இது போன்ற சம்பவங்கள் நடப்பதால் தான் எனக்கு யாரை கண்டாலும் அச்சமாகவும் சந்தேகமாகவே இருக்கிறது... எதாவது நம் வாழ்விலும் நடந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை வருகிறது....நான் உங்கள் காணொளியை தான் என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வேன் எப்படி இந்த உலகத்தில் நடக்கிறது என்று 😢
@MaliniMalini-hh7ku Жыл бұрын
இந்த மாதிரி எல்லாம் கேட்கும்போது மனசு ரொம்ப வலிக்குது ரொம்ப பயமாவும் இருக்கு
கொடூரமான கொலைக்கு பொருத்தமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போலீஸ் அதிகாரி மதிக்கத்தக்கவரே 👍
@RamanarayananKovilpatti6 ай бұрын
என்ன தண்டனை விதிக்கப்பட்டது?
@minklynn1925 Жыл бұрын
இது போன்ற உண்மையான காவல்துறை அதிகாரிகளால் தான் அந்த துறையே இன்னும் நிலைத்து நிற்கிறது. 1950 ல் திறமையாக துப்பு துலக்கிய அதிகாரியை கெளரவித்தது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
@meharshahul447 Жыл бұрын
Oru pregnant women kuda pakkama ivlo kodurama kola panniruka. Intha case deel panna officer ku hates off amazing. Intha case avlo tha nu ninaikurappo. Intha officer mattum confident aha iruthu intha case aha solve pannirukaru. Officer ku gold medal super. Killer ku thuku thantanai nalla thirpu. Saravan Bro amazing your explanation. Super bro keep going. I am your all time fan of your voice, sound effect, explanation.
@ilakkiyailakkiya251 Жыл бұрын
Saravanan sir உங்கள் இந்த dedication work always superb.இந்த சம்பவம் 1950 ல நடந்திருந்தாலும் இப்ப கேள்விப்படும்போது இதயமே உறைந்துபோகிறது.😮
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
அருமை சரவணன் ஜீ !!! இதே போல் தங்களுடைய அடுத்தடுத்த பதிவுகளில் இந்தியாவில் 1950களில், 60களில், 70களில் நடந்த சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக விவரித்து சொல்லுங்கள் ஜீ 😇🙏🏻 !!!! வெளிநாட்டு சம்பவங்கள் போரடிக்கிறது ஜீ !!! 😢
@television8888 Жыл бұрын
Hats off for the police who solved this case. Really appreciate them in taking efforts on investigation of this case with out any modern technology of CCTV or mobile phones.
@MrBN95 Жыл бұрын
குற்றங்கள் செய்து தப்பிக்க நினைத்தால் என்றைக்கும் உண்மை சாகாது அது குற்றம் செய்தவரையே சுற்றி கொண்டிருக்கும் நீதியின் நியதி அதுவே அருமையான விசாரணை செய்த சமரேந்த்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ESF_Baby Жыл бұрын
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை காட்டிலும் இறைவனால் படைக்கப்பட்ட இந்த மூளையின் செயல்பாடு பெரியது அதற்கு இந்த கேஸ் ஒரு சாட்சி
@sarmilam-os9mu Жыл бұрын
தகாத உறவுகளின் தொடர்கதை இதுதான்.ஏதும் அறியா குழந்தை தான் இங்கே பாதிக்கப்பட்டிருக்கிறது.
@sarmilam-os9mu Жыл бұрын
நன்றி நண்பரே
@vikneshvaranrk6134 Жыл бұрын
பிரசவம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாதவன் போல நேர்மையாக விசாரித்த காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி
@muralikumar610 Жыл бұрын
காலங்கள் மாறுகிறதே தவிர குற்றங்கள் மாறவில்லை😢
@vino_sandhiya Жыл бұрын
Yes Ama sariya sonika Anna
@Yazhisai23 Жыл бұрын
karanam... sareyana தண்டனை இல்லை😒😒😒😒😒
@velusrikutti1895 Жыл бұрын
நம்ம நாட்டில தண்டனை பெரிசா இல்லை சவுதி அரேபியா மாதிரி தலைய வெட்டனும்
@gayathriuthayasankar Жыл бұрын
வணக்கம் சரவணன்... இந்த வழக்கை ஏற்கனவே வேறு சில காணொளி மூலம் கேட்டிருந்தாலும்... உங்கள் காணொளி வாயிலாக கேட்கும் போது இன்னும் சிலிர்கிறது... உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக அமைய வேண்டும்...
@selvy1356 Жыл бұрын
இப்படியும் கொடுமைக்கார பாவிகள் இருக்கிறார்ளா?🥱 மனதை பதறவைக்கும் பதிவு.. நன்றி சரவணன்🙏
@gneiazmia2723 Жыл бұрын
Correct punishment he got. Hatsoff to the police officer. Very sorry about the lady .take care from Sri Lanka 💕
@sangeethasangeetha2973 Жыл бұрын
இவங்க இரண்டு பேரும் செஞ்ச தப்புக்கு பாலியானது என்னவோ அந்த வயித்துல இருந்த பிஞ்சி மன்னுதான் வீடியோ பளவாணி கழுத்தை அருத்ததும் வயதுக்குள்ள இருந்த குழந்தை நெளிஞ்சிது இன்னு சொன்னிங்களே அந்த குழந்தைய நெனச்சி எனக்கு romba அழுகத்தான் வந்துது பாவம் என்று தேரிஞ்சும் எப்படித்தான் இப்பாடி செய்ய மனசு வருதோ தெரியல 😭😭😭😭அவன் panna தப்புக்கு அவனுக்கு குடுத்த தண்டனை சரிதான் அண்ணா 😢😢😢😢😢
@ushaloga2807 Жыл бұрын
Omg its really unbelievable how they find out about this case ..😮😮😮 hats off to the policemen🙂
@arumugam1897 Жыл бұрын
வணக்கம் அண்ணா.. உங்கள் investigation videos எனக்கு மிகவும் பிடிக்கும்..... தீர்க்கபடாத வழக்குகள் பற்றி பேசுங்கள் அண்ணா..
@HungryGeniusFoodie Жыл бұрын
முதலில் பெற்றோருக்கு கீழ்படியமல் போனதால் அவர்களுக்கு கிடைத்த தண்டனை என்று தோன்றுகிறது. மற்றும் மனைவி தன் கணவனை நல்வழி படுத்தவில்லை and அவன் மனைவியை புரிந்து கொள்ளவில்லை. அந்த officer திறமை மிகவும் பாராட்டுக்குரியது என்றாலும். அந்த உடல் பெலவீனம் கடவுள் தந்து இந்த case solve panna வைத்து இருக்கிறார் என நம்புகிறேன் அண்ணா
@adithiyhar2483 Жыл бұрын
It's a rare thing bcoz getting evidences on the crime is not easy..... Vera level explanation as usual ❤❤
@rajashriprakash2775 Жыл бұрын
அவன் தன் மனைவிக்கு செய்த கொடூரத்தை அவனுக்கே திருப்பி கொடுத்திருக்க வேண்டும் ....இதான் சரியான தாண்டனை.......
@v.i.arinjay1533 Жыл бұрын
Yes. Naanum adhe dhan ninachen
@s.soundarajans.soundar3965 Жыл бұрын
ஒரு பொண்ண உயிர்க்கு உயிரா காதலிச்சுட்டு எப்படி இப்படி பன்ன மனசு வருது. கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு😢.
@vijigurumoorthy Жыл бұрын
Vera Level Bro, Old case irunthalum ninachi kuda pakka mudiyala. Avanuku thooku thandanai kuduthathu seriya punishment
@aishwaryak9249 Жыл бұрын
Anna nenga sona ella setting kum change panniyachii....tq anna✨❤.. Unga speech and motivation iruka varaikum nanga safe a irupom.. Tq so much anna💗
@user-karthickkvm3 ай бұрын
Ohohh... Finally...🎉🎉🎉 என் முடிவுதான் சரி என்று அன்றே அவர்களுக்கு தெரிந்துள்ளது.....பலி கொடுத்தால் மரணம் ஒன்றே தீர்வு....அரசாங்கம் இதை இப்பொழுதும் எப்பொழுதும் கடைபிடிக்க எனது தாழ்வான வேண்டுகோள்......
@sangeethasangeetha2973 Жыл бұрын
Innaiki video varum endru yaruellam ethirparthinga🥳🥳🥳
@venivijay4487 Жыл бұрын
The killer has been quite confident they would not be caught and an unexpected twist has resulted in his arrest. One more thing to add in my comment today. I am actually an avid reader and read a lot of crime novels. Since I am a working person generally i hear the audio only from your videos during my work time. But I realised for the first time that just by listening the crime incident with perfect modulations in your tone and the BGM, I am able to visualise the cases. Kudos to you bro.
@anandlaxanandlax9960 Жыл бұрын
Katavul thanan sir endha casela magic pannierukanga..palaper andha kalathil erundhu,endha kalamvarai pengala oru porulakuta mathikka maatranga sir, anyway endha case solve panna police officerukum, yengalukaka search panni evlo thelivana pathivupotta ungalukkum thank you anna.
@Shahidhabegam Жыл бұрын
என்ன தான் காலங்கள் மாறினாலும், நம்மளோட உறவுகள் மாறக்கூடாது என்பதற்கு இந்த case ஒரு உதாரணம்.. பெலராணி, பைரன்ன சித்தப்பா முறை மாதிரி நெனச்சிகிட்டு, அவனோட போகாம இருந்திருந்தால் இப்ப பெலராணி உயிரோடு இருந்திருப்பாங்க...🤔🤔🤔🤔😥
@polaryt8236 Жыл бұрын
Unga videos la super bro... one line solanum na.. namba safe ha irukanum and aduthavangala kuda safe vaichekanum❤
@divyabalasundaram2858 Жыл бұрын
நல்ல பதிவு இதே போல் தொடர்ந்து போடவும் .
@nandhinibalasubramanium8393 Жыл бұрын
I have heard abt this case but the way u took the case is interesting emotional and narrating way is superb.very sad two lives gone.before birth baby died in the womb is very horrible.
இதுதான் அண்ணா தண்டனை இப்படியே எல்லா குற்றங்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டாம் அப்போ தான் தவறுகள் குறையும்
@patchaiappan64 Жыл бұрын
மனதை காயப்படுத்திய பதிவு அண்ணா..
@usamaayman-vn5mb Жыл бұрын
இந்தக் காலத்தில் தூக்கு மேடை இல்லாமல் போனமை தான்குற்றங்கள் இந்த அளவுக்கு மலிந்து போனதற்குக காரணம்.
@magennagen6332 Жыл бұрын
Salute to the officer 💐
@trendstomorrow Жыл бұрын
Future la oru crime thriller movie edukra periya aala varuving bro. Enna detailed ah solringa. Vera level hats off.🎉🎉🎉🎉
@thirumaransimba8680 Жыл бұрын
Im addicted of SARAVANAN voice. Love ur voice bro.
@baizeesheela7421 Жыл бұрын
In 1950's itself human began to hunt their fellow being is a shame for mankind. He is not a human at all. But finally belarani & the baby got justice. Hats off to the officer for his hardwork & his intuition made him to find the murderer. Without any advanced technology the case has been solved whereas now even though with all advanced technology many case remains unsolved.
George stinney 14 years old boy wrong death penalty case pathi podunga..... Ithu 1944 nadandha case 79 years old case pls podunga bro... And ramajayam kolai vazhaku pathi podunga....
@Decorinspire Жыл бұрын
Really ur narration was excellent bro i love the way u narrating the case and feel like watching a crime thriller movie
@umamaheswari4146 Жыл бұрын
This one is getting disturbed but police done their job great... Mattram onereyyy marathathuuu....😢 Keep going bro
@master__oogway10 ай бұрын
This story broke my heart, bro. Muruga
@sachinvijay268 Жыл бұрын
16:50 u said exactly opposite bro..its not a big deal but i noticed suddenly..hence want to convey you
@gowthamk2023 Жыл бұрын
Thala yaru thala nee , neenga padamea eduklam pola antha bgm scene entry, suspense thriller paaa nee oru kutty logesh ya, bro serious ah solran unga video elamea pathutan, enaku movie pakra feeling apdyea kedaichuthu ♥️
@SaravananDecodes Жыл бұрын
Thanks a ton bro ❤
@kavithad4774 Жыл бұрын
Anna .. video lot of surprises vachutinga .. lengthy ah surprise vachi next ena ena nu yosika vachutinga ... Awesome 😎
Hai saravanan Anna na oungaloda vedios recent days aa addicted aa pathuttu iruken... Nenga slrathu keatu na ippo enoda Pappa roumba careful aa pathukka rmba help aa irukku... Ella parents sariya iruntha crimes nadakathunu ounga vedios pathu purinchukitten... At the same time ethavathu crime nadantha angaye react pannanum apdinu nalla puriuthu anna... Keep going anna
@vinithavini2207 Жыл бұрын
Intha ulagatha ninacha romba bayama iruku anna🥺🥺🥺
@ansaransar5395 Жыл бұрын
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
@vshariharan5679 Жыл бұрын
Good narration, this case is something miracle based, but unbelievable.
@georgevilliam752310 ай бұрын
Salute samarendra 👌👏👏👏
@HemaLatha-de2lv Жыл бұрын
சித்தப்பா முறை என்று தெரிந்து அந்த பெண் செய்த தவறால் ஏற்பட்ட விளைவு எங்கோ போய் முடிந்தது , முறை 1950 யிலே கெட்டுவிட்டது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு
@Aswinichandirasekare8583 Жыл бұрын
Antha policekku👏👏👏👏
@kavithavasanth6230 Жыл бұрын
தீரன் அதிகாரம் 1 உண்மை கதையை உங்க குரலில் கேட்க ஆசை ப்ரோ❤❤
@mohamedrasool9651 Жыл бұрын
2 years la Punishment keadachuruku adhum sariyana Punishment Andha case sariya work panna atthani Police officers kum oru Salute👨✈️🤝
@sakthivelvel8330 Жыл бұрын
Bro ungaa voice unique irrukku, so neengaa crime story mattum podama, life story um podunga😊 naa
@T3rethu_offcl Жыл бұрын
ஓ
@RajaKarpagam-qt2tr Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைய கதை போடுங்க சரவணன் please....
@RamanarayananKovilpatti6 ай бұрын
என்ன கதை எனக்கும் தூத்துக்குடி மாவட்டம்தான்
@sowmiyathamizh2 ай бұрын
Nanum...tuty ❤
@kingofjudah94788 ай бұрын
Antha payan balarani oda payan nu matum therithu Ilana intha case ivalavu sekirama mudivu vanthurukathu....Really I felt epudi patta oru love starting la irukura sincere and care last varai irukathu nu therithu....Illegal relationship Koda oru thavarana thinking ah kudukum athuvum intha case la oru baby iruku nu therinjum Koda antha 2 soul ah um kolanum nu epudi thonuchu nu thaa oru upset ah iruku ....Sometimes all these crimes stories are very useful to all the girls because wenever the stuggless goes against strangers it helps us to think wise..Thank you Mr.Saravanan anna...Keep it up and motivate the girl children more and more ...God bless all ur doings...love from our Family members.we all love you anna..❤
@prasannakumar1195 Жыл бұрын
This Case Shows How a police Should be spontaneous and aware of the surroundings, Hatsoff @SaravananDecodes ❤️🔥❤️🔥❤️🔥
@tnRavi72 Жыл бұрын
Finally arrived 🙌 Anna waiting for ur video
@badushakhan546 Жыл бұрын
Annan... Sri Mathi case podunga anna.. Plzzz
@nithikutty868 Жыл бұрын
Addicted voice Saravana anna voice ❤❤
@vishnuraj3536 Жыл бұрын
God is great 👍🏻♥️♥️♥️♥️♥️
@Piraithedum Жыл бұрын
Nammaku kidaicha velaiya pudichu panna yellamae success than. .. intha case laiyun samarendra sir oda excellence how he dedicated to his job , we could see the awesome results within minimum years
@anandlaxanandlax9960 Жыл бұрын
Yanakku yellame ennoda husband than bro..amma appa yarume ellathapo yanakku oru aruthala erundhu enna patikka vachu merg pannikittanga.eppa na oru graduate 🎓.yanakku oru ponnu erukka 2y old.yennota papava na yepti valakkanum,yethalam solli tharanunu, neenga potura pathivu rompa usefulla erukku bro.yennota appa name saravanan than bro.yanaku ennota appa name solla putikkathu,ana enime yanaku oru anna erukanga avanga name saravanan solluven.👣🙏🙏
@bhuvana3690 Жыл бұрын
Blue Whale game play panni suside pannavaga pathi pooduga bro 😢😢😢😢😢😢😢😢😢😢
@ameenudeen62 Жыл бұрын
வேற லேவல் கேச் அண்ணா பக்குவம்ம கையலந்த விதம் சூப்பர் அண்ணா மறக்க முடியாத ஒரு நிகழ்வு இது
@Renugha Жыл бұрын
Saravanan Anna....vanakam Im from Malaysia...i not ever missed ur video... especially awareness video... appreciate it so much... As ur subscriber,i request u to do a inspirational/motivational video of (Singapen Arunima Sinha)
@veeresvaran1876 Жыл бұрын
சரவணன் அண்ணா இந்த மாதிரி பழைய கேஷ் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு இன்னும் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க
@keerthykeerthy6099 Жыл бұрын
Sema investigation and hands off samarendra sir one of the best investigator
@samrinbanu8638 Жыл бұрын
இப்படியும் மோசமான கொடூரமான சைக்கோ இருந்தாங்களா னு நினைக்கும் போதே நெஞ்சமெல்லாம் நடுங்குது தவறான முறையில் திருமணம் நடந்தது சொந்த அண்ணா பொன்ன இப்படி செஞ்ச அவனுக்கு சரியான தண்டனை வழங்கும் போது சந்தோஷம் தான் பாவம் அந்த பேன் 😢😢😢அன்த போலீஸ் அய்யா விற்கு எனது கோடான கொடி நன்றிகள்....🙏🙏😢😢
@KiruthigaAaradhanaa-ml7of Жыл бұрын
Salute to the police officer 👍👍👍👍
@narmadhaiyappansubuleshimi2104 Жыл бұрын
Actually we should appreciate police sir intelligence and spontaneous things of identifying the newspapers and positive approach towards the killer He went so deep into the case so that even minor things have been identified as a clue and turned out to be a solved case.
@vcreationsofficial8000 Жыл бұрын
Officer samarendra oda experience, deep analysing and corect guessing tha gold medal vanga karanam. And enaku enna oru doubt ? Na epdi love panra partner haa murder panna yosikra 😢 marriage mudinja konjam naal kalichi love en Hatred haa maruthu itha pathi cuckoo FM la book eruntha next video la sollunga anna 😢 thanks
@HemaLatha-de2lv Жыл бұрын
முறை தவறிய காதல் சீர் கேட்டில் முடிந்தது
@Moni-xf2ou Жыл бұрын
Anna yenaku unga video pakurathu romba putikum unga pechu kaga ve na pape ana yenaku unga video pakurathu ku payama iruku music,sound,ninga pesrathu pathu neraya vatti payanthuttu pakratha niruthitta ana unga video patha pakanum polaye irukum . Yen na nanum yennoda hus um thaniya tha iruko avanga work poituvanga athanala unga video va pathu na payanthutte irupa yethavathu agitumo nnu athana tha na pakratha niruthitta . But ninga super ah pantringa anna ❤
@selvieyaselvi86279 ай бұрын
Roombeve excellent na story solleringga aiya🙏🥰🥰👌👌❤️❤️🇲🇾
@Arunmerla11 ай бұрын
Love and support from Manchester,Uk❤😊
@scasdivya6 ай бұрын
Most scariest twisted case and hats of the officer🫡intha mathiri police officer intha generation la iruntha entha india la entha probelam varathu 💯🥺
@Sundar9538 Жыл бұрын
Unga theme music vera level Anna, itha mattum Ani ketaru, apadiye Villain or Hero ku BGM ready panniruvaru....sema ya iruku theme
A person who kills a pregnant woman without even a single bit of humanity is not a human being, he is a psycho!He doesn't deserve to live in this world. It is comforting that the policeman gave him the execution. I am thankful to those policemen 🙏
@vijianand273 Жыл бұрын
Not a psycho ,more than psycho there is no word for this monster. Have to create some new word for this Monster, ,😠😠😡
@anandr8736 Жыл бұрын
குறிஞ்சாங்குளம் காந்தாரி அம்மன் கோயில் கலவரம், திரௌபதியம்மன் கோயில் கலவரம் பற்றி பேசுங்கள்
@elakiyakrishnan6053 Жыл бұрын
Anna Rani Padmini case explain pannunga anna...unga voice la andha case kekkanum anna... I'm waiting...
@ramayiraman601 Жыл бұрын
*Thanks Sir* 🇸🇬💯❤️❤️❤️🙏🙏🙏🎉🎉🎉👏👏👏👌👌👌
@bharathbharath9381 Жыл бұрын
ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா
@priyag9071 Жыл бұрын
Finding the person responsible in those days is great with out any technology or anything. Salute to the great officer 😊🙏
@umadevia648 Жыл бұрын
Anna! Rani Badmini Murder Mystery Case Podunga Anna .. Innaiki Thanthi NewsPaper La Vandhuchu .. Na Padikkala Anna .. Becoz Unga Voice La Korvaiya Kekkanum Anna .. Plz! Upload Soon Anna