2023 டிசம்பர் மழையிலும் அரசு பாடம் கற்கவில்லை | Rainwater drainage | Velachery | Ram nagar | Chennai

  Рет қаралды 13,447

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 58
@hmcmillenium
@hmcmillenium 3 ай бұрын
பாராளுமன்றத் தேர்தலிலும் சிறப்பாக வாக்களித்த ஈர்க்கும். ஆசை தீர அனுபவியுங்கள்.
@ragupathysubramaniam3216
@ragupathysubramaniam3216 3 ай бұрын
2026 ல் மறக்காம திமுகவிற்கே ஓட்டுப்போடுங்க 234/234 40/40
@lakshmivenkatanathan5596
@lakshmivenkatanathan5596 3 ай бұрын
Correct
@hmcmillenium
@hmcmillenium 3 ай бұрын
ஆயிரம் ரூபாய் ஓட்டுக்கு லஞ்சம் . டாஸ்மாக் சரக்கு பிரியாணி சாப்டு ஓட்டு போட்டுகிட்டே இருங்க‌
@Rajaage
@Rajaage 3 ай бұрын
பிரியாணிக்கும் சாராயத்திற்கும் ரூபாய் 500/ .வாக்களித்தவர்கள்..அனுபவி ராஜா அனுபவி....!!
@Kpall1975
@Kpall1975 3 ай бұрын
சென்னை வாழ் மக்களின் சுயநலம் மற்றும் பேராசையினால், ஏரி குளம் மற்றும் ஆறுகளில் ஆக்கிரமித்துள்ள வீட்டு மனைகளில் மூன்று அடியில் தண்ணீர் கிடைக்கும் என்றவுடன், இயற்கைக்கு மாறாக குடியேறிவர்கள் உயிருடன் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள். நீர் பிடிப்புப் பகுதிகளில் மலிவு விலை என்றவுடன் வீட்டு மனைகள் வாங்கும்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும் உண்மைத் தன்மை குறித்து அறியாமல் குடியேறியவர்கள் பிணமாக மிதக்க வேண்டியதுதான் தீர்வு....
@Nathancsr
@Nathancsr 3 ай бұрын
பாடம் கற்றும் இனி பயனில்லை ‌...கைய மீறி போய் விட்டது..
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
கவலபடாதீங்கடா சென்னை வாசிகளே.இன்னுமொரு 4000 கோடி ஒதுக்கிருவாங்க. சரியாயிடும்
@Rajaage
@Rajaage 3 ай бұрын
திமுக & அதிமுக வாக்களித்தீர்கள்.. அனுபவியுங்கள்...😀😀😀
@nationalacademy4997
@nationalacademy4997 3 ай бұрын
காங்கிரசுக்குல்ல போட்டோம், எங்க MLA எப்படி தகதகனு MGR மாதிரி மின்னுவாரு தெரியுமா
@Sathya66999
@Sathya66999 3 ай бұрын
4000 கோடி வடிகால் அமைப்பு சிறப்பு
@User_13842
@User_13842 3 ай бұрын
இன்று முதலமைச்சர் எதிர்கட்சிகள் பொய் சொல்வதாக சொன்னார் எங்கே தேங்கியிருக்கிறது காண்பியுங்கள் என்றார். இப்போது என்ன சொல்ல போகிறார்
@lakshmivenkatanathan5596
@lakshmivenkatanathan5596 3 ай бұрын
Sir, marshland is above road level in Pallikaranai. How will water get drained into marshland? You can see that opposite to Balaji Dental college
@vasansrini4150
@vasansrini4150 3 ай бұрын
அனுபவியுங்கள்
@SIVAKUMARS-h2m
@SIVAKUMARS-h2m 3 ай бұрын
The intelligent people who are talking don't go for voting
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 3 ай бұрын
Velachery illai. Vellachri.
@madhavantm
@madhavantm 3 ай бұрын
போய் உங்க MP யிடம் கேள்வி கேளுங்கள். ஓட்டு யாருக்கு போட்டோம் சொல்லுங்கள்
@VENKATARAMANANR
@VENKATARAMANANR 3 ай бұрын
அவன் சொல்லுவான் - நீயா எனக்கு ஓட்டு போட்ட, நீ ஓட்டு போட்டு நான் எம்.பி. ஆகலை. துட்டு வாங்கீட்டுதானே ஓட்டு போட்டீங்க.
@rajasekar4035
@rajasekar4035 3 ай бұрын
Vote podurapa arivoda podanum
@josephduriraj4045
@josephduriraj4045 3 ай бұрын
ரோடு உயர்ந்து வீடு கீழே இறங்கியது ; மூன்று மாதம் பெய்யவேண்டிய மழை பத்து நாட்களில் கொட்டுகிறது , ஏரிகள் காணமல் போனது , மக்கள் தொகை சென்னையில் மிக மிக அதிகம் வாகன பெருக்கம் 1995 பார்த்துவிட்டேன் சென்னையிலிருந்து 65கிலோ மீட்டர் தூரம் வந்துவிட்டேன்
@ragupathysubramaniam3216
@ragupathysubramaniam3216 3 ай бұрын
Enjoy people's
@jeyamselvan6252
@jeyamselvan6252 3 ай бұрын
All are giving fantastic comments of Tamils. Guys you are right, Tamils will collect money for vote from DMK and make them get majority again.
@prabhakarkp5210
@prabhakarkp5210 3 ай бұрын
போடுங்கையா ஒட்டு *********** பாத்து. 😂
@srimanikandan8684
@srimanikandan8684 3 ай бұрын
entha vaati rhomba bhayangarama irukkum 😶😶 namba elathukum thayar ha irukanum
@graghunath2106
@graghunath2106 3 ай бұрын
No marshland How to connect
@arunachalamg
@arunachalamg 2 ай бұрын
அதிகாரிகளுக்கு வரவேண்டிய கமிஷன் வந்து இருக்காது நீங்க அங்க இருந்து வரவேண்டிய கமிஷனை எங்களிடம் வாங்கிக்கிட்டு வேலைய பார்க்கச்சொல்லுங்கள் உடனே வேலை நடக்கும்...
@Delight5195
@Delight5195 3 ай бұрын
Vote for Vidiyal ...
@krishresidency5825
@krishresidency5825 3 ай бұрын
Orea ullal ingu
@SIVAKUMARS-h2m
@SIVAKUMARS-h2m 3 ай бұрын
Even then they will vote for that party only for ₹2000
@yegappanrm8470
@yegappanrm8470 3 ай бұрын
You missed T nagar North Boag road. All are on the same boat . The officials and elected members never bothered about the rain disaster. Add fuel to fire, they don’t remove roadside tiffin shops who throw the wastes in the manholes. Sewerage block is there often. Instead of approaching the Cmwssb, we could do at our own with less cost. Govt knows. Even this time rain will come on Nov.. No action found. Only God could save us. We lost Hope on the Officials and the elected members whom we trust. They laid road on roads. The platform is damaged. Manholes are damaged. No place to walk since the platform is occupied by the platform shops. Many compliants given . They were closed without doing anything. CM office after compliants enquired about the status. But the corporation is lethargic in attending the grievances. We all in this street are of the opinion that the coming rain would be a challenging one . TASMAC in the residential area north Boag road is a hindrance for all . We digest all with talking on issues each other. But nobody turns on to help us. In rural areas the elected members are approaching the public often, found everywhere. Here all big big officials, offices, the Govt is here. But our voice is not reaching them is pathetic…
@vkvkumar2024
@vkvkumar2024 3 ай бұрын
இவங்க செஞ்ச ஒரே பாவம் வேளச்சேரி முழுவதும் ஏரியின் பரப்பு . தண்ணீடீஸ்வரநகர் தாண்டினால் ஏரியான் பள்ளிக்கரணை மடிப்பாக்கம் ஆதம்பாக்கம் வரை. அந்த ஏரி இன்று எங்கே?
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 3 ай бұрын
Porattam seyya thuppillaiya?😊
@saravanans6947
@saravanans6947 3 ай бұрын
Otu potinge padunge 🐕🐕🐕
@subramaniank5757
@subramaniank5757 3 ай бұрын
Vidiyal atchi. Forty out of forty. DIRAVIDA MADAIL.
@prasannasubbarao8270
@prasannasubbarao8270 3 ай бұрын
Move out of Dravidan parties
@thalagaming8778
@thalagaming8778 3 ай бұрын
திராவிட மாடல்
@MegaKH1970
@MegaKH1970 3 ай бұрын
You peoples only vote to DMK and elected 40 seats. Enjoy and swim
@user-rp2ov2ju9g
@user-rp2ov2ju9g 3 ай бұрын
Chennai Morai village shanthi Nagar 😢😢😢😢😢😢
@user-rp2ov2ju9g
@user-rp2ov2ju9g 3 ай бұрын
24×7
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 3 ай бұрын
Pl plan to move out of chennai during dec and start minimizing things in house. Shift as much as u can to your hometown. Keep valuables in bank lockers.
@Janardhan-t2f
@Janardhan-t2f 3 ай бұрын
Students who are going to school are not learning lessons ,so how can you expect that they will change their mindset.
@vigneshdhakshanamoorthy7165
@vigneshdhakshanamoorthy7165 3 ай бұрын
You guys built everything without civic sense by encroaching Pond, Lake, Canal & River and now blaming others means what is the use? பாடம் கற்க வேண்டியது அரசல்ல. நீங்கதான்.
@nshanmugavelu6866
@nshanmugavelu6866 3 ай бұрын
Ennagda kathai kulam kuttai anaithilum veedu katti drainage maraikkappattal andavalum kappatramudiuma ungalaipoandra meadiyakkalea kappatralan
@truewanter8879
@truewanter8879 3 ай бұрын
OK, அனுபவிங்கடா
@aarunkumar1371
@aarunkumar1371 3 ай бұрын
😂😂😂😂dmk
@Rajaage
@Rajaage 3 ай бұрын
நாம் தமிழர்
@nationalacademy4997
@nationalacademy4997 3 ай бұрын
இங்க பின்னூட்டம் போடுறவங்க எல்லாம் ஒண்ணு புரிஞ்சிகுங்க. வேளச்சேரில சாக்கடை தண்ணியோ மழை தண்ணியோ வந்தா மழைகாலம் முடிஞ்சா போயிடும். பாஜ உள்ள வந்துட்டா போகாது புரிஞ்சிக்கோங்க
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 51 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 58 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 129 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 51 МЛН