Super ma na unga vedio pathuthan kooda pina tri panrean ma
@gomathiwireworks Жыл бұрын
Super 👍
@lakshmipriya13394 ай бұрын
வணக்கம் அக்கா 2roll வயர் கூடை போடும் போது running wire இல்லமா கீழே இருந்து பின்னி கொண்டு வரும் வயர் பத்தாமால் போய் விட்டது அதில் வயர் எப்படி சேர்த்து பின்னுவது மற்றும் எப்படி முடிப்பது என கூறவும்
@gomathiwireworks4 ай бұрын
Ok ma. Video போடுகிறேன்
@bharthis6358 Жыл бұрын
koodai super..... Swamy model edhachu podunga wire la
@gomathiwireworks Жыл бұрын
Ok
@reehanarecipes435 Жыл бұрын
Suuuppper nice hai sister i am your new subscriber
@gomathiwireworks Жыл бұрын
Thank u sis. Welcome.
@MathiVanan-ix9hw Жыл бұрын
A im new sabskribar hi
@gomathiwireworks Жыл бұрын
Ok
@thiloMeena-d3l Жыл бұрын
Sister apa green colour wire cut panitu apram yellow joine pananuma
@gomathiwireworks Жыл бұрын
Aama sister
@RubyRuby-g7c5 ай бұрын
Super ஆனா ஏணிப்படி முடிச்சு போடாம அப்படியே சுத்து வயர்ல மூலை திருப்பமுடியாதா
@gomathiwireworks5 ай бұрын
முடியும்.அப்படியே திருப்பி போடலாம்.
@REVATHYRevathy-xx8qk3 ай бұрын
மேடம் முதல் மஞ்சள் வொயர் கூட பச்சை சேர்க்கிற வொயர் அளவு எவ்வளவு சொல்லுங்க
@gomathiwireworks3 ай бұрын
3 இன்ச் விடுங்க மேடம்.
@sharavanakumar65662 жыл бұрын
Nice👍👍👏👏👏
@gomathiwireworks2 жыл бұрын
Thank u 🙏
@LakshmiMaha-bg7jt Жыл бұрын
Starting side la green colour whire ethana Adi
@gomathiwireworks Жыл бұрын
3.1/4 adi
@iruvarmattumOfficial Жыл бұрын
இப்படி ஓயர் கூடை போட்டால் எவ்வளவு காசுக்கு குடுக்கலாம் அக்கா
@iruvarmattumOfficial Жыл бұрын
அக்கா ரீப்லை
@gomathiwireworks Жыл бұрын
Rs 200 ma.
@iruvarmattumOfficial Жыл бұрын
@@gomathiwireworks ஒகே அக்கா 😊
@iruvarmattumOfficial Жыл бұрын
@@gomathiwireworks அக்கா ஆனா நான் ஓயர் இரண்டு கலர் 90ரூபாய்க்கு வாங்கினேன். 200 கட்டுமா அக்கா ஏனா இதா முதல் தடவை அதா கேட்கிறேன் அக்கா
@gomathiwireworks Жыл бұрын
250 குடுங்க மா. ஏன்னா இது நார்மல் நாட் கூடை தானே.
@balukrishna53692 жыл бұрын
Super akka
@gomathiwireworks2 жыл бұрын
Thanks ma
@thilshathbegum38757 ай бұрын
Side wire அளவு பற்றி சொல்லவில்லை
@gomathiwireworks7 ай бұрын
வெட்டி வைத்திருக்கும் ஒயரிள் பாதி அளவை Side டில் விடவேண்டும்.
@yashim50976 ай бұрын
மேடம் இந்த கூடை கை பிடி எப்படி போடுவது சொல்லுங்கள் மேடம்
@gomathiwireworks6 ай бұрын
உருட்டு கைப்பபிடி போடுங்க.Gomathi wire works channel ல போய் பாருங்க. நிறையகைப்பிடி மாடல் இருக்கு பா.