2 கோடிக்கு கார் வாங்கிய பெயிண்டர்!😲யாரு சாமி நீ..? Insta Viral மோகன்குமார் Inspiring பேட்டி

  Рет қаралды 283,923

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@hariprasad0105
@hariprasad0105 Жыл бұрын
I Have Met Him Once in An Event.... He is Very Kind hearted Person.... Really No Head weight he is very Friendly & Very Genuine..... Really Hard work Makes him To come upwards To his success
@vengatrajalu1
@vengatrajalu1 Жыл бұрын
Ivlo poi aagathu da.. Yevana kettalum middle class lower middle class ngureenga aana 2 kodi car.. Nee chinna vayasula lower middle nnu solrathu enakku therinju monthly 2 lakh income ah irukkum
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
ஜீ பூம்பா போல இருக்கு... என்னால் நம்ப முடியல.. ஒருவேளை அவர் சொல்வது எல்லாம் உண்மை என்றால் வாழ்த்துக்கள்
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@MyDaughterIsMyWorld
@MyDaughterIsMyWorld Жыл бұрын
ஒரு நாள் behind woods la நானும் வருவேன்.❤❤...மிக்க மகிழ்ச்சி❤❤❤❤நண்பா...தொடரட்டும் உங்கள் வெற்றி🎉❤
@Raja__7
@Raja__7 Жыл бұрын
Ipo enna pannitu irukinga
@MyDaughterIsMyWorld
@MyDaughterIsMyWorld Жыл бұрын
@@Raja__7 உண்மையா சொல்லனும்னா behind woods ல Vara என்ன பண்ணனும் nu யோசிச்சிட்டு இருக்கேன்
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Жыл бұрын
​​@@MyDaughterIsMyWorldவேலை வெட்டி இல்லாம வீட்டுல விட்டத்த பார்த்து யோசனையில் இருக்கேன்னு சொல்லு
@MyDaughterIsMyWorld
@MyDaughterIsMyWorld Жыл бұрын
@@SaravananSaravanan-vi7hk ககக போ 😂😂
@rakkappann8821
@rakkappann8821 Жыл бұрын
உழைப்பால் உயர்ந்தஉங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Muthu__Kumar
@Muthu__Kumar Жыл бұрын
Very inspiring and motivating good. God bless you.
@raghu2711
@raghu2711 Жыл бұрын
என் friend Grade A Engineerரா இருக்கான் அவனால ஒன்னும் பன்ன முடியல..... இவன் சொல்லுறத பாத்தா ஏதோ doubtடா இருக்கே?????😀😀😀😀
@commonman246
@commonman246 Жыл бұрын
He is doing business so he can!
@hariprasad0105
@hariprasad0105 Жыл бұрын
Bro He is Very kinded & Good heart Person Bro.. not Like Others.... Oly Once I met Him In My Life....he is Very Much Friendly With every One....
@irontailz7rr
@irontailz7rr Жыл бұрын
poda fake id bunda@@hariprasad0105
@SRK-v3c
@SRK-v3c Жыл бұрын
தண்ணம்பிக்கை தான் உயர்த்தும் படிப்பு மட்டும் போதாது
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
பல சன்ன சின்ன தொழில்கள் செஞ்சிருக்கான், அதிக வருமானம் வருமே,அதனால ஜெயிச்சிருக்கான் இதுலாம் அனுபவத்திலதான் இது புரியும்,
@dravidmaharaj1498
@dravidmaharaj1498 Жыл бұрын
He is so clear in his goal
@ktm5828
@ktm5828 Жыл бұрын
வாய்ப்பு இல்லை ராசா நான் நேர்மையா 35வருடங்கள் கடுமையா உழைக்குறேன்.. முடியல தவறுதலா சம்பாத்தியம் பன்னினால் தான் முன்னேரமுடியும்
@Vivasayathirumathi
@Vivasayathirumathi Жыл бұрын
நமக்கு பார்க்கும் போது அப்படித்தான் தோனும். ஆனால் ஒருசில வேலைகளில் இலாபம் அதிகமா இருக்கும் .எனக்கு தெரிந்து 10 ஏக்கர் நிலத்தை ஒருவர் ஏக்கர் 11 லட்சத்துக்கு வாங்கி 3 மாதம் கழித்து ஏக்கர் 17 லட்சத்துக்கு விற்றார் .அதுபோல இவரும் பில்டிங் ஒர்க் மற்றும் இன்னும் நிறைய அப்போது ட்ரென்டுக்கு ஏற்ற மாதிரி வேலையை மாற்றியுள்ளார்.அது கரெக்டா செட் ஆகியிருக்கு அதனால் வெற்றி கிடைத்துள்ளது. நீங்கள் சொல்வதும் சரிதான் ஏன்னா நிறையபேர் அப்படியும் இருக்கிறார்கள் . ஆனால் ஒருசில வேலைகளில் இலாபம் அதிகமா இருக்கிறது .
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👏 தம்பி 💞
@vilvzm24
@vilvzm24 Жыл бұрын
அருமையான தேடல் தொடர்ந்து ஓடல் வாழ்த்துக்கள் தோழர்
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
L&t, appaswamy, prestige இங்க எல்லாம் காண்ட்ராக்டா? அப்ப நீங்க கண்டிப்பா கோடிஸ்வரன்தா.வேற level
@rksnatureworld9170
@rksnatureworld9170 Жыл бұрын
நானும் அப்படித்தான் ஒடுகிரென், ஆளுக்கு ஒண்ணு சொல்லுறாங்க but கண்டிப்பா வருவேன்
@MurugeshAnuVlogs
@MurugeshAnuVlogs Жыл бұрын
Ithe ulakil nanum vaazhrom unmaiyana uzhaipodu officela 9 hrs odukitu iruku .
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 Жыл бұрын
Per day 27,777 × 30 day total amount 8,33.310 × 12 months Amount 99, 99, 720 × 20 years Amount 19. Crore 99 lacs 94 thousand and 400 rupees
@rgvlogs1512
@rgvlogs1512 Жыл бұрын
கணக்கு புலி.... Ithukku இடையில ஒவ்வொரு lakh உம் reinvestment பண்ணிருப்பாங்க ... Compound interest கிடைக்கும்...
@nandakumarj5677
@nandakumarj5677 Жыл бұрын
எந்த விஷயமும் உண்மை போல் இல்லை
@swapnaa3240
@swapnaa3240 Жыл бұрын
Apdidhaan irukkum bro, enga veetlayum nambala but enna Vara naanga vazhndhu kamichittu irukkom. Evar solradhu ellamae unmaidhaan namlaala nambha mudiyaadhu but unmai he will work like machine. Enakkae sometimes evaru human dhaana nu doubt laam vandhruku. His mind works 24*7. Eppodhaan oru 2 yrs ah rides laam going but previously Saturday Sunday he will work and max 4 hrs he won't sleep. Pei maari muzhichittu code adipaaru and architectural plan laam check panvaaru, website design panvaaru. Nambha kashtama dhaan irukkum but it's true.
@nandakumarj5677
@nandakumarj5677 Жыл бұрын
@@swapnaa3240 நம்ப கஷ்டமாக தான் உள்ளது.
@mrtoxic0025
@mrtoxic0025 Жыл бұрын
True bro
@praba991ify
@praba991ify Жыл бұрын
Somberirukku namba mudiyathu
@kishorsrinivasan5846
@kishorsrinivasan5846 Жыл бұрын
Sudden aah paatha apdi dha irruku naanghe starting la irrundhe paathutu dha irruko 🗿🔥❤️
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
ஆச்சரியமா இருக்கு
@Ellarumsiringa
@Ellarumsiringa Жыл бұрын
2005 la enga sir smart phone vanthuchu?
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Just check who's binami
@hilmieni5347
@hilmieni5347 Жыл бұрын
Bro ennoda biggest acchievemrent enna na 17 years le own iphone 11 vanguna sontha kasula now 19 running a restoran buisness enakkum onnum naraya aim ithu nejama nan solran
@shyam00780
@shyam00780 Жыл бұрын
Hard work and genuine determination never fails bro...hats off for all ur efforts
@Rajeshrajesh-fn4yz
@Rajeshrajesh-fn4yz Жыл бұрын
இவன் கூறுவது அனைத்தும் உண்மை என்று எவ்வாறு நம்புறிங்க
@mr.freakingbeast3405
@mr.freakingbeast3405 Жыл бұрын
Vaaipilla bro vera etho panni irukan😂😂😂
@mothi245
@mothi245 Жыл бұрын
Kandipa honest man kedaiyathu
@cbegamingorg
@cbegamingorg Жыл бұрын
​@@mothi245nee yen bro ella comment layum poitu azhugura😂😂😂
@jefferycladius
@jefferycladius Жыл бұрын
Super Thambhi.... Vaazhthukkal....
@sureshsubramani7548
@sureshsubramani7548 Жыл бұрын
இப்ப தான்டா அவனோட ரீல்சே பார்த்தேன் அதுக்குள்ள வீடியோவை போட்டீங்களே டா
@j.s.ganesh7823
@j.s.ganesh7823 Жыл бұрын
பணத்தின் அருமைத் தெரியவில்லை பலருக்கு வெறும் பகட்டும் ஆடம்பரமும் மனிதனின் அடையாளம் இல்லை பதுப் பணக்காரர்களுக்கான குறை ஆடம்பரத்தின் பின் செல்வது தான்.வேண்டாமே ஆடம்பரம் விலை உயர்ந்த வாகணங்கள் எளிமையான மேன்மக்கள் மேதகு கலாம் ஐயாவை பாருங்கள் நேர்மை எளிமை இனிமை கன்னியம் கல்வி திறமை விவேகம் எழுச்சி உழைப்பு முயற்சி வெற்றி புகழ் இந்த தகுதிக்கு நிகர் ஏதாவது ஆடம்பரம் உங்களாள் சமமாக காட்ட முடியுமா? புரிந்தால் சரி எனவே எளிமையாக ஆடம்பரம் இல்லாமல் சேமிப்பு தொழில் முதலீடு மூலமாக ஆடம்பர செலவு பணத்தை பல இளைஞர்கள் உழைப்பு உயர்விற்கு முன்னேற்றத்திற்கு பயன்படுத்திபாருங்கள் நீங்களும் சின்ன கலாம்தான் ஆம் கலாம் இன்னும் வாழ்கிறார்.நன்றி.
@kgpstargames6885
@kgpstargames6885 Жыл бұрын
Is a best impression 😊😊😊
@BK1997ap
@BK1997ap Жыл бұрын
Xuv 500 eh summa paka eruma maadu mari dhan irukum...adhuvey defender pakathula kutty papa mari theridhu 😂
@gokulrajr4003
@gokulrajr4003 Жыл бұрын
Congrats Bro 🎉❤
@ragu.s
@ragu.s Жыл бұрын
Dei fraud 😂. Unnoda friends unna correcta judge pannirukaanga. Poramai illa makkale. Ellathiyum kora sollite irrukkan. Truly hard-working guy will never speak like this
@muralimanikam1210
@muralimanikam1210 Жыл бұрын
Salute bro good job god bless your family and team members 👏👏👍👌
@jaisathya6781
@jaisathya6781 Жыл бұрын
All good try to buy appreciate assets cars are depreciate assets . God bless you brother .
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 Жыл бұрын
காயில் கட்டுவது நல்ல வேலை எனக்கு தெரிந்து டூ வீலர் காயில் கட்ட அமைந்த கரையில் ஒரே ஒரு ஆள் தான் இருந்தார் அவரிடம் காயில் கட்டுவதற்கு வரிசையில் நிற்பார்கள் அதேபோல் டூ வீலர் போர்க் பென்டு எடுப்பதற்கு ராயப்பேட்டை ஒருவர் தான் இருந்தார் பல பகுதிகளில் இருந்து அவரிடம் தான் வருவார்கள் ஆயிரம் ரூபாய் சார்ஜ் பண்ணுவார்கள்
@MahiMahi-ih8tn
@MahiMahi-ih8tn Жыл бұрын
The Google Android mobile operating system (OS) was first launched in October 2008 with the HTC Dream handset. India got Android in July 2009 with the launch of HTC Magic.30-Mar-2009
@swapnaa3240
@swapnaa3240 Жыл бұрын
It's not like only the Android phone he sold...he used to sell lot of mobiles Iam his school buddy and his wife so I have travelled with him throughout his hardships.....he used to repair the motherboards, button cellphones, what not he was toiling really hard....its up to u to take it. But naan pakathlarndhu avar valaradha paathrukaen😢 we never had good times as a family till now he used to work 24*7 and he will work all Saturday's and Sundays tooo.... sometimes night 3am or 4 am he won't be there he will get some idea and he will move on. I used to call and confirm were he is....avara purinjikradhum nambradhum kastam but he is a hardworking guy and he is a man of Morales so thanks in advance for understanding...
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Жыл бұрын
​@@swapnaa3240யாரு நீங்க அவனுக்கு பயங்கர முட்டுக்கொடுக்குறீங்க , இப்பதான் சந்தேகமே வருது ?
@swapnaa3240
@swapnaa3240 Жыл бұрын
@@SaravananSaravanan-vi7hk I am his wife bro also his childhood friend. Avan ella avaroda manaivi
@swapnaa3240
@swapnaa3240 Жыл бұрын
@@SaravananSaravanan-vi7hk edhu jananaayaga naadu karuthu sudhandhuram ellarukkum undu anna. So neenga sandhegapattu comment podradhlaiyum thappilla, but ensidelarndhu padikkumbodhu oru silarku mattum reply type pannuvaen anna.
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Жыл бұрын
@@swapnaa3240 நீங்கள் அவரது மனைவியாகத்தான் இருப்பீர்கள் என சந்தேகப்பட்டேன் சரியாகத்தான் இருக்கிறது
@Sk_brothers703
@Sk_brothers703 Жыл бұрын
Super Bro 💪🔥💪👑🦁
@sainarendsainarend9553
@sainarendsainarend9553 Жыл бұрын
Vera level brother 👍💫🔥
@shivar241
@shivar241 Жыл бұрын
You deserve it sir...vaalthukkal...
@vikashraaj4031
@vikashraaj4031 Жыл бұрын
I see half of ur life matched to my life. College printout, computer sales, Benz Car, etc
@jasonpauldavid8022
@jasonpauldavid8022 Жыл бұрын
Very inspirational. My best wishes
@kpmpainting3110
@kpmpainting3110 Жыл бұрын
My inspiration 🎉
@DineshKumar-wv2zf
@DineshKumar-wv2zf Жыл бұрын
Congratulations 🎉🎉🎉
@manikalaikali8609
@manikalaikali8609 Жыл бұрын
இதெல்லாம் புகழ்ந்து தள்ளுறீங்க. என்ன பெருசா கிழிச்சுபுட்டாரு கார் தானே வாங்கி இருக்காரு. ஐ அம் ஊரு திருவிழாவில எத்தனை கார் வாங்கி இருக்கேன் தெரியுமா 😂😌
@copyright311
@copyright311 Жыл бұрын
Kadasi vara angatha vanguvinva nenga 😂
@balasubramaniams4581
@balasubramaniams4581 Жыл бұрын
Ithula irunthu enna theriyuthu makkal thaan muttala athiga velaiya kuduthu vaangaranga...echu vela vechu vithuthaan muthalainga uruvagaraanga...every citizen please invest your time on your spendings know is it the right price which you are paying.. Do the ground work before you start buying anything or house or anything to save money.. mediator or broker are earning more because they use people lack of knowledge on the sector.
@Checkdur
@Checkdur Жыл бұрын
சிலருக்கு பணத்தை எங்க கொண்டு போடுவது என்ற அறிவே இல்லை அரசியல்வாதி அதிகாரிகளிடம் அதிக லஞ்சம் பணம் இருக்கு அவர்கள் இவர்களைப் போன்ற புரோக்கர்களை நம்மி அதிக பணத்தை கொடுத்து ஏமாந்து போகிறார்கள் இவர் பெயிண்ட்டரே இல்லை ஆனாலும் அந்த தொழிலை சிலர் மூலம் எடுத்து செய்து உள்ளார் உங்களுடைய பணத்தையும் நேரத்தையும் உழைப்பையும் நீங்கள் உங்கள் உயர்வுக்கு செலவழித்தால் நீங்களும் இவரைப் போன்று வரலாம் அப்புறம் நாலு கஷ்டப்பட்ட மக்களை புடிச்சு குறைந்த சம்பளம் கொடுத்து அவர்களை அடிமை போல் வேலை வாங்கி நீங்க முன்னேறி விடலாம்
@phoenixvlogger117
@phoenixvlogger117 Жыл бұрын
Congratulations bro 👏👏👏
@KrishnaKumar-mm6zu
@KrishnaKumar-mm6zu Жыл бұрын
ithellaam nambura maathiriye illa..😏
@SHAN.-S
@SHAN.-S Жыл бұрын
Vanmam... 😏🐛🔥
@KrishnaKumar-mm6zu
@KrishnaKumar-mm6zu Жыл бұрын
@@SHAN.-S not vanmam.. namla vida best yaarum kidayaathu..🤴
@SamRichardson1990
@SamRichardson1990 Жыл бұрын
School , College Waste. Parents Ideas also Waste.
@gowthambalaji7327
@gowthambalaji7327 Жыл бұрын
Urundaya irunda nalla urutallam polayae.... Ulacha thinna odambumathri ilayae raja.... Dig the dharmapuri history...
@mr.freakingbeast3405
@mr.freakingbeast3405 Жыл бұрын
Ennathu 2005 la smart phone deiii oru alavukku alanthu vidu da 😂😂😂😂😂😂
@mothi245
@mothi245 Жыл бұрын
College padikura apove bmw car sonaru neenga pathingala 😂
@BirdkingVasanth
@BirdkingVasanth Жыл бұрын
தர்மபுரி ஆ
@manikandanganapathy6370
@manikandanganapathy6370 Жыл бұрын
I think he is dmk relatives
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 9 ай бұрын
உனக்கு என்ன யா பொறாமை ❓நான் முதலில் ஒரு பைக் வாங்க கூட வசதி இல்லாமல் இருந்தேன் அப்புறம் வீட்டு தரகர் வேலை மார்கெட்டிங் ல வட்டிக்கு விடுறதுனு சம்பாதிச்சு இப்போது latest mg Hector வெச்சுருக்கேன்
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 Жыл бұрын
Very inspiring
@nagarajan5023
@nagarajan5023 Жыл бұрын
வரும்கால இளைஞர்களுக்கு ஒரு வழி காட்டி முயற்சி செய்து வெற்றி பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@NATRAJAOM
@NATRAJAOM Жыл бұрын
I respect your hard work 🤗🙏 Hard work never never fails 👊
@suryavamsam9818
@suryavamsam9818 Жыл бұрын
Hardwork never fail
@sekarshanmugam179
@sekarshanmugam179 Жыл бұрын
His hard work is only beat the life.Genuine Hard work never failure
@muruganselvam1192
@muruganselvam1192 Жыл бұрын
Congratulations brother
@Atheisthumanity
@Atheisthumanity Жыл бұрын
உண்மை சில காலங்களில் வெளியே வரும்.
@raghu2711
@raghu2711 Жыл бұрын
😀😀
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
😂😂
@aruthalamalank1638
@aruthalamalank1638 Жыл бұрын
ஐயோ
@mr.freakingbeast3405
@mr.freakingbeast3405 Жыл бұрын
Crt 😂😂😂
@ShajiMon-y6u
@ShajiMon-y6u Жыл бұрын
Nanum painting work tha pandra Open ah solli irukalam Aduthavan olaipula vantha money ah pudingi thinenu solla vendiyathu thana bro 😢
@kesavprakash9580
@kesavprakash9580 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@akshayakannan6232
@akshayakannan6232 Жыл бұрын
Uruttu thambi uruttu
@GaneshKumar-rk5cb
@GaneshKumar-rk5cb Жыл бұрын
romba pulugatha ma...unga yejama binami ah mathira poraru
@vinaychandran7410
@vinaychandran7410 Жыл бұрын
Indha Madhiri Video Podravan Ellam Edho Planoda Dhan Podranunga.. Innum 2 Varushathula Eppadiyum Case la Mattuvann
@tfgghost5520
@tfgghost5520 Жыл бұрын
Yen bro unmaya 😂
@vinaychandran7410
@vinaychandran7410 Жыл бұрын
@@tfgghost5520 Indha Madhiri Valardhu Vandhavan Yarum Bandha Panna Mattanga. Bandha Panravan Idha Vachi Fraud Panna Poranu Artham
@BalaMurugan-zn9zf
@BalaMurugan-zn9zf Жыл бұрын
Congrats
@sheikfarith1406
@sheikfarith1406 Жыл бұрын
💥💥💥💥மாஸ் சகோ
@balaparam2949
@balaparam2949 Жыл бұрын
enna da ithu painter a avaru...en da ippudi
@chinkyarun6439
@chinkyarun6439 Жыл бұрын
Whats his KZbin channel name
@muralikrish7304
@muralikrish7304 Жыл бұрын
Dai naanum neriyeaa contractor aa paathutukaa .. ippadi ellam earn panna vaipu illa .. tell the true
@srinew27
@srinew27 Жыл бұрын
Collage ல bmw ஹா, என்ன டா கத விடுற
@setools
@setools Жыл бұрын
Unmaya sollu paid video thana ithu 😅
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Жыл бұрын
அதேதான்
@dineshsnake
@dineshsnake Жыл бұрын
two weeks back he said he in reels video he is selling some of his bikes and cars since there is money problem in business nu then two week he is posting a video in defender car purchase video any way good luck nad congrats for new car
@vaaschaminda9611
@vaaschaminda9611 Жыл бұрын
Vadai business kuda start pannalame ?? Neeraya Christian missionaries group sapada varuvangalama 🤙
@gopinathk9122
@gopinathk9122 Жыл бұрын
Super brother vazhunthuta But over thinking gum venam konjam vazhu unakagha vum please
@jeevanaj7
@jeevanaj7 Жыл бұрын
Super bro💯
@jamespandi82
@jamespandi82 Жыл бұрын
Gumudipoondi 💥mariyadhasan trends💥 sangam saarbaga vazhthukal💥
@Raayan14
@Raayan14 Жыл бұрын
Adhu thirutharaipoondi
@srinew27
@srinew27 Жыл бұрын
Publicity பைத்தியம் மாரி பேசுறான்
@menscartnamakkal586
@menscartnamakkal586 Жыл бұрын
congratulations muthalali
@santowarning7961
@santowarning7961 Жыл бұрын
2005 or 2006 smartphone sales super 😂😂😂
@mr.freakingbeast3405
@mr.freakingbeast3405 Жыл бұрын
Ivan oru dubakoor😂😂😂
@manikandanganapathy6370
@manikandanganapathy6370 Жыл бұрын
Smart phones came after 2009😂
@irontailz7rr
@irontailz7rr Жыл бұрын
thiruttu panathula vaanguna defender u😂ivaru periya tony starku booku padiche yella skillaiyum master pannitaru,gotha vaayalay vada sudran
@mothi245
@mothi245 Жыл бұрын
Black money decent ah solirkalame 😂
@mahendiran9319
@mahendiran9319 Жыл бұрын
All hard workers not succeeding in life....yellam time.
@Checkdur
@Checkdur Жыл бұрын
நீங்க சொல்றது தான் உண்மை எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் வேனும்
@mothi245
@mothi245 Жыл бұрын
Koodave konjam thiruttu panam venum 😂
@akash2akash248
@akash2akash248 Жыл бұрын
❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@mybusiness156
@mybusiness156 Жыл бұрын
Dai yaaru da ne Sema Hats off Vazhanummm Bramandama vazhanum
@commonman246
@commonman246 Жыл бұрын
Mass!
@STAND_HERE
@STAND_HERE Жыл бұрын
Behindwoods ku interview kodukaatha naasama poiruva 😅
@prabhakaran3403
@prabhakaran3403 Жыл бұрын
Ivan solradhalaam paartha ivanuku atleast 45 age irukanum ilaati ivan solradhu poi
@balamurali2802
@balamurali2802 Жыл бұрын
Super Anna
@manikalaikali8609
@manikalaikali8609 Жыл бұрын
இந்த விளம்பரத்துக்கு பெயர் என்ன
@RoMaNtIc_kiLleR_
@RoMaNtIc_kiLleR_ Жыл бұрын
Smart phone eangha ya 2005 la vanthuchi
@mohankumartoday
@mohankumartoday Жыл бұрын
Nokia 6600
@RoMaNtIc_kiLleR_
@RoMaNtIc_kiLleR_ Жыл бұрын
@@mohankumartoday eanna owner neenghalae vantingha very interesting person ya ne kadavul thunai eappumae eruko ungha kuda unno nala naraya channel ku interview kudungha appo tha ipo eruka generations ku usefull ha eruko
@MahiMahi-ih8tn
@MahiMahi-ih8tn Жыл бұрын
The Google Android mobile operating system (OS) was first launched in October 2008 with the HTC Dream handset. India got Android in July 2009 with the launch of HTC Magic.30-Mar-20
@altoship
@altoship Жыл бұрын
Uruttu
@Sushhj328
@Sushhj328 Жыл бұрын
S vanthusu
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Corrupt 💰in 5 years
@austinmano5192
@austinmano5192 Жыл бұрын
Well done 🎉🎉
@senthilkothandaraman9116
@senthilkothandaraman9116 Жыл бұрын
சூர்ய வம்சம் சரத்குமாரா இல்லை ஜப்பான் கார்த்தி யா
@vijaykumary5427
@vijaykumary5427 Жыл бұрын
Enaku etho doubt ah irku.. Income tax katrana ilaya
@sanjayr9524
@sanjayr9524 Жыл бұрын
Ennoda nelamaiyum romba Mosama iruku na 🥺
@rprabu1689
@rprabu1689 Жыл бұрын
என்னமோ உலகம் ... திடிரென்று சிலர் பணத்தில் கொழிக்கிறார்கள்...பலர் இன்னும் அப்படியே என் ன உலகம்
@kannansomasundharam4547
@kannansomasundharam4547 Жыл бұрын
Nanum painter aga poren
@Checkdur
@Checkdur Жыл бұрын
இவன் பெயிண்ட்டரே இல்லை ஆனாலும் அந்த தொழிலை சிலர் மூலம் எடுத்து செய்து உள்ளான்
@revathiraman4513
@revathiraman4513 Жыл бұрын
Super 👨 👌 👍
@fakeidthaile
@fakeidthaile Жыл бұрын
Arasiyalvaathi oda binami conform😂
@Jenithlee394
@Jenithlee394 Жыл бұрын
Ealam lambi katura kathaii😅
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 Жыл бұрын
Early goal setting is the key
@arjunsankar-nb4rd
@arjunsankar-nb4rd Жыл бұрын
Super
@ganesantp3432
@ganesantp3432 Жыл бұрын
2005 la smartphone ah 😂😂😂
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН