இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கும் போதே நான் எதிர்பார்த்த காரியம் எனக்கு செய்த தேவனுக்கு கோடான கோடி நன்றி
@arunmozhi8552 жыл бұрын
Praise the lord
@beulahmartin70872 жыл бұрын
@@arunmozhi855 cr4433esrr3b
@sahasanjai78952 жыл бұрын
Amen Jesus
@angelinem81532 жыл бұрын
எங்கள் வாழ்க்கையில் அப்பா நீங்க புதிய காரியத்தை செய்ய போகிறீர் நாங்கள் அதை இப்பொழுதே பெற்றுக்கொள்கிறோம், ஆமென். Thank you jesus
@simonjeeva12162 жыл бұрын
Amen
@rx100killerandlover82 жыл бұрын
என் அன்பின் சகோதரியே சாபங்களை உடைக்கும் இரண்டாவது பாகம் தினமும் 3 மணி அளவில் ஜெபிக்கிறேன் எனக்கு அநேக தடைகள் நான் பூர்வமானது எல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தேன் பதில் கொடுத்தார் கர்த்தர் நான் ஒரு விதவை எனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் தங்கள் ஜெபத்தில் வேண்டிக்கொள்கிறேன் ஆமீன்
Thank you for giving me God's powerful words Amma 🙏 God bless you Amma🌼 Amen🙏
@devakirubai96312 жыл бұрын
"Amen amen"🙏 nandri sagothari. 🙏 Thank u jesus.🙏
@romanjacob13952 жыл бұрын
Amen naanum kadantha matham naan adithu norukkapattu irukkiren analum paravayillai my lord 🙏🙏🙏 Jesus enkutave irukirar unggaludaiya varthai 💯 💯 en lifela nadanthukkittu irukku thank my Jesus Christ thank you .amen hallelujah .
@jeyakumar7226 Жыл бұрын
ஆமென் என்கணவர் கட்டார்பயணம் ஆசீர்வதியும் மனித தயவு தொழில் வளர்ச்சி ஆசீர்வதியும் நன்றி இயேசப்பா தயவாய் இரங்கும் உதவி செய்யும் நன்றி.
@reemakumar15742 жыл бұрын
உண்மை தான் சகோதரி.என் வாழ்க்கையில் கடந்த இரண்டு மாதங்களாக மறக்க முடியாத நினைத்து கூட பார்க்க முடியாத பிரச்சினைகள் என் கணவர் மூலமாக நடந்து முடிந்தது.இன்னும் என்னால் மறக்க முடியாமல் தவிக்கும் எனக்கு இந்த செய்தி எனக்கு ஒரு சமாதானமாக இருக்கிறது.நன்றி சகோதரி.தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
@punithaa69812 жыл бұрын
நன்றி அப்பா. உம் வார்த்தையின்படியே எம்மை ஆசிர்வதியும். ஆமென்!
@ஸ்டெல்லாமேரிசேவியர்2 жыл бұрын
இயேசுவே உமக்கு கோடான கோடி நன்றி! நன்றி!! நன்றி!!! ஆமென்.
ஆமென் எங்கள் குடும்பங்கள் ஆசீர்வதியும் தயவாய் இரங்கும் உதவி செய்யும் சொந்த வீடு காணி பெற்றுத்தாரும் பணத்தேவை சந்தியும் குறைகள் நிறைவாக்கும் நன்றி நன்றி நன்றி.
@vijikumar69372 жыл бұрын
Praise the lord sister மிகவும் பிரயோஜனம் இந்த செய்தி ஆசீர்வாதமாக இருந்தது.
Amen in Jesus name amen and amen amen amen amen... Hallelujah 🙌🙏... Thagappane um vaarthaikku ennaium enkudumbaththaium oppukodukkiren daddy 🙌🙏... Hallelujah 🙌🙏
@anusrianusri22402 жыл бұрын
Amen amen hallelujah praise the Lord 💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ineyaindra42812 жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்ப உமக்கு நன்றி ஆண்டவரே
@jessyrani33272 жыл бұрын
Amen I love u Jesus. God bless u , fly and ministrie sister.
@ajjffjja62132 жыл бұрын
Amen my God will do new things for me
@keshaqueency39862 жыл бұрын
Amen thank u jesus இயேசப்பா உமது வார்த்தைகளுக்காக நன்றி கூறுகின்றேன் 🙏🙏🙏
@jothipaul18312 жыл бұрын
Amen nanri en thagappaney
@heavenyriya8072 жыл бұрын
Thank you for your hopeful message sister.
@selvarani97642 жыл бұрын
அப்பா நன்றி ஆன்டவரே ஜெபித்து கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா
@priyankapriyanka25892 жыл бұрын
Hallelujah glory Lord Jesus Christ good message usefully amma thanks God blessing