in India
@chidambaramulaganathan4219
@chidambaramulaganathan4219 4 жыл бұрын
The Sattankulm incident is a double murder case. The accused police persons are to be arrested immediately and put in jail for the offence of murder. If they remain outside there is every possibility for them to commit suicide.
@karmegamk4100
@karmegamk4100 2 жыл бұрын
@saravananpilot3103
@saravananpilot3103 2 жыл бұрын
If no court then no peoples... court is the second God of peoples
@januhepziba2598
@januhepziba2598 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🤝
@Rajkumar-vm1om
@Rajkumar-vm1om 4 жыл бұрын
Selfish Govt. They want to save their skin.
@Mark-mc5ro
@Mark-mc5ro 4 жыл бұрын
ithuku appram ethuku wait panuringa 2 uyire konudanga, ethuku appramum wait panuningana next unga orula ellaraium epdi than koluvanuga, ready for force ethuku apparam, people mela police kai vaikave matanuga
@veluineagle8602
@veluineagle8602 4 жыл бұрын
Jeganmohan Reddy sir is very good
@shaheen3539
@shaheen3539 4 жыл бұрын
Avagaluku yenna visaranai ivagala thukula poduga .nirbaiya case la 4 Peru thukula pota mari poduga appatha ippa irukura police ku payam irukum .illana inni ippaditha pannu vaga police .- payam irukathu thukula poduga
@selvaperia8512
@selvaperia8512 4 жыл бұрын
முதலமைச்சர், மற்றும் ஸ்ரீதர் காக்கி சாத்தானுக்கு முட்டுக்கொடுத்த அமைச்சரையும் கைது செய்ய வேண்டும்.
@anandrajs6147
@anandrajs6147 4 жыл бұрын
Y didn't u hide the lady police face
@rameshchithra5600
@rameshchithra5600 4 жыл бұрын
பரிசோதனை மருத்துவர் பெயர் வெண்ணிலா . வினிலா இல்லை.
@nandhakumar6931
@nandhakumar6931 4 жыл бұрын
Recovary pottu video eduklalame
@Arun0266
@Arun0266 4 жыл бұрын
Show the CV TV footage.....in polistation....they deleted.....
@krisea3807
@krisea3807 4 жыл бұрын
CBI டீம் CBCID யை விட சிறப்பா விசாரித்து தண்டனை பெற்று தருவார்கள் என்று நினைத்தேன். இப்பத்தான் தெரியுது CBI வழக்கை ஒன்னுமில்லாமல் ஆக்கி விடுவார்கள் என்று .
@yjoseprema3272
@yjoseprema3272 4 жыл бұрын
Human rights must do something. Political inside means world human enter many news come out from Tamil Nadu. That means Tamil Nadu government against all people.
@kanshikavelu8463
@kanshikavelu8463 4 жыл бұрын
துத்துகுடியில் ஆம்பள யார் இருக்கிறார்கள் சுட்டுக் கொன்றனர் அடித்துக் கொன்றனர் கேக்க ஆள் இல்லை போலீஸ் அரசாங்கம் அவ்வாறு உள்ளது
@sandhiyasan9407
@sandhiyasan9407 4 жыл бұрын
Konja naal pasuveenga apram avlotha 10 police evnana veattuna appa soluvenga avana odanea thuuukula podunganu pongada
@leelaa624
@leelaa624 4 жыл бұрын
We want jestic for flex and is father please
@pandiyadav7454
@pandiyadav7454 4 жыл бұрын
😠😠
@ramahari8189
@ramahari8189 4 жыл бұрын
All the culprit can escape from this law and systems afterall human being framed..... Nature will never ever leave the culprits it will punish every one involved in this severely........
@ivanpath6266
@ivanpath6266 4 жыл бұрын
காவாளித்தறை
@tamilselvi.c3028
@tamilselvi.c3028 4 жыл бұрын
Kaasi matrum Pollachi case ah ivanga kita kudunga.
@ravindranp.r6015
@ravindranp.r6015 4 жыл бұрын
தெளிவான கொலை ஆனால் இதனை நீர்த்து .போக துறையூம் அரசும் முயற்சி செய்வார்கள் இதனை பார்க்ககம் மக்கள் கால காலமாக இவரகள் இதை தான் செய்து வந்தார்கள் என புரிந்துகொண்டோம்
@kamali3881
@kamali3881 4 жыл бұрын
Govt la erukara ungalaiyae mathikala ozhunga natathala apo common ppl nenamaiya yosichi parunga
@sumithsumith9492
@sumithsumith9492 4 жыл бұрын
Tamilnadu muthalvaraga jahan mogan reddy erunthal entha sambavangal ethuvum nadakkathu plc comming tamilnadu sir cm .aaga
@saravananpilot3103
@saravananpilot3103 2 жыл бұрын
That is admk police
@zinaung9073
@zinaung9073 4 жыл бұрын
நான் வந்து போட்டுத்தள்ளும் கொரோனா முடியட்டும் உங்களுக்கு ஏமா நான்தான்
@pugazh5csaivarsha3a62
@pugazh5csaivarsha3a62 4 жыл бұрын
சகோ எனக்கும் உங்களை போல வெறி இருக்கு ஆனால் திட்டமிட்டு செய்ய வேண்டும்
@zinaung9073
@zinaung9073 4 жыл бұрын
அவங்கள போட்டுத்தள்ள எனக்குத் தெரியும்
@bhagyamjagatheesan9055
@bhagyamjagatheesan9055 4 жыл бұрын
Y you always only support one side news, you...
@baburaaj8779
@baburaaj8779 4 жыл бұрын
Kaiyaaalaagatha yedappaadi... Pulugu moottaai Yedappaadi. Andaa vaayan dead body.
@divyasiva3484
@divyasiva3484 Жыл бұрын
Lathikalai thadai seiyavum
@user-gk9qz3fs9t
@user-gk9qz3fs9t 4 жыл бұрын
Politician & Police Criminals
@mohamednazeem6484
@mohamednazeem6484 4 жыл бұрын
Thamilnattil endrumay neethi kidkkathu ellam waste...!!!
@ishop2213
@ishop2213 4 жыл бұрын
Ivanungalukkalam ethuku service man dra peru,ivanunagala puduchu theeviravathigalukku iraiya podunga...yen nalla service man lam sahanum............thesa throhihal
@dmk1003
@dmk1003 4 жыл бұрын
pavam da antha kutupam ungalukala nailla sava varathu
@palanivelspalanivel9537
@palanivelspalanivel9537 4 жыл бұрын
Adapadiyar enam anana avanadai alikarar
@k1fotostudio489
@k1fotostudio489 4 жыл бұрын
Petta goothalam eppa irukuringala
@thiyagarajankanniyappan7996
@thiyagarajankanniyappan7996 4 жыл бұрын
காவலர்ரேவதிக்குஅவரதுகுலதெய்வம்நிச்சயம்துணைஇருக்கும்
@saravananpilot3103
@saravananpilot3103 2 жыл бұрын
Potta edupudi govt
@sarasara-ii7nx
@sarasara-ii7nx 4 жыл бұрын
Ayookiyan Nadai andal ellaamea naasamaagatan pookum
@naruto_edits5242
@naruto_edits5242 4 жыл бұрын
L
@kodidinesh2042
@kodidinesh2042 3 жыл бұрын
Police 999999 puda
@innasij.muthuips432
@innasij.muthuips432 4 жыл бұрын
இதற்கு நீங்கள் எந்த முயற்சியும் எடுக்க முடியாது இதுதான் தமிழ் நாடு அரசு இதற்கு நீங்கள் மக்கள் ஏற்க்கும்வகையில் முடிவு எடுத்து விட்டாள் உலக மக்கள் உங்களை வாழ்த்துவார்கள் உன்மையில் உங்களால் முடியும் மா
@subragaja5393
@subragaja5393 4 жыл бұрын
m
@palanivelspalanivel9537
@palanivelspalanivel9537 4 жыл бұрын
100 polis tukula podu
@saravanan6543
@saravanan6543 4 жыл бұрын
தமிழ்நாட்டு மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளார்கள் என்று நினைக்க வேண்டாம் அவர்கள் தீர்ப்பு எழுதி கொண்டு அந்தத் தீர்ப்பு வரும்பொழுது உங்களுக்குத் தமிழ்நாட்டு எனது அன்பு சொந்தங்களே பற்றி உனக்கு புரியும்
@cookwithcomali5053
@cookwithcomali5053 4 жыл бұрын
Kundiyans
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 53 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 9 МЛН