🔴 200 கோடி செலவில் மாளிகை பற்றி சுவிஸ் அண்ணாவின் கருத்து 😮 | Srilanka Largest Temple Mansion

  Рет қаралды 16,949

Jaffna Thanush

Jaffna Thanush

Күн бұрын

🔴 200 கோடி செலவில் மாளிகை பற்றி சுவிஸ் அண்ணாவின் கருத்து 😮 | Srilanka Largest Temple Mansion
இக் காணொளியில் இலங்கையில் 200 கோடியில் கட்டிய முதல் மிகப்பெரிய ஆலயம் பற்றிய காணொளி ஆகும்.
இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் ஆயின் எமது சேனல் ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.
இச் சேனலில் Travel vlogs, Shops explore, Food reviews, Challenge videos, Fun videos, Tech videos போன்ற வீடியோக்கள் இலங்கையில் இருந்து upload செய்யப்படும் ♥.
Please subscribe our channel & keep support us ❣️
Follow us on 👇👇
Facebook (@Jaffna Thanush ) 💙🤍💙
www.facebook.c...
Instagram (@Jaffna Thanush) ❤️🧡💜
www.instagram....
******************************************************
#jaffna #jaffnathanush #jaffnavlog #srilankantamilvlog #srilankalargesttemplemansion #srilankalargesttemple #srilankalargestbuilding #200crorebuilding #swissfamilyinjaffna #pungudutivu #pungiduthivu #pungudutivukannakaiammantemple #biggestmansion #jaffnabiggestmansion #pungiduthivutemple

Пікірлер: 59
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 4 ай бұрын
சுவிஸ் ஐயாவின் நாட்டுப்பற்றுக்கு தலைவணங்குகின்றேன்.🎉🎉🎉
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
நன்றி 🙏
@NavanithaNavanitha-v3z
@NavanithaNavanitha-v3z 4 ай бұрын
அழகா இருக்குது கோயில் ❤❤❤🙏🏻🙏🏻
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
நன்றி 🙏
@sonprasana4187
@sonprasana4187 4 ай бұрын
HI Friends ask them to make very very big library in jaffna
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
Oh
@BLACKREMIXSTARS
@BLACKREMIXSTARS 4 ай бұрын
Thank you bro 👍👍🇨🇭
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
Welcome ♥
@NavanithaNavanitha-v3z
@NavanithaNavanitha-v3z 4 ай бұрын
அழகா இருக்குது வீச்
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
நன்றி 🙏
@SubramniamPrabaharan
@SubramniamPrabaharan 4 ай бұрын
We need big temple because all jaffna kids can come scientist's. Really important...😂
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
Ohhhh
@PeriyampillaiNesalingam
@PeriyampillaiNesalingam 4 ай бұрын
மக்கள் சேவையே மகேசன் சேவை
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
உண்மை தான் ♥
@PalinySamayal
@PalinySamayal 4 ай бұрын
தம்பி நன்றி ❤எங்கட ஊர் ❤❤
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
மகிழ்ச்சி ❤
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 4 ай бұрын
விடயங்கள் மட்டும் காட்டுங்கோ சொல்லுங்கோ ! உங்களின் பகிடி தேவை இல்லாதது ! ! தொடருங்கோ !
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️ ஆனால் ஒவ்வொரு மக்களுக்கு ஒவ்வொரு முறை பிடிக்கும் அண்ணா.
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 3 ай бұрын
@@JaffnaThanush தம்பி ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி செய்ய இயலாது ! நீங்கள் எல்லோருக்கும் பொதுவாக தரமாக அலட்டல், பகிடிகளை தவிர்த்து மரியாதையாக வசனங்கள் சொற்களை பாவித்து தரமாக செய்ய வாழ்த்துகள். நகைச்சுவை பார்க்க எமக்கு நேரமில்லை , பொறுமை இல்லை தம்பி !
@ratnasingamsivaganesh9129
@ratnasingamsivaganesh9129 4 ай бұрын
எங்கட ஊர் கோவிலுக்கு சென்றதற்கு மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி தம்பி. உண்மையிலே சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி நன்றி ❤❤❤ கணேஷ் அண்ணா
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️ ❤️
@aiyathuraikulasingam1662
@aiyathuraikulasingam1662 4 ай бұрын
Superb
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
Thank you ❤️
@PuleynThas
@PuleynThas 4 ай бұрын
மகிழ்ராஜ் ஜ கடலுக்குள் இறக்கி சுனாமியை உருவாக்க வேண்டாம் பிலீஸ்😅😅😅😅😅
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
😂 😂 😂
@ThiruVasan-h8x
@ThiruVasan-h8x 4 ай бұрын
உங்களுக்கு
@wmaka3614
@wmaka3614 4 ай бұрын
200 கோடி ரூபாய் செலவில் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய தொழிற்சாலைகள், கல்வியறிவு வளர்க்கும் பல்கலைக்கழகங்கள், முதியோர் ஊனமுற்றவர்கள் பரமரிப்பு நிலையங்கள் இப்படி பலவற்றை உருவாக்கி இருக்கலாம். கடவுள் பெயரால், பக்தியின் பெயரால் வீண்செலவு, கவலைக்குரிய விடயம்.
@mokanmokan9471
@mokanmokan9471 4 ай бұрын
இதைப் பற்றி இன்றலவும் அறியதவர்கள் தான் தமிழர்கள் இவர்களுக்கு எல்லாம் அறிவுரை சொல்லுவதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவது இல்லை.
@spycyvideonet7995
@spycyvideonet7995 3 ай бұрын
உண்ட காசை வைச்சு செய்டா நாங்க ஏன் செய்யணும் 😡
@spycyvideonet7995
@spycyvideonet7995 3 ай бұрын
தமிநாடு திராவிட pubda மாதிரி பேச வேண்டிட்டது.
@vasavankandiahpillai8256
@vasavankandiahpillai8256 4 ай бұрын
👍🙏
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
♥ ♥
@Successful606
@Successful606 4 ай бұрын
👌👍
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
♥ ♥
@ganendransharmila9439
@ganendransharmila9439 4 ай бұрын
😮😮😮😮😮
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
♥ ♥ ♥
@vellingiris8509
@vellingiris8509 4 ай бұрын
Periya.pena.silai.vaithirukkalam
@gnanamragu5963
@gnanamragu5963 4 ай бұрын
♥🙏🙏🙏
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
♥ ♥ ♥ ♥
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 4 ай бұрын
தவறுதல்லா க தகவல்கள் தெரியாமல் கூறுவேண்டாம் 😮 அன்னதானம் கோவிலுக்கு ள் பார்சல் தருவார் கள்
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
🤔 🤔 நாங்களும் அப்படி தானே கூறி உள்ளோம்.
@ThiruVasan-h8x
@ThiruVasan-h8x 4 ай бұрын
தம்பிமாரே பவடி வேண்டாம்
@arulsun2418
@arulsun2418 4 ай бұрын
தமிழ் தெரியாத KZbinr கள்.... யாழ்ப்பாணத்தில் நிறையவே... இருக்கிறீர்கள்.... 200கோடி செலவில் மாளிகை ஏன் தம்பிமாரே ஆலயத்தைப்பார்த்தால்.. மாளிகைமாதிரி தெரிகிறதா.....??? உங்கட ஊரில் மாளிகைக்கு கோபுரம் கட்டுவீங்களோ....???🤣 தமிழீழத்தில் 90% கிராமங்கள் வெறிச்சோடித்தான் கிடக்கின்றது..! அதென்ன புங்குடுதீவுக்குப்போனா மட்டும் ஊர் வெறிச்சோடிக்கிடக்கு, என்று கதையளக்கிறீங்க....!😎🙏
@sellathuraiaravinthan
@sellathuraiaravinthan 4 ай бұрын
சூப்பர் அப்படி போடுங்க இவங்க ஒழுங்கா படிப்பு அறிவு இல்லை சும்மா கேமரா தூக்கினா போதும் என்ன பேசுற என்று தெரியல 🙏
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
வீடியோ உள்ளே பாருங்கள் கோவில் தான் மாளிகை போல் என்று சித்தரித்து கூறியுள்ளேன்.
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
ஐயா. நான் Electrical Engineering படித்து முடித்து விட்டு KZbin செய்கிறேன். ஒருவரது பின்புலம் அறியாமல் அதை பற்றி கதைக்கிறீர்கள் எனில் நீங்கள் O Level தாண்டத அரைகுறை படிப்பு போல தான் தெரிகிறது. சான்று எனது சேனல் உள்ளே இருக்கிறது. கொஞ்சம் பார்த்துடு கதைகலாமே அறிவு குறைந்தவரே mr. sellathuraiaravindan
@ShanthyLinges
@ShanthyLinges 4 ай бұрын
அவளோ பெரிது இல்லை நானும் போய் பாத்தன் 🤪🤪
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
ஓ ஆனால் அவ்வாறு கூறுகிறார்கள்
@arulsun2418
@arulsun2418 3 ай бұрын
தயவு செய்து புங்குடுதீவார உசுப்பேத்தாதீங்க.....! இன்னும்கோடிகளைக்கொட்டி பெருசாக்கோணும் என்று..... புறப்படுவார்கள் இதில் எனக்கு உடன்பாடில்லை....!🤔
@SubramniamPrabaharan
@SubramniamPrabaharan 4 ай бұрын
Hi youtubers u seen any public toilets in jaffna. ..is joking. ..
@JaffnaThanush
@JaffnaThanush 4 ай бұрын
🙄🙄
@sivanesanerambu753
@sivanesanerambu753 3 ай бұрын
வெட்டிப் பெருமை. தொழில் முன்னேற்றம் இல்லாமல் இளைசர்கள் தவறான வழியில் செல்வது கண்ணுக்குத் தெரியவில்லை யா.
@miresh008
@miresh008 3 ай бұрын
கோயில் கட்டி பெருமை பேசும் யாழ்ப்பாணீஸ்…😂
@spycyvideonet7995
@spycyvideonet7995 3 ай бұрын
தமிநாடு திராவிட pubda மாதிரி பேச வேண்டிட்டது.
@spycyvideonet7995
@spycyvideonet7995 3 ай бұрын
ஆமாண்டா என்ன இபோ ☹️
@miresh008
@miresh008 3 ай бұрын
@@spycyvideonet7995 இன்னும் பெருசாசா கட்டுங்கடா யாள்பாணீஸ்
@miresh008
@miresh008 3 ай бұрын
@@spycyvideonet7995 அதுக்கு எதுக்குடா திராவிடத்திடம் போக, சுயமாக சிந்தித்தாலே போதுமே…. மடையன் மாதிரி கதைக்காத….
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН