தெளிவாக வரலாறு சொன்ன ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி . சமூக நீதி வரலாறுகளில் ஒன்று
@govindhasamygovindhasamy50775 жыл бұрын
நன்றி சொல்ல முடியாது உங்களுக்கு ...வன்னியர்கள் சார்பாக வனங்குகிறோம் அய்யா
@arasuatr19305 жыл бұрын
நன்றி ஐயா வன்னியர்களின் போராட்ட வரலாறை அழகாக சொன்னீர்கள்
@muthukumaran62575 жыл бұрын
2கோடி மக்கள் இருந்தும் எங்களிடம் ஒற்றுமையில்லை அதை மனதார ஒப்புகொள்கிறேன் இங்கு இருக்கும் அனைத்து சமூகமும் ஒற்றுமையாகயாகத்தான் இருக்கிறது என் வன்னியர்சமூகம் தவிர
@infinite86372 жыл бұрын
True
@dynashekar5 жыл бұрын
In-depth knowledge. Brilliant analysis...
@rangaa10665 жыл бұрын
வரலாறு சொல்லியதற்கு நன்றி
@amudanaadavan41055 жыл бұрын
This is great great great channel. Thank you for the service
@mathesmathes87515 жыл бұрын
அருமையான பதிவு
@Mr_praba_26045 жыл бұрын
சமூகநீதி காவலர் தமிழினப் போராளி மருத்துவர் ஐயா வாழ்க, MBC. இட ஒதுக்கீடு வாங்கி முன்னேற்றத்திற்கு பாடுபட்ட ராமதாஸ் ஐயா அவர்களின் வழியில் எப்போதும்.
@maharaja79733 жыл бұрын
😀😀😀
@baskar.s9693 Жыл бұрын
இங்கு சமூக நீதிக்கும் சாதிய உணர்வுக்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கு தெளிவாக இல்லை...உண்மையான ஒரு சமூகநீதிக்கான போராட்டம் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்...மேலும் இதில் ஏற்பட்ட வன்முறையை மட்டுமே மக்கள் மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அதில் சுட்டுக்கொல்லப்பட்ட 21 உயிர்களைப் பற்றி பேச யாருக்கும் மனம் இல்லை...ஒரு உரிமைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்ட மக்களின் போராட்டம் தான் இது...21 உயிர்களை களத்தில் பலியிட்டு பெற்ற போராட்டம் ...இது இவர்களின் ஒற்றுமைக்கு கிடைத்தது...ஆனால் மக்கள் திராவிட சூழ்ச்சியால் சாதிய அடையாளம் கொண்டு வெறுப்பது மிகவும் மோசமான ஒன்று...உண்மையை ஆராய யாரும் முற்படுவதில்லை...
@balar31055 жыл бұрын
சுபவி செத்தான்
@prashanthbharadwaj55045 жыл бұрын
This man is really highly knowledgeable about the political history and present..
@selvarasup51165 жыл бұрын
இதில் ஒரு சமூக அனீதி செய்த கலைஞர் வன்னிய பிரிவில் கவுண்டர்,படையாச்சி சேர்த்தார் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளுர் என அடர்த்தியாக வாழ்ந்துவரும் வன்னியர் உட்பிரிவு நாயக்கர்கள் என் சொந்தங்களை சேர்க்க வில்லை ஏன்?? குறைத்து மதிப்பிட்டார் வன்னிய சமூதாயத்தை கலைஞர் இன்றைக்கும் சொல்ரோம் சாதிவாரி கணக்கெடுப்பை அனைத்து சாதிக்கும் எடுத்து அவர்அவர் இடஒதுக்கீடு தரவேண்டும் எல்லா சமூகங்களுக்கும் கலைஞர் ராஜதந்திரம் என்னவென்றால் போராடாமே செய்யாம ஒசியில் 107 சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கொடுத்தார்+ அவர் சமூகத்திற்கு சேர்த்து நோகாம நோன்பு கும்பிட்டார் ஆனால்21 வன்னியர் உயிரிழந்து கிடைக்கப்பெற்ற இடஒதுக்கீடு முழுமையாக வன்னியர்களுக்கு இன்றுவரை கிடைக்கவில்லை 3% தான் இது எவ்வளவு பெரிய சமூக அனீதி
@கார்த்திக்தனபால்5 жыл бұрын
Literally veerapandiyar ruled Dmk🔥🔥🔥.
@newsviewsbees2 жыл бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களின் வாதங்கள் நியாயமானவை, வாழ்த்துகிறோம்.
@rajkumarsree5 жыл бұрын
very honest practical analysis appreciated
@kumarsivaaruna89895 жыл бұрын
எவ்வளவு பெரிய வரலாறு பாமகவுக்கு உண்மையில் நன்றி நன்றி அய்யா இதையெல்லாம் மறைக்க தான் திராவிட கட்சிகள் மரம்வேட்டி மரம்வேட்டி னு பொய் பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள்
சார் தமிழ்நாட்டுல60% இறுக்கும் இட ஒதிக்கீட்டு கொள்கையை நிலைநிறுத்திய திராவிடக்கட்சிகளை விமர்சிக்கும் நீங்கள் உங்க தல மோடி உங்க ராஜகுரு அமித்ஸா குஜராத்துல பாதுகாத்து கிழுச்ச சமூகநீதி கொள்கைய கொஞ்சம் சொல்லுங்கசார்
@sakthimediaworks5485 жыл бұрын
Unmaiyana history...
@kathirkathir7672 жыл бұрын
Nantraiayya
@sreenivasanpadmanaban28755 жыл бұрын
I want aadhan to ask raveendran duraisamy about neet and which castes have benefited from it.
@92sathish5 жыл бұрын
True
@ns100085 жыл бұрын
NEET வந்த பிறகு 2017ல் அரசு ஒதுக்கீட்டில் FC 212 (8%), BC 1137 (42.8%), MBC 627 (23.6%), BCM 137 (5.2%) SC 437 (16.5%), SCA 77 (2.9%), ST 26 (1%) கிடைத்ததாக தகவல். இதில் FC மாணவர்கள் வெறும் 212 பேர். இதில் பிராமணர்கள், சைவ பிள்ளை , நகரத்தார் போன்ற பல சமூகங்கள் மற்றும் 8 ஆம் வகுப்பிலிருந்து இங்கு படிக்கும் பிற மாநிலத்தவர் என்று பலர் உள்ளனர். அந்தணர்கள் சுமார் 100 பேர் கூட சேருவதில்லை. 40 வயதுக்குட்பட்ட அந்தண மருத்துவர்கள் மிக அறிதாகவே உள்ளனர். அவர்களில் பெரும்பாலும் பிஈ படித்து மேல்நாடுகளுக்கு போய்விடுகின்றனர். ஆனால் சுமார் 40% மேல் BC மாணவர்களுக்கு கிடைக்கிறது. அதில் எந்த சமூகங்கள் அதிக பலன் அடைகிறது என்ற தகவல் தெரியவில்லை. ஒவ்வொரு நாள் கவுன்சிலிங் முடிவிலும் அரசு அன்றன்று சேர்ந்த மாணவர்களின் பெயர் , மதிப்பெண், சமூக பிரிவு (BC, MNC என்று) வெளிப்படையாக வலைதளத்தில் தருகின்றனர். இவற்றில் FC மாணவர்கள் எண்ணிக்கையை நாமே கூட்டிப்பார்க்கலாம். மிக குறைவான எண்ணிக்கையிலேயே FC மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் கிடைக்கிறது. அதுவும் முதல் இரண்டு நாள் கவுன்சிலிங்கில் தான். அது முடிந்த பிறகு வரும் நாட்களில் FC மாணவர்களுக்கு மிக சில இடங்களே கிடைக்கிறது. சாதி சான்றிதழ் அடிப்படையில் இட ஒதுக்கீடு நடப்பதால் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் சேர்ந்தனர் என்பதையும் FC ஐ பொருத்தவரையில் சாதி சான்றிதழ் இல்லாததால் மொழி வாரியாக எத்தனை FC எத்தனை பேர் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தனர் என்று தகவலை ரவீந்திரன் ஐயா தந்தால் நமக்கும் பல சந்தேகங்கள் தீரும்.
@selvaraje98692 жыл бұрын
ஓரளவிற்கு நன்றாக விளக்கி இருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி .ஆனால்,MBC என்ற பதிவு உருவாக்கிய முன்னால் முதல்வர் காமராஜ் அவர்களையும்,Dr.ராமதாசுக்கு முன்னால் ராமசாமி படையாட்சி மற்றும் மாணிக்கவேல் நாயகர் வன்னியர் சமூகத்திற்கு MBC( 36) ஜாதிகளை மட்டும் கொண்ட இட ஒதுக்கீடு கிடைத்ததை கூறாமல் மறந்தது வருத்தம்.
@ranganathansanjeevi95522 жыл бұрын
Dr.ayya great...
@கனகசெல்வராஜ்5 жыл бұрын
உயர்திரு.ரவீந்திரன்துரைசாமி அய்யா அர்களுக்கு வணக்கம். தங்களுக்கு தெரியாத செய்தியை நான் சொல்லப்போவதியில்லை. இருந்தாலும் எமது கருத்தைக்கூறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அய்யா தங்களது பேச்சில் அடிக்கடி அதுதான் அரசியல். அதுதான் அரசியல் என்று கூறுகின்றீீர்கள் அரசியல் என்றால் பொய் பித்தலாட்டம், ஏமாற்று இதுதான் அரசியல் என்று சொல்கிறதா? நமது நாடு மக்களாட்சி நாடா? அல்லது மன்னராட்சி நாடா? மக்களாட்சியில் மக்களுக்கு சேவை செய்வது தானே சரியான மக்களாட்சியாகும். தங்களது சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் செயல்படலாமென்றால் அது எப்படி மக்களாட்சியாகும். காமராஜர் அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா யாவருமே மக்களாட்சி செயவில்லை. அவர்கள் செய்தது அனைத்துமே மக்களாட்சி போர்வையில் மன்னராட்சியே. நன்றி. வாழ்த்துக்கள்.
@vigneshm68175 жыл бұрын
MGR didn't do anything for vanniyars ?
@manivarma61163 жыл бұрын
But give 3/9 minister in cabenet
@maharaja79733 жыл бұрын
நாடார்கள் 70%நாடார்களைவாழவிடாமல்செய்றார்களே😀🙆🙆🙆
@Veluu15 жыл бұрын
Thanks to Ravi
@நீலன்நீலன்5 жыл бұрын
எல்லோரும் பிற்படுத்தப்பட்டோர் ஆகத்தான் இருக்க விரும்புகிறீர்கள் பின்னை அதற்கு உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி?????
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
Good question
@ramasamy94075 жыл бұрын
Correct bro
@drravivenkat5 жыл бұрын
excellent excellent
@iamkrishnan26365 жыл бұрын
Super Raveendran sir. Dravidam is loosing their game in Tamilnadu.
@anbuveerapandiyanr43483 жыл бұрын
Andha pause dha ramadoss mass feel
@selwyninbaraj20143 жыл бұрын
ஆண்ட பரம்பரையில் இருந்து கொண்டு இருக்கிற வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை . இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே !!!
@godlesslife43115 жыл бұрын
இதிலும் கருணாநிதியை திட்ட வேண்டுமா?
@sreenivasanpadmanaban28755 жыл бұрын
It is in interviews like this i wonder whether mr raveendran is here to say his real thoughts or is he here to create opinion (கருத்து உருவாக்கம்). He says kalaignar created mbc category because vanniyars were the vote bank of dmk. But what about arunthithiyar community? Which was vote bank of aiadmk. He says pirai malar kallar and maravars were added in mbc so that they will always fight amongst themself, but in the next sentence he says adding them in mbc list is the right social justice.
@shobabaranitharan21665 жыл бұрын
Ofcourse pandyae ravindran duraiswamy all purposely create opinion
@paramanandanarumaiyanapath8845 жыл бұрын
Jaathi veri peditha murugm eppa paru ethuvae velaiya pochi
@samsaravanan13705 жыл бұрын
You don't mention about some personalities to development of pmk.no other religious leaders are not involed in the growth of pmk.tell someone
@RamKumar-tw9ef5 жыл бұрын
Ravidran duraisamy Sir mandal commission ku munnadi generala irunthu 12 nadar IPS officera select ananga, mandal commission 1990 la accept pannunanga, ana athukku munnadiae 1954 to 1963 varikkum kamarajar CM a irunthu, avaroda nadar samuthayatha lift panrathuku neriya help pannunaru, athunala tan 1990 ku munnadiyae generala irunthu 12IPS vara mudinjuthu, 1950 la iya marshal nesamani porattathala, kanyakumari court la chair la kooda ukkara mudiatha nadar samuthayathuku, recognization kedachathu, appadi iruntha nadar samuthayam 1980,1990 la direct IAS,IPS anangana athukku karanam iya kamarajar avanga samuthayathuuku avaru pannuna support tan. Sir unga style la sollanumna, kamarajar pannunathu positive social justice ku against.
@Tamil-Palakkad5 жыл бұрын
True now Nadar peoples like Raveendran Duraisamy are waiting for their caste member to become Chief Minister and they are eagerly waiting for Seeman a Nadar to be the CM for Tamil nadu
@logeshkumar19755 жыл бұрын
@@Tamil-Palakkad poda dei apo ipo irukura 90% mla yella gounder,thevar,vanniyar tha .nadar ku nu oru 2or 3 mla irukanga.athuku enada soluva.ipo matum unaku inikitha Da.
@ndhamothiran83645 жыл бұрын
Sir Unga name
@vivekcastro61785 жыл бұрын
RD thala tamailnadu Machiavelli.. still there are problems.. love you..
@vivekcastro61785 жыл бұрын
Sorry I missed one thing I'm a Dravidian stock
@vivekcastro61785 жыл бұрын
Still I appreciate
@shanmughaminakkaavalan22584 жыл бұрын
Hell with Castetisam! down ! down ! All caste leaders !!!😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
@karthikrvarman44015 жыл бұрын
Yes after this ramadoss went to only money minded
@evanooruvan98045 жыл бұрын
நீ patha... Dei baadu... Avar doctor daa
@karthikrvarman44015 жыл бұрын
@@evanooruvan9804 neeyae nalla paadu nee Ina sevavai gragathula irunthu vanthiya ?, After reservation he is concerned about money
@lakeraj33705 жыл бұрын
Correct bro
@mathimathi28269 ай бұрын
இப்பதான் நீ உண்மையை பேசுற
@sreenivasanpadmanaban28755 жыл бұрын
ask raveendran duraisamy about 10% reservation for upper castes
@vikrambalaji71025 жыл бұрын
as long as it is not taken from existing reservation and taken from non reserved open category, whats wrong?
@sreenivasanpadmanaban28755 жыл бұрын
@@vikrambalaji7102 it is wrong if the percentage of upper caste population is less than 10%
@vikrambalaji71025 жыл бұрын
Sreenivasan padmanaban in the national scenario, forward caste make about 31 percent of the population.
@MrGokultt5 жыл бұрын
@@sreenivasanpadmanaban2875 percentage of general castes is definitely more than 20% at least, and EWS is for Christian and Muslims too, Mr. "Padmanabhan".
@prigo99185 жыл бұрын
ரவீந்திரனின் பார்வையில் கோளாறு உள்ளது.
@kkraja74135 жыл бұрын
Nadar = Brain
@gokul.j90295 жыл бұрын
No cheating kamarajar CM a irrundhadala than nadar Athena paru vandanga brain irrundhu irrundha ippa Yan avanglala andha alavuku Vara mudiala
@kkraja74135 жыл бұрын
@@gokul.j9029 ipo kuda neriya peru irukanga.......kallan ,pallan avan kula tholila la seiran......ne entha caste da...
இவர் ராமதாஸின் ஜால்ரா என்பதைக் காட்டிவிட்டார். ஏதோ ராம்தாஸ் வன்னியர் சங்க பிரதிநிதியாக ஆவேசப்படுகிறார். இவர் அரசியல் விமர்சகர் என்பதே தவறு. பாமாக ஆதரவாளர். MBC DNC உருவாகக்கத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட அமைப்பாகும். மற்ற் குழுக்களில் பிரமலைகள்ளர் அடுத்த பெரிய கூட்டம். மற்ற சமூகத்தினர் ஒவ்வொரு ஊரிலுல் விரல் விட்டு என்னக்கூடிய அளவிலே உள்ளனர். வேலைவாய்ப்பு, படிப்பில் இந்த இடஒதுக்கீடு இல்லாவிட்டால் வன்னியர்களுக்கு மேலே வர வாய்ப்பில்லை. நன்றி மற்க்காத்ச் காரணத்தாலேயே இன்று வரை திமுக கரத்தை விடவில்லை. இவர் ஒரு சார்பாக பௌகிறார்.
@jeyaramanp10245 жыл бұрын
உண்மை தோழரே.சாதி வெறி பிடித்த சட்டி மண்டையன் அப்படிதான் பேசுவான்.
@evanooruvan98045 жыл бұрын
தெலுங்கர் ஸ்டாலின் ஆளவேண்டும்... Vanniar நm அடிமை
@kabilantamizha3794 жыл бұрын
Jathi adipadayila ida othukkedu koduppathudan samuganeethi Ithu periyar sonnathu
@murugesansamy65965 жыл бұрын
Mooppanarukku ennda samuha neethi theriyum
@giridgaran5 жыл бұрын
Vanniyar patri theriyama irukeenga poi cuddalore and villupuram la poi kelunga pmk va ippa nambala ellarum velmurugan than support panranga . Ivaru paarvai oru konam thaan
Mgr mental a sollatha naayae mgr Patrick pesa unaku ennathaguthi eruku
@tamijetchelvyshankaranaray3265 жыл бұрын
நீங்கள் கடைசிவரை திருந்த மாட்டீர்களா.... எப்பொழுது பார்த்தாலும் சாதியைப் பற்றி பேசுவது சாதி சாதி சாதி என்று..... தயவு செய்து நல்ல முற்போக்கு சிந்தனை உள்ள பேச்சை பேசுங்கள் துரைசாமி அவர்களே....
@karthikeyanp67775 жыл бұрын
poda losu
@tamijetchelvyshankaranaray3265 жыл бұрын
Dai nee thirunthavae maatiya........
@balachandarbalachandarchan28965 жыл бұрын
Ivan oru loose
@selwyninbaraj20143 жыл бұрын
ஆண்ட பரம்பரையில் இருந்து கொண்டு இருக்கிற வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை . இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே !!!