சார் சிறப்பான முறையில் இருக்கிறது நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
@shubhashree3345 Жыл бұрын
அருமையாக உள்ளது நூறாண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற எங்க அத்தை இப்பொழுது எங்கள் மீது வழக்கு தொடந்துள்ளார் எங்கள் அப்பா 1989 ஒரு பாகப்பிரிவினை
@ww-hy1cwАй бұрын
2005 la sattam vantha pin, sotthu ellathaium vitru bank la panam eruku. Eppo enna panrathu sir ellam son ku ena solli pengalai sandapottu othukivitargal. Plan super
@E.Murugan-wm5ih10 ай бұрын
வணக்கம் சார். எனது தாத்தா 1998 ல் பாகப்பிரிவினை செய்தார் அதில் என் தந்தைக்கு B ஷெட்யூல் பாகமாக ஒதுக்கப்பட்டது(என் தந்தையின் உடன் பிறந்தவர்கள் 7 பேர் அவர்களுக்கும் பாகம் ஒதுக்கப்பட்டுவிட்டது). என் தந்தை எனக்கு தெரியாமல் 2013ல் என் தாயின் ஜீவதிசைக்கு பிறகு என்னை அடையும்படி 10 சென்ட் நிலமும், அதன்பிறகு 2018 ல் எனது அண்ணன் பெயரில் மீதமுள்ள அணைத்து சொத்துக்களையும் 2 தானா செட்டில் மென்ட் ஆவனமாக எழுதி வைத்துள்ளார். அந்த நிலத்தில் என் தந்தை 12 கடைகள் கட்டியுல்லார் அந்தகடைகளில் 2 கடைகள் நான் நடத்தி வருகிரேன் ( 7 ஆண்டுகளாக ) எனக்கு திருமணம் 2009 ல் நடைபெற்றது, நான் எனது உரிமையான மூன்றில் ஒரு பாகம் கேட்களாம என்று கூறுங்கள் சார்
@rocklist667110 ай бұрын
உலக
@pbala2806 Жыл бұрын
Non joinder.necessary parties suit dismissed etha pathi oru judgement poduka bro
@5130c2nokia Жыл бұрын
Excellent video, so far one of the best explanations.
மூன்றாவது நபர் கோர்ட் மூலமாக. சொத்தை ஒப்படைக்க கோரி
@hemak7587 Жыл бұрын
Uzhil 3 aan varisugaluku 2000 andu en appa ezhuthivittar. 3 pen varisugal porada vaipu ullatha. (Engalidam vittil vethu paper sachi kaiyappam pettru athil uzhilai pathivu seithullanar ena seivathu help me sir?. Enga appa uzhil eluthiyathe theriyathu.
@muralimoses8304 Жыл бұрын
Good evening Sir, Im from chennai, My Father has given his property of 5 grounds to his 2 children and not to me. I'm his first daughter. My father is living now (76 years) After his death, Can we file a case asking for the property settlement for me? Kindly check and confirm us.
@hemak7587 Жыл бұрын
Please reply me sir? Ungaludaiya pechu enaku romba pidikum sir, reply me sir
@SivaKumar-kt8nh Жыл бұрын
Super sir
@hariharan11161 Жыл бұрын
1. ஒரு வேளை பூர்வீக சொத்தை partition செய்யாமல் ஜனவரி 2004-ல் தானசெட்டில்மெண்டு ஆக தந்தை ஆண் வாரிசுகளுக்கு பங்கு கொடுத்து இருந்தால் பெண்கள் இப்போது கேட்க முடியுமா? 2. ஓரு பூர்வீக சொத்து partition செய்யாமல் 2004 தானசெட்டில்மெண்டு ஆக தந்தை ஆண் வாரிகளுக்கு அதிக அளவு கொடுக்கும் போது. இப்போது (2001-ல் பெண் வாரிசு & கணவன் இறப்பு - குழந்தைகள் மைனர்) ஒரு பெண்ணின் வாரிசுகள் (குழந்தை தற்போது மைனர்) பாகம் வேண்டி வழக்கு தாக்கல் செய்யலாமா?
@karnanbabl4484 Жыл бұрын
வழக்கு தாக்கல் செய்ய முடியும் மேற்படி பாகப்பிரிவினை செய்து கொண்டது உங்களது கவனத்திற்கு தற்சமயம் தான் தெரியவந்தது போல் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பி அதன் பின்னிட்டு பார்ட்டிஷன் வழக்கு தாக்கல் செய்யலாம்
@karunagaran2384 Жыл бұрын
Super question
@r.govindarajramasamy5352 Жыл бұрын
பூர்வீக சொத்தை எப்மடி செட்டில் மென்ட் செய்யமுடியும் பூர்வீக சொத்தில். அவர் பாகத்தை வேனுமுனா செய்யலாம். எல்லா சொத்தை யும் செட்டில் மெண்ட் பன்னமுடியாது
@hariharan11161 Жыл бұрын
@@r.govindarajramasamy5352 வணக்கம் ஐயா! உங்கள் வார்த்தைகளை நான் மதிக்கின்றேன் . அப்படி பூர்வீக சொத்தை தானசெட்டில்மெண்ட் செய்ய முடியாது என்பதற்கு ஏதாவது சட்டம் பிரிவு இருந்தால் பதிவிடுங்கள் ஐயா.
@kannanv3406 Жыл бұрын
Love
@dineshdinesh-ii7xt Жыл бұрын
Sir what about men is any exceptional for that
@vasuvasu44999 ай бұрын
பாகப்பிரிவினை செய்து தாய்க்கு கிடைத்த சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா பதில் பதிவு செய்யவும்
@arasuvab2257 Жыл бұрын
ஐயா 20-12-2004 முன் தந்தையின் சொத்து கூர்சீட்டின் அடிப்படையில் (பதிவு துறையில் பதிவு செய்யாமல்)பாகப்பிரிவினை செய்து இருந்தால் பெண்கள் பாகப்பிரிவினை கோரமுடியுமா ?
@karnanbabl4484 Жыл бұрын
முடியும்
@SengodanAthigounderАй бұрын
Ok
@veeramuthu857 Жыл бұрын
ஐயா வணக்கம் தான செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்து உள்ளனர் ஆனால் இதை உயிலாக எடுத்துக் கொள்ள முடியாது என முன் தீர்ப்பு உள்ளதா ஐயா தயவுசெய்து தெரிவிக்கவும் நன்றி ஐயா
@karnanbabl4484 Жыл бұрын
உயிலாக எடுத்துக் கொள்ள முடியாது உயில் என்பது அவர் இறந்த பின்பு ஊர்ஜிதத்திற்கு வரும் ஒரு ஆவணம்
@murugesanr4306 Жыл бұрын
முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவது மணம் புரிந்து கொண்டார் அப்பா முதல் மனைவி மூலம் ஒரு வாரிசு இரண்டாம் மனைவிக்கு ஆறுவாரிசு அப்பா அம்மா இருவரும் இறந்தனர் அப்பா சொத்து முதல் மனைவி க்கு பாதிசொத்து என்பது சட்டமா முதல் மனைவி வாரிசு இறந்த தால் பேரப் பிள்ளைபாதி கேட்கிறது எப்படி பங்குவது
@jeyaraman783711 ай бұрын
❤
@amsaveni3803 Жыл бұрын
மகள் இறந்து விட்டால் பேத்திமார்கள் தாத்தா சொத்தில் பங்கு கேட்டக்கமுடியுங்களா சார்
@saravanangowthami7734 Жыл бұрын
உங்கள் சூழ்நிலை என்ன என்று தெளிவாக சொன்ன தான் கூற முடியும்
@r.govindarajramasamy5352 Жыл бұрын
கேட்க முடியும். பைர்வீக சொத்தா இருந்தா
@அன்பு-ச6ற Жыл бұрын
இனாம் நிலம் பற்றி வீடியோ போடுங்க சார்
@nanjappachetty180411 ай бұрын
Superb sir
@jayakumarbalasundram5197 Жыл бұрын
Good Evening My Mother s Father got 18 Acres land through Family Partition Deed in 1945. He is having 5 Sons , One Daughter(My Mother) He has sold 8 Acres of land himself between 1945 to 1961 by his sign. In 1961 he has executed release deed 1/7 share to his 5 Sons and wife mentioning that his wife should give his share to all Sons immediately after they become major.But no Document till date. But till 2006 no other Document. In 2003 Mother's father expired My mother's name appears in Legal Heir Certificate. Now uncles are tell your mother is having no right in property. Is it correct as 1/7 is mentioned three times in release deed. Whether full property is covered in 1961. We are telling Balance 6/7 is not partitioned. Whether 1961 Document is settlement deed as he told who are the seven(without my mother name).
@manikandaboopathi4992 Жыл бұрын
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்ய முடியுமா
@God-o9y Жыл бұрын
ஒரு சொத்துக்கு இரண்டு பேருக்கு பவர் கொடுக்கப்பட்டது. ஒரு பவர் ஏஜெண்ட் இறந்து விட்டார். பவர் தானாக காலாவதியாகிவிடும். மற்றொரு பவர் ஏஜெண்ட் மட்டும் சொத்தை விற்க முடியுமா? As per law.