அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளரின் கதையின் ஒவ்வொரு பகுதியும் அருமையிலும் அருமை நாத்தனார் ஆசிரியரின் சிந்தனை எண்ணம் சூப்பர் மாத சம்பளம் நடுத்தர வர்க்கம் வேதனை தரும் நிகழ்வுகள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@kathairadiotamil5 ай бұрын
அருமையான மறுமொழிக்கு மிக்க நன்றி 😊🙏🏽
@nithyabala34565 ай бұрын
உங்கள் குரல் அருமையாக இருக்கிறது சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kathairadiotamil5 ай бұрын
😍 மிக்க நன்றி சகோதரி 🙏🏽
@sudhashankar63795 ай бұрын
முதல் தேதி...... நிஜம் தான்.... பாவம், அப்பாவின் திடீர் மரணத்திற்க்கு பிறகு அம்மாவிடமிருந்து நாங்கள் பல ஆயிரம் தடவையாக கேட்டு வளர்ந்த சொல்!
@kathairadiotamil5 ай бұрын
அநேக வீடுகளில் அப்படித்தான் சகோதரி 😊 நன்றி 🙏🏽
@geethac10284 ай бұрын
Muthal Thethi,,,,Muthal Thethi,,,,Muthal Thethi,,,,,,Vazkayin arputhamana thathuvangalai arumaiyaga eduthu uraithu ullar Thiru,Vindhan avargal,varumaiyilum semmaiyaga erukka, sikkanamaga vazanum nu Ganesan virumbuvadhu nitharsanamana unmai,thiumabavum Muthal Thethi enru banu appa Ganesan sollu vadhu than sirappu,, thiumba andha pinji kuzandhaigal kathu kondu erukkum Muthal Thethi,,,,,,,very very amazing story sundhara,,, Good Evening ❤
@kathairadiotamil4 ай бұрын
Thank you so much dear 😍🙏🏽
@கண்ணகிதேவி5 ай бұрын
நீங்கள் கதை சொல்லும் தோரணையும், குரலும் அருமை.. நல்ல கதாசிரியர் களின் கதைகளை சொல்லுங்கள்.🎉
@kathairadiotamil5 ай бұрын
😊👍
@geethac10284 ай бұрын
Netru Vandhaval,,,,Nathanar enral appadi than eruppal enru nenaippathu thavaru than,anal adhai appadiye thalai keezaga matri vittal Sarasu,,netru vandhaval❤❤
@geethac10284 ай бұрын
Tq dear ❤❤❤
@loganathan77165 ай бұрын
இரண்டு கதைகளும் நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤
@kathairadiotamil5 ай бұрын
நன்றிகள் பல 😍🙏🏽
@Menaka_q1z5 ай бұрын
Nalla voice, nalla music 🎶. My favourite channel ❤️
@kathairadiotamil5 ай бұрын
Thank you 😍🙏
@vigisiva5 ай бұрын
கணேசன் கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. வாய் விட்டு சிரிச்சு ரசிக்கும்படி இருந்தது. இது போல் நகச்சுவை கலந்த கதைகளை நீங்க தேர்வு செந்தீங்கன ரொம்ப அருமையா இருக்கும்.😊
@kathairadiotamil5 ай бұрын
😊👍
@nithyabala34565 ай бұрын
நேரில் நடக்கும் சம்பவம் போல் இருக்கிறது நீங்கள் கதை சொல்லும் அழகு ❤❤❤
@kathairadiotamil5 ай бұрын
😍🙏🏽
@saivijayalakshmi23125 ай бұрын
Both the stories are nice but the second one is like most of our life sister👌👌❤❤🎉🎉Middle class family is always at risk only and always wait for the first day of the month only sister👍👍🤩🤩😍😍🥰🥰 As usual narrated in your sweet voice sister👏👏♥️♥️Nandri sister♥️♥️🙏🙏🙏🙏
@kathairadiotamil5 ай бұрын
Thank you so much dear ❤️
@pjthiruvenkadamlatha37625 ай бұрын
மிகவும் அருமை யான கதை ❤❤❤❤❤❤❤❤
@kathairadiotamil5 ай бұрын
மிக்க நன்றி ❤️🙏🏽
@ushaseshadri20265 ай бұрын
முதல் கதை very common theme இரண்டாம் கதை ரொம்ப super. யதார்த்தம். முகத்தில் அறைகிறது
@kathairadiotamil5 ай бұрын
True. Thanks for your comment 👍
@loganathan77165 ай бұрын
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤
@kathairadiotamil5 ай бұрын
மிக்க நன்றி ❤️🙏🏽
@lathadhanabagyam88744 ай бұрын
❤❤
@kathairadiotamil4 ай бұрын
😍🙏🏽
@ppadma30554 ай бұрын
Super nice story ❤❤
@kathairadiotamil4 ай бұрын
Thank you ❤️
@jishnubalaji58165 ай бұрын
Kathaium sollum vithamum Arputham mam ❤ ~ praveena
@kathairadiotamil5 ай бұрын
Thank you dear ❤🙏
@venivelu45475 ай бұрын
Madam, best🙏🙏👌👌
@kathairadiotamil5 ай бұрын
Thank you dear 😍
@annamannam46415 ай бұрын
🌹🌹🌹
@kathairadiotamil5 ай бұрын
😍🙏🏽
@annamannam46415 ай бұрын
@@kathairadiotamil 🙏🏼🙏🏼
@Sumathi-rm5le5 ай бұрын
So sweet voice sis urs
@kathairadiotamil5 ай бұрын
Thank you dear 😍
@jishnubalaji58165 ай бұрын
Hi mam! Vanakkam
@kathairadiotamil5 ай бұрын
Vanakkam 😊🙏🏽
@sathiyapriya1148Күн бұрын
Sis inga voice la mattum kathai vanoli poduga pl .Matha voice vantha irretayta iruku
@kathairadiotamilКүн бұрын
Puriyala…vera enna voice varuthu? 🤨
@saradhabhaskaran96385 ай бұрын
Sister ku kuduthan. Ana pasangaluku notebook ilanu solraan. Why does this kind of men even marry