2 நிமிடத்தில் அனைத்து எலிகளும் கொல்லப்படாமல் வீட்டை விட்டு வெளியேறும்/kitchen tips in tamil

  Рет қаралды 1,689,675

Keerthi Sara tips

Keerthi Sara tips

Күн бұрын

Пікірлер: 206
@sanjumonisanjumoni9671
@sanjumonisanjumoni9671 Ай бұрын
எங்க வீட்ல எலி சாப்பிட்டு செத்து போச்சு ஃபிரண்ட்ஸ். உங்க உதவிக்கு மிக்க நன்றி
@maayontalkstn19
@maayontalkstn19 Жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தையும் கலந்தால் அந்த வாசத்திற்கு எலி சாப்பிடாமல் சென்று விடும்.
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Жыл бұрын
சூப்பர் தலைவா 😢😢😢😢
@jeevakiran9666
@jeevakiran9666 Ай бұрын
Correct
@umadevi356
@umadevi356 27 күн бұрын
Illanga sapduthu naa panni vachen🙄
@suseelasuseela2346
@suseelasuseela2346 Жыл бұрын
I tried this worked for me thank 🥰🥰
@sayeeduddinshariff7597
@sayeeduddinshariff7597 Жыл бұрын
Really?
@akbarkirmani-oe4wo
@akbarkirmani-oe4wo Жыл бұрын
இத முதல எலி சாப்பிடுமா??????🤔🤔🤔🤔🤔
@manimages1544
@manimages1544 Жыл бұрын
எங்க வீட்டு எலி சாப்பபிடுவதே வர மிளகாய் தான்
@Subash8899
@Subash8899 Жыл бұрын
Apo athu rat ah irukathu bro..
@abiramim28
@abiramim28 Жыл бұрын
😂😂😂
@Subash8899
@Subash8899 Жыл бұрын
@@abiramim28 😩
@abidrawinghairstyle4025
@abidrawinghairstyle4025 Жыл бұрын
😂😂😂
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
😅😅
@nishas5837
@nishas5837 Жыл бұрын
பாவம் எலி .என்ன ஒரு கொடுமையான தண்டனை.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.நாங்கள் எலி பொரி வைத்தே புடுச்சுக்குறோம்
@apsarasaleem
@apsarasaleem Жыл бұрын
என்ன ஒரு நல்ல மனசு.
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 4 ай бұрын
அந்த மனசு தான் சார் கடவுள்​@@apsarasaleem
@lakshmanan.k2042
@lakshmanan.k2042 Жыл бұрын
நான் 8கோடி மக்களுக்கு கொண்டுப்போய் சேர்ப்பேன்... இது உண்மையாக இருந்தால்... செய்து பார்த்த பின்...
@rajahs3796
@rajahs3796 Жыл бұрын
yenna achu
@visvesvaraya
@visvesvaraya 8 ай бұрын
what happened
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 4 ай бұрын
எட்டு கோடி மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது இருக்கட்டும் உங்கள் தெருக்கோடி மக்களுக்கு முதலில் கொண்டு வாருங்கள்
@padmanabhanveeraraghavan5241
@padmanabhanveeraraghavan5241 Жыл бұрын
எங்கே போகும்? அடுத்த வீட்டிற்கா?
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq Ай бұрын
இது லூசு தனமா இருக்கு
@baskarana1817
@baskarana1817 3 ай бұрын
very good message i will try thankyou
@keerthisaratips5728
@keerthisaratips5728 3 ай бұрын
Thank you
@lowerencephilip2627
@lowerencephilip2627 Жыл бұрын
மிகவும் பிரயோஜனமான தகவல் ரொம்ப நன்றி ❤❤ ஆனால் பாதி தமிழ் பாதி ஆங்கிலத்தில் பேசியிறுக்கின்றீர்கள் அது ஏன்?
@Jacksparrow-ft4ex
@Jacksparrow-ft4ex 5 ай бұрын
Athu Update Unakkenna
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 Ай бұрын
கைவிரல்கள் மிகவும் அழகு.
@colombo.
@colombo. 8 ай бұрын
Doing so nice share updates ❤my friend ..well keep more best happy ❤❤connecting
@latha8266
@latha8266 Жыл бұрын
Madam useful video thank you very much
@navinnavin1768
@navinnavin1768 11 ай бұрын
Eanga cloth sapiduma? Illa milagai mix mattum sapiduma
@anburani7016
@anburani7016 5 ай бұрын
எலிக்கு பிடித்த பொருளோடு ஒரு விஷம் கலந்தால் சாப்பிடும் ,இதை சாப்பிடாது இரண்டு நாள் வராமல் இருக்கும்
@VijayaLakshmi-cq2vf
@VijayaLakshmi-cq2vf Жыл бұрын
Wow good idea Thank you akka ❤
@lmchannel2779
@lmchannel2779 Жыл бұрын
வேஸ்ட்..
@padma385
@padma385 13 күн бұрын
Correct. Naanum machen. Entha use illa
@km.vidhyalakshmi8755
@km.vidhyalakshmi8755 11 ай бұрын
நானும் 10000 பேருக்கு ஷேர் பண்றேன்
@arumugasanthi7938
@arumugasanthi7938 Жыл бұрын
இதுல எலி சாப்பிடுற மாதிரி வேறு ஏதாவது வைக்கனும் போல அப்பதான் வரும் இல்ல வராது..
@balasubramaniamnagalingam320
@balasubramaniamnagalingam320 Жыл бұрын
Sari ma. Karpuram or Naphthalene balls'nu sonningalae. Antha vaasanaiku varaane poiduchunaa???
@Iyannar-r7x
@Iyannar-r7x 2 ай бұрын
Ok try panrom
@srinisrini6180
@srinisrini6180 Жыл бұрын
Good Na vaicha Nallla worket aiyaiche super super oru eli kuda illa
@SenthilA-s5t
@SenthilA-s5t 2 ай бұрын
சூப்பர்
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq Ай бұрын
வேஸ்ட் பதிவு
@SuperHichman
@SuperHichman Жыл бұрын
இதுக்கு எலி வார இடத்துல சாப்பாடு வைங்க சாப்பிட்டு poidum
@PriyaDharshini-gq9bq
@PriyaDharshini-gq9bq Жыл бұрын
Ungala nambi try panna poren
@RithuPriyanka-c7n
@RithuPriyanka-c7n 2 күн бұрын
Akka enga vituku eli varuthu vanthu sami thatuku poguthu athu yen
@nagamanijayaprakash4791
@nagamanijayaprakash4791 11 ай бұрын
Madam kocroach ku tips sollunga please
@navinnavin1768
@navinnavin1768 11 ай бұрын
Tips namakuthane venum, cochroch'ku ethuku tips?
@karis1130
@karis1130 3 ай бұрын
😂😂😂​@@navinnavin1768
@parames60
@parames60 Ай бұрын
அழகான கை.
@murthypadmanabhan3514
@murthypadmanabhan3514 9 ай бұрын
எங்கள் வீட்டில் பல்லிகள் தொல்லை அதிகமாக உள்ளது.இரவு தூங்கும் போது கை கால் கடிக்கிறது இதை ஒழிக்க வழி ஏதாவது இருந்தா சொல்லுங்க
@abdulwajid6026
@abdulwajid6026 Жыл бұрын
Nice tips. Thanks.
@johnpaul6730
@johnpaul6730 10 ай бұрын
😮
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Жыл бұрын
Smell ஆகாது என்றால் எப்படி அருகில் வரும்
@poongothaissiva3335
@poongothaissiva3335 10 ай бұрын
😂😂😂
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Tip Palan Tharuma
@kumariyer5385
@kumariyer5385 Жыл бұрын
விஷயம் கம்மி கதை ஓவர் சுருக்கலாம் 😂
@Justaware1
@Justaware1 Жыл бұрын
நாப்தலின் வாசனையை விரும்பாத எலி எப்படி அதை சாப்பிடும்?
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Жыл бұрын
அடிச்சாரு பாரு பாயிண்ட்! 😅😅😅😅என் கேள்விக்கு என்ன பதில்? 😮😮😮😮
@saranradan8360
@saranradan8360 Жыл бұрын
Eli vanthu edhu sapdum edhalaam nampura mathiriyaa erukku edha smell pannathum ennum tension aagi periye velaya pathutu poidum.
@suseelasuseela2346
@suseelasuseela2346 Жыл бұрын
U always come with amazing tips😊
@ilavarasiilavarasi8906
@ilavarasiilavarasi8906 Жыл бұрын
Thanks ka❤
@dhasarathans9338
@dhasarathans9338 Жыл бұрын
போடிலூசுஎலிக்குதெரியும்மிளகாய்தூள்என்றுகருவாடுவச்சிபோன்லவரமாட்டேங்குது
@balasubramaniamnagalingam320
@balasubramaniamnagalingam320 Жыл бұрын
Correct . You better try with coconut piece. Nalla neruppula suttu vacha kandipa maattum.
@priyachari2303
@priyachari2303 Жыл бұрын
So beautiful money plant full of bunch in our house outside entrance gate for 27 years. Daily night for a month killing all leaves made me shock . Now totally cleaned pots.pls tell me what to do .I love money plant even wanted to keep
@ashraffsyed3510
@ashraffsyed3510 Жыл бұрын
Eli saappiduma?
@SivaKumar-mx9qi
@SivaKumar-mx9qi Жыл бұрын
Nice 👌 video 👌 🎉
@wilfredwilfredonnat7757
@wilfredwilfredonnat7757 4 ай бұрын
Kadaikulla varanikaga mallithool idli podi sambaraniyalla sapduthu
@Krish-n7l
@Krish-n7l 11 ай бұрын
Good truth telling chanel open comments but
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj Жыл бұрын
இதுநடந்தால்.ஆயிரம்பேருக்குசேர்பன்ரேன்
@owlhammer
@owlhammer Жыл бұрын
Sollunga sir😅 please
@ParimalaShanthi-zu6cf
@ParimalaShanthi-zu6cf Жыл бұрын
in hmm TV 8 to the 💪in.
@jeyabharathi1513
@jeyabharathi1513 Жыл бұрын
​@@ParimalaShanthi-zu6cf😊6 ¹8 7kvaranaeram
@devarajanrajamsubramanyan9190
@devarajanrajamsubramanyan9190 Жыл бұрын
Nothing doing with cockroach lizard rat
@mercifulallahchannel4927
@mercifulallahchannel4927 Жыл бұрын
Natanthatha
@karthisugan3775
@karthisugan3775 Жыл бұрын
Super sis peruchali irukatha sis
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 8 ай бұрын
வளவளன்னு சொல்லாதிங்க சுருக்கமாக சொல்லுங்க.
@SalaShabith
@SalaShabith 8 ай бұрын
Palli warama erka enna saiwade
@AswinAswin-du9bk
@AswinAswin-du9bk 7 ай бұрын
Thank u sister
@poongothaissiva3335
@poongothaissiva3335 10 ай бұрын
இவ்வளவு பேச்சு எதுக்கு? டக்னு விஷயம் சொன்னா நல்லா இருக்கும்
@ISHASARAH-yq2ks
@ISHASARAH-yq2ks Жыл бұрын
Super
@rafiaabu6985
@rafiaabu6985 Жыл бұрын
எலித்தொல்லையே தேவலை.ஓவர்கடி
@kumar5351
@kumar5351 Жыл бұрын
கம் போட்ட மாதிரி நீங்கள் ஒட்ட வைத்து விட்டீர்கள் எப்படி எலி சாப்பிடும் சாப்பிடுற அளவிற்கு வைத்தாள் நன்றாக சாப்பிடும்
@Periyasamy-m5g
@Periyasamy-m5g 4 ай бұрын
எலி உணவே மிளகாய் தான் என்ன செய்வது அக்கா
@kathickkarthick2949
@kathickkarthick2949 Ай бұрын
வேஸ்ட்
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
2நிமிஷத்துல சாவுற எலிக்கி ? எதுக்கு ராஜா அஞ்சேகால் நிமிஷம் பேச்சி ?
@vanitha106
@vanitha106 Ай бұрын
Oru oru varthaikum reaction reaction solikitu iruka
@kanagaraj3352
@kanagaraj3352 Жыл бұрын
அம்மா உங்கள் அறிவுக்கு தலை வணங்குறேன். இதுபோல் நெறைய ஐடியாவா கொட்டுங்க.
@arumugasanthi7938
@arumugasanthi7938 Жыл бұрын
எலி இத திங்காமல் தாண்டி போயிருமே😢😊
@maheskalimuthu4638
@maheskalimuthu4638 Жыл бұрын
எங்க வீட்டில் இதைத்தான் செய்கிறது
@raja29910
@raja29910 Жыл бұрын
Waste
@kavipandian3162
@kavipandian3162 Жыл бұрын
Perchali adukkuma
@navinnavin1768
@navinnavin1768 11 ай бұрын
Peruchaliku periya clothula niraiya mix panni vaiungoooo
@Senthil54-o5y
@Senthil54-o5y 5 ай бұрын
நாப்தலின் வாசனைக்கு எலி🎉😢😅 வராது அப்ப எப்படி சாப்பிடும்
@ChandrikaDenis
@ChandrikaDenis 4 ай бұрын
அதானே??
@cherancheran9996
@cherancheran9996 Жыл бұрын
Super reaction
@yours5024
@yours5024 Жыл бұрын
Yaravathu try pani irukegala
@yosephsamuvel
@yosephsamuvel 11 ай бұрын
Illa
@diyamariyam2256
@diyamariyam2256 10 ай бұрын
Motta maadila varuthu sister yanna panrathu
@keerthisaratips5728
@keerthisaratips5728 10 ай бұрын
Try this
@hajeemohamed1412
@hajeemohamed1412 Жыл бұрын
பல்லி கரப்பான் பூச்சி ku சொல்லுங்க சிஸ்டர்
@ravinadasen1156
@ravinadasen1156 11 ай бұрын
₹10 CHALKPEESE AVAILABLE IN ALL SHOPS
@shahulhameedhameed2860
@shahulhameedhameed2860 Жыл бұрын
ok,but we need simple tips. This is too long procedure😊
@balasubramaniamnagalingam320
@balasubramaniamnagalingam320 Жыл бұрын
Innoru video 'la paathaen.. Karuvaadu nalla crispy 'ya suttu atha podi panni, cement 'oda kalanthu vachidanum. Itha saapita udane eli thanni kudicha vayathula cement kattikkum... Rat trap'la thengai(coconut) thundu nalla neruppula suttu vaiyunga .. ithukku kandipa trap'la maattum.
@19k.manikandaneee81
@19k.manikandaneee81 Жыл бұрын
எலி சாகவில்லை என்றால் மீண்டும் வருமே
@lathav3528
@lathav3528 Жыл бұрын
Naphthalene balls மேலயே மார்ச் பண்ணுது.
@poonkodisangar2941
@poonkodisangar2941 Жыл бұрын
Sister unmaiyave ithu natakuma
@rhythmmithr257
@rhythmmithr257 5 ай бұрын
First Neega try panigalaa? En veetle Soap daily saptudu poguthu.. Again &again varuthu..
@dhivyabharathi2710
@dhivyabharathi2710 Жыл бұрын
Stovekku keela eli varuma
@navinnavin1768
@navinnavin1768 11 ай бұрын
Ithai neenga Eli kittathan ketkanum
@Jayabal.RIqbal
@Jayabal.RIqbal 7 ай бұрын
வழவழ என்று பேசிக் கொள்ளாமல் என்னா ரீயாக்சன் ஆகும் ???
@surenderanm1863
@surenderanm1863 Жыл бұрын
Ellie thollai tan. But unga punishment romba kodurama eriku, Ellie ethai sapital namba parambarai ka sabam kudukum pola ya
@jayanthijayanthi4504
@jayanthijayanthi4504 Жыл бұрын
இதை எலி சாப்பிலனா என்ன செய்வது
@Arbutham-e6k
@Arbutham-e6k Жыл бұрын
வேஸ்ட் பண்ணாம நாம சாப்பிடலாம்.
@kumars1883
@kumars1883 Жыл бұрын
LONG SPECK
@viju1954
@viju1954 Жыл бұрын
Is there similar remedy for driving out Lizards from house?
@keerthisaratips5728
@keerthisaratips5728 Жыл бұрын
Uploaded
@jeyasiga8352
@jeyasiga8352 Жыл бұрын
Cockroach ku solunga mam
@pusparani6804
@pusparani6804 Жыл бұрын
Etha sapduma
@babujibabuji8005
@babujibabuji8005 Жыл бұрын
டைம் வேஷ்ட் வார்த்தைகளை குறைக்கவும்
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 5 ай бұрын
எலிய விட நீங்கள் காட்டும் இறக்கம் கொடுமையானது.
@hemamalini2427
@hemamalini2427 12 күн бұрын
இல்லமா வச்சு பார்த்துட்டேன் no use
@HemaPrajesh
@HemaPrajesh 11 ай бұрын
Ayyo பாவம் எலி வேண்டாம்
@Karthik-lr9po
@Karthik-lr9po Жыл бұрын
நான் மிளகாய் மாவு மிசின் வைத்திருக்கிரேன் அதநுல்வந்து அட்டகாசம் செய்கிரது
@navinnavin1768
@navinnavin1768 11 ай бұрын
Sir athukulla madam sonapadi kalanthu vainga,
@rameshmunusmy4129
@rameshmunusmy4129 Жыл бұрын
எலி இதைச் சாப்பிடுமா?.😮
@lilaantoine8385
@lilaantoine8385 Ай бұрын
எதையும் அதிக நேரமாக பேசுகிறார்கள்
@sakthivelnature
@sakthivelnature Жыл бұрын
இதை எலி சாப்பிடுமா
@keerthirajshanmugam6600
@keerthirajshanmugam6600 Жыл бұрын
Yarum use panighala any results
@rajus5684
@rajus5684 Жыл бұрын
Weast bro
@navscheeze4790
@navscheeze4790 Жыл бұрын
Rat saapidanume😊😊😊
@kalidasappu3371
@kalidasappu3371 8 ай бұрын
அதெல்லாம் வேண்டாம் கிலீனிக்பிலஸ் சாம்பு இரண்டு பாக்கெட் வாங்கி அரை லிட்டர் தன்னிர்கலந்து அது வர்ர வழியில் தெலித்தால் போதும்
@kalaiselvan5166
@kalaiselvan5166 7 ай бұрын
No need to do all efforts, buy nabthlin boll and diy soft clothes and keep all place never come rat
@veerakumar4884
@veerakumar4884 9 ай бұрын
நானும் இத வச்சேன் எலி திங்கவ் வில்லை
@ShruthiAriya
@ShruthiAriya 9 ай бұрын
Super
@rockyrocky9112
@rockyrocky9112 Ай бұрын
Ada poma ithalam senji pathachu ithAlam summa
@satheeshsatheesh3001
@satheeshsatheesh3001 Жыл бұрын
வேற எலி வரும் ல
@spejan6550
@spejan6550 Жыл бұрын
Cat good
@pradeepravi2407
@pradeepravi2407 Ай бұрын
கும்பிபாகம்😂
@singharamnathan6345
@singharamnathan6345 Жыл бұрын
MADAM ELLAAM OK BUT ONE THING. ADA THAANDEE SAAPDAAMA. VERA DISAILA POIETTUNAA. ENNA PANRADU
@navinnavin1768
@navinnavin1768 11 ай бұрын
Neenga eliku pinnadiye ponga sir, mix panniyathu wast aga koodathu, eppadiavathu sapidavaikanum,
@ParamesWaran-i6z
@ParamesWaran-i6z Жыл бұрын
@jegannathansaminathan2529
@jegannathansaminathan2529 11 ай бұрын
கதையை சுருக்கமா சொல்லவும்
@Raj-ge3dj
@Raj-ge3dj Жыл бұрын
Enga Veetu Ammu Kutty karuvadu karuvadu sap
@godmeherbaba5607
@godmeherbaba5607 Жыл бұрын
💕💕😍😍💗💗
@deshingrajan
@deshingrajan Жыл бұрын
கம்பி கட் ர கதையெல்லாம் சொல்லுது இந்த பொண்ணு!
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН