இன்றைக்கு இந்த கேக் செய்து பார்த்தேன் நீங்கள் சொன்ன மாதிரி ஐம்பது நிமிஷத்தில் சிவக்கவில்லை கிட்டத்தட்ட ஒண்ணே கால் மணிநேரம் ஆகியும் நீங்கள் காண்பித்தது மாதிரி சிவந்து வரவில்லை கோதுமை மாவு கலரிலேயே இருந்தது கேக் வேக ஆரம்பித்து அரைமணி நேரத்தில் பொங்கி வந்தது ஆனால் நேரம் ஆக ஆக அமுங்கி விட்டது கடைசியில் நீங்கள் செய்த மாதிரி வரவில்லை
@FANZkitchen3 ай бұрын
நீங்க எந்த stove ல வச்சீங்க flame ரொம்ப slow வா வச்சீங்களா பெரிய stove ல் Medium low flame ல வச்சீங்கனா கண்டிப்பா நல்லா வரும் 😊 உங்க stoveன் flame பொருத்து time மாறுபடும். Baking powder, baking sodaவும் correct ஆ போடனும் sis. Lid கொஞ்சம் கூட காற்று போகாம tightஆ close pannanum.
@MohammadAbdulla-e6t3 ай бұрын
@@FANZkitchen நீங்கள் சொன்னது மாதிரியேதான் செய்தேன் குக்கரில் தான் செய்தேன்