1கொட்டாங்குச்சி போதும் வயலின் நீங்களே செய்யலாம் ll Hand made coconut pvc violin making 9092675626

  Рет қаралды 126,704

E ART CHANNEL

E ART CHANNEL

Күн бұрын

கொட்டாங்குச்சி வயலின் செய்ய தேவையான பொருட்கள்
1. பெரிய கொட்டாங்குச்சி
2. pvc பைப் 46 c.m
3 .வீணை கம்பி or வயலின் கம்பி
4. வீணான ஸ்கெட்ச் ( keys )
5. பேனர் கிளாத் (or) ஆட்டுத்தோல்
6 மெழுகுவத்தி
7. கட்டிங் பிலைடு
8. ஊசி
9.SR paste
Ingredients for making coconut violin
1. Large coconut
2. pvc pipe 46 c.m
3. Veena string or violin string
4. Waste sketch (keys)
5. Banner cloth (or) sheepskin
6 candles
7. Cutting blade
8. needle
9.SR paste
contact no 9092675626
my fb id : Inba art prakash
instagram id : Inba_art_director_actor
drawing and flute and violin online class contuct no 9092675626
Etho oru Paattu | Unidathil Ennai Koduthen |Song Notes ll #coconut #violin #totorial
• Etho oru Paattu | Unid...
கொட்டாங்குச்சி போதும் கித்தார் வயலின் 2 IN 1 easy homemade coconut githar & violin instrument
• 1கொட்டாங்குச்சியில் கி...
புனல் போதும் நீங்களும் உடுக்கை செய்து வாசிக்கலாம் easy homemade udukai ll lesson ll
• வீட்டில் உடுக்கை செய்வ...
pvc பைப்பில் அசத்தல் இசை very simple pvc pip Kazoo instrument making & How to play Kazoo
• pvc பைப்பில் அசத்தல் இ...
கொட்டாங்குச்சி வயலின் பாடமுறை 1 easy coconut violin lessons ll Basics for Beginners | violin Tamil
• கொட்டாங்குச்சி வயலின் ...
கொட்டாங்குச்சி வயலின் வாசிக்கும் முறை 2 easy coconut violin lessons 2 ll Basics for Beginners | Tamil
• கொட்டாங்குச்சி வயலின் ...
very easy coconut violin song lessons 3 ll happy birthday ll poonkathu
• கொட்டாங்குச்சி வயலின் ...
ஐந்து நிமிடத்தில் pvc புல்லாங்குழல் வாசிப்பது எப்படி?தமிழில் /easy pvc pip flute lesson 1 eluvaya pookaliyea song link down
• ஐந்து நிமிடத்தில் pvc ...
Enjoy Enjaami | coconut violin cover
• Enjoy Enjaami | rare i...
5 நிமிடத்தில் புல்லாங்குழல் செய்வது எப்படி? " flut'making just 5 mints/ Pvc pipe
• 5 நிமிடத்தில் புல்லாங்...
• ஒரு pvc pipe போதும் து...
துந்தனா இசைக்கருவி செய்வது எப்படி? homemade gobichanda music instrument making
எள்ளுவய பூக்களையே குழலிசையில் வாசிப்பது எப்படி?ll Easy Elu Vaya Pook...pvc flute notes Asuran
• pvc flute எள்ளுவய பூக்...
எளிய டிரம்பெட் இசைக்கருவியை செய்வது எப்படி ll Easy Simple Trumpet Make At Home link
• எளிய டிரம்பெட் இசைக்கர...

Пікірлер: 660
@dee_56_smile_
@dee_56_smile_ 3 жыл бұрын
அண்ணா ஒருவருடகாலமாக இந்த கொட்டாங்குச்சி வயலின் செய்முறை வீடியோ யூடியூப்ல யாருமே போடல இந்த வீடியோ நீங்க தான் இப்ப எல்லாம் போட்டு இருக்கீங்க கொட்டாங்குச்சி வயலின் செய்தது எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு இனிமேல் நானும் இப்போது ஒரு கொட்டாங்கச்சி வைத்திருந்த வீடியோ பாட்டு இந்த வீடியோ யூடியூபில் புறப்படுவதற்கு வாழ்த்துக்கள் அண்ணா
@Eart
@Eart 3 жыл бұрын
❤️ எமது கலை வேலைகளோடு இசைக்கருவிகளை எளிய பொருட்களைக் கொண்டு மீட்டுருவாக்கம் செய்து அனைவரும் அவற்றை உபயோகப்படுத்த வேண்டும் என்பதே எனது பேராவல் தங்களது மேலான இசை வாழ்த்திற்கு பேரன்பு இசை நன்றிகள் தம்பி ❤️❤️🙏🙏🙏
@Bestshorts-ever
@Bestshorts-ever Жыл бұрын
@@Eart o
@karthikalai2050
@karthikalai2050 3 жыл бұрын
மிக அருமை அண்ணா முதல் முறை இப்போதுதான் பார்க்கிறேன் உங்கள் பதிவு
@Eart
@Eart 3 жыл бұрын
❤️ மிக்க மகிழ்ச்சி தம்பி இசை நன்றிகள் ❤️🙏
@BilalS-wj1fg
@BilalS-wj1fg Жыл бұрын
👌👌i🫀
@kamaleshm.d8087
@kamaleshm.d8087 7 ай бұрын
அண்ணா வாழ நாரில் எப்படி Violin bow செய்யனுன்னு வீடியோ போடுங்க
@rajdivi1412
@rajdivi1412 2 жыл бұрын
சார் நானும் செய்து பார்க்கிறேன் உங்கள் காணொளி அருமை
@Eart
@Eart 2 жыл бұрын
முயற்சி செய்யுங்கள் முடியாதது ஏதுமில்லை செய்துவிட்டு அதன் காணொளியோ புகைப்படமோ அனுப்பவும் இன்ப வாழ்த்துக்கள், 🎻🎶🎶🎶 இசை மகிழ் இதய நன்றிகள பல ❤️❤️❤️
@arokiamfrancis6196
@arokiamfrancis6196 3 жыл бұрын
அண்ணா நான் இசை பிரியன் இதை இப்போதுதான் பார்த்தேன் இதை செய்தபின் சொல்கிறேன் இதற்கு நன்றி
@Eart
@Eart 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி இசையே பிரியமாக பெயரை வைத்து தங்களின் முயற்சி வெற்றி பெற எனது இசை வாழ்த்துக்கள் செய்து முடித்த பின் சிறு காணொளியோ அல்லது அனுப்பவும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் 9092675626❤️🙏
@rkmusicrain6263
@rkmusicrain6263 2 жыл бұрын
அருமை பிரதர் சிறப்பு வாழ்த்துக்கள்
@Eart
@Eart 2 жыл бұрын
இசை மகிழ் இன்ப நன்றிகள் ப்ரோ ❤️🎻🪕🎼🙏🙏🙏🙏
@harikumar5220
@harikumar5220 2 жыл бұрын
நன்றி...சொல்லும்,செயலும்... வணக்கங்கள்...வாழ்த்துக்கள்...
@Eart
@Eart 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இசை மகிழ் நன்றிகள் ஐயா ❤️🪕🎵🎶🙏
@sudhadn1579
@sudhadn1579 3 жыл бұрын
வணக்கம் அண்ணா. மிகவும் அருமை. எனக்கு பிடித்துள்ளது
@Eart
@Eart 2 жыл бұрын
கலை மகிழ் இசை நன்றிகள் சகோ மிக்க மகிழ்ச்சி ❤️🎻🎶🙏
@mysterydecoder8792
@mysterydecoder8792 3 жыл бұрын
Anna na ippothan pathan nalla usefull padhivu anna 👌👌👌👍👍👍 subscribe pannitan
@Eart
@Eart 3 жыл бұрын
Thank u for Ur support Happy music 🎶🎻❤️ thank brother 🙏❤️
@ramasamyram7044
@ramasamyram7044 3 жыл бұрын
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
@Eart
@Eart 3 жыл бұрын
❤️இசை மகிழ்ச்சியுடன் பேரன்பு நன்றிகள் நண்பா ❤️🙏
@naveen8905
@naveen8905 2 жыл бұрын
Unga voice rmba arumai irukum bro
@Eart
@Eart 2 жыл бұрын
❤️🎻🎶மிக்க மகிழ்ச்சி இசை மகிழ் நன்றிகள் bro ❤️🎶🙏🙏🙏🙏
@kavibalakrish1278
@kavibalakrish1278 3 жыл бұрын
Super ra pesureenga Aathika like pannalam
@Eart
@Eart 3 жыл бұрын
❤️ happy music thank bro 🙏 violin senji photo or video anupunga ❤️wish u all the best bro🙏
@pillaibabasan5038
@pillaibabasan5038 3 жыл бұрын
அருமையாக இருக்கிறது அண்ணா🪕🎵🎼👌❤💝
@Eart
@Eart 3 жыл бұрын
❤️இசை மகிழ்ச்சியுடன் நன்றிகள் தம்பி ❤️🙏
@srinivasannarayanan8222
@srinivasannarayanan8222 3 жыл бұрын
எளிமை அருமை ....
@Eart
@Eart 3 жыл бұрын
இசை மகிழ் இன்ப நன்றிகள் சகோ🎻🎶🖌️🙏
@arjunmohan2916
@arjunmohan2916 2 жыл бұрын
Super prakash arputham
@Eart
@Eart 2 жыл бұрын
Very Happy music art ♥️🎶 thank boss 🪕🎻🎶❤️🙏
@LathaSelvaraj-hx4ez
@LathaSelvaraj-hx4ez 8 ай бұрын
என் பேரனுக்கு செய்து தர போகிறேன் மிக்க நன்றி நண்பரே
@Eart
@Eart 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி இசை வாழ்த்துகள் நண்பரே
@sugunesh_simpleart5818
@sugunesh_simpleart5818 3 жыл бұрын
அருமை அண்ணா
@Eart
@Eart 3 жыл бұрын
இசை மகிழ் நன்றிகள் தம்பி ❤️🎶🙏
@shiningdays7018
@shiningdays7018 3 жыл бұрын
first time unkalude vedi0 Pakrey ,Nalla The liva Sollitey. I like it .Nan oru Malayali Than. athu in a ley Thamil aval avo nalla elley .l Koncham Thamil The riyumi anal English The riyath .But unkaludey vedio Pathappol comment. ed anam ennu Thonni entha comment padich yarum sirikka koodath'' Please അത്രക്ക് ഈ വീഡിയോ ഇഷ്ടമായി
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶 thank bro
@narayanasamyannamalai7350
@narayanasamyannamalai7350 2 жыл бұрын
Arumaiyana pativu, ore oru kurai seyal murai vilakkam konjam shortern pannikidalam
@Eart
@Eart 2 жыл бұрын
இசை மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா இந்த link இல் short video irruku discription la inum coconut violin notes classes இருக்கு பயன்பெற வாழ்த்துகள் ♥️🪕🎵🎶💐🙏🙏kzbin.info/www/bejne/p5-7i6eFoahrpLs
@venkatramanmohan1721
@venkatramanmohan1721 2 жыл бұрын
அருமை சகோதரரே
@Eart
@Eart 2 жыл бұрын
இசை மகிழ் இதய நன்றிகள் சகோதரரே💓🪕🎼🎶🌹🙏🙏
@shaarmelasivakkumar1720
@shaarmelasivakkumar1720 Жыл бұрын
Very useful and informative videos
@Eart
@Eart Жыл бұрын
Happy music thank sis 🪕🎶
@gaanamugil4721
@gaanamugil4721 2 жыл бұрын
👏👏👏உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🙏🤝🤝
@Eart
@Eart 2 жыл бұрын
❤️🎶 மிக்க மகிழ்ச்சி கலை நிறை நன்றிகள் சகோதரரே 🎹♥️♥️🪕🎼🎵🙏💐
@rajkiran9822
@rajkiran9822 3 жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌
@Eart
@Eart 3 жыл бұрын
இன்ப இசை நன்றிகள் தம்பி 🙏❤️
@atozvediomade9
@atozvediomade9 3 жыл бұрын
அருமை நண்பா மிகவும் நன்றி
@Eart
@Eart 3 жыл бұрын
இசை இன்ப மகிழ்வுகள் நண்பா வாழ்த்துகள்❤️🙏
@hariharasuthakumar6413
@hariharasuthakumar6413 3 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@Eart
@Eart 3 жыл бұрын
பேரன்பு பெரு மகிழ்ச்சியுடன் நன்றிகள் தம்பி
@mr.g1625
@mr.g1625 3 жыл бұрын
Arpudham...
@Eart
@Eart 3 жыл бұрын
❤️thank u so much bro🙏
@kalaivanan7587
@kalaivanan7587 3 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையாக உள்ளது
@Eart
@Eart 3 жыл бұрын
இசை மகிழ் நன்றிகள் தம்பி
@diymaniac4946
@diymaniac4946 3 жыл бұрын
மிகவும் அருமை
@Eart
@Eart 3 жыл бұрын
❤️இசை இன்ப நன்றிகள் நண்பா ❤️🙏
@prasadaugustine
@prasadaugustine 3 ай бұрын
அருமை
@Eart
@Eart 3 ай бұрын
இனிய இசை மகிழ் நன்றிகள்
@rajancbe2225
@rajancbe2225 3 жыл бұрын
அருமையான தயாரிப்பு மச்சி
@Eart
@Eart 3 жыл бұрын
இசை இன்ப ❤️ நன்றிகள் மச்சி 🙏❤️
@asaithampi7914
@asaithampi7914 3 жыл бұрын
Supera pesureenga bro I like it thank you
@Eart
@Eart 3 жыл бұрын
❤️ happy music 🎶 thank bro 🙏
@shaliniboomika3914
@shaliniboomika3914 3 жыл бұрын
Anna ethu enna kampi vilangala
@Vellaisamy9168
@Vellaisamy9168 3 жыл бұрын
சுப்பார் அண்ணா
@Eart
@Eart 3 жыл бұрын
இசை மகிழ் 🎶நன்றிகள் தம்பி 🙏❤️
@antonbenance5303
@antonbenance5303 3 жыл бұрын
Nanum ungalepolee ethu theditte seyirathukellam try pannavanthan bro dout ethachu kettal pls sollungee bro enakee ethu vasiykanam entree asayayrukee
@Eart
@Eart 3 жыл бұрын
❤️sure bro coconut 🎻 violin asm instrument all the best 🎉
@isaitami333
@isaitami333 3 жыл бұрын
சிறப்பானப் பதிவு
@Eart
@Eart 3 жыл бұрын
இசை இன்ப நன்றிகள் மகிழ்ச்சி 🙏❤️
@hestingsfrance7342
@hestingsfrance7342 3 жыл бұрын
Super.. Naa seinjupaakuren
@Eart
@Eart 3 жыл бұрын
Thank u so much ❤️ all the very best🙏❤️
@dancedance3314
@dancedance3314 2 жыл бұрын
நண்பா சூப்பர்
@Eart
@Eart 2 жыл бұрын
இனிய இசை நன்றிகள் மிக்க மகிழ்ச்சி நண்பா 🎻🎵🎵🎶💖💖🙏
@dsp5160
@dsp5160 3 жыл бұрын
அழகு
@Eart
@Eart 3 жыл бұрын
இசை மகிழ் ❤️நன்றிகள் நண்பா 🙏
@GowthamGowtham-ox2mn
@GowthamGowtham-ox2mn 3 жыл бұрын
Anna home la easya kidaikura maari oru string sollunga anna plz...enaku konjam help fulla irukum
@Eart
@Eart 3 жыл бұрын
Water pump kaail string then hair dryer break wire try bro see this linkskzbin.info/www/bejne/p56kgK2Vo96Xbqc
@rajivijay283.
@rajivijay283. 3 жыл бұрын
Yes brother, I'm from Jaipur Rajasthan, neenga sariya solringa , inga marriage, and tourist place la vasippanga, thanks for this video
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶🎻 thank bro azaga Tamil pesareenga very nice very happy brother ❤️🙏
@rajivijay283.
@rajivijay283. 3 жыл бұрын
@@Eart brother naanga inga settle agivitom , neenga Rajasthan vanda kandipa inga varanum,
@Eart
@Eart 3 жыл бұрын
Sure brother very happy this is my Wats up Nu 9092675626 send Ur message bro
@freeya683
@freeya683 3 жыл бұрын
Romba super and use full video bro
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶 thank all the very best bro❤️🙏
@RajathuraiRajathurai-gy8ng
@RajathuraiRajathurai-gy8ng 6 ай бұрын
மிக்க நன்றி❤
@Eart
@Eart 3 ай бұрын
இசை மகிழ்ச்சி சகோதரரே
@thalask
@thalask 3 жыл бұрын
Bro neenga use pandra wire coper ah..enga vangurathu...pls tell...
@Eart
@Eart 3 жыл бұрын
No bro pls contact my Wats up nu 9092675626
@smkyellowheart
@smkyellowheart 3 жыл бұрын
அன்பாக பேசும் குனத்திற்கு ஆதரவு பெருகும்... சகோதர
@Eart
@Eart 3 жыл бұрын
பேரன்பு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது இன்ப இசை நன்றிகள் சகோதரா🎶❤️🎻🙏
@smkyellowheart
@smkyellowheart 3 жыл бұрын
உன் ஆசைகள் நிறைவேறும் சகோதரா வாழ்த்துக்கள் 😍😍
@pandiranji5895
@pandiranji5895 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா
@Eart
@Eart 3 жыл бұрын
இசை மகிழ் நன்றிகள் தம்பி 🙏❤️ வாழ்த்துகள்
@vinodchandran3994
@vinodchandran3994 2 жыл бұрын
super ayya neenka periya aalu nanum oru chinna violinist
@Eart
@Eart 2 жыл бұрын
Wow ❤️ thangal violinst enbathu migavum magizchi allikirathu inba isai nanrigal ayya🎻🎶❤️🙏 my wats up nu 9092675626
@kmfpclkariaptti6997
@kmfpclkariaptti6997 3 жыл бұрын
பாராட்டுக்கள்
@Eart
@Eart 3 жыл бұрын
இசை மகிழ்வுடன் இன்ப நன்றிகள் ஐயா ❤️🙏
@badrinarayanan58
@badrinarayanan58 3 жыл бұрын
Arumai Arumai nanbare. Ungal arvathirkum muyarchikkum en manam niraindha partial🌹👍 muyarchi udayar igazhchi adayar 🌹🙏
@Eart
@Eart 2 жыл бұрын
கலை நிறை நன்றிகள் பல இசை மகிழ் நன்றிகள் நண்பா மிக்க மகிழ்ச்சி 🎻🎶❤️🙏
@badrinarayanan58
@badrinarayanan58 3 жыл бұрын
Manam niraindha parattukal
@Eart
@Eart 3 жыл бұрын
❤️isai nirai❤️ nanrigal nanbarea🙏❤️
@ponvelt123
@ponvelt123 3 жыл бұрын
Anna bow seiya cassette tape use panalama and copper wire string use panalama please reply anna 🙏🙏
@Eart
@Eart 3 жыл бұрын
Sure bro use pannalm all the very best any dobut contact My nu 9092675626
@guruswamy2608
@guruswamy2608 2 жыл бұрын
I will try,tq
@Eart
@Eart 2 жыл бұрын
Welcome bro all the very best 🎶❤️🪕🎶🎵
@esen2848
@esen2848 Жыл бұрын
Violin bow ku audio cashet reel use panalama, violin la உள்ள string ku etha use panalam வீட்ல கிடைக்கும் பொருள் solunga
@Eart
@Eart Жыл бұрын
Cashet reel Use pannalam string break wire use pannalam discription parunga video link pottitupen
@esen2848
@esen2848 Жыл бұрын
Thanks bro
@Eart
@Eart Жыл бұрын
@@esen2848 welcome bro all the very best 🎉🪕🎶❤️
@ambigawathykuttapan8559
@ambigawathykuttapan8559 3 жыл бұрын
அருமையாக செய்து காட்டுனிங்கள் நன்றி ஆனால் போ செய்து காட்டவில்லையே அதையும் செய்துகாட்டுங்கள்
@Eart
@Eart 3 жыл бұрын
இசை இன்ப நன்றிகள் நண்பா அதனை பற்றி அடுத்தடுத்த காணொளியில் போட்டு இருக்கிறேன் பார்க்கவும் திரும்பவும் தெளிவான விளக்கத்துடன் மீண்டும் ஒரு காணொளி தங்களுக்காக போடுகிறேன் மகிழ்ச்சி 🙏❤️🎻🎶
@sudhadn1579
@sudhadn1579 2 жыл бұрын
நன்றி🙏
@palanisamypalanisamy-c2x
@palanisamypalanisamy-c2x Жыл бұрын
Hai you are great
@Eart
@Eart Жыл бұрын
Thank you so much bro ♥️🪕🎶
@dadhilakshmi4677
@dadhilakshmi4677 3 жыл бұрын
Anna neenga use pandradhu Enna wire Anna pls tell Anna.
@Eart
@Eart 3 жыл бұрын
Ithu 🎻 violin E & A strings bro
@tamizkarisai7982
@tamizkarisai7982 3 жыл бұрын
Mikka arumai sir
@Eart
@Eart 3 жыл бұрын
Issaiyodu Inba nanrigal nanba ❤️🙏
@tamizkarisai7982
@tamizkarisai7982 3 жыл бұрын
தங்களைப் பற்றி அறிய விரும்புகிறேன். தங்கள் கைப்பேசி என் கிடைக்குமா நன்பரே?
@Eart
@Eart 3 жыл бұрын
கலை மகிழ்ச்சி நண்பா 9092675626❤️🙏
@navaneethakrishnannavaneet4965
@navaneethakrishnannavaneet4965 Жыл бұрын
Anna na senchu pathen but music varala na enna pandrathu plz reply me na Handel ku thanga oosi podalama na
@Eart
@Eart Жыл бұрын
Handle ku u use sinthtic tread or violin bow thread music shop la kidaikum u try then u use rosin atha vachi thread la theikanum
@kbalan123
@kbalan123 3 жыл бұрын
அண்ணா நன்றாக இருக்கிறது. இதில் நீங்கள் பயன்படுத்திய பேனர் கிளாத் எங்கு கிடைக்கும் மேலும் இதில் பயன்படுத்திய கம்பியின் பெயர் கம்பி எங்கு கிடைக்கும் இதைக் கொஞ்சம் சொல்லுங்கள்
@Eart
@Eart 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி திருமணத்திற்கு அடிக்கும் பிளக்ஸ் தான் அந்த கிளாத் நீங்கள் பிளாஸ்டிக் கவர் கூட உபயோகிக்கலாம் இதற்கு பிறகு போட்ட வீடியோக்களை பார்க்கவும் அதில் அதைப்பற்றிய தகவல்களை கூறி இருக்கிறேன் வாழ்த்துகள் 🎉🙏❤️
@girigirickit2446
@girigirickit2446 3 жыл бұрын
அருமை !
@Eart
@Eart 3 жыл бұрын
இசை இன்ப நன்றிகள் நண்பா ❤️🙏
@rocketraja8397
@rocketraja8397 2 жыл бұрын
Semma mass sir td so much sir 🙏🏽🙏🏽
@janavigneshwaran228
@janavigneshwaran228 3 жыл бұрын
அருமை 👍👍👍👍👍💐💐💐
@Eart
@Eart 3 жыл бұрын
இசை மகிழ் நன்றிகள் நண்பரே 🎶🎻🙏🙏🙏❤️
@vijith5213
@vijith5213 3 жыл бұрын
Super bro vera leval 👏👏👏
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎻🎶❤️ thank brother 🙏❤️
@lakshmikanthvlogs8359
@lakshmikanthvlogs8359 3 жыл бұрын
Anna i do have violin strings what can i do now Or any other thing i can put a
@Eart
@Eart 3 жыл бұрын
kzbin.info/www/bejne/p56kgK2Vo96Xbqc u see this link bro kzbin.info/www/bejne/p56kgK2Vo96Xbqc any doubt contact my Wats up 9092675626
@dineshbabudheensa1677
@dineshbabudheensa1677 9 ай бұрын
Bro super one...will try and background music super.. enna music athu?
@Eart
@Eart 9 ай бұрын
Happy art thank Long year ago I do bro I don't no that. Music name
@kkabilkabil2882
@kkabilkabil2882 3 жыл бұрын
நன்றி அண்ணா ❤❤❤
@Eart
@Eart 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி ❤️❤️❤️🙏
@ismartchandu8492
@ismartchandu8492 2 жыл бұрын
Please tell me which string are you using please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Eart
@Eart 2 жыл бұрын
Using violin 🎻🎶 A and B strings available for music shops
@rajagurug9320
@rajagurug9320 3 жыл бұрын
Enna kampi use pannanum bro
@Eart
@Eart 3 жыл бұрын
Violin kambi or veenai (E string ) kambi use pannalam all the very best 🎉❤️
@vazthungalchannel4386
@vazthungalchannel4386 3 жыл бұрын
Good good idea bro please more videos
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶 thank ❤️🙏 sure bro🙏❤️
@jkgameryttamil7198
@jkgameryttamil7198 3 жыл бұрын
Super nanba
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶 thank nanaba❤️🙏
@devanathan8871
@devanathan8871 2 жыл бұрын
Super brother
@Eart
@Eart 2 жыл бұрын
Happy music thank brother 💖🎻🎶🪕🎵🎶👍
@lovelyboyviswa2522
@lovelyboyviswa2522 Жыл бұрын
Anna anthe kami 0evalavu
@flutesundar3532
@flutesundar3532 3 жыл бұрын
Super ......வாழ்த்துக்கள்
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶 Thank sir ❤️❤️🙏
@mothilalramamoorthi38
@mothilalramamoorthi38 3 жыл бұрын
Bro entha narambu use pannanum sollunga
@Eart
@Eart 3 жыл бұрын
வீணை e string ( கம்பி) or வயலின் E and A string (கம்பிகளையும்) உபயோகிக்கலாம் ப்ரோ❤️ இசை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சகோ 🎉❤️ Link parkavun. kzbin.info/www/bejne/aKrJYaOMasyKfpo kzbin.info/www/bejne/p56kgK2Vo96Xbqc see this links any doubt pls contact my Wats up nu 9092675626
@kannabirankannabiran6064
@kannabirankannabiran6064 3 жыл бұрын
அண்ணா ஆது மீன் பிடிக்கும் நிரம்பா வயலிண் வய்த்து கட்டலாம்மா
@Eart
@Eart 3 жыл бұрын
நரம்பில் bow செய்யலாம் ப்ரோ கம்பித்தான் சரியாக இருக்கும்
@sarankumarsarankumar4501
@sarankumarsarankumar4501 3 жыл бұрын
Super pro
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶 thank bro🙏❤️
@Arulmanikandan2747
@Arulmanikandan2747 3 жыл бұрын
Bro voilin bow ku namma pattathoda deel use panlaama
@Eart
@Eart 3 жыл бұрын
Yes bro pannalam annal rosin vaithu theikanum or samrani katti or thiruneeru use
@Eart
@Eart 3 жыл бұрын
All the very best bro make panitu Wats upla send pannunga any doubt irruthalum kelunga my nu 9092675626
@Arulmanikandan2747
@Arulmanikandan2747 3 жыл бұрын
Ok bro tq so much
@lakshmikanthvlogs8359
@lakshmikanthvlogs8359 3 жыл бұрын
Bannar cloth bathila vara enna use pannlam
@Eart
@Eart 3 жыл бұрын
அட்டை பேப்பர் , மைக்கா எதுவேண்ட்மானும் use pannalam Valthukal link parkavum
@sushmamathi6419
@sushmamathi6419 9 ай бұрын
Wow🥺❤️
@Eart
@Eart 9 ай бұрын
Thankyou so much sir 🪕🎶♥️🎨🙏
@sherylfernando6107
@sherylfernando6107 3 жыл бұрын
Super anna ....you are doing a great work 👌😊 thanks for doing this video 🙏
@Eart
@Eart 3 жыл бұрын
Thank u so much Happy music 🎶🎻 thank ❤️ all the best 🎉
@pushpavallivalli1537
@pushpavallivalli1537 3 жыл бұрын
Sir strings ku bathi LA narampu use panna LA MA?
@Eart
@Eart 3 жыл бұрын
நரம்பு கித்தார் போன்று வாசிப்பதற்கு நன்றாக இருக்கும் வயலின் போன்று இழைத்து வாசிப்பதற்கு கம்பிகளே பொருத்தமானது நன்றி
@ranjithkumara5945
@ranjithkumara5945 2 жыл бұрын
Very nice da , awesome
@Eart
@Eart 2 жыл бұрын
Happy music thank nanba 🎻🎶❤️🎶🙏🙏
@PREMKUMAR-rn2sc
@PREMKUMAR-rn2sc 3 жыл бұрын
அண்ணா கரண்டியும் நரம்பு நூலையும் வளர்ச்சி வயலின் செய்யுங்கா அண்ணா
@Eart
@Eart 3 жыл бұрын
கரண்டி உடைய வடிவம் இருப்பதால் சரியாகத்தான் இருக்கும் Sure ma good idia கண்டிப்பாக அடுத்தடுத்த வீடியோவில் போடுகிறேன்
@balasv5463
@balasv5463 3 жыл бұрын
romba super brother
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶🎻 thank brother 🙏❤️
@pavimohan3965
@pavimohan3965 2 жыл бұрын
Anna super a erukuna
@Eart
@Eart 2 жыл бұрын
Happy music thank Thank u so much bro ♥️🎶💐
@vilvamurttyvillan6472
@vilvamurttyvillan6472 2 жыл бұрын
Super anna
@Eart
@Eart 2 жыл бұрын
Happy music 🎶❤️ thank bro 🙏❤️🎶
@jai.djai.d546
@jai.djai.d546 3 жыл бұрын
Super 👍
@Eart
@Eart 3 жыл бұрын
❤️thank u so much bro🎉🙏
@manivannang3670
@manivannang3670 3 жыл бұрын
Good.
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶 thank bro ❤️🙏
@sakthivel-jd2em
@sakthivel-jd2em 3 жыл бұрын
Really super
@Eart
@Eart 3 жыл бұрын
Thank u so much bro❤️🙏
@rabbitchannelno1266
@rabbitchannelno1266 3 жыл бұрын
Anna banner cloth than use Pannanuma
@Eart
@Eart 3 жыл бұрын
Mika paper and thool ethuvendumnallum use pannlam
@saravananbalaji2204
@saravananbalaji2204 3 жыл бұрын
நன்றி நண்பரே
@Eart
@Eart 3 жыл бұрын
இன்ப இசை நன்றிகள் நண்பா ❤️🙏
@asaithampi7914
@asaithampi7914 3 жыл бұрын
Voilin boa ready pandrathu theliva sollung bro please
@Eart
@Eart 3 жыл бұрын
வயலின் bow உடைய சிந்தடிக் இழை music shop la கிடைக்கும் bro அதனை மூங்கில் அல்லது வளையும் குச்சியில் இருக்க கட்டி செய்வது எளிது உங்களுக்கு எனது மனமார்ந்த இசை மகிழ் வாழ்த்துக்கள் சகோ ❤️👍👍
@asaithampi7914
@asaithampi7914 3 жыл бұрын
Thanks bro
@Eart
@Eart 3 жыл бұрын
Happy welcome ❤️bro
@kmamathi1468
@kmamathi1468 Жыл бұрын
👌👌
@Eart
@Eart Жыл бұрын
🪕🎶🎨💐🙏
@k.poornimakumarleo
@k.poornimakumarleo 2 жыл бұрын
Good v good
@Eart
@Eart 2 жыл бұрын
Happy music ♥️🎻🪕🎶🎼 thank bro 💐🙏
@msthelegend758
@msthelegend758 3 жыл бұрын
Bro wood LA seyya enna enna thevai solla mudiyuma
@Eart
@Eart 3 жыл бұрын
கொட்டாங்குச்சி மற்றும் உட்புறம் துளையுள்ள மரம் தேவை மற்றும் வயலின் கம்பிகளை டியூனில் வைக்க மரத்தில் 2 key தேவைப்படுகிறது bro
@karuppusamy.k6164
@karuppusamy.k6164 3 жыл бұрын
Super
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶 thank bro 🙏❤️
@ganragRAM
@ganragRAM 3 жыл бұрын
Superb bro
@ganragRAM
@ganragRAM 3 жыл бұрын
Subscribed bro
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎻 🎶 ❤️thank bro 🙏
@s.naveenkumar5653
@s.naveenkumar5653 2 жыл бұрын
Bow எப்படி செய்வது என்று சொல்லுங்க???
@Eart
@Eart 2 жыл бұрын
9092675626 wats nu ku conduct panunga bro 🎼
@suryathor2667
@suryathor2667 Жыл бұрын
Bro please அந்த நரம்பு எங்க இருக்கும் நரம்பு இல்லை அதை தனியாக வாங்க வேண்டுமா
@Eart
@Eart Жыл бұрын
Music shop il vangavum brob
@suryathor2667
@suryathor2667 Жыл бұрын
Reply செய்ததற்கு நன்றி நன்பா ❤️
@Eart
@Eart Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பா
@tohussain6642
@tohussain6642 3 жыл бұрын
Great bro... I need one peace
@Eart
@Eart 3 жыл бұрын
Happy music 🎶 thank bro❤️ sure 🙏❤️
@ashokkumar-zi3qx
@ashokkumar-zi3qx 2 жыл бұрын
Nise
@Eart
@Eart 2 жыл бұрын
Music thank 🪕🎶♥️
@ismartchandu8492
@ismartchandu8492 2 жыл бұрын
Which string are you using
@Eart
@Eart 2 жыл бұрын
Violin 🎻🎶 A string e string
Homemade coconut veena making
8:33
A to Z crafts
Рет қаралды 9 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 107 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 284 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Amazing musical instrument making from coconut
12:40
creative workz
Рет қаралды 9 МЛН
How to Make a Violin 🎻
18:51
New Physicist
Рет қаралды 731 М.
Tabla Making in Kolkata
8:52
Debasish Travel Video
Рет қаралды 12 МЛН
Make a Kalimba with Coconut - Diy
7:09
Gianni Pirola Fai Da Te
Рет қаралды 155 М.
Fantastic lokal music instrument Dotara/Pitilu making skills🎻
10:09
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 107 МЛН