2.1 amplifier making in tamil | stk4141 | 300w mono board

  Рет қаралды 63,221

electro create tamil

electro create tamil

Күн бұрын

Пікірлер: 74
@grajagraja-kp9br
@grajagraja-kp9br 3 жыл бұрын
இது மாதிரி விலை சொல்லி விடியோ போடுவது இந்தியாவிலேயே நீங்கள் ஒருவர்தான் பிரதர். மிகவும் நன்றி
@gowthamss2092
@gowthamss2092 2 жыл бұрын
Arumai bro👍👍👍
@kaviaudiosselvapuramudt1986
@kaviaudiosselvapuramudt1986 3 жыл бұрын
நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் .விலையுடன் கூறிய தகவல்கள் மிகவும் பயனுள்ள து ரொம்ப நன்றி நன்பரே.
@viswanathdhanaraj9760
@viswanathdhanaraj9760 3 жыл бұрын
சூப்பர் bro, உங்க மாதிரி வேற யாராவது சொல்ல முடியுமா. யாருக்காவது தைரியம் இருக்கா
@mvellaichamy2663
@mvellaichamy2663 2 жыл бұрын
அருமை அருமை ஒவ்வொரு பொருளுக்கும் விலை யுடன் பதிவு வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி
@manivelramachandran8677
@manivelramachandran8677 2 жыл бұрын
சூப்பர் தலைவா விலை சொல்லி வீடியோ போட்டது ரொம்ப நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@VinothKumar-ds9vr
@VinothKumar-ds9vr 2 жыл бұрын
நேர்மை வெல்லும் 🔥🔥🔥
@rmahendran9624
@rmahendran9624 3 жыл бұрын
2 . 1 ஹெவி பதிவிடவும் ஒவ்வொரு பொருளின் விலை சொல்வதற்கு நன்றி
@selvamselvam-ik4vi
@selvamselvam-ik4vi Жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள் உங்கள் தன்னம்பிக்கை உங்களை உயர்த்தும் செல்வம் குமரி மாவட்டம்
@srssparktamil2525
@srssparktamil2525 3 жыл бұрын
விலை சொல்வது அருமையான தகவல் உங்களுடைய வீடியோ அனைத்தையும் பார்பேன்
@jaibolenath1309
@jaibolenath1309 3 жыл бұрын
அருமை நண்பரே 👌👍👏
@kandasamys7355
@kandasamys7355 2 жыл бұрын
Ungal video migavum arumaiyaga erukirathu..ennidam oru manual amplifier onnu etuku(5.1) athu poga oru 5.1 converter onnu eruku..entha amplifier yaa konjam vaela pathu tharalama..
@9047848660
@9047848660 3 жыл бұрын
Video assemble yeppo podivinka bro
@alwinrajb5356
@alwinrajb5356 3 жыл бұрын
மேன் மேலும் உயர்வுக்குக் வாழ்த்துக்கள் உறவே
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@லட்சுமிகாந்தன்
@லட்சுமிகாந்தன் 3 жыл бұрын
இது எல்லாம் எங்க வாங்குனீங்க அட்ரஸ் கிடைக்குமா ?
@sumandas1755
@sumandas1755 Жыл бұрын
Nice video bro ❤.....
@VijayaNayagam
@VijayaNayagam Жыл бұрын
Bro intha amplifier la ethane inch subwoofer speaker potalam
@THAMARAISELVAN_PHY
@THAMARAISELVAN_PHY 7 ай бұрын
10 inch or 12 inch subwoofer load pannalaam bro
@athatherinjiennapudungapor3323
@athatherinjiennapudungapor3323 Жыл бұрын
Intha kits ellam kedaikkuma bro koriyar panni viduvingala
@subashsidh4018
@subashsidh4018 3 жыл бұрын
Super bro
@nithisath
@nithisath Жыл бұрын
பாஸ் எந்த ஊரு பாஸ்.நல்ல எண்ணம் படைத்தவரே..நிறைய ஆர்டர் உங்களுக்கு வரவேண்டும்.
@SamuelvjVijay
@SamuelvjVijay 2 жыл бұрын
Bro super 👌🤝🤷‍♂️
@vijaypandi8963
@vijaypandi8963 3 жыл бұрын
Vera level pro
@boobal5470
@boobal5470 2 жыл бұрын
Super brother 5.1 detail kudunga bro
@kalyanasundaram9763
@kalyanasundaram9763 3 жыл бұрын
Bro.. உங்களுக்கு கொஞ்சம் தெகிரியம் அதிகம் தான்... விலையை வெளிப்படையாக சொல்லுறீங்க... வாழ்த்துக்கள் bro..
@mn4204
@mn4204 Жыл бұрын
தைரியம்
@technicaltamila.g3319
@technicaltamila.g3319 3 жыл бұрын
5 amps use panungea bro apeata sub result nallaearukum bro
@taraloca3885
@taraloca3885 2 жыл бұрын
Innda amp 12 inch dabul magnet subwoofer work aagumaa
@THAMARAISELVAN_PHY
@THAMARAISELVAN_PHY 7 ай бұрын
Subwoofer Smooth aa run panna power pathathu bro
@rubiconstruction9693
@rubiconstruction9693 2 жыл бұрын
Bro subwoofer ku capacitor enna podalm
@sivarajansivarajn
@sivarajansivarajn 2 жыл бұрын
12 inch support akuma?
@RajKumar-ch7lc
@RajKumar-ch7lc 2 жыл бұрын
Super.bro.price. 🙏🙏🙏
@CMAdhanasekar
@CMAdhanasekar 2 жыл бұрын
Motthama assemble panni sale pannuveengala bro
@kdpalayamjaliboys553
@kdpalayamjaliboys553 2 жыл бұрын
Super bro 👌👏👏👏👏👏👏👏
@rsbeatzs2689
@rsbeatzs2689 2 жыл бұрын
Usefully video bro
@thalabilla3532
@thalabilla3532 Жыл бұрын
Stk ic board ku 8 inch speaker use panalama? Bro
@THAMARAISELVAN_PHY
@THAMARAISELVAN_PHY 7 ай бұрын
Mm use pannalaam bro
@shivasiva5291
@shivasiva5291 2 жыл бұрын
Super brother
@Chessvino
@Chessvino 2 жыл бұрын
Usb board 100rs 7805 regulator not 7905. Is -5v Rate yellam over ipo dhan first time ready panringala Mechanic price total ah Spare matum 1800 dhan varum Nalla yemathi irukan Kadaikaran 😁😁
@sadhambinappas4674
@sadhambinappas4674 2 жыл бұрын
Bro eamthrathithan.ulagam.nangalam vanguna 3000 mela vipanunga..
@harinarayana5685
@harinarayana5685 2 жыл бұрын
Please tell me 5.1 all spares price. Bro
@rajanraganm9610
@rajanraganm9610 2 жыл бұрын
Super 👌👌👌
@rajendiranbarathi68
@rajendiranbarathi68 3 жыл бұрын
👌👌👌👌
@KarthikKarthik-rv6kg
@KarthikKarthik-rv6kg 2 жыл бұрын
bro sub volume vacha speaker linela bass varuthu enna pantratu
@THAMARAISELVAN_PHY
@THAMARAISELVAN_PHY 7 ай бұрын
Bass treble board layum Subwoofer board layum ethavathu extra connect aaki irukka nu check Pannunga bro
@dineshdhine4799
@dineshdhine4799 3 жыл бұрын
Bro cabinet enga vanganum
@rajendiranbarathi68
@rajendiranbarathi68 3 жыл бұрын
உங்கள் ஊர்
@vijaysekar5130
@vijaysekar5130 7 ай бұрын
Rate
@mn4204
@mn4204 Жыл бұрын
இத்தனை Board வாங்குறதுக்கு பதிலா 2.1 Home Theatre Bord வாங்குனா செலவு மிச்சம் ஆகுமே 🧐.
@mrsabariedit6814
@mrsabariedit6814 2 жыл бұрын
How much bro
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
எந்த ஊர்
@jagansavijagan3334
@jagansavijagan3334 2 жыл бұрын
Price hi leavel its retail
@kirubakaran5236
@kirubakaran5236 2 жыл бұрын
Bro enakum oru 2.1 veanum bro ready pani thanga please
@THAMARAISELVAN_PHY
@THAMARAISELVAN_PHY 7 ай бұрын
Bro can I take your order?
@தமிழின்தத்துவம்
@தமிழின்தத்துவம் 2 жыл бұрын
Ithula enga kedaikkum
@THAMARAISELVAN_PHY
@THAMARAISELVAN_PHY 7 ай бұрын
Nearer electronic shop layae kidaikkum bro
@thirumoorthy1309
@thirumoorthy1309 3 жыл бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@kamarudeenkamarudeen8872
@kamarudeenkamarudeen8872 2 жыл бұрын
உங்களுடைய அலை பேசி எண் வேண்டும்
@ajay2k728
@ajay2k728 3 жыл бұрын
Bro video podu bro NXT video
@suryask
@suryask 2 жыл бұрын
Bro enaku onnum senju tharengala plss
@THAMARAISELVAN_PHY
@THAMARAISELVAN_PHY 7 ай бұрын
Bro can I take your order?
@ayyarayyar2574
@ayyarayyar2574 2 жыл бұрын
அண்ணா ஒங்க போன் நம்பர் வேனும்ன
@srdvsrdv2711
@srdvsrdv2711 3 жыл бұрын
Ok por amount
@raghur9237
@raghur9237 2 жыл бұрын
Hi
@Ilamaithulu
@Ilamaithulu 2 жыл бұрын
எனக்கு ஒரு ஆம்பில்பர் ரெடி பண்ணி குடுங்க ஜி ரேட் நம்பர் குடுங்க ஜி
@THAMARAISELVAN_PHY
@THAMARAISELVAN_PHY 7 ай бұрын
Can I take your order!! Cash on delivery bro
@samigopal8836
@samigopal8836 2 жыл бұрын
Phone nambar pls bro.
@kuttysaran9477
@kuttysaran9477 2 жыл бұрын
Bro ungala what's app la contact Panna midiuma
@alaguguru6985
@alaguguru6985 2 жыл бұрын
தலைவா உங்க மொபைல் நம்பர் மட்டும் எனக்கு சென்ட் பண்ணுங்க
@nithyavenkatesh7838
@nithyavenkatesh7838 Жыл бұрын
Bro unga number venum
@billabillabilla3156
@billabillabilla3156 3 жыл бұрын
Nice bro
@KarthiKeyan-pu7jc
@KarthiKeyan-pu7jc 2 жыл бұрын
Super bro
2.1 amplifier assembling தேவையான பொருட்கள்
6:48
SKY Audios electronics
Рет қаралды 45 М.
2.1 amplifier making in tamil | stk4141 | 300w mono board
21:32
electro create tamil
Рет қаралды 72 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
5.1 amplifier price and audio quality test tamil
7:15
electro create tamil
Рет қаралды 151 М.
sakthi sub pre FREQUENCY control connection new method 🤩
7:48
APN electronics
Рет қаралды 27 М.
Stereo Amplifier with Tone control | BASS TREBLE MID
8:09
S4K Tech
Рет қаралды 28 М.
DIFFERENT TYPES OF CLASS D AUDIO AMPLIFIER BOARD'S .... REVIEWS , FUTURES AND PRICE
10:08
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 8 М.
2.1 amplifier assembling in tamil
10:55
Kareem Uploads
Рет қаралды 35 М.
5.1 Amplifier fet amp boards(14 transistor)
11:19
TRM ELECTRONICS
Рет қаралды 65 М.