எனக்கும் நிறைய வலிகள் இருக்கு ,அனாலும் நம்பிக்கை நிறையஇருக்கு .வாழ்த்துகள் DD
@meenumameenu.7411 Жыл бұрын
DD உட்கார்ந்து show pannalum nanga parpom...i love DD
@sundarimohansundari3726 Жыл бұрын
கவலை படாதே தங்கம் உன் கால் சரியாகி வலி இல்லாமல் நடப்பே சாய் பாபா அருள் உனக்கு உண்டு.😍
@coolguy07192 ай бұрын
Sathudu mundammm
@thilakijc7776 Жыл бұрын
உங்களுக்கு திருஷ்டியே தான் டிடி கல்லடி பட்டாக்கூட கண்அடி படக்கூடாது ஆனால்உங்களுக்கு ? தலைபாகையுடன் போயிற்று இனிதான் வானத்தில் பறந்து சிறகடித்து உயர் நிலைக்கு வருவீர்கள் Be cheerful and be happy D D! உங்களுக்கு இந்த உலகில் நிறைய நல்ல உள்ளங்கள் சொந்தம் நம் மக்கள் உங்களுக்காக தங்களின் இறை பிரார்த்தனையையும் அன்பையும் தருவார்கள் நீங்கள் அருமையாக உயர்நிலை வருவீர்கள் இறைவன் உங்களுடன்
@loveisriveroflifemystic9887 Жыл бұрын
😂😂😂😂
@durgaumar7781 Жыл бұрын
Sure
@--Asha--3 ай бұрын
Correct. Avanga 10 th padikkumbothu la irunthu anchor panranga
@Nila-i5n Жыл бұрын
உங்க தன்னம்பிக்கை, நேர்மறையான பேச்சு எனக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷனா இருக்கு. நன்றி டி. டி. 😘😘
@annaabans1246 Жыл бұрын
Only 90's kids know how great and talented she was... ippo irukkura anchors ellam uruppadiya show pannama chumma kathikitu, meratikitu, mokka comedy sollikitu nallawe illa unga place ku vara nalla kaka pidikuthu (P)😡 but DD your realy superb ❤ god bless you
@prabhu3305 Жыл бұрын
மக்களே இவங்க விவாகரத்து ஆனப்போ எவ்வளவு தவறான விமர்சனங்கள் பண்ணங்க, அவங்க உடல் நிலை கூட. காரணமா இருந்து இருக்கும், பாவம் இல்லையா? அவங்க personal pathi நம்ம பேச வேண்டாமே! மக்கள் உங்க அன்ப இவங்களுக்கு கொடுங்க!
@eswariganesan7555 Жыл бұрын
illae...aattam.
@prabhu3305 Жыл бұрын
@@eswariganesan7555 என்ன நடந்தது nu தெரியாம நாம பேசனுமா?பெண் பாவம் வேண்டாம்.
@rajasriseetharaman5995 Жыл бұрын
@@eswariganesan7555 .. hello … kudumba kuthu vilakunga .. podra attam cinema stars a vida .. Ada ada.. ella meeri poitruku.. Dd .. mari lime light la irukra.. alunga.. life ellam .. comment panrathu kevalam….
@lokanathm5663 Жыл бұрын
D D your impossible become possible
@anayahdhaya761911 ай бұрын
உண்மை, I love DD❤, you are My favourite Anchor
@rajeshprema1547 Жыл бұрын
உங்க பேச்சு எங்களுக்கு ஆறுதலா இருக்கு .உங்களுக்கு இருக்கிற உடல்நிலை பிரச்சினை எனக்கும் இருக்குது..உங்க வீடியோ இந்த ப்ராப்ளம் இருக்கிறவங்களுக்கு தன்னம்பிக்கை தரும் வீடியோவா இருக்கு
@vijayganeshganesh9476 Жыл бұрын
என்ன ஒரு அழகு,என்ன ஒரு படபட பான பேச்சு,மிகவும் வருத்தமாக உள்ளது, எங்கள் எல்லோர் பிரார்த்தனையும் உங்களை மறுபடியும் விஜய் ஸ்டேஜ்க்கு வரவைத்து விடும் ,ஆண்டவா காப்பாற்று கடவுளே,முடியவில்லை வந்து விடு DD ,காத்திருக்கிறோம்.❤
@Athirahindustani9 ай бұрын
She used to look very aberage 20 years ago .
@santhosh8589 Жыл бұрын
DD நீங்க வாழ்கையில் எப்போதோ சொந்த காலில் நின்னுடீங்க... கவலை வேண்டாம்......
@anithasuresh3099 Жыл бұрын
Good speech akka
@saraswathyjeno20929 ай бұрын
Seekiram oru miracle nadakum saiyappa nadathuvar dd
@bhavaniarpitha4043 Жыл бұрын
Dd U r thangamadA🎉don't worry da கண்ணம்மா சீக்கிரம் உன்னுடைய கால் சரியாகி யாருடைய துணையும் இல்லாமல் நீ ஓடுவே❤ நடப்ப❤ ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து ஆசிர்வாதம் பண்றேன் டா தங்கம்❤
@KanagamaniNatarajan Жыл бұрын
Don't worry DD .SURE neenga nalla irupeenga.god is always with u. Kandippa ungalukku leg sari ayirum
@meenu_sharmi_0059 ай бұрын
Ithu oru autoimmune disease nga pain, sign nd symptoms vena koraikkalaam😕
@maithreyiekv9973 Жыл бұрын
உங்களுடைய பேச்சை கேட்டு கஷ்டமாக இருக்குடா மா கடவுள் நினைத்தால் ஒரு miracle நடக்கும் மா .கடவுளை நம்புமா நல்லதே நடக்கும் மனந்தளராதே.வாழ்க வாழ்க வாழ்க ஆயுள் ஆரோக்கியமாக வாழ்க வளமுடன்
@ManavalanManavalan-eq9mf Жыл бұрын
அது என்னங்க கன் அடி நாம நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் வேறு யாரும் காப்பாற்ற மாட்டார்கள் இது தான் நிஜம்
@7-MY-divine999 Жыл бұрын
வலிகளுடன் வாழும் நானும் கடந்து வருகிறேன் தங்கள் குரல் என்றும் எனது மனதில் தன் நம்பிக்கை தரும் DD ❤️ I love you ❤️so much 🥰சகோதரி என்றும் அன்புடன் ரேவதி🙏🙏🙏
@rajeshprema1547 Жыл бұрын
எனக்கும் இந்த பிராப்ளம் இருக்கு கொடுமையான வாழ்க்கை மேடம் பேசும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு.. என் பெயர் பிரேமா
@santhakumatib3372 Жыл бұрын
❤❤❤
@prithiviraj131011 ай бұрын
Nan aluthuten... Epd tha naanum yocitchute erupen
@ArasammaNagalingam-gu5ee11 ай бұрын
Pl park😊9 JJ road to u I'll see😊 LP LP JJ use@@rajeshprema1547
@pradzuk8997 Жыл бұрын
Such a positive soul ❤🧘💫💥🙏
@shrirajeshwari6646 Жыл бұрын
இது வும்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 கடந்து செல்லும்❤❤❤❤
@Stella-vp9pj Жыл бұрын
True dd....am also suffering from rheumatoid arthritis since 17 years....n done total both knee replacement....by god's grace am alive...
@Muthugiri-vd9vu Жыл бұрын
Enakum hip replacement both side. Surgery panni 15 years aachu but na en ponna successfull a valarthutu iruken
@kalaivanimahalingam7639 Жыл бұрын
Enaku ipo dha 2nd papa porandhuruka 3mths aagudhu innum 3 mths ku apram hip replacement panlam nu iruka adhuku apram nammala walk panna mudiyuma illa pain irukuma pls konjam sollunga
@maheshwarin7600 Жыл бұрын
DD அனுபவம் தான் பேசுறீங்க?????? So sad 😭😭 உங்க கால் வலி குணம் ஆக கடவுளை பிரார்த்தனை செய்வோம் 👏👏🙏
@pmanimegalai1909 Жыл бұрын
DD COME BACK TO DUBBING N ACTING YOUR VOICE IS SO SO SWEET.LET PEOPLE LIKE ME ENJOY LISTENING TO YOUR MELODIOUS ,FABULOUS VOICE.
@vijaynarayanan7816 Жыл бұрын
Not utilizing DD Is only loss to Vijay TV.
@balajij3439 Жыл бұрын
Anchor was smiling when he asks about her leg issue. Should be little compassionate to others health issues. Hope he corrects it going forward.
@vahinichandramohan4011 Жыл бұрын
True....I Thought Same..
@geethasiva1933 Жыл бұрын
DD accepts auto immune disorder at Very young stage… But I accepted after 15 years.. I accepted her every single words… I know her pain😢
@rajjj46 Жыл бұрын
I have diagnosed with auto immune recently. Can u tell me how you overcome it
@mahamamthi141 Жыл бұрын
Enakum 14 yrs la Vanthuchu epo 22 age aaguthu padutha padukkaiya eruken nee born la thenchu pochu ..but jesus kita pona endha diseses nalla aaitum
@mahamamthi141 Жыл бұрын
@@rajjj46 akka enakum 14 age la endha disese vanthuchu epo enaku 22 age aairuchu padutha padukkaiya eruken aana kandipa jesus ponaingana nalla aaitum naaanum anga tha poitu erukun
@geethasiva1933 Жыл бұрын
@@rajjj46just accept it
@AmudhaValli-rx4ok11 ай бұрын
Iam also suffering from autoimmune. Could not even keep a step but now I have learnt to live with it. In too much pain I take steroids and manage to walk and do my work.
@chameliful84 Жыл бұрын
Only love & respect to you DD 🫶🏼🫶🏼🫶🏼
@claudiarani4933 Жыл бұрын
Hi DD, I am also suffering from Rheumatoid Arthritis. I can understand your pain. Thanks for your hopeful words
@anbu8112 Жыл бұрын
U know DD not now ,from long back I blindly love ❤ you . Full pack of positivity is DD . U r my great inspiration.
@padmavenikirubaharan3269 Жыл бұрын
எப்போதும் அடுத்தவங்களுக்கு positive energy கொடுக்கிறீங்க பாருங்க. அங்க தான் டிடி நீங்க நிக்கிறீங்க
@sumitragokumarasu6130 Жыл бұрын
DD 😢.. you are an inspiration
@ramanathankumar4843 Жыл бұрын
Thangam DD, you are are greater than every body. I love you you form the beginning
@ramanathankumar4843 Жыл бұрын
Thangam DD, you are are greater than every body. I love you you form the beginning
@sumitragokumarasu6130 Жыл бұрын
@@ramanathankumar4843 100% 💯
@sumitragokumarasu6130 Жыл бұрын
When she is talking we are able to feel the pain
@ilyashilmy8577 Жыл бұрын
Vijay TV க்கு ஒரு வேண்டுகோல் உக்கார வெச்சு ஓரு சோ கொடுங்க please
@kalaiselvip9970 Жыл бұрын
ஏன் ?
@jayag3619 Жыл бұрын
Coffee with DD again ukkararra vachu pannalaam .....she has many fans base personality
@hamsagiribabu7993 Жыл бұрын
@@kalaiselvip9970❤
@muthulakshmiv7006 Жыл бұрын
Yes talent ponnu❣️❣️
@diyariya485 Жыл бұрын
Saters interview coffee with DD show better for her plz do that for DD She's Vijay Tv Asset don't forget that
@balatamil2715 Жыл бұрын
Unmai D.D... yennoda ponnuku idhe thaan.... Naan un valiye unargiren.... God bless you my child
Dd you don't worry, be happy always because God is with you
@suryasethu6002 Жыл бұрын
This lady is more dignity than any other anchors right now.. ya Priyanka and ma ka pa is entertaining but at the same time there are putting some one down with no ethics in the name of comedy in most of the time
@lathavenkat3452 Жыл бұрын
One can learn how to combat adversity from DD. God bless her.
@moneyst59 Жыл бұрын
It's about time any comedy done with downgrading another should be banned on esp vijaytv shows. It's equivalent to harassment and abuse.
@425walmer7 Жыл бұрын
So sad to hear , but it shows clearly that nothing is permanent.
@jayashreeramesh4362 Жыл бұрын
Get well soon DD.👍
@miffi8289 Жыл бұрын
We want DD in vijay tv all shows
@venkataramanvaidehi5181 Жыл бұрын
டேய்! கம்முனு இருடா தம்பி.😂
@ambigaimeena2 ай бұрын
Very sad to see DD, such an active person,may god give her strength to come up in life.🙏
@thendralbecse Жыл бұрын
I know her pain .. I am suffering with autoimmune disorder for the past 10 years.. we are strong 💪
@rajjj46 Жыл бұрын
Can you tell me how you overcome this disorder. Am diagnosed with this disorder recently
@thendralbecse Жыл бұрын
@@rajjj46 Hi I have skin auto immune disorder.. Diagnosed with the same ?
@rajjj46 Жыл бұрын
@@thendralbecse no I have rheumatoid arthritis.
@ilyashilmy8577 Жыл бұрын
We love dd நீங்க எப்படி இருந்தாலும் நாங்க உங்க ரசிகன்
@m.kanimozhim.kanimozhi7798 Жыл бұрын
Myself too rheumatoid arthritis patient and I'm a happy doctor.....keep smiling 😊
@rajjj46 Жыл бұрын
Can you tell me how you overcome this issue. Am diagnosed with RA disorder recently
@m.kanimozhim.kanimozhi7798 Жыл бұрын
Medicines correct ah follow pannunga,physiotherapy and regular exercise ...must...my family♥️ -big support for my mental health....
@m.kanimozhim.kanimozhi7798 Жыл бұрын
Important thing is ....namaku mattum yen ipadi irukku nu yosika unga mind ku time kodukadhinga.....🤷♀️
@One_life-n1t6 ай бұрын
@@m.kanimozhim.kanimozhi7798u cure ah?
@pmanimegalai1909 Жыл бұрын
I remember DD climbing up stairs to interview serial stars long ago like a little girl.pullaikku kannu patruchu.❤
@abarnaarul5382 Жыл бұрын
❤
@keerthnam4594 Жыл бұрын
Very strong lady. I am also suffering from same for the past 6 years. It is very hard to live with pain all day. I am having this because of accident. Public should understand other's problem. Dont give bad comments.
@radhaganesh964 Жыл бұрын
Me too suffering n struggling with pain😢
@gmanikandanmca Жыл бұрын
புருஷனை தூக்கி போட்டுட்டு போனால் இப்படி தான்
@anithakumaresan9861 Жыл бұрын
Public they are dominater. If you are in pain its better to not expose that to others. If you that you will be the entertainer for them.
@sudharsana6885 Жыл бұрын
@@anithakumaresan9861u cant hide it all time..😢
@shihanasakkaff8184 Жыл бұрын
Please meet Dr. Ck. Nandagopal
@anuradhasenthilkumar3641 Жыл бұрын
DD kku viraivil gunamaga vendum ❤❤
@Positivevibes-xn6uy Жыл бұрын
Coffee with dd is kinda sit and talk show right. Please start that again
@bhuvaneswarin3862 Жыл бұрын
DD I wish to appreciate your positive approach. Keep it up. Love you Chellam.
@mythileeniranjan84859 ай бұрын
உங்கள் பேச்சு அப்படியே என்னை பிரதிபலித்தது. நானும் கடந்த 19 வருடங்களாக நான் ஆத்தரைட்டிஸ் ஆன்டி ஹிமியுன் என்று கஷ்டபடூகிறேன் ஆனால் ஏனது சிரிப்பை என்றுமே விட்டதில்லை.இன்றுவரை தையிரியமாகவே இருக்கிறேன். இப்போது எனக்கு 56 வயது.
@KarthiKarthi-wx7kz2 ай бұрын
தங்களை வணங்குகிறேன்
@jamunachandramohan282011 ай бұрын
I like d.d. never forget the vijay TV shows like coffee with dd.super amazing your stylish English very.very talented excellent person we miss you a lot pls come back to vijay TV NO ONE CAN BEAT WITH.D.D. MAY GOD BLESS YOU MY CHILD VAZHGA VALMUDANUM NALAMUDANUM IPRAY GOD FOR U DD TEARS ON MY EYES
@anbumanianbumani3943 Жыл бұрын
Coffee with DD my favourite show ❤❤❤
@priyakumar5121 Жыл бұрын
So proud of you DD GOD BLESS YOU DEAR ❤❤❤
@deveshpvlogs Жыл бұрын
Inspiring attitude. God bless sister
@saividhya3739 Жыл бұрын
Lovely statement this one 👇in the interview " Nane kottai katti athula rani ya irukirathu nala, aduthavunga kattina kottaiku poha asai pada maaten.. " Good 👍 few people have the same thought.
@nagarajanjayanthy7651 Жыл бұрын
In my opinion you are always the best and unique anchor .Get well soon. God will be with you. Your fans sincere prayers will always be there. Don’t worry
@pandia.s99808 ай бұрын
I love you dd நீங்க நல்லா நடந்து வருவீங்க அப்போ என்ன மறந்துராதங்க❤
@dr.maickbalahamed581611 ай бұрын
நீங்கள் ஆங்கில மருத்துவத்தையே தொடர்ந்து செய்து கொண்டதால்தான் பிரச்சனை. அந்த மருந்துகளால் எந்த ஒரு வியாதியையும் குணப்படுத்த முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா? மற்ற மருத்துவ முறைகளில் உங்களுக்கு மருந்துகள் நிச்சயம் உண்டு. ஆபரேஷன் செய்திருக்கவே கூடாது. சரி, மற்ற பிரச்சனைகளுக்கு மருந்துகள் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் துணை இருப்பார்.
@One_life-n1t6 ай бұрын
Yes English medicine very worst innum athigam thaan pannum valiya
@dr.shadmbbsdphmasco3 ай бұрын
Lol rheumatoid arthritis can be controlled by all sorts of treatment options ok. Rheumatology is the branch that saves many rheumatological patients
@ajith_krishna_03 Жыл бұрын
Akka indha 24 year la neraaya olachitinga akka ippo konjam rest edunga and come back like a queen ❤
@kalairanjanw8505 Жыл бұрын
DD, don't worry..surely God will bless u abundantly to attain lost glory..
Yes I too worry for not having enough space for wheelchair accesability in India, and there should be improvement
@VashanthiGuru-db5xv11 ай бұрын
Dd romba pidikum.y wii recover soon.god will always help you.
@itkesavan Жыл бұрын
Love 💗 you DD... Seen your pain directly... Always my favourite
@sarojat6539 Жыл бұрын
பல வருடங்கள் முன் பாண்டியில் ஆனந்தா இன் ஓட்டலுக்கு புது வருட பிறப்புக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள் என் மனமார்ந்த நன்றி
@sandhanamari2383 Жыл бұрын
திருநெல்வேலிக்கி வந்திங்க எவ்வளவு அழகு தேவதை இப்டி ஒரு வலிய தாங்கிருக்கீங்க
@mathessavithri7262 Жыл бұрын
கவலைபடாதே மகளே என் பிரார்த்தனை உன்னை குணபடுத்தும் நலமாவாய் நற்பவி
@durgaumar7781 Жыл бұрын
சூப்பர் செல்லக்குட்டி தல இன்டெர்வியூ மெயின் interest u lovuuu motivated girl lovuuu so much god blessh u
@sujathashellu408 Жыл бұрын
Hi DD I can see triedness in your eyes.i wish for good health for u
@pandiaranib99068 ай бұрын
DD-Bunch of talents...DD Ji u create your own platform and shine🎉wishes to you...and waiting...
@ravinadasen1156 Жыл бұрын
D.D.விரைவில் குணம்அடைந்து மீண்டும் T.V.SHOW ல் பிரகாசிக்க இறைவனை பிராத்திக்கிறேன்.
@gvennila2369 Жыл бұрын
DD ungala Pola than eanakum leg pain 5 Years.a . But eanaku thanave udampu kurayuthu . God bless u D D 8:36
@madeswaranvarudappan538711 ай бұрын
Dream world profession- னில்.. வாழ்க்கையின் உண்மைகளை ஏற்று வாழ பழகி இருக்கீங்க! இதுதான் பிளஸ். இயல்பாக,மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்!
@Mypages001 Жыл бұрын
Love u DD. Hats off u. U r a good soul
@chandruvicky655 Жыл бұрын
I can understand u DD. My mom also have the same health issue for 6 years. She gone through a lot and started to live with it.
@mayasvibes1465 Жыл бұрын
But a mother can never take a rest... Respect to amma.. take care of her
@mahamamthi141 Жыл бұрын
Anna amma va jesus kita kootitu ponga .....naanun 14 age la endha diseses vanthuruchu epo 22 age aaguthu born la epo thenchu pochu na ....aana jesus kita ponga nalla aaitum
@vidyabenita3842 Жыл бұрын
Love you DD akka♥️♥️♥️ your my all time fav😘😍😍
@rohinisamuel2367 Жыл бұрын
இயேசுவின் தழும்புகளால் குணமானோம் நமக்காக இயேசு நம்பாடுகளை சுமந்தார்.
@halithyounus Жыл бұрын
Again coffee with DD start pannalamla
@Arjun-u1s Жыл бұрын
DD chellakutti....neenga sittinglaye oru show panunga.ennavo neenga enna panalum pidikum...take 😘😘 care.. Enn
Great dd sister u are very much confident and overcame your difficulties,u inspired many around u,thanku
@trollarea1964 Жыл бұрын
Such a strong person 💪 love you DD
@ilavarasia7362 Жыл бұрын
U r my favourite anchor dd, i am from Bangalore, past five yrs i am also suffering from the same problem, nt leg but in intestine but godhave to give us strength to face this problem, idhvum kadandhu pogum thozhi be happy always dd.
@sowbakkaiyamsowbakkaiyam4800 Жыл бұрын
Hai D D enna soldre mmaaaa unnala Nikkavo nadakavo mudiyaliya ennacbu oh God enaku PD DD randu perume pidikum vijay TV ivangaluku work kodunga nalla saiyaravanga God bless dear 💖💖💖💖💖💖💖
@d.s.k.s.v10 ай бұрын
தனுஷ் சோட கள்ள தொடர்பு வைத்ததால் இவள் களை ஒடித்துவிட்டான் இவளோட புருஷன்😂😂😂😂
நான் கூட டிடி மேம் சூட்டிங் ஸ்பார்ட்டில் பார்த்து இருக்கேன் உண்மையிலே தாங்கித் தாங்கி தான் நடந்து சென்றார் அவங்களுக்கு கால் வலி குணமாக இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ஓம் நமசிவாய🙏💯
@lakshmibaskaran88008 ай бұрын
கடவுள் எப்படியும் மாற்றலாம் நீங்கள் குணமாக வேண்டும்
@amanasly9 ай бұрын
DD akka love you so so much anrum inrum yenrum my fav dd akka❤
@kanagaruby9772 Жыл бұрын
Very strong person ❤
@vijay95877 ай бұрын
5:04 feel painfully akka
@rathnakumarrjd6060 Жыл бұрын
My favorite anchor and actress. Very sad to hear this.. by God's grace will be with you always and give you strength and peace. He will put you in high position soon. You have a wonderful mind strength. Keep it going 👍🤝
@njmanimaran5385 Жыл бұрын
Luv You DD ♥
@ganesan7946 Жыл бұрын
இந்த அறிவு கல்யாணத்துக்கு அப்புறம் தனுஷ் கூட டேட்டிங் போகும் போது இருந்திருக்கனும்.😊
@rajalakshmikarthikeyan1242 Жыл бұрын
Pavam.get well soon DD
@VijiRaghu-st8mr Жыл бұрын
Kaalidaaney problem ! Vaaikku ondrum aaga villai ! Best of luck ! Jai hind ! Be Indian !
உங்கள் நம்பிக்கையும் நம்பிக்கையுடைய நீங்களும் வாழ்க
@lakshminarayanan7022 Жыл бұрын
Though I don't like DD, I adore your persistence towards your passion. Since you are a celebrity your life is much exposed in media. Still, In some way you stand TALL
@SalammalR-p9n8 ай бұрын
I understand. Enakkum dvt problem irukku 2010 la start aachu
@puthumaia1509 Жыл бұрын
சகோதரி வாழ்க வளமுடன்
@Padayachee11 ай бұрын
All the best DD.Ur explanation is good.South Africa
@yamuna_beatz426910 ай бұрын
Nenga thirumba varanum vijay tv ku oru kalathula ungalukagavey ma show pathuiruken coffe with dd my fav show and namma vittukalyanam
@shubhasampath5453 Жыл бұрын
D.D you are really strong..You are inspiring, motivating ..I pray God for your good health and be strong day by day..❤