2 லட்சம் வாக்கில் தோற்ற எல் முருகன்...Arulmozhi fiery speech 🔥🔥 | A Rasa | BJP | L Murugan | RSS

  Рет қаралды 130,714

Neerthirai

Neerthirai

Ай бұрын

2 லட்சம் வாக்கில் தோற்ற எல் முருகன்...Arulmozhi fiery speech 🔥🔥 | A Rasa | BJP | L Murugan | RSS | Neerthirai
#arulmozhi #arulmozhispeech #araja #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 321
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q Ай бұрын
சகோதரி அருள்மொழி அவர்கள் சிறந்த பேச்சு தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் வளர்க அவர் தொண்டு🖤❤️⚫🔴🌄🌅♣️💕🇮🇳
@vijayaraghavanu
@vijayaraghavanu Ай бұрын
Very good speech ..
@narayanasamyp.a.4415
@narayanasamyp.a.4415 Ай бұрын
சகோதரி சொல்வது முற்றிலும் உண்மை தோழர் வாழ்த்துக்கள்
@rajappachellappa146
@rajappachellappa146 Ай бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு பக்தியும் உண்டு, புத்தியும் உண்டு ...
@KathirvelKathirvel-bs5mr
@KathirvelKathirvel-bs5mr Ай бұрын
வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, வாழ்க தந்தை பெரியார்🙏🙏🙏🙏🙏
@panneerselvam3962
@panneerselvam3962 Ай бұрын
தேர்தலில் தோற்றுபோனவனுக்கெல்லாம் மந்திரி பதவி கொடுத்தால் மக்கள் தீர்ப்புக்கு என்ன மரியாதை ,மக்கள் தீர்ப்பை மதிக்காமல் நடக்கும் கட்சியை மக்கள் மேலும் நிராகறிப்பார்கள், கட்சி அழியும்.
@abeljaganathan
@abeljaganathan Ай бұрын
அழிவுக்கு முன்னானது அகந்தை.
@user-zu5lf8rh2x
@user-zu5lf8rh2x Ай бұрын
காசு கொடுத்து வெற்றி பெறுவது எதில் வரும்.
@SekarVellayan-cp3hp
@SekarVellayan-cp3hp Ай бұрын
-
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
மக்களை அவர்கள் என்று மதித்தார்கள்?
@seelansir4784
@seelansir4784 Ай бұрын
Vjp ஒரு உதவாத கட்சி அனால் அதை பற்றி கதைக்க dmk ku துளி அளவு தகுதியும் இல்லை
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 Ай бұрын
மிகச்சிறந்த பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-lj4ld3fu9b
@user-lj4ld3fu9b Ай бұрын
நல்ல அருமையான கருத்து நல்ல சிறப்பான பேச்சு
@nathanbabu8559
@nathanbabu8559 Ай бұрын
அருள்மொழி தோழர்... எப்போதும் மாஸ் 😂😂😂😂❤❤❤ மோடி தோல்வி 😂😂😂
@alizainudeen9611
@alizainudeen9611 Ай бұрын
நல்வாழ்த்துக்கள் நன்றி ❤
@SuperSuman777
@SuperSuman777 Ай бұрын
எனது மாணவ பள்ளி பருவத்தில் வக்கீல் திருமதி. அருள்மொழி அவர்களின் பேச்சைக்கேட்டு பெரியார் திடலில் அக்காவிடம் நான் வைத்திருந்த ஆரியமாயை புத்தகத்தில் கையெழுத்து Autograph வாங்கினேன்,அதுவே என் வாழ்வில் நான் வாங்கிய முதல் Autograph,சிறப்பான உரை!வாழ்த்துக்கள் சகோதரி!💐🔥👌👍🔥👌👍👏💐🔥👍💐🔥👏👍👌💐🔥👏👍👌💐🔥👏👍👌💐🔥👏👍👌💐🔥👏👍👌💐🔥👏👍👌🙏
@palanichamy3030
@palanichamy3030 Ай бұрын
சிறப்பான உரை
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Ай бұрын
தோழியரின் உரைவீச்சை வட மொழிகளில் மொழி பெயர்த்து பரப்புரை செய்தால் மக்கள் விழிப்புணர்வு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
@akshayaarun6608
@akshayaarun6608 Ай бұрын
🎉🎉 மிக மிக உன்னதமான அருமையான உரையினை சாதாரண பாமரமக்கள் மட்டும் அல்லாது இன்றைய இளைய தலைமுறையும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற முறையில் அக்கா அருள்மொழி அவர்கள் அற்புதமாக உரையாற்றி உள்ளதற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் விசுவாசி என்ற முறையில் நன்றியும் பாராட்டுக்களும் அருண் பாலாஜி குன்றத்தூர் சென்னை 🎉🎉
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Ай бұрын
சிறப்பான பதிவு தோழர்.அருள்மொழி அவர்களே🎉🎉🎉🎉🎉🎉
@rajagopalaiyerraghavan940
@rajagopalaiyerraghavan940 Ай бұрын
Poruki Kimball you areall
@LathaVasu-os3bm
@LathaVasu-os3bm Ай бұрын
மிகச்சிறந்த பதிவு. நன்றி
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq Ай бұрын
உணர்ச்சிகரமான உரை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
@rajachinnakan4129
@rajachinnakan4129 Ай бұрын
அருள்மொழி அம்மா,,பேச்சுக்கள் என்றுமே🔥🔥🔥🔥🔥
@ganeshsankar8410
@ganeshsankar8410 Ай бұрын
அருமையான உரை. வாழ்க வளமுடன்.🎉🎉
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq Ай бұрын
உண்மை எப்போதும் ஒருவருக்கு எதிரி மனிதன் அல்ல அவர்கள் கொண்டுள்ள கொள்கை சித்தாந்தமே. வாழ்த்துக்கள் அன்பு சகோதரி அவர்களே
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Ай бұрын
மிகத் தெளிவான நீரோடை போன்று அமைந்த உரை. மிகச் சிறப்பு!
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
நீரோடை சாக்கடையில் கலக்கிறது...😂
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq Ай бұрын
வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் உரை அருமை அருமை 👍👍👍👍
@mariyalnatarajan5172
@mariyalnatarajan5172 Ай бұрын
சாதி மதம் கடவுள் என்ற நம்பிக்கை வேறு அரசியல் வேறு, மக்களுக்கு ஏதும் செய்யாமல், சாதி மதம் கடவுள் இவைகளை வைத்து மட்டும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளை இனிமேல் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்...
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
ஆடு முட்டுவதும் நல்லதுக்குதான்...இல்லையேல், திமுக செய்யும் அட்டகாசதுக்கு அளவே இருக்காது
@devaveeramani
@devaveeramani Ай бұрын
அருண்மொழி, அம்மா, நீங்கள் , நீடுழி வாழ்ந்து, இந்த இளைஞர் சமுதாயத்திற்கு நல்வழி காட்ட வேண்டும்.
@Lemoorriyannnann
@Lemoorriyannnann Ай бұрын
ஆளுமை தோழர் ❤🎉வாழ்க
@mohanavelu8936
@mohanavelu8936 Ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ....👌👏👍🙏
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Ай бұрын
Wow superb sagothari 🎉unmai 🎉wow 🎉congratulations 🎉
@kannabiranramadoss9759
@kannabiranramadoss9759 Ай бұрын
Super Sister
@user-cn4hs4ne5r
@user-cn4hs4ne5r Ай бұрын
Most excellent exposure! I hope the whole of India listen to this!
@gopalakrishnanpalanisamy8450
@gopalakrishnanpalanisamy8450 Ай бұрын
அருமை அருமை தாங்கள் கூறியபடி.இந்த நாடாளு மன்ற தேர்தலில் திருக்கோஷ்டியூர் நம்பியும், ராமானுஜர் ஆசியுடனும் திருவள்ளூர் வீர ராகவசாமி அருளுடனும் திருவள்ளூர் வேட்பாளர் திரு சசிகாந்த் செந்தில் இ ஆ ப ஓய்வு அவர்கள் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அனைவரின் ஆசையையும், ஆசியையும் பெற்றார்
@abeljaganathan
@abeljaganathan Ай бұрын
ஏற்புடைய நல்ல தகவல் ❤
@velarasiarumugam9551
@velarasiarumugam9551 Ай бұрын
என்ன ஒரு சிறப்பான உரை!!! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq Ай бұрын
தெளிவான கருத்துக்கள்
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 Ай бұрын
நன்றி சகோதரி 🎉
@user-pl5ni4mc4k
@user-pl5ni4mc4k Ай бұрын
தோழருக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉
@user-qw2vx5jj4w
@user-qw2vx5jj4w Ай бұрын
மொத்த இந்தியாவை காக்கும் பெரும் பொருப்பு இருக்கிறது. ஒரு மதிவதனி போதாது.
@stephenkj6799
@stephenkj6799 Ай бұрын
Very correct👌👌 i
@mohamedjaffer7387
@mohamedjaffer7387 Ай бұрын
Super Madam is an excellent speech 👏👏👏🙏🙏🙏
@kumarskumarkumar9043
@kumarskumarkumar9043 Ай бұрын
My congrats wishes to madam the great
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
super speech on social justice 👌👌👌👌👌👌
@shanmugamj1121
@shanmugamj1121 Ай бұрын
தோழர் அருண்மொழி அவர்களின் உரை நாளெல்லாம் கேட்க வேண்டும் என சாதாரண மக்களின் உள்ளத்தில் ஆழமாக பதியும் உரை.அவர் இயக்க தொண்டு சிறப்புற வணங்கி வாழ்த்தி மகிழும் 86 வயது கிழவோன் ஜ.சண்முகம் வ.வ.அலுவலர்(ஓய்வு) கொல்லமங்கலம் கிராமம் (வழி)பள்ளிகொண்டா வேலூர்மாவட்டம்635809
@user-gh2qz1yx7s
@user-gh2qz1yx7s Ай бұрын
வணக்கம் தோழர் களே. வணக்கம் தோழர் அருள்மொழி அவர்களே வெல்க.திராவிடம். 🎉🎉🎉
@mydeenibrahim8902
@mydeenibrahim8902 Ай бұрын
Super akka❤
@syedali9700
@syedali9700 Ай бұрын
Good explanation
@jegathachandrasekaran8328
@jegathachandrasekaran8328 Ай бұрын
பக்தி வேறு. அரசு வேறு என்பது மிகவும் உண்மை.
@francisprasad2171
@francisprasad2171 Ай бұрын
The truth
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Ай бұрын
தோழர் அருள்மொழி அவர்கள் எந்த தலைப்பிலும் மிக ச் சிறப்பாக தன் உரையை பதிவு செய்கிறார். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் எழுதிய கவிதை பதிய உவமானம். மிகச் சிறப்பு!
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o Ай бұрын
Great speech 🎉🎉🎉
@badarjahan1663
@badarjahan1663 Ай бұрын
I always admire arulmozhi sister ❤
@pothirajr2242
@pothirajr2242 Ай бұрын
Super amma Enlightening speach
@gshankarshanmugam
@gshankarshanmugam Ай бұрын
Salute to Madam... Since 40+ years of speech of dravindan philosophy, periyar principles and philosophy always strive to make society - social equality, social justice, social empowerment, women empowerment and above all securalism. . Whole women community should listen and whole human security should listen and forward to ALL . Tamil Nadu people are must intelligent people who differentiate Religion,faith And Political ( administration)
@HabeebN-ql7tp
@HabeebN-ql7tp Ай бұрын
Sister your speech is great
@murugrsanalagappan2385
@murugrsanalagappan2385 Ай бұрын
மேடம் மிகச்சிறந்த கருத்து.தனிமனித தோல்வி அல்ல.அது அக்கட்சியின் தத்துவம் சார்ந்தது.
@103520619
@103520619 Ай бұрын
ஆரியம் என்பது மா மரத்தை போன்றது அதில் ஏணியில் முதல் நிற்பவன் மட்டுமே உண்ண முடியும்
@uthirasamyp
@uthirasamyp Ай бұрын
உழைக்காமல் உண்ணமுடியும்
@kajamydeen6587
@kajamydeen6587 Ай бұрын
@@uthirasamyp 😄😄😄😄
@kajamydeen6587
@kajamydeen6587 Ай бұрын
😄😃😃😃😃
@pastorb.kumarkumar9333
@pastorb.kumarkumar9333 Ай бұрын
What a beautiful speech God bless you sister pastor B.kumar
@poongodijothimani
@poongodijothimani Ай бұрын
Correct answer Madam Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Bharath Mhathaji Jai Vande Mataram Enbom 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 Yadum oure yavarum kelir Ahgaram mudala Elluthu Ellam Aadhi Bhavan muthattre Olugu Mantha velliel guduvuom Sathigal perivil thee vaiboum Vendatha manaithanil oravu kolvoum. Sathi erandu oliya verillai santrangal This is Dravidargal impurment Way's culture Bharath Mhathaji Jai Jai Hind 🇳🇪🇳🇪 ok indian Allaince National Damacaraci leader's Long Live Loved Life Style thank's Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India.♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@user-cj2cj4zs7b
@user-cj2cj4zs7b Ай бұрын
பாவம் முருகன் அவருக்கு ராமரை மட்டும்தான் தெரியும் வேறே ஒன்றும் தெரியாது
@ranipriya6072
@ranipriya6072 Ай бұрын
Arumai Ana padhu, Vazthukal
@michaeljoseph1014
@michaeljoseph1014 Ай бұрын
சகோதரி அருள்மொழியின் தெளிவான பகுத்தறிவுக் கருத்துக்களும், அவற்றையொட்டிக் கலைஞரின் நினைவலைகளைக் கோர்வையாகப் பகிர்ந்ததும் குருட்டுத் தனமாக சனாதனக் குப்பைகளால் மனப்பைகளை நிரப்பிக் கொள்ளும் இன்றைய இளைஞர்களின் மனங்களில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.
@manoharan2587
@manoharan2587 Ай бұрын
ஓம் முருகா ஓம் ஓம் muruga வாய்மையே வெல்லும் முருகா
@sahulhameed1203
@sahulhameed1203 Ай бұрын
Vandu Muruganai Nandu Murugan aakkivittargal
@rkgokul1
@rkgokul1 Ай бұрын
Mass Adv Arulmozhi mam.....Judiciary unnessesarily troubled state govt function.
@KamalDeen-er1vo
@KamalDeen-er1vo Ай бұрын
அருள்மொழி சமுதாயத்திற்கு நீண்ட நாள் பணியாற்ற வேண்டும்
@rameshs6326
@rameshs6326 Ай бұрын
Vaazhthukkal
@nizamiqbal3508
@nizamiqbal3508 Ай бұрын
👌👌👌👌👌👌
@gunasekarankasinathan5916
@gunasekarankasinathan5916 Ай бұрын
Very nice Speech.
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo Ай бұрын
Sister your speech is in great failuring politicians welcomed by all youtube viewers and thanks to neerthithri media vison ok go
@pugalenthi0077
@pugalenthi0077 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@etabrikkumar274
@etabrikkumar274 Ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@sakazad4096
@sakazad4096 Ай бұрын
Our govt is not only for dravidan but for all including to those opposing(3%). This is clearly understood by us. Education made it possible.
@sokkalingamsokkalingam4386
@sokkalingamsokkalingam4386 Ай бұрын
பார்பர்.இறந்த.இடத்தில்.தான்.ராமர்.வாழ்ந்து.கொண்டுஇறுக்கிறார்
@krishnakr2996
@krishnakr2996 Ай бұрын
😂😂😂
@user-jd9gr5iv8f
@user-jd9gr5iv8f Ай бұрын
புதைத்த இடம்
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
தமிழா, தமிழை கொல்லும் பாவத்தை செய்யாதே!
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 Ай бұрын
Supperspeak
@asiansquadyt
@asiansquadyt Ай бұрын
மருத்துவம் தமிழாக்கம் படிப்பு முயர்ச்சி செய்யவும் வாரனாச😊இ இந்தியில் மொழி பொயர்ப்பு நடந்து வருகிறதாம்
@s.kkumaar4009
@s.kkumaar4009 Ай бұрын
Sister Arulmozhi always super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉...... Great wishes.....
@user-sq4pn7mh2u
@user-sq4pn7mh2u Ай бұрын
Great speach!
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 Ай бұрын
Madam, your energitic speech gave social awareness, women empowerment containing the Legend Thanthai Periyar's concept . Here after, BJP can't deceive people of Tamil Nadu until every Dravidian stocks are strongly exists in the soil and Tamil Nadu is comprising of intellectual's after emerging of Justice party, Dravidar Kazhakam, DMK which were formed up by the principal of ideology. Anyhow, Congrats madam. Thank you very much madam for your excellent awareness speech.
@arokiadass513
@arokiadass513 Ай бұрын
நாத்திகரும் இப்போது உருவாகி இருக்கோம் உங்களுக்கு புரியவில்லையா என் மகன் தான் உங்களைப் போன்றவர்களின் தெளிவான பேச்சை கேட்க வைத்தான் பகுத்தறிவு வை உணர்ந்த எனக்கு என் மதம் சார்ந்த குறைகள் தெரிகிறது
@user-jd9gr5iv8f
@user-jd9gr5iv8f Ай бұрын
பகவத்கீதை யைப் பிரமனர்களைவிட தி. க.பேச்சாளர்கள் நன்றாக படித்து அதில் உள்ள ஜாதிய பாகுபாடு அநீதி பற்றி சிறப்பாக சொல்லுவார்கள்.
@a.r.devarajidevaraji8385
@a.r.devarajidevaraji8385 Ай бұрын
அருமை அருமை
@wilsonbaskar1420
@wilsonbaskar1420 Ай бұрын
Great speech madam
@johnsellapandian955
@johnsellapandian955 Ай бұрын
excellent expression.
@krishanchellam6315
@krishanchellam6315 Ай бұрын
சிறப்பு
@Thirumalaikumaran-vc8xx
@Thirumalaikumaran-vc8xx Ай бұрын
Super 🙏🙏🙏🌹
@tamilselvang7045
@tamilselvang7045 Ай бұрын
Brilliant woman periyarist
@gymworkout7735
@gymworkout7735 Ай бұрын
39:42 பாப்பாங்க தானே பாப்பாங்க ultimate
@irudayarani4920
@irudayarani4920 Ай бұрын
Sirappu sahothari
@Vkb128
@Vkb128 Ай бұрын
Only because of Kalaignar and Anna, all caste people got developed in Tamilnadu. In North only upper caste alone got developed.
@user-tam098
@user-tam098 Ай бұрын
👏❤👏❤👏
@pdaniel8268
@pdaniel8268 Ай бұрын
🌹🙏
@ishra4all910
@ishra4all910 Ай бұрын
அருமையான பதிவு Madam வாழ்த்துக்கள்👏👏👏
@JayaKumar-ob3cq
@JayaKumar-ob3cq Ай бұрын
அவர்களது வெங்காய
@Indraprema
@Indraprema Ай бұрын
Wonderful speech, clear explanation, easily understandable by all,will make every one to think.
@justinarockiyasamy9528
@justinarockiyasamy9528 Ай бұрын
உண்மையான கருத்து.... சிறப்பு.
@maraikayarreyal
@maraikayarreyal Ай бұрын
👍🏻
@charlesd8476
@charlesd8476 Ай бұрын
வணக்கம் தோழர்.. 🙏👍👍👍
@annasaravanan1593
@annasaravanan1593 Ай бұрын
👍
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Ай бұрын
இந்து மதத்துக்கு எதிரி என்றார்கள் 2G, என்றார்கள் விரைவில் ஜெயிலுக்கு போவார் என்றார்கள் ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி பெரும் வெற்றி பெற்றுள்ளார் சின்ன கலைஞர்
@sugandhadevan127
@sugandhadevan127 Ай бұрын
Super speech valthukkal madam
@heerajenifer1457
@heerajenifer1457 Ай бұрын
வீழ்த்தபடவேண்டியது அந்த தத்துவம்
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu Ай бұрын
🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄 ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄 ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️ ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄 ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️ 🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄 ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄 ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️ ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄 ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️ 🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
@VV-yh4uh
@VV-yh4uh 29 күн бұрын
பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து✅
@muralibio7016
@muralibio7016 Ай бұрын
Awadesh prasad from Samajwadhi party is a scheduled caste candidate won in General constituency of Faizabad(Ayodhya).Hats off to SP to made sc candidate to contest in general constituency....
@arumugamsellamuthu2337
@arumugamsellamuthu2337 Ай бұрын
Why not these kind of videos be dubbed into other regional languages of India and spread in other states of India?
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 20 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 10 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 169 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 20 МЛН