No video

1970 - 1979 தமிழ் பாடல்கள்

  Рет қаралды 113,715

Canada Thamizhachi

Canada Thamizhachi

Күн бұрын

வணக்கம் நண்பர்களே.!
எனது "கனடா தமிழச்சி" KZbin channel இன் சார்பாக உங்களை வரவேற்கிறேன்.
நான் பிரியா, எனது குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகிறேன், தமிழ் திரைப்படப் பாடல்களைக் கேட்பது மட்டுமன்றி, பயணம் மற்றும் புகைப்படம் எடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.எனவே எனது பயணம், புகைப்படம் எடுத்தல், சமையல், வாழ்க்கை முறை மற்றும் தமிழ் திரைப்பட பாடல்களை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துவிட்டேன்.
இந்த யூடியூப் சேனலில் உள்ள பாடல்கள் வணிக நோக்கத்திற்காக அல்ல. பொழுதுபோக்குக்காக மட்டுமே. அனைத்து உரிமைகளும் பதிப்புரிமைதாரர்களால் பாதுகாக்கப்பட்டவை.
ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்.
எனது youtube சேனலான Canada Thamizhachi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Hello, Friends.!
A warm welcome to my "Canada Thamizhachi"
youtube channel.
I'm Priya, I am living in Canada with my family, I started my youtube channel because I love traveling and photography, not only that I Love to listen to Tamil movie songs.
I have a huge collection of songs with me, so I decided to share my travel, photography, Cooking, Lifestyle, and Tamil movie songs with my friends.
Songs on this youtube channel are Not for Commercial Purposes. Only for Entertainment. All Rights Reserved by Copyright Holders.No Copyrights Owned.
Please subscribe to my youtube channel Canada Thamizhachi and stay connected.

Пікірлер: 87
@ramamurthimadhanagopal1747
@ramamurthimadhanagopal1747 6 ай бұрын
இந்தகாலகட்டதயாரிப்பிளர்கள் நடிகர்கள் இசைஅமைப்பாளர்கள் பாடகர்கள் அனைத்தையும்தாண்டி இந்தபாடல்கள் அழியாவரம்பெற்றவையே.தாங்களுக்கு கடமைபட்டுள்ளோம்.நன்றிஅண்ணா
@prabua1112
@prabua1112 3 ай бұрын
❤சூப்பர்❤ டூப்பர் அருமை அருமை❤
@pounraj-uc2zg
@pounraj-uc2zg 5 ай бұрын
அருமையான பாடல் தேர்வு மென்மையான இசை தெளிவான உச்சரிப்பு பாடல்கள் எழுதிய கவிஞர்களை பாராட்டுவதா இசை கலைஞர்களை பாராட்டுவதா தேன் தமிழ் வார்த்தைகளை கோர்வையாக தொடுத்த பாடகர்களை பாராட்டுவதா அப்பப்பா அந்த காலம் இனிவருமா சாமி
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 6 ай бұрын
1976 - 1979 என்றே போட்டிருக்கலாம். 1970 - 1979 என்றவுடன் நிறைய எதிர்பார்த்தேன்
@RajkumarRajkumar-ty8xz
@RajkumarRajkumar-ty8xz 6 ай бұрын
மனதில் பழைய நினைவுகள் வந்து போகிறது
@subramanianb9458
@subramanianb9458 6 ай бұрын
எனக்கும்
@ranganathanb3493
@ranganathanb3493 6 ай бұрын
❤❤❤ "எங்கெங்கோ செல்லும் என் (டீனேஜ்) எண்ணங்கள்" பாடல்கள் அனைத்தும் தேன்.... தேன்...!!❤❤
@ramavenkat4241
@ramavenkat4241 6 ай бұрын
இப்பாடல்களை கேட்பதற்காகவே மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும்❤❤❤🎉
@kumarkokila6043
@kumarkokila6043 5 ай бұрын
ஒஓ
@narayananve948
@narayananve948 6 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை. மீண்டும் மலரும் நினைவுகள். பள்ளிக்கு செல்லும் சமயம் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல்கள்.
@palanisundari5143
@palanisundari5143 5 ай бұрын
Yes
@jayamaryjayajoseph9484
@jayamaryjayajoseph9484 5 ай бұрын
Teenege ku azhaithu selkirathu intha song's superb❤❤❤❤❤❤
@shanmugaanand304
@shanmugaanand304 6 ай бұрын
உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்.
@Mohankumar-cy2cm
@Mohankumar-cy2cm 6 ай бұрын
இதை தான் ரொம்ப நாளாக எதிர் பார்த்து கொண்டு இருக்குறேன்
@muruganmurugan-dt7zd
@muruganmurugan-dt7zd 6 ай бұрын
இந்தமாதிரிபாடல்களைகேட்டுரொம்பநாள்ஆகிவிட்டது.நன்றி.
@user-jm6hg7jb6f
@user-jm6hg7jb6f 4 ай бұрын
அருமை
@vallinayagamvallinayagam5435
@vallinayagamvallinayagam5435 6 ай бұрын
இந்த மாதிரியான அப்போதைய பாடல்கள் நமது சிறு வயது நினைவுகளை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துவது போன்ற ஒரு Feeling.. Thanks..
@palanisundari5143
@palanisundari5143 5 ай бұрын
Yes
@ragupathai5888
@ragupathai5888 6 ай бұрын
அருமை அருமை பாடல்கள் சூப்பர் நன்றி
@user-oo2ei9xv9q
@user-oo2ei9xv9q 6 ай бұрын
அருமையான பாடல்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@mohank4429
@mohank4429 6 ай бұрын
😅😅😅
@chelliahmudhaliyar3469
@chelliahmudhaliyar3469 5 ай бұрын
Malarum. Nelavugal. Valgavalamudan
@narasimhana9507
@narasimhana9507 6 ай бұрын
தங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 5 ай бұрын
Golden era with such beautiful songs by legendary singers. Marvelous music till now nice to hear and enjoy...tqvm for those creat the songs , lyrics , melody n music...
@786-Shan
@786-Shan 6 ай бұрын
Super super super super super super super super super super super super super super super
@user-fs5nt3ls4q
@user-fs5nt3ls4q 6 ай бұрын
Very very good
@uthayakumarkandasamy6351
@uthayakumarkandasamy6351 6 ай бұрын
Super
@subamurugan2979
@subamurugan2979 4 ай бұрын
Even though I'm 90s kid ,I love these songs soooo much ❤ Thanks sissy..🤗
@user-fb3jl9ks9n
@user-fb3jl9ks9n 6 ай бұрын
Old. Is. Gold. Am very ... Happy. Thnkigyou
@bkannan680
@bkannan680 6 ай бұрын
Super songs
@JamesBond-it4pq
@JamesBond-it4pq 6 ай бұрын
Old is Gold. Very Very nice Song's
@senthilvelpssenthilvelps2547
@senthilvelpssenthilvelps2547 6 ай бұрын
ரொம்ப அருமையா இருக்கிறது. இதயத்தை நெகிழச்செய்யும் இசை,பாடல் மற்றும் இனிமையான குரல்கள். சிந்தைக்கு விருந்து. மனம் மிகவும் சந்தோஷமாக உணர்கிறது. அந்தக் காலக் கட்டத்திற்கு போய்விட்ட அனுபவம். என்னவென்று சொல்வது.மனமார்ந்த நன்றிகள் பல.
@shanmugam3991
@shanmugam3991 6 ай бұрын
மனதிற்கும் சி்ந்தைக்கும் விருந்துதான் இதுபோன்ற பாடல்கள்களை கேட்கும்போது மனம் மென்மையாகி மகிழ்ச்சில் திளைக்கிறது. இதுபோன்ற பாடல்களைதந்த இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
@msg1956
@msg1956 6 ай бұрын
Excellent..!
@user-iv2qo8hi7m
@user-iv2qo8hi7m 5 ай бұрын
❤super🧡💜👌💚💛
@bkannan680
@bkannan680 6 ай бұрын
Super super super ❤❤❤
@josvajosva3925
@josvajosva3925 6 ай бұрын
சூப்பர் 😊
@vasanthmani4783
@vasanthmani4783 6 ай бұрын
Super வாழ்த்துக்கள்❤
@mariarobin465
@mariarobin465 6 ай бұрын
Super mam valthukkal அருமை
@user-zk2zj3li9t
@user-zk2zj3li9t 6 ай бұрын
Good songs selection,i like Very much thank you.
@kamarajshanmugam834
@kamarajshanmugam834 6 ай бұрын
Nise sang aii
@vasanthmani4783
@vasanthmani4783 6 ай бұрын
மிக அருமையான படல்க்கள் உங்கள் லுக் நன்றி மேலும் பணி சிறப்பாக அமையுட்டும்❤
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 6 ай бұрын
எத்தனை யுகங்கள் ஆனாலும் மறக்க இயலாத தேன் பாடல்கள் இன்று வருவதெல்லாம் சத்த குப்பைகள் தமிழர்கள் இந்த பாடல்கள் வழியே தங்கள் உயிரை ஆன்மாவை அமைதிபடுத்தி கொள்கிறார்கள்
@shanmugam3991
@shanmugam3991 6 ай бұрын
100% உண்மை
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox 6 ай бұрын
Sevntysevansongsbestthankyou
@sridharansrikantesan2540
@sridharansrikantesan2540 6 ай бұрын
Very fine selection ❤❤❤❤
@MJAli-uq9pd
@MJAli-uq9pd 6 ай бұрын
VAZHA SISTER
@rajendranm4320
@rajendranm4320 6 ай бұрын
❤❤❤❤❤
@rameshv6668
@rameshv6668 6 ай бұрын
(Kavithai அரங்கேறும் நேரம்) அந்த 7 நாட்கள் was released on 26th Oct 1981.
@highcourt8522
@highcourt8522 6 ай бұрын
vazhthugal arasan nazareth
@nanjiltechnologies679
@nanjiltechnologies679 6 ай бұрын
இன்றைய இசையமைப்பாளர்கள் இனியாவது திருந்துவார்களா?
@thenmozhi4035
@thenmozhi4035 6 ай бұрын
🎉
@PalanisamyPalanisamy-po4fi
@PalanisamyPalanisamy-po4fi 6 ай бұрын
👍💜♥️💛💚🌺🌷🌻
@balakrishnans6122
@balakrishnans6122 6 ай бұрын
Super nice song ❤❤❤💐💐💐🙏🙏🙏
@deepalakshmi7265
@deepalakshmi7265 6 ай бұрын
P
@kanagarajvijayalakshmi5817
@kanagarajvijayalakshmi5817 5 ай бұрын
@sankarnatarajan7002
@sankarnatarajan7002 6 ай бұрын
👍❤🙏
@balanbalan2844
@balanbalan2844 6 ай бұрын
ROMBA NALLA PATHIVU NANDRI unga PATHIVU NANDRI BALAN MDU
@user-nz3kf6bl7b
@user-nz3kf6bl7b 6 ай бұрын
🎉songs nice🎉
@karthikeyan2295
@karthikeyan2295 6 ай бұрын
allsong👍
@syedsultan2279
@syedsultan2279 5 ай бұрын
பழைய பாடல்களுடன் நீங்கள் பதிவு செய்து இருக்கும் பாடல்கள் சில வற்றை கேட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் மிகப்பழைய தமிழ் முஸ்லீம் பக்திப்பாடல்கள்(மேடைக்கச்சேரியில் பாடிய பாடல்கள் இல்லாமல் இசைத்தட்டில் வெளியான )இருந்தால் பதிவிடவும்.
@user-if9co3ug1v
@user-if9co3ug1v 6 ай бұрын
❤❤❤❤❤.Raju
@MadeshVaran-jd4ui
@MadeshVaran-jd4ui 6 ай бұрын
Goodcinimapadeel
@t.manimegalaithanneermalai1544
@t.manimegalaithanneermalai1544 6 ай бұрын
Fabulous collection of songs priya. Continue your journey towards victory😊😊
@lathapharth9126
@lathapharth9126 6 ай бұрын
Sir arumai
@omnimohan2311
@omnimohan2311 6 ай бұрын
👌💐🇮🇳
@Sivakumar-zi7qg
@Sivakumar-zi7qg 6 ай бұрын
🎉🎉🎉
@veluv5403
@veluv5403 5 ай бұрын
Devagaanam enbadhu idhuthanaa
@natarajansuresh6148
@natarajansuresh6148 6 ай бұрын
1976க்கு‌‌ பிறகு தான் நீங்கள் பதிவு செய்த எல்லா பாடல்களும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
@sridharanvignesh7648
@sridharanvignesh7648 6 ай бұрын
❤❤❤😊😊❤❤❤
@kumaranthiru7788
@kumaranthiru7788 6 ай бұрын
Raja ku pin
@thirupathykvp5363
@thirupathykvp5363 5 ай бұрын
Ni​@@sridharanvignesh7648
@RamKumar-tv6rr
@RamKumar-tv6rr 6 ай бұрын
😇😇mm semma
@nagarajanmayandy
@nagarajanmayandy 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 வாழ்வின் பெரும் பாக்கியம் இது தான்
@maharajam1863
@maharajam1863 5 ай бұрын
எம்.ஜி.ஆர்.. ..1977. இல்..நடிப்பை..விட்ட.பின்பு...தமிழ்..சினிமா..பாடல்கள்.....சரியில்லை.... மியூ சிக்கும்......சரி.இல்லாமல்... போச்சி 😅😅😅😅😅😅😅😅😅😅😢
@RamKumar-tv6rr
@RamKumar-tv6rr 6 ай бұрын
Neenga tamil ah
@k.skalyani6514
@k.skalyani6514 6 ай бұрын
Very good
@ManikandanS-do7qt
@ManikandanS-do7qt 5 ай бұрын
Super
@geethaseshadri9549
@geethaseshadri9549 6 ай бұрын
Super songs
@kannanrk1767
@kannanrk1767 5 ай бұрын
❤❤❤❤
@shanmugaanand304
@shanmugaanand304 6 ай бұрын
@sivaraj329
@sivaraj329 6 ай бұрын
Super
@user-if9co3ug1v
@user-if9co3ug1v 6 ай бұрын
❤❤❤❤❤
@BabuBabu-dj8zb
@BabuBabu-dj8zb 6 ай бұрын
❤❤❤
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 7 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 11 МЛН
Top 10 Duets of Vani Jairam | Tamil Movie Audio Jukebox
46:44
Saregama Tamil
Рет қаралды 3,4 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН