நான்பா இந்த பார் கலப்பை heavy duty இல்லை.பார் தகடு பெண்டகிண்ரது.இன்னும் heavy duty இந்தா நல்லா இருக்கும்.rotovator மட்டும் பயன்படுத்தும் போது பார் கலப்பையை தனியாக எடுக்க வேண்டி உள்ளது.
@kanagaraj6682 Жыл бұрын
Rotate manyam irukka
@m.thiyagarajantga36752 жыл бұрын
எவ்வளவு இயந்திரங்கள் வந்தாலும்.. விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கப் போவது இல்லை.. விளை நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் கைகளுக்கு சென்று கொண்டு உள்ளது.. அப்படி இருக்க எங்கே கொண்டு சென்று ஓட்டுவது என்று தான் தெரியவில்லை..