பாலா எவ்வளவுநாளா உங்கசேனல் பாத்துட்டு இருக்கேனு தெரியலை இந்த படம் அவ்வளவு சிறப்பு சிறப்பு இதுக்காக உங்கள பாரட்ட வார்த்தை இல்லை வாழ்நாள் முழூசும் போதும்
@adarshaadhu4025 сағат бұрын
Malayali fanz❤
@joshsam16915 сағат бұрын
ஆண்டவர் ஒருவரை அப்படிச் சொன்னது உண்மை தான். Congratulations 👏 for this movie ❤
@jeyasinghjebakumar49957 сағат бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு... Mr. Tamilan🙏
@idayathulla32036 сағат бұрын
இப்படி ஒரு அருமையான கதையை நான் மிஸ் பண்ணாம பார்த்ததுக்கு பார்க்க வைத்ததற்கு ரொம்ப நன்றி
@taekook777-d5e6 сағат бұрын
Eraivan anbilum vaartthaiyagavum irukkirar ❤I love Jesus
@nobody-P6 сағат бұрын
இறைவன் ஒருவன் அவன் இணை துணை அற்றவன் அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவும் இல்லை
@0.5-9.35 сағат бұрын
இப்போது உங்கள் வாயிலிருந்து பிறந்த இந்த வார்த்தைகளுக்கு யார் பிதா? இல்லை ஒரு மனுஷியை துணையாகக் கொண்டு இந்த வார்த்தைகளைப் பெற்றெடுத்தீர்களா?
@MariaAngel-f3q3 минут бұрын
Indharkaana answer 1st Corinthians chapter 15 la irukku . Slowly read and try to understand every words. Then you can see.
@MohamedSaith-k3u7 сағат бұрын
கடவுள் நம்பிக்கை உண்டு! எல்லாம் வல்ல அல்லாஹ்வே சர்வ வல்லமை மிக்க இறைவன்!
@KARTHIKEYAN-on8iv6 сағат бұрын
அப்போ ஜீஸஸ் சிவன் இவங்க கடவுள் இல்லையா
@nagarajanm-c3eСағат бұрын
@@KARTHIKEYAN-on8iv ellorum oruvare peyarhal mattume veru veru
@BalaSubiramaniyan-l7v5 сағат бұрын
இந்த கதையிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கடவுள் என்பது ஒன்று ஆனால் இருக்கு தீமையும் நன்மையும் நமக்குள் தான் இருக்கும் கடவுளும ❤ தீயா கடவுளும் நம்மால் தான் வாழ்ந்து வருகிரார்கள் நம் கண்ணொடதிலதன் உள்ளது ❤
@Bhuvi3607 сағат бұрын
No God,A Man is God,
@0.5-9.35 сағат бұрын
Can you create a single dust? By nothing?
@prabhusathya11688 сағат бұрын
13 Gods vs 13 Men Update Erukka Brother..
@maabiMurugan8 сағат бұрын
அண்ணா சிவன் கதை மீண்டும் பேசவும் ,இல்லை சிவனின் வேறு கதையை சொல்லுங்கள்🥺🥺☺️☺️
@NATUREOFARTKING8 сағат бұрын
Hi ❤
@Mrpa6917 сағат бұрын
😊
@savithrasavi5886 сағат бұрын
Kadavul nambikai iruku. God bless you
@gunarock59066 сағат бұрын
Ama anna
@ThanuThanu-h5t4 сағат бұрын
Sivan venaam Sakthi kadhai 😊
@PremNJ8 сағат бұрын
Naanghalum naalu naal kaadhutu irundhom 😅😂 . ❤
@jocomments75148 сағат бұрын
கடவுள் இருக்காரா.,. இல்லையா,. என்பது எனக்கு தெரியாது... ஆனால் இந்த செகண்ட் நான் இருப்பது நிஜம்...
@90948118487 сағат бұрын
பாலா அண்ணா எனக்கு 18 வயசுல இருந்து நான் பல விஷயங்களை தேடிக்கிட்டே இருக்கேன் உங்களோட இந்த சேனலை கிட்டத்தட்ட என்னோட 32 வயசுல இருந்து பாத்துட்டு இருக்கேன் எட்டு வருஷம் இன் வச்சுக்கோங்க என் லைஃப்ல நான் தேடுற அந்தஅந்த ஸ்பீட் அந்த கடவுள் நம்பிக்கை எல்லாத்துக்கும் இன்னைக்கு நீங்க சொன்ன இந்த இந்தப் படத்துல எனக்கு ஒரு தெளிவான முடிவு கிடைச்சிருக்கு அன்பு மட்டும் தான் என்னைக்குமே நிரந்தரம் அன்பு தான் நம் மதம் அன்புதான் கடவுள் அன்பு தானே எல்லாமே
@poongothaipoongothai89398 сағат бұрын
Samayal yuddham series podunga Anna
@sadham64123 сағат бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@rekhatyson7 сағат бұрын
Kadaval irukarunu Naa nambala because Naa innaal vara apdi oru visyatha pathathu ila..ana indha maari philosophy or article stories pakkura apo intresting ah irukku plus kadavul irundha nallarukunu thonuthu.. Kamal sir solldra maari than..kadavul ilanu laa solla matten irundha nallarukum..
@martinjohn45172 сағат бұрын
Unga Channel Romba Varushama Folow Pandren Almost Ela Movies um ela channel um pathuten but this is one of the best movie I felt so first time cmnt pandren ❤ Yes I believe in God Love is God Manidham than Kadavul Epo Namba Oru Saga Manushana Manidha thanmaiyoda pakromo apo namba Kadavul than Pakrom ❤
@johnsalamon61765 сағат бұрын
Semma bro semma katha ithu enda 5 varusam pola theduna vishiyangal ellathayum intha padam mulukka irukku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijaysatihsh34876 сағат бұрын
In my life I had a doubt..that god is there or what...but after seeing this series..how I understude that in which way we should understand... after seeing many series in Mr tamilan... this is the best series ever...❤ thankyou for sharing the best series with ours...tq Mr tamilan... love you bro
@narendran79604 сағат бұрын
சார் இந்த படத்தோட விமர்சனம் நீ இதுக்கு முன்னாடி இவ்வளவு பெஸ்ட் படங்களை பெருசா பண்ணி இருக்கீங்க சார் ஆனா இது ஒரு நார்மல் படம் ஒரு டயலாக் படம் இதை நீங்க விமர்சனம் பண்ண விதம் ரொம்ப அருமை அருமை அருமை சார்
@narendran79605 сағат бұрын
சார் உண்மையை சொல்றேன் இதுவரை நீங்க ஏற்கனவே முழுசா நான் பார்த்து இருக்கேன் இன்னைக்கு நீங்க பண்ற இந்த படம் விமர்சனம் இருக்கு பாத்தீங்களா என் லைஃப்ல உங்க குரல் அந்த விமர்சனம் என்னை மறக்கவே முடியாது சார் அருமை அருமை அருமை அருமை அவ்வளவு அருமை
@Kavimadhu7828 сағат бұрын
Ama irukku I love jesus ❤
@kaviarasu56587 сағат бұрын
😂
@vinishm87366 сағат бұрын
Eila
@alexanderanthonisamy95675 сағат бұрын
@@kaviarasu5658sanghi
@user-ow4fo2ir3z6 сағат бұрын
Jii ipola daily unga vedio pkaelna sleepy kuda Vara mattuthu nyt
@user-aalaporan5 сағат бұрын
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் தன் கடவுளை தவிர மற்ற கடவுளை சீண்டி என்ன நடக்கும் என்று சொன்னாரே அது மிகவும் அருமையான வசனம் உன் கடவுள் உனக்கு என் கடவுள் எனக்கு என்று வாழ்பவர்களுக்கு உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்கள் 🙏🏻🤲🏻👆🏻
@KumariSelva-to8vf4 сағат бұрын
அவனன்றி ஓர் அணுவும் அசைவதில்லை MR.TAMILAN🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@monkeykulla66676 сағат бұрын
Iruntha nalla iruku ithu old dialogue ah irunthalum athu than nesam iruntha nalla irunthurukum irukum 🎉
@AbuTalib-r5j4 сағат бұрын
ஆன்மிகத்தை தாண்டி என் சுய அறிவின் செயல் ஊக்க கருவி என் இறைநம்பிக்கை. எண்ணம், செயல் எதவாக இருப்பினும் என் வளிகளை கூற என் என் ஆழ்மனதின் நண்பன்
@Dhineshtrader7 сағат бұрын
Mr Tamilan frequencynu time travel movie irukku video podunga…Vera level movie❤❤❤
@GaneshGanesh-21168 сағат бұрын
ஆயிரத்தில் ஒருவன் படம் 2009 பேசுங்க அண்ணா
@rincyemelda6 сағат бұрын
Enaku kadavul nambikkai illa bro😮 Ungaloda true review of recent movies venum😊
@saranvino31455 сағат бұрын
அவனின்றி ஓரணுவும் அசையாது.
@JesuSugu-j4c4 сағат бұрын
பேச்சிலும் நம்ப நடந்து கொள்ளும் விதத்தில் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன் ❤️❤❤❤❤
@eswarip18 сағат бұрын
Good movie. With two persons and conversation whole movie. Amazing review of conversation. Yes God is there
@karthistormeswar94738 сағат бұрын
🙏 bro .All ways good health.💐💐💐
@Perumalsamy-k6l4 сағат бұрын
Kadavul irukku....God's great....
@kevinfernando5846Сағат бұрын
vera lvl padam paa 🔥
@Joy_Collections7 сағат бұрын
Ada ponga boss ethaan time soldrathu kadavul ilanu😂
@Perumalsamy-k6l4 сағат бұрын
Bro neenga pottathuleye.... The best movie..... ❤
@peermybeen49225 сағат бұрын
பாலா நீயே மத சண்டை இழுத்துவிட்டுரு போல 😅😅 கமெண்ட்ஸ்படிச்சு பாரு😮😮
@gmanigmani-hj1ny4 сағат бұрын
Good feeling stories manasu nimmathiya irukku
@mohamedyashik81002 сағат бұрын
இறைவன் இருகன்
@KodaiAngel8 сағат бұрын
Hi நான் உங்கள் ரசிகை 🎉🎉🎉🎉
@mystica72526 сағат бұрын
நிறைய நாள் உங்க கதை கேட்டு தூங்கிருக்கேன் முதல் முறையா மற்றவர்கள் பார்க்க நான் பகிர்திருக்கிறேன்.
@vjvishnu65153 сағат бұрын
சிவா சிவா
@muralishankar12195 сағат бұрын
🌈🌈🌈The💎💎💎 is 🌹🌹🌹awesome 🥰🥰🥰 iconic 🎉🎉🎉review ❤❤❤
@MrSyedshahabuddin5 сағат бұрын
இறை நம்பிக்கை உள்ளவன் ❤️
@ajithKumar-ns6em7 сағат бұрын
அன்பே சிவம்
@harish15125 сағат бұрын
Irukku❤️
@trishakrish_editz10168 сағат бұрын
வெற்றிகரமா 100 Subscribers வந்துடுச்சு...😍
@signaltosignal23318 сағат бұрын
காங்கிராலேஷன் த்ரிஷா ❤
@signaltosignal23317 сағат бұрын
ஐ am 101😘❤️
@coc84618 сағат бұрын
First comment ❤
@PAINFTW0028 сағат бұрын
God is always there with us
@AfsalMp-l1h5 сағат бұрын
*MONEY IS NOW GOD* *KASEATHAN KADAVULADA* 😅😂
@subramaniansusendrakumar54427 сағат бұрын
👏👏👏👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 good movie👌🏻👌🏻👌🏻👌🏻
@Perfectlove106 сағат бұрын
irukuuuu... iruku
@imran99king936 сағат бұрын
எதிர் பார்ப்பவன் கடவுள் இருக்கான் என்கிறார்கள் எதிர்பார்ப்பு கிடைக்காதவர்கள் இல்லை என்கின்றார்கள் நிஜம் கடவுள் இருக்கார் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை வகுத்துள்ளார் இறைவன் ஒருவன் நித்திய ஜீவன் இணை துணை அற்றவன் நமது தேவைகளை நாம்தான் செய்ய வேண்டும் இதுதான் இறைவன் விதித்தது
@chidambaranathanmani36135 сағат бұрын
Yes irukku
@rameshrk48165 сағат бұрын
அன்பே சிவம் ❤🕉️
@உழவன்மகன்5 сағат бұрын
கடவுள் நம்பிக்கை அதிகமா இருக்கு ஆனால் மூடநம்பிக்கை துளியும் இல்லை....
@SaravananSaravanan-zv5fr7 сағат бұрын
சூப்பர் அண்ண ரொம்ப அருமையான படம்
@BalaSubiramaniyan-l7v6 сағат бұрын
ஆனா இந்த வீடியோ கடவுள்னு ஒன்னு வெளியே இல்ல அது நம்ம மனசு உள்ள தான் இருக்குன்னு புரிய வைதிர்கள் இதுவே ஒரு அதிசயம் 📈📈📈📈📈📈📈📈
@Bhuvi3607 сағат бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, இரண்டாவது முறை கூறுகிறேன், பழைய வீடியோல கேட்டீங்க,நான் அப்பவும் இத தான் சொன்னேன்🎉🎉❤
@VishnumobilesVishnumobiles-p6t6 сағат бұрын
Nice ❤
@abiramic54745 сағат бұрын
அன்பே கடவுள்...😊
@ArchanaArchana-m5f6 сағат бұрын
Hi bala anna iam waiting 😇
@vikikumar90966 сағат бұрын
"There is no God, but whatever we value is our God." 0:02
@sureshr2735 сағат бұрын
கடவுள் இருக்கார் நிச்சயம் இருக்கார்
@kamilasubban4 сағат бұрын
இறை நம்பிக்கை உண்டு.
@karthikkarthik96765 сағат бұрын
Supper
@yogifrancefrance1388 сағат бұрын
Irukku💯
@AlagarsamyP-en2ru5 сағат бұрын
அண்ணா சிவன் கதை மீண்டும் பேசவும்
@ChickudlufyLufy4 сағат бұрын
Writing bro semma
@SSSNatesan3 сағат бұрын
எல்லாமே மாயே
@sivapurampradeep35833 сағат бұрын
Thanks bro Bala ❤❤❤❤❤
@rajaveluarumugam14302 сағат бұрын
Interest movie. One of the best..
@KeerthiSimon-js2yu5 сағат бұрын
33:26 goose bumps ❤
@DevapriyaE.S.-cg8bf7 сағат бұрын
അടിപൊളി🎉🎉🥰🥰👍👍👍
@DREAMUSEDCARSS5 сағат бұрын
Iruku bro
@flozer17447 сағат бұрын
Kadavul nambikkai illa bro 😅
@abinesh.a.j8 сағат бұрын
❤❤ CHANDU CHAMPION 2024 MOVIE EXPLAINED PANNUGA ANNA PLEASE ❤❤
@Funfunn965 сағат бұрын
❤ murugan oruvaney
@muralishankar12195 сағат бұрын
Please you watch ❤ the man from earth 2007
@muralishankar12195 сағат бұрын
Interesting
@papakutty88435 сағат бұрын
கடவுள் என்பது கட்டு கதை மட்டுமே இத்தனை லட்சம் வருடம் ஆகிறது பூமி உருவாகி கடவுள் இன்னும் கடவுள் இருப்பதற்கான எந்த சான்றும் இல்லை...கடவுள் கற்பனை கதா பாத்திரங்கள் மட்டுமே அதை வாழ்வில் சேர்த்த பிறகுதான் இவ்வளவு பிரச்சினைகள்
@NATUREOFARTKING8 сағат бұрын
Super story anna ❤
@MRBlock-tc3po8 сағат бұрын
Super bro
@JeevaJeeva-fc8bs3 сағат бұрын
கடவுளே அஜித்தே🔥🔥🔥🔥🔥🔥🔥
@stupit24567 сағат бұрын
Irukku anna
@YestherSuresh6 сағат бұрын
கடவுள் நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய கடவுள் தமிழ் கடவுள் முருகன் ❤❤
@vinovino6536 сағат бұрын
இருக்காரா இல்லையோ அது எனக்கு தெரியல தான் கடவுள் எல்லாத்துக்கும் பிடிக்கும் அந்த கடவுள்ல நம்புறவங்க கூட அந்த அன்பை காட்ட மாட்டாங்க நான் கடவுளை நம்புறேனோ இல்லையோ அந்த அன்பு காட்டுவதில் நானும் ஒருத்தன் இருக்க விரும்புறேன் அன்பே கடவுள் என்பதை விட நீங்களும் நானுமே கடவுளாக இருக்கும்
@sisestageomanimi54257 сағат бұрын
Hi bro super ❤️👍🎉
@vishva17177 сағат бұрын
My fav ❤moive ....maruchii
@LaranceRonsard2 сағат бұрын
I believe in God
@Rajmohan-h4c3 сағат бұрын
வேஸ்ட்
@karthickkarthick28328 сағат бұрын
Hi bro ❤❤❤❤
@preethisekar21105 сағат бұрын
Kadavul iruka ilayanu enku theriyathu... But intha worldla irukura ellarume than manasatchi thaguntha marium matravarkalai kaya paduthama irukura ouvorutharum kadavul tha..... 😊
@thangarasu69487 сағат бұрын
Hai Bala Anna 😊
@meenaminzo34346 сағат бұрын
One of the finest movie I've ever heard of 👌
@abinesh.a.j8 сағат бұрын
❤❤ CHANDU CHAMPION 2024 MOVIE EXPLAINED PANNUGA ANNA PLEASE ❤❤ please explain the movie anna
@keshavmysore22056 сағат бұрын
Hi bro how are you..good night..Anbe Sivam🙏🙏
@mathuraj623454 минут бұрын
Irukaar sago
@vinayp14757 сағат бұрын
நம்ம வேதங்களின் சாரம்சம்மும் இப்படி தான் இருக்கும்,தத்துவயியல்( Fளாசாப்பி) என்பதே *பகுத்தறிவு* அது இறைவனை உணர்த்துவதற்கே( இப்ப இந்த வார்த்தைக்கு அர்த்தமே வேற)