20 அடையாளம்..5 முன்எச்சரிக்கை

  Рет қаралды 6,167

அழகிய முன்மாதிரி

அழகிய முன்மாதிரி

Күн бұрын

Пікірлер: 42
@Unique_0240
@Unique_0240 3 ай бұрын
சுபஹானல்லாஹ் நீங்கள் சொன்ன அத்தனை தன்மைகலும் என்னை திருமணம் செய்தவரிடம் இருந்தது பொறுத்து பொறுத்து பொறுத்து பார்த்தேன் பல வழிகளில் போராடியும் பார்த்தேன் எதிலும் பலன் இல்லை ஒரு கட்டத்தில் மூன்று பெண் பிள்ளைகளுடன் அவரைப் பிரிந்து வந்து விட்டேன் அல்லாஹ் ரசூலின் துணையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்காக துவா செய்யுங்கள் அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்
@darkgamer8157
@darkgamer8157 3 ай бұрын
True இப்படி நிறைய பெண்கள் அனுபவிக்கிறார்கள்.இதற்கு ஒரு தீர்வு சொல்லவும்.
@Nisha-f5n4z
@Nisha-f5n4z 3 ай бұрын
Sollunga
@zakirzara9057
@zakirzara9057 3 ай бұрын
All points are suffering each day .. Really very useful lines madam .
@Muzniya
@Muzniya 3 ай бұрын
என் 21 வயதில் திருமணம் செய்தேன்.. எனக்கு 3 பெண் பிள்ளைகள்.... நீங்கள் சொல்லக்கூடிய இந்த அறிகுறிகள் அனைத்தும் என் கணவனிடம் இருந்தன... அவரை விவாகரத்து செய்து விட்டு... என் பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ்கிறேன்.. அல்ஹம்து லில்லாஹ்... எனக்காக துஆ செய்யுங்கள்
@farhana7271
@farhana7271 2 ай бұрын
I have seen a woman whom I know very very well ,, she did all these things to her husband,, exactly ditto each and each every point
@AlibNishaNisha10
@AlibNishaNisha10 3 ай бұрын
நீங்க 36 வயதினிலே புக் எழுத்துனீங்களா அது எப்படி வாங்கணும் தெரியல எனக்கு அந்த புக்கு வேணும் ப்ளீஸ் ❤❤❤❤❤ அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க எங்க Amma மாறிய அழகான முறையில செல்டரிங்க மாஷாஅல்லாஹ்
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்
@sabilabanu6779
@sabilabanu6779 3 ай бұрын
Migavum payanulla thagaval sagothari nanri
@JahirHussain-vg7pl
@JahirHussain-vg7pl 3 ай бұрын
Masha Allah ungal Pani thodarattum insha Allah ♥️♥️♥️🎉🎉🎉💐💐💐💖💖💖🤲🤲🤲👍👍👍
@zakirzara9057
@zakirzara9057 3 ай бұрын
It s very useful information sister and motivational lines also more AWARE of life . U r Exactly right 👍 madam with our experience God gave good teacher
@raisasana5858
@raisasana5858 3 ай бұрын
Nega itha pathi pesanum nu na romba ethir parthen.islathin parvail.
@noorhasan9976
@noorhasan9976 3 ай бұрын
Correct ma... உண்மை.
@sabilabanu6779
@sabilabanu6779 3 ай бұрын
Yes correct neenga solrathu ellaame nadanthurukku
@sabilabanu6779
@sabilabanu6779 3 ай бұрын
Ippa neraya per paathikka patrukaanga intha kaanoli moolama nalla vizhippunarvu kedaikum ithaipatri aaraichi panni theriyapadutthiya ungalukku allaah nallarul privaanaaga aameen
@hajisaif7740
@hajisaif7740 3 ай бұрын
22 year sa. ippadi padatha padu pattu 3pillaigaludan inruvarai porattamana valkaithan valthugondirukkiren Neegal sonna aththunai seyalpadum en ganavaridam Ullathu nan iraivanidam ganneerodu poradikonduthan En valkai naragamaga nagarnthu kondullathu😭😭😭😭😭 orupothum iraivan ennaium enpillaigalaium kaividavillai alhamthulillah
@sabilabanu6779
@sabilabanu6779 3 ай бұрын
Yes kelvipatrukom anupavachikirtu irukom sontha vaazhkai la engalukkaga allaah kitta dua seinga sagothari inshaa allaah
@sabilabanu6779
@sabilabanu6779 3 ай бұрын
Ithunaala naanum en pillangalum neraya paathilkapatrukom aanaal konjam konjamaaga naanga athilirunthu meendu vanthukittu irukkom allaahvin udhaviyodu allaah nam anaivaraiyum paathukaappaanaga aameen aameen yaarappalaalameen
@wonderfulworld2678
@wonderfulworld2678 3 ай бұрын
Very useful content jazak Allah khair One or the other way this happens in married life he don’t have to be narcissist .while listening I felt some matches my life and some to my friends . Abusive Situations or hidden abuse can not be handled except those who go thru that and a strength of support is required to come out of it , otherwise it will be ‘sorry kanna inimail panna matain’ then it continues pathetic and we call ourself muslim
@JdjffifDiidiiff
@JdjffifDiidiiff 3 ай бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும்சிஸ்டர்
@FzToon-xv4x
@FzToon-xv4x 3 ай бұрын
அக்கா இந்த பிரச்சனை க்கு தீர்வு என்ன ப்ளீஸ் சொல்லுங்க
@FzToon-xv4x
@FzToon-xv4x 3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@ummusafiyah6742
@ummusafiyah6742 3 ай бұрын
When you will send next video about how to get out of this problem
@SeeniMohamed-i3h
@SeeniMohamed-i3h 3 ай бұрын
subhanallah இதேமாரி மனிதரிடம் மாட்டிகொண்டு நானும் குழந்தைகளுக்காக மீளமுடியாமல் தவித்துகொண்டிருக்கிறேன் நீங்கள் சொன்ன அத்தனை 20 charectrum அவரிடம் உள்ளது வெளியே சிறந்த மனிதர் என்னிடம் ஒரு nassist மனிதர் என்னை நான் தயார் படுத்த முடியாமல் என் உடல் நிலை மோசமாகி விட்டது subhanallah அவர்கள் குடும்பமும் அவ்வாரு தான் இருக்கிறார்கள் இதற்கு பிரிவு தவிர ஏதாவது தீர்வு இருக்கிரதா ??
@nisha9575
@nisha9575 3 ай бұрын
Subahanallah subahanallah allahu akbar arumai ma
@noorhasan9976
@noorhasan9976 3 ай бұрын
Vaalaikkumsalam wrwb.
@nisha9575
@nisha9575 3 ай бұрын
Wa alaikum salam ma
@tajmd007
@tajmd007 3 ай бұрын
Konjam Aangalai pathi pesunga...pls
@fathimabegam68
@fathimabegam68 3 ай бұрын
Assalamualaikum wa rahmatullahi wa barakathuhu neega sonna athanayum en valkaila anubavichiten en kanavanaala ipo ena seiradhu theriyama uravugalala kaivida pattu thanithu nikkiren... Allah enaku seekiram vidivai tharuvan enra nambikaila thozhudhu Dua seigiren...enaku unga udhavi kedaikuma ma ? 🤲😭
@MahmoodMohamed-l9k
@MahmoodMohamed-l9k 3 ай бұрын
Yes enathu kanavar moulawi second marry pannitar enaku 4 kids 13 years nanga marry panni kastappaduthi konde irukirar drugs edit Nan piriya mudiyama kasdapaduhiren Dua seinga mam
@ummubuhari-gt6ig
@ummubuhari-gt6ig 2 ай бұрын
I am from srilanka enathu walkky ethe than please help me
@ShamaMedical-mg8zp
@ShamaMedical-mg8zp 3 ай бұрын
Correct mam
@sabilabanu6779
@sabilabanu6779 3 ай бұрын
Wa alaikum salaam rahmatullahi wa parakaathuhu
@muhammadjazil763
@muhammadjazil763 3 ай бұрын
I am going through... My parents who is a retired proffrsor didn't support for qula... I have to come back and got beatings And my spinal cord javu damaged after a years 14 of abuse and trauma I am diagnosed with rhematoid arthitis.... Some times I feel so suicidal... That all my ways are blocked... Romba thenuruthu.... Indja life.... Whoever is staying plz get out.... These narc ppl wont wont change ... Kadasila kufr la vandu nikruen...
@olivey5044
@olivey5044 3 ай бұрын
السلام عليكم ورحمة الله وبركات الا... اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين جمعة كريم
@MahmoodMohamed-l9k
@MahmoodMohamed-l9k 3 ай бұрын
Maraimuhamaha thirumamnam seithu vekkiravangaluku sariya msg kodukkoanum ipdi seihira register maruku sariyana. Thelivu valangoanum iam from sri lanka
@sabilabanu6779
@sabilabanu6779 3 ай бұрын
Alhamdhulillaah
@asmaafshiya4574
@asmaafshiya4574 3 ай бұрын
😢😢😢😢😢
@aazimsuhail8424
@aazimsuhail8424 3 ай бұрын
Walaikum mussalam W R B
@AlibNishaNisha10
@AlibNishaNisha10 3 ай бұрын
Assalamu Àlaikum
@MDYusuf-yq6if
@MDYusuf-yq6if 3 ай бұрын
இந்த தகவல் தெரிவிப்பது சரி ஆனால் அல்லாஹ் அதற்கு அறிகுறி காட்டுகிறான் என்பதற்கு ஆதாரம் இல்லாத விசயத்தை கூறுவது போல் உள்ளது மற்ற தகவலை பற்றி பேச வில்லை
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН