It's a life long unforgettable moments. wonderful meet , happy to see 👌💪😍✨️
@vanitha579 Жыл бұрын
ஆனந்தக் கண்ணீர் வருகின்றது .
@sanjith8550 Жыл бұрын
இனிமையான தருணங்கள்.. என்றும் மறக்க முடியாதவை 😍😍😍
@nathiyan1063 Жыл бұрын
This video make me to remember my college days. Really college life was a golden days for each n every person. Very happy to see u all sudha mam.
@kingofbrainlogo6067 Жыл бұрын
Superb dear😊 Enjoy every moment of ur life.. ❤
@poovairamesh1984 Жыл бұрын
இந்த இனிய தருணத்தை பார்க்கும் போது எங்கள் கல்லூரி நினைவுகள் ஞாபகம் வருகிறது mam. Thank you so much for sharing this video mam👌👌👌👌
@kailashmanasaroverdarsan3412 Жыл бұрын
அருமை... நண்பர்கள் உடன் பழைய நினைவுகள்.. அழகு ..
@dhivyasuresh5332 Жыл бұрын
Intha mathri moments and memories ah ninga dhan initiate panirpinga ninaikren mam... We miss you mam.... Happiness ah mathavangaluku spread panrathula ungala beat panna yaarum illa... Nice to see this video.. Mam...
@sudharaji277110 ай бұрын
Thank uuu dear❤️❤️
@abibhavana Жыл бұрын
Enjoy the day. very nice.akka antha blue colour banian-jeans la irukkiravara ACP school la paatha maathiri irukku.
@ambicapathypalanivelu5155 Жыл бұрын
Yep 2001 batch !!
@abibhavana Жыл бұрын
@@ambicapathypalanivelu5155anbazhagan , kannan ( sports la rombha interest) laam ungha batch ah?. Avanghalum ACP school la thaan padichaangha. Naanum angha thaan padichen.
@ambicapathypalanivelu5155 Жыл бұрын
@@abibhavana thats right. Kannan enaku senior.
@jawaharbadusha2777 Жыл бұрын
படித்த நாள்களும், பணி புரிந்த நாள்களும் மகிழ்வானவை...மறக்கமுடியாதவை❤
@selvamkannan4398 Жыл бұрын
பழைய நினைவுகள் மறக்க முடியுமா அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்குமா அது ஒரு மகிழ்ச்சியான நாட்கள்
@SathishKumar-sy1ri Жыл бұрын
It was a really amazing experience.... After a long time, 19 Years (2004 - 2023). Thanks friends. It decreased my age and increased my live😢🎉. No words to express myself. Happy to see you again (Atleast for 2 days stay)
@selvamurugan100 Жыл бұрын
கல்லூரி நாட்கள் மறக்க முடியாத நாட்கள் படித்த நாட்களும் சரி வேலை பார்த்த நாட்களும் சரி என்றுமே மனதில் நீங்காதவை
@kpmuthu8979 Жыл бұрын
உங்கள் உலகமும் நல்லாதான் இருக்கு😂😂😅
@vetrichelvi9566 Жыл бұрын
எண் ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா.
@vigneshsavadamuthu693 Жыл бұрын
Nice
@bharathin8998 Жыл бұрын
It's a life long unforgettable moments. wonderful meet , happy to see 👌💪😍✨️