நீண்ட நாட்களுக்குப் பின் இந்த காணொளியை பார்த்தேன் மிகவும் அருமை சினேகன் அவருக்கும் அவரது துணைவியாருக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் ஒரு துளி சந்தேகம் கூட வேண்டியதில்லை இருவரும் அழகாக குடும்பத்தை வழிநடத்திச் செல்வார்கள் பக்குவம் பெற்ற தம்பதியராக இருக்கிறார்கள் இதுதான் நம்முடைய வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று உங்கள் வாழ்க்கை பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dhayadhaya19899 ай бұрын
நம்பிக்கை வையுங்கள் கடவுள் துணை இருப்பர்
@AmbikaAmbika-g8t9 ай бұрын
Anikki orupaadu eshttapetta couples.. 🥰
@menakasaravanan119 Жыл бұрын
I think கன்னிகா is pregnant.....congrats both of you.....😊🤝💐💐💐💐💐🤗🤗🤗🤗
@karthikaimeenak1165 Жыл бұрын
Anna♥️Anni. இப்ப இருக்கிற மாதிரி எப்பவும் நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கணும்
இன்று போல் என்றும் இணைந்து சகல சௌபாக்கியங்களும் பெற்று நீண்ட காலமாக வாழ வாழ்த்துக்கள்
@murugeswarid6827 Жыл бұрын
அம்மாக்கு முத்தம் கொடுyl
@murugeswarid6827 Жыл бұрын
அம்மாக்கு முத்தம் கொடுயில்
@seshasajaa Жыл бұрын
Life long ithe pola happy ah irukkanum❤️❤️❤️❤️👍🏼
@meenasankar7767 Жыл бұрын
இதே லேட் சீக்கிரம் மழலை சத்தம் வீட்டை அலங்கரிக்க வாழ்த்துக்கள் ❤️🌷🌷🌷
@JaikumarM-pl9ny Жыл бұрын
Inda ponnukku nalla nadippu theramai. Nadikkudu
@menaga9879 Жыл бұрын
Yendku poramaiya iruku kannika snegan sir yendku romba pudiku
@vellorecity9063 Жыл бұрын
Ennavo ivangala paarkumbodhu devayani mam , RajaKumar sir memory dhan varudhu 😊
@manimegalailogu8516 Жыл бұрын
என்னதான் கலகலப்பாக இருந்தாலும் கன்னிகா முகத்தில் ஒரு சோகம் தெரிகிறது அது என்ன என்று தெரிந்து நிவர்த்தி செய்யுங்கள் ஸ்நேகன்
@chitra_luxica Жыл бұрын
Age pathi yean ketkuringa avunga happy ah irukaanga thats it
@thiminitubers5026 Жыл бұрын
Best wishes to Kanika Snehan family!
@Shagera Жыл бұрын
என் மனைவியும் இதே எண்ணம் கொண்டவரே.... அன்பான எல்லா பெண்களும் இப்படித்தான் இருப்பாங்க போல....
@ajanthiniajay2436 Жыл бұрын
1st kellvije epudy ja angar ✊👊 uathaikanum😂 sengan and kanika 🤗
@thangamanip8076 Жыл бұрын
Vaalga valamudan 💐💐🎉🎉🎂🎂
@SubhaForever21 Жыл бұрын
I think she is pregnant... Adtha 3 month appuram solalam avanga adtha pathi pesikite irrupanga and her symptoms also... God bless and take care your health...
@chandrainbaraj3846 Жыл бұрын
Yen thambi pesuvathu polar irrkkuiku ippothu avan mmm God bless you both with cutttissssssss
@amalrajamal8675 Жыл бұрын
Unga thambi kku enna aachi
@sureshsurshsuresh2773 Жыл бұрын
😍😘😘💋💋💋
@charusairam3454 Жыл бұрын
❤❤❤❤Nice❤❤❤❤
@h.i.h3701 Жыл бұрын
loving cute cuple
@LakshanKriti2 ай бұрын
Olda. Bast. Akka. Anna
@shinshanshinshan550 Жыл бұрын
💕💖
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@KalaivaniPrabhu-e7p8 ай бұрын
❤❤❤ Kanika
@andril0019 Жыл бұрын
Enaku onum age difference mathiri therila! Ithanikum Indha ponna enaku pudikathu! Ana jodiya nalla tha irukanga! Poruthama irukanga!!
@kunjimani285 Жыл бұрын
Yen unnake pudikila andaa ponnu
@indrapanneerselvamindra7565 Жыл бұрын
தாங்க முடியல
@SRajesh-jy8bh Жыл бұрын
Super couple ❤
@gerardjaden4498 Жыл бұрын
Punitham voice 😍
@attitudequeen7249 Жыл бұрын
I think kannika Is Pregnant....🤔🤩😋
@sriumauma3845 Жыл бұрын
நானும் அதை நினைச்சேன்
@bhuvanap2952 Жыл бұрын
Yes
@soumyarani5630 Жыл бұрын
Yes
@bme050senthamilmaranm7 Жыл бұрын
குழந்தை செல்வம் வாழ்த்துக்கள்.
@sujathananthagopal4487 Жыл бұрын
Beautiful couple happy Valentine’s Day both of you ❤
@spiritualfairy999 Жыл бұрын
God bless you both abundantly.
@kandaiahnirmaladevi1377 Жыл бұрын
பாடல் ஆசிரியர் கன்னி கா வணக்கம் என்றும் இப்படியே இருக்க. ஆண்டவனை பிராத்திக்கின்றேன்
@dharanidharani5955 Жыл бұрын
Nangale soluvomey... Snekan annava illa kanni akka va nu❤️❤️
@Naushaaba2023 Жыл бұрын
I hope she is happy.
@jananii8734 Жыл бұрын
I hated this guy when I saw him in Bigg Boss 1. Maybe his wife has changed his character.
@dhanavijay2643 Жыл бұрын
Super mam 🥰❤️🥰
@sarranraaj3005 Жыл бұрын
thaliya yenggama?
@vasanthakumarybalasunthara5999 Жыл бұрын
Thanga mudiyalla
@MEENUKITCHEN333 Жыл бұрын
Super 👩❤️👩🤰🤱👪💯💐💕✨👍
@vijayalakshmimahalingam4589 Жыл бұрын
இந்த பெண் Dress கொஞ்சம் கண்ணியமாக அணிந்து கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். ஆள் பாதி ஆடை பாதி என்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ ?
@shyamilikumar5361 Жыл бұрын
Wats wrong in her dress 😢
@andril0019 Жыл бұрын
இந்த பெண் ஆடைக்கு என்ன குறை? உன் போன்ற ஜென்மங்களின் மகள்கள் தான் தெருவில் அவுத்து போட்டு திரியறாளுகள்!
@jansijacob3268 Жыл бұрын
Nice, modest dress only she is wearing
@kunjimani285 Жыл бұрын
@@shyamilikumar5361 that vijayaletchumi jealous of her
மொத கேள்வியே குடும்பத் சண்ட வர்ற மாதிரி கேக்குறியே
@chitra_luxica Жыл бұрын
Yes ithellam oru question ah
@christiyanadhanabalan700 Жыл бұрын
Eptiye happiiya erunga
@guru9583 Жыл бұрын
ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . மேற்கண்ட நல்ல வழக்கு தொடர்ந்த அய்யா அவர்களுக்கு நன்றி
@saibaba172 Жыл бұрын
Super 💐,👍
@thegardenguide26502 ай бұрын
கன்னிகா ok.but snehan ...
@worldclass827 Жыл бұрын
Athavudhunga
@dharanidharani5955 Жыл бұрын
Vesam vesam vesam... Anal cute vesam....
@jansijacob3268 Жыл бұрын
Cute couple. God bless you with good health and happiness always