No video

2021 bs6 Ashok Leyland review Tamilnadu vehicle

  Рет қаралды 157,112

karumalai TN 24

karumalai TN 24

Күн бұрын

2021ல் வந்த வாகனம் மிகவும் அருமையாக உள்ளது
Instagram ID
ராகுகாலம் ரபிக்

Пікірлер: 202
@sudhakarns29
@sudhakarns29 3 жыл бұрын
தம்பி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துகள்
@suzain61
@suzain61 2 жыл бұрын
What's is mileage of this truck
@mkm85
@mkm85 3 жыл бұрын
பஸ்ல முன்னாடி ஒரே கண்ணாடி வைக்கிறாங்க லாரிக்கு மட்டும் எதுக்கு இரண்டு
@kalidossv3949
@kalidossv3949 3 жыл бұрын
Good question
@SenthilKumar-ms4bp
@SenthilKumar-ms4bp 3 жыл бұрын
1993 ல் எனக்கு தெரிந்து சேலத்தில் ரமணி பஸ் சர்வீஸ் ல் முதன் முதலாக single front glass bus அறிமுகம். அப்பவே அதன் மதிப்பு 10 ஆயிரம். இப்ப கேள்விக்கு வருவோம், Bus பெண் மாதிரி, சீவி சிங்காரிப்பார்கள் Lorry ஆண்கள், அதிலும் மொரட்டு சிங்கிள், அதற்கு எதற்கு Single glass
@mkm85
@mkm85 3 жыл бұрын
@@SenthilKumar-ms4bp 😂😂
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
Single glass cost high bro..... உடைஞ்சா அதிக செலவு வரும் இதுவே இரண்டு கண்ணாடி போட்டா...... ஒன்னு தான் உடையும்.... விளையும் கம்மிதான்.....
@Praveen-tx4bp
@Praveen-tx4bp 3 жыл бұрын
@@SenthilKumar-ms4bp 🤣🤣🤣
@pradeepkumar.s4635
@pradeepkumar.s4635 3 жыл бұрын
🥰🥰Leyland நா சும்மாவா😍😍😍 அண்ணா நீங்களு Leyland fan தானே???
@subashbos3089
@subashbos3089 3 жыл бұрын
போடா TATA ல இது BS4,ல மே இருக்கு❤️❤️❤️
@balum4450
@balum4450 3 жыл бұрын
Correct
@mnpl7714
@mnpl7714 3 жыл бұрын
Ashok Leyland 14 wheeler BS6 truck. A real technological excellence from Hinduja Group ❤️❤️❤️💪💪💪👍👍👍
@mathivadanansakaramallur2945
@mathivadanansakaramallur2945 2 жыл бұрын
இத எல்லாம் டிரைவர்கள் பார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு இது தேவையா.
@manickampaulraj2382
@manickampaulraj2382 3 жыл бұрын
நீங்கள் மைலேஜ் சொல்லும்போது என்ன வேகத்தில் சென்றிர்கள் எந்த ரூட்டில் சென்றீர்கள் என்ன லோட் ஏற்றினீர்கள் போன்ற விபரங்களை தெரிவியுங்கள். நன்றி
@winshaw
@winshaw 3 жыл бұрын
Bs4 & Bs3 best, bs6 full of sensors, including gear system ride by wire, if any problem come vehicle have to go for company only, local mechanic cant repair break down, it, BS 6 price also 3.5 lakhs higher then older one& extra add blue cost,only thing smoke won't come in bs6. When vehicle became older all sensor problem will occur, vehicle Maitainence very high......
@rmanickam3243
@rmanickam3243 3 жыл бұрын
Correct
@senthamilselvan2922
@senthamilselvan2922 3 жыл бұрын
100%correct. If rain season electronic system go to fault.
@packiamselva6804
@packiamselva6804 3 жыл бұрын
வண்டிய பத்தி நீங்க சொல்வதெல்லாம் சரி போகுமிடங்களில் நல்ல வாடகைக்கு லோடு கிடைக்கிரதா முதலாளிக்கு நல்ல தொகை மீதமாகிரதா?
@smuralismurali6001
@smuralismurali6001 3 жыл бұрын
சூப்பரஇருக்கு நண்பா BS6
@srinivasmaddi1507
@srinivasmaddi1507 3 жыл бұрын
Excellent and super review and comparative. ThanQ👍🙏
@mktech1067
@mktech1067 2 жыл бұрын
Anna b6la rad gearbox vangalama kedaikuma...rope system venam.
@kavi2042
@kavi2042 3 жыл бұрын
Price and due pathi கொஞ்சம் சொல்லுங்க அண்ணா please
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
Price 37 L bro chase mattum...... body cabin 5L vandurum....
@mmapandi5213
@mmapandi5213 3 жыл бұрын
BS6 no mileg
@mmapandi5213
@mmapandi5213 3 жыл бұрын
2.7
@BalaMurugan-by3gy
@BalaMurugan-by3gy 3 жыл бұрын
Ad blue digital metre system.eicher bs4 irruku theriuma
@ninoyjoseph
@ninoyjoseph 3 жыл бұрын
Which is better bs6 or bs4
@trstransport7746
@trstransport7746 3 жыл бұрын
எவ்வளவு ஸ்பீடா போனாள் இந்த மைலேஜ் கிடைக்கிறது
@prasanth5230
@prasanth5230 3 жыл бұрын
extra gear per crawler nu soluvanga ji, hills la load ku use panuvanga 1st gear pathila
@user-fl1pt5qj4t
@user-fl1pt5qj4t 3 жыл бұрын
Thalaiva bs3 14 wheel la appadi dha irukkum gear
@prasanthkrishnaswamy4306
@prasanthkrishnaswamy4306 3 жыл бұрын
Super bro
@RagavBubu
@RagavBubu 3 жыл бұрын
Bs6 pick up nalla irukkumaa Adblue na enna bro
@sanjay7777sanjay
@sanjay7777sanjay 3 жыл бұрын
Ada blue என்னன்னு சொல்லுங்க எனக்கும் தெரியாது அண்ணா
@penapakkiri8429
@penapakkiri8429 3 жыл бұрын
Diesel Exhaust Fluid (DEF). Adhu illana pickup kammi agum. Load la romba pickup drop agum. Pollution ah kammi pannum
@asam5296
@asam5296 3 жыл бұрын
Very nice brother
@sakthivel-kn7my
@sakthivel-kn7my 3 жыл бұрын
supper thala...
@karumalaiTN24
@karumalaiTN24 3 жыл бұрын
Thanks
@UdhayaKumar-nu3xq
@UdhayaKumar-nu3xq 3 жыл бұрын
Yenna speed la milage & N-tter thattuvingala
@kavi2042
@kavi2042 3 жыл бұрын
நீங்க எப்போ bs6 ஓட்ட போறீங்க விரைவில் ஓட்டுங்க
@karumalaiTN24
@karumalaiTN24 3 жыл бұрын
Ok
@user-wm6eg7eo4b
@user-wm6eg7eo4b 3 жыл бұрын
நானும் டிரைவர் தான் ஜி டிரைவர் வேலை இருந்தால் சொல்லுங்கள் ஜி நான் கடலூர் மாவட்டம் பண்ருட்டி.
@user-fl1pt5qj4t
@user-fl1pt5qj4t 3 жыл бұрын
Annan na villupuram vandi irundha soldren
@sandeshjocker4581
@sandeshjocker4581 3 жыл бұрын
Thanks Anna 😘😘😘❤️❤️❤️❤️❤️
@dondhinesh8331
@dondhinesh8331 3 жыл бұрын
இரவு வணக்கம் அண்ணா
@humanm2777
@humanm2777 3 жыл бұрын
2.53 Minutes Eats unit Exhaust after treatment system
@local0166
@local0166 3 жыл бұрын
BS6 ல break system எப்படி bro இருக்கு load வண்டில break அடுச்சா நல்லா நிக்குமா.
@karumalaiTN24
@karumalaiTN24 3 жыл бұрын
நல்ல நிற்கும்
@local0166
@local0166 3 жыл бұрын
@@karumalaiTN24 ok அண்ணா
@shahalvahid4167
@shahalvahid4167 3 жыл бұрын
company front change aaka Mudiyath ennu solranka Theriyuma bro
@tamilantractor1868
@tamilantractor1868 3 жыл бұрын
Bro enaku randu dought. 1.Clenar ku yen seet illa palakai vachirukanga 2.front where radieal tyre poda mattringa
@karthikthick852
@karthikthick852 3 жыл бұрын
Front radial mattama theiyathu athanalatham
@kumarmohan5055
@kumarmohan5055 3 жыл бұрын
Bro bs6 semmaya review panninga👌
@ynunsasfack3087
@ynunsasfack3087 3 жыл бұрын
அண்ணா பாரத் பென்ஸ் எல்சர் இந்த மாதிரி லாரிகளை பற்றியும் வீடியோக்கள் போடுங்க அண்ணா உங்க வீடியோ அருமையா இருக்குன்னா இதே மாதிரி தெளிவான வீடியோக்களை பதிவிடுங்கள் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் மாஷா அல்லா
@sekarmanoj5688
@sekarmanoj5688 3 жыл бұрын
பிரதர் எனக்கு ஒரு உதவி பண்ணுங்க கிளினர் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் வேற வண்டி இருந்தாலும் சொல்லுங்கள் 🙏🙏
@karumalaiTN24
@karumalaiTN24 3 жыл бұрын
தேவைப்பட்டால் சொல்ற நண்பா
@sekarmanoj5688
@sekarmanoj5688 3 жыл бұрын
@@karumalaiTN24 ஒரு உதவி பண்ணுங்க திருச்செங்கோடு வந்தால் மறக்காமல் சொல்லுங்கள்
@selvaselva1513
@selvaselva1513 3 жыл бұрын
Super anna
@ArunArun-hq8jk
@ArunArun-hq8jk 3 жыл бұрын
Video pottathuku thanks bro
@rohithkumar364
@rohithkumar364 3 жыл бұрын
BS4 vs BS6 ethu pickup nalla irruku and rendukum top speed sollunga.
@local0166
@local0166 3 жыл бұрын
BS6
@manickampaulraj2382
@manickampaulraj2382 3 жыл бұрын
BS 4 always best
@dhanieshkannan
@dhanieshkannan Жыл бұрын
Top speed laam paatha mileage varathu bro 😂 aprm owner ku yaaru bathil solluva
@Naveen-ng3cr
@Naveen-ng3cr 3 жыл бұрын
Bro bs 4 layum c gear irukku la ??
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
Irukku bro....
@Senthilkumar-yj5dq
@Senthilkumar-yj5dq 3 жыл бұрын
எங்க 14 வீல் லாரியை 4.1 டீசல் மைலேஜ் வருது
@kollarkavin7464
@kollarkavin7464 3 жыл бұрын
Ad blue na enna bro
@Venkat9790
@Venkat9790 3 жыл бұрын
BS6,12,14,16 wheel chasses price plz mention with comment
@vikramsaran3676
@vikramsaran3676 3 жыл бұрын
AWD illathanala than mileage nalla iruku
@senthil789
@senthil789 2 жыл бұрын
C gear is best hills area up and down use
@balajim1859
@balajim1859 3 жыл бұрын
Super video 👌👌
@harikarthi6827
@harikarthi6827 3 жыл бұрын
Bro brake operation pressure 10bar increase pannirukanga adha sollala
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
Ama bro.... thalaivar maranthutaru pola
@rdsanjeevi7599
@rdsanjeevi7599 3 жыл бұрын
Bs3 layum antha gear irukuthu ungalaku teriuma theriyatha.... Vena try panni paruga....
@HARIHARI-xo1te
@HARIHARI-xo1te 3 жыл бұрын
Bs 6 body katta evlo amount varum bro
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
4L vandurum
@HARIHARI-xo1te
@HARIHARI-xo1te 3 жыл бұрын
@@sabeer9020 ok bro
@santhoshreddysanthu1907
@santhoshreddysanthu1907 3 жыл бұрын
First like me bro ✌
@mathanmathan7491
@mathanmathan7491 3 жыл бұрын
நல்ல பதிவு நண்பா
@karumalaiTN24
@karumalaiTN24 3 жыл бұрын
Thanks
@unluckperson9287
@unluckperson9287 3 жыл бұрын
Nice anna
@karumalaiTN24
@karumalaiTN24 3 жыл бұрын
Thanks
@karthiraman7998
@karthiraman7998 3 жыл бұрын
Hi bro
@paranthamansri7808
@paranthamansri7808 Жыл бұрын
Lorry ki body new body kattumadam Tiruchengode nallatha
@nitheesh6099
@nitheesh6099 3 жыл бұрын
Lorry 🚛la C gear ⚙️ eduku bro use panuvanga
@vikramsaran3676
@vikramsaran3676 3 жыл бұрын
Crawling gear
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
Which means load gear..... extra gear....
@Senthilkumar-yj5dq
@Senthilkumar-yj5dq 3 жыл бұрын
லாரி விற்பனைக்கு சொல்றீங்களா ??? அனைத்து அசோக் லேலண்ட் லாரி அனைத்தும் ரைட் சைடு தான் வருகிறது சைலன்ஸர் அப்புறம் எதுக்கு யூடியூப் விளம்பரம் பண்ணிட்டு இருக்கீங்க ரைட் சைடு வருது
@kavithaedwin4879
@kavithaedwin4879 3 жыл бұрын
Today video upload karnataka vanthacha
@aruljothis5120
@aruljothis5120 3 жыл бұрын
Yar vandi Athu bro
@kathiravankathiravan5345
@kathiravankathiravan5345 3 жыл бұрын
Which place lorry
@AM-zk7pj
@AM-zk7pj Жыл бұрын
High maintenance and lot of headache due to many sensors and bs6 module. Added the third class services in india... I am myself an owner and will never recommend any one bs6 vehicle unless you have a good relationship with some dealer 🤷
@unnikrish6
@unnikrish6 2 жыл бұрын
Ashok layland bs6 6wheels review panni sollunga bro
@truckdriversaravana....6703
@truckdriversaravana....6703 3 жыл бұрын
Neenga ottugindra vandikum C gear iruku nanba pottu paarunga gear work aagum
@user-en3ui9rv8g
@user-en3ui9rv8g 3 жыл бұрын
Super Anna Vara level Anna 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@annamalai7760
@annamalai7760 3 жыл бұрын
Bs6 supper anna
@Chiru9791
@Chiru9791 3 жыл бұрын
Sab thik hai but dashboard ka setting acca nahi laga ,, company jaisa laga deta hai o bohut accha hai
@maruthesmaruthes6627
@maruthesmaruthes6627 3 жыл бұрын
இருக்கிற வண்டிய நட்டத்தில் போகுதுன்னு சொல்றாங்க இதுக்கு எப்படியும் 40 லட்சம் செலவு இருக்கும் இதை எடுத்து ர முடியுமா
@sriathifarms3382
@sriathifarms3382 3 жыл бұрын
அது என்ன first nuterl 2 nutrel
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
இதுக்கு மொத்தம் 9 கியர் அதாநாளா முதல் 4ல ஒரு neutral அடுத்த 4 ல ஒரு neutral
@Kathir_IGEL777
@Kathir_IGEL777 3 жыл бұрын
Bro oru doubt AdBlue na enna ❓❓❓
@kaviarasan5029
@kaviarasan5029 3 жыл бұрын
Adblue na adhu exhauste gasah filter panni nalla gasah maathum bro
@Kathir_IGEL777
@Kathir_IGEL777 3 жыл бұрын
@@kaviarasan5029 okay bro
@shahalvahid4167
@shahalvahid4167 3 жыл бұрын
Bs 6 vandiyode Front company Front Thana bro
@karumalaiTN24
@karumalaiTN24 3 жыл бұрын
இல்லை
@deviprasadprasad6796
@deviprasadprasad6796 2 жыл бұрын
Leyland 👌
@devaraj90kn
@devaraj90kn 3 жыл бұрын
Bro ad blue oil ethuku bro use ena
@humanm2777
@humanm2777 3 жыл бұрын
Pollution control
@h2d...565
@h2d...565 3 жыл бұрын
Price pathi sollunga bro...
@vivasayamkaapom24
@vivasayamkaapom24 3 жыл бұрын
anna vandi owner veertachikuppam thana
@pugalsakthi2984
@pugalsakthi2984 2 жыл бұрын
Anna idhal vaccum meter enga irukku
@welcomemyfrinds6636
@welcomemyfrinds6636 3 жыл бұрын
sema
@SureshKumar-fx2xk
@SureshKumar-fx2xk 3 жыл бұрын
Bro Nan driving pannura lorry Bs6 tha
@kathiravankathiravan5345
@kathiravankathiravan5345 3 жыл бұрын
Lorry name
@sathyahs1732
@sathyahs1732 3 жыл бұрын
BS6 Vandi price solunganna
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
37L
@farmergiri1364
@farmergiri1364 3 жыл бұрын
Anaku tharium bro na na Ashok leyleand la Work pandra
@esakkiraja4563
@esakkiraja4563 3 жыл бұрын
Hii bro, bro break system air illa ya bs6 la
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
Irukku bro... digital than athum.... 10 psi
@shanmoadni44
@shanmoadni44 3 жыл бұрын
Adbulu ithoda use enna nanba
@sanjay7777sanjay
@sanjay7777sanjay 3 жыл бұрын
அண்ணா நான் சஞ்சய் திருவண்ணாமலையில் இருந்து எனக்கு லாரி ஓட்ட ஆசையா இருக்கு என்கிட்ட டூ-வீலர் ஃபோர் வீலர் லைசன்ஸ் இருக்கு எனக்கு ஆசையா இருக்கு என்ன உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸ் செய்யறீங்களா எனக்கு யூஸ்புல்லா இருக்கும் ஏதாவது ஒரு டிப்ஸ் குடுங்க பாஸ்
@FriesianPegasus
@FriesianPegasus 3 жыл бұрын
Enna Milage bro...??
@ManikandanManikandan-jd7wi
@ManikandanManikandan-jd7wi 3 жыл бұрын
Hi.M.mani
@sanjunesanesa9151
@sanjunesanesa9151 3 жыл бұрын
Super
@sanjunesanesa9151
@sanjunesanesa9151 3 жыл бұрын
Bro Krishnagiri eppo varuvega
@loknadhvlogs7825
@loknadhvlogs7825 2 жыл бұрын
I want price of lorry body building
@agrtransport1465
@agrtransport1465 3 жыл бұрын
Blue oil yandran Enna bro
@thalasujith1915
@thalasujith1915 3 жыл бұрын
First Seeing bro....Hii Bro
@iskutty242
@iskutty242 3 жыл бұрын
Nanba kairu poturathu yeappatinu solluga
@vishalvishal2300
@vishalvishal2300 3 жыл бұрын
you clean the truck
@SKavi-qp7yf
@SKavi-qp7yf 3 жыл бұрын
Sensor இருக்கா அண்ணா
@karumalaiTN24
@karumalaiTN24 3 жыл бұрын
இருக்கு
@kumaranr6931
@kumaranr6931 3 жыл бұрын
Kila yeen wood podringa bro.. Steel podalamala
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
Romba naal varathu bro malai viluntha rust agirum
@suzain61
@suzain61 2 жыл бұрын
How much feet long truck this
@mahendranmahendran6773
@mahendranmahendran6773 2 жыл бұрын
Cng poda mudium aa
@sakthiveldhoni6973
@sakthiveldhoni6973 3 жыл бұрын
Driving la music kepingala
@anus.u.s6675
@anus.u.s6675 3 жыл бұрын
Anna ....vaccum meter ....munadii kanam ..Anna .....aaduvum digital haaa...
@local0166
@local0166 3 жыл бұрын
இல்ல bro எல்லா dum க்கும் ஒரு meter box தான் காட்டும்.
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
Ama nanba
@twinthrodlessfamilyarmy3760
@twinthrodlessfamilyarmy3760 3 жыл бұрын
Bro ad blue na enna bro
@py01dost22
@py01dost22 3 жыл бұрын
Hi bro full video
@sakthi0993
@sakthi0993 3 жыл бұрын
Brother mileage evlo
@sanjaycuts9466
@sanjaycuts9466 3 жыл бұрын
Bs6 revw spr bro
@shanavazkingoftiruppur4252
@shanavazkingoftiruppur4252 2 жыл бұрын
Add blue oil ethukku you song
@hariharanv3615
@hariharanv3615 3 жыл бұрын
Velai enna bro
@shanmuganathanvenkatesan4319
@shanmuganathanvenkatesan4319 3 жыл бұрын
Vacuum gauge enga g irukku
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 42 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
GD 19 # SENSOR ENGINE # what is EDC ? Explanation.
17:46
ELAN 2 DRIVER
Рет қаралды 11 М.
Ashok Leyland 🚛4020 AG new trailer jeep macking video👍
18:05
Namakkal lorry engineering works
Рет қаралды 208 М.
Ashok Leyland BS6 BUS Driving Method
3:01
J Ramu
Рет қаралды 20 М.
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН