"2024 இந்தியா கூட்டணி ஆட்சிதான்" - வெல்லும் வியூகம் சொல்லும் ப.சிதம்பரம் | (03.09.2023)

  Рет қаралды 188,025

Thanthi TV

Thanthi TV

10 ай бұрын

கேள்விக்கென்ன பதில் || "2024 இந்தியா கூட்டணி ஆட்சிதான்" - வெல்லும் வியூகம் சொல்லும் ப.சிதம்பரம் | (03.09.2023)
Kelvikkenna Bathil: Exclusive Interview With P.Chidambaram(03/09/2023) | Thanthi TV
#KEBPromo #PChidambaram #Congress #KelvikkennaBathil
Uploaded On 03.09.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 830
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
ஒரே நாடு! ஒரே தேர்தல்! வரவேற்கிறோம்! 🇮🇳🇮🇳 ஒரே சி றை! ஒரே அறை! குடும்பத்தையே ஒரே அறையில் அடைத்தால் மிகவும் வரவேற்கிறோம்!
@srinivasanvenkatesan3570
@srinivasanvenkatesan3570 10 ай бұрын
Iyya, super superb
@user-cp6bw4gl3k
@user-cp6bw4gl3k 10 ай бұрын
Kodi thadavai kalil vizugiren Duffinently goto jail all excellent future Happy
@user-vk5lv5to5b
@user-vk5lv5to5b 10 ай бұрын
மாநில வாரியாக தேர்தல் நடப்பதால் 3 மாதத்திற்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் டPG விலையை ஏற்ற முடியாமல் போகிறது அதனால் 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்தால் 4 வருடம் விலையை ஏற்றி விட்டு கடைசி ஒருவருடத்தில் குறைப்பதே இதில் நோக்கம்
@er.satheeshk6844
@er.satheeshk6844 10 ай бұрын
Sangi
@maheshalwin435
@maheshalwin435 10 ай бұрын
தனக்கும் தனது மகனுக்கும் பதவி வேண்டும்.தனது மனைவிக்கு வாதாட வழக்கு வேண்டும். இவர் குடும்பம் பற்றி பேசலாம் இந்தியா பற்றி பேசலமா. வாசன் ஐ கேர் என்ற பெயரில் ரூ.2000 கோடி ஆட்டையைப் போட்டவர்
@periasamyathiappan4564
@periasamyathiappan4564 10 ай бұрын
வாசன் ஐ ஹேரால் முதலீட்டை இழந்தவர்
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
2 ரூவாய்க்கு கூவுற உனக்கு தெரிஞ்சது 9 வருஷமா ஆட்சி பண்ற மோடி ku தெரியாம இன்னும் அதற்கான ஆதாரத்தை கோர்ட்டில் கொடுத்து இவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கல😂 முட்டா மோடி 😂
@KumarKumar-oz3ij
@KumarKumar-oz3ij 10 ай бұрын
உண்மை
@KumarKumar-oz3ij
@KumarKumar-oz3ij 10 ай бұрын
I.N.D.I.A விளங்கும் என நம்பிக்கை இருக்கிறதா😢
@riviereganessane9128
@riviereganessane9128 10 ай бұрын
எல்லோருக்கும் கனவு கான உரிமை உண்டு. அது பகல் கனவாகவும் இருக்கலாம்.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
ஒரு மணி நேரம் போதும்...🇮🇳 சந்திராயன் தேவை இல்லை.... அண்ணன் சீமான் நடந்தே சந்திரனைத் தொட்டு விடுவார்! ஒரு மணி நேரத்தில், காவிரியைக் கொண்டு வருவார்! ஆனால், 12 வருடங்களாக விஜயலட்சுமி சி க்கலைத் தீர்க்க முடியவில்லை!
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 10 ай бұрын
Sunni Baadu etchakalai Dravida sori naaye😠😠😠😠 nee vilaku pidichiya da Dravidathai kathara kathara karuvaruthe theeruvom😠😠😠😠sudalai stalin konavayan pombalai poruki baadu theru poruki Fathima baabuva rape pannane nee enna maiyra pudungitu iruntha😠😠😠😠
@rameshbabu9026
@rameshbabu9026 10 ай бұрын
5 second pothum nee Stalin a oombi kudika 😂
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
@@rameshbabu9026 Same to you!
@kumaravelk4837
@kumaravelk4837 10 ай бұрын
நாட்ல எவன்,எவன் ஞாயம் பேசுறதுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சுடா
@palanitamizh
@palanitamizh 10 ай бұрын
❤👌👌👌👌
@soundarshanthi
@soundarshanthi 10 ай бұрын
Yes,he is a dobakoor, he sold our printing machine to Pakistan, so demonization took place, he is not eligible to speak anything.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
நேற்று கருணாநிதி!🇮🇳 இன்று உளறல்நிதி! நாளை உதயநிதி! பிறகு இன்பநிதி! தமிழகம் அதோகதி!
@itwing9902
@itwing9902 10 ай бұрын
அருமையான எதிர்கால கனிப்பு
@sudandrababu9099
@sudandrababu9099 10 ай бұрын
Nidhi (finance)mattum vidamaattargal peyarilum dravida arrakkar gal
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
Ipadiye Koovi Gujarat Kabothiys MODANI Kitta Natta Vithudunga da 😂😂😂.
@ramprasath7268
@ramprasath7268 10 ай бұрын
​@@Sakthivelu1997Dravida naaye.. Dravida -- tamil peyare illai😂😊
@altain
@altain 10 ай бұрын
யாரு வந்த நல்ல கதியா இருக்கும்?
@akilanakilan8518
@akilanakilan8518 10 ай бұрын
நீ முதலில் சிவகங்கையில் வெல்வாயா என்று பார்ப்போம்
@itwing9902
@itwing9902 10 ай бұрын
கண்டிப்பாக சிதம்பரத்துக்கு சீட் இல்லை. கொடுத்தால் நல்லது dmk தோற்க்கும
@subaramannarayanaswamy8852
@subaramannarayanaswamy8852 10 ай бұрын
இருக்கிற ஊருக்கு இவரு வழி காட்டியிருக்காரு. வாருங்கள். நீங்க ஆண்ட போது என்ன பண்ணினீங்க? இலவசம் உங்கள் ஆட்சியில் உங்கள் பேங்க் கணக்குக்கு போயிருந்தது. 😅
@kumaranmoorthi1971
@kumaranmoorthi1971 10 ай бұрын
இவர் நிதி அமைச்சராக இருந்த போது இனிமேல் கல்விக்கடன் வாங்க வங்கியில் surety கொடுக்க தேவை இல்லை என்று உத்தரவிட்டார்... நானும் நல்ல உத்தரவு என்று நம்பி வங்கியில் கடன் பெற்று இன்ஜினியரிங் படித்தேன்... அந்த வருடத்தில் மட்டும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கானது.... அப்போதெல்லாம் இவர்களின் சூழ்ச்சி தெரியவில்லை..... பல மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து நல்ல வேலை வாங்க ஆசைப்பட்டு வங்கியில் கடன் பெற்றோம்... சில காலங்களுக்கு முன்பு தான் தெரிந்தது அந்த காலகட்டத்தில் தோன்றிய அனைத்து புதிய கல்லூரிகளும் இவர்களின் பினாமி கல்லூரிகள் என்று.... தமிழ்நாட்டில் அநேக இன்ஜினியரிங் மாணவர்களின் வாழ்க்கையை வீணடித்த பெருமை இவர்களையெ சேரும்.
@kalimuthu.guru1
@kalimuthu.guru1 10 ай бұрын
இவரெல்லாம் காலவதி ஆனவர் இவருக்கு அடையாளம் இனி இல்லை
@itwing9902
@itwing9902 10 ай бұрын
இவர் உயிரோடு இருக்கிறார் என்பதில் சந்தோஷம். இங்கு டீ கடையில் பேசுகின்றனர்
@1Weare1
@1Weare1 10 ай бұрын
கனவுகள் இலவசம்... பாவம் இவரு... உண்மை என்னவென்றால், இனி இவரும் இவர் மகனும் வனவாசம் தான் 😂 .
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 10 ай бұрын
ivaruku ini Vaaipu illai. Magan Kaarthick ai. Raguluku Pidikaathu.😮
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
ஒரே கையெழுத்து நீ ட் ரத்து! ஒரே வார்த்தை I.N.D.I.A ரத்து! 🇮🇳🇮🇳
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 10 ай бұрын
நீர் Deposit வாங்க முடியுமா வாய் பே இலல உனக்கும் உங்க கட்சிக்கும்
@ramar1179
@ramar1179 10 ай бұрын
But he is not in BJP😂😂😂
@RamnaduGovind
@RamnaduGovind 10 ай бұрын
I.n.d.i.a படுதோல்வி தான் 😅😅
@sampathkumarbs7605
@sampathkumarbs7605 10 ай бұрын
Pl dream till elections are over
@kannanp8670
@kannanp8670 10 ай бұрын
தந்தி டிவி கேள்வி கேட்கிறீர்களா? இல்லை பதிலை கேட்கிறீர்களா
@MaddyS.MaddyS
@MaddyS.MaddyS 10 ай бұрын
அய்யாகிட்ட நீட் தேர்வு பத்தி கேளுங்க.....
@youtubers6290
@youtubers6290 8 ай бұрын
அடே நீட் வேண்டாம் என்று தான் காங்கிரஸ் சொல்லுறது.. காங்கிரஸ் ஆட்சியில் நீட் வர வில்லை... இவர்கள் தான் கொண்டு வந்தார்கள் என்று சொல்லுவ அடுத்து.. அதை ஏன் பிஜேபி ரத்து செய்ய கூடாது
@MaddyS.MaddyS
@MaddyS.MaddyS 8 ай бұрын
@@youtubers6290 அடேய், நீட் கொண்டுவந்தது காங்கிதான், அதை அப்போ ஆதரித்ததும் தீம்காதான். ஆனா இப்போ நீட் வேண்டாம்னு சொல்ற தீம்காவோட சொம்புதானே சிதம்பரம், அதான் அவனோட எண்ணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமேனு தான் டோய்..... 🤣🤣
@MaddyS.MaddyS
@MaddyS.MaddyS 8 ай бұрын
@@youtubers6290 அடே, நீட் வேண்டாம்னு காங்கிரஸ் சொல்லவில்லை. தீம்கா அல்லக்கை கார்த்திக் சிதம்பரம் நீட் ஒழிக்கமுடியாதுனு தான் சொல்றாரு. வருமானம் செய்யமுடியாத தீம்கா இப்போ நீட் எதிர்ப்பு நாடகம் போடுதுடே.....
@jerryjoe4031
@jerryjoe4031 10 ай бұрын
பசி பேர்ல பஞ்சத்தை வைத்திருக்கும் உமக்கு எத்தனை பேர் ஓட்டு போடுவார்கள். நீர் போய் யார் செய்ப்பார்கள் என்பதா?? வெட்கம் வெட்கம்
@ioganathanayothiramasamy6353
@ioganathanayothiramasamy6353 10 ай бұрын
கனவு ஆட்சி
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
ஏனைய மாநிலங்கள் வழக்குப் பதிவு செய்து, உதவாநிதியை தி ஹாரில் அடைக்க வேண்டும்! இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை! 🇮🇳🇮🇳
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
வாய்ப்பில்லை பாப்பார ஜி😂 அப்படி பண்ணின மோடி யா பஞ்சாப் ல உயிருக்கு பயந்து ஓட வெச்ச மாதிரி தமிழ் நாட்டிலும் தெறித்து ஓட வைக்கப்படுவான் என்று மோடி கு நன்னா தெரியும் ஹே 😂😂😂
@nandagopalk9311
@nandagopalk9311 10 ай бұрын
Seruppa saanila mukki adichum sanghi naayinga muttu kudukiradhu paaru...thodarnthu serupadi vizhum...😂😂😂😂😂😂😅😅😅😅😅😅
@ChandrasekarRamesh-sm7bl
@ChandrasekarRamesh-sm7bl 10 ай бұрын
​@@Sakthivelu1997EPDY JALDRA POTTEA AZHIYA VENDIYATHU THAN.
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
@@ChandrasekarRamesh-sm7bl ATHA GUJARAT ECHA KAAl NAKKI JALDRA NEE KOOVURA ? 😂😂
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 10 ай бұрын
ஆச்சிய பாக்க காரைக்குடி போகவேண்டியதுதான்.
@kumaravelk4837
@kumaravelk4837 10 ай бұрын
தங்கள் ஆட்சி காலத்தில நட்டமா நிப்பாட்டி,புடுங்கோ,புடுங்குன்னு புடுங்குனா புடுங்கிகள் பேசுறாங்கோ
@erfdggh67
@erfdggh67 10 ай бұрын
Chidambaram tihar jail return 😂😊😅😮😢
@kansivarajan
@kansivarajan 10 ай бұрын
சிதம்பரம் ஊழல் வழக்கு என்னஆச்சு ....
@SureshSuresh-sp6sm
@SureshSuresh-sp6sm 10 ай бұрын
பதறும் ஜாமீனில் வெளியே இருப்பவர்கள் கூடும் கூட்டணி... கூறுபோடும் இ.ந்.தி.யா கூட்டணி...
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
Why they didn't submit Proof jn court and punish them ?? 😂 9 years ah modi Yen seiyala ...Mutta koo Modi 😂
@ravichandrant2385
@ravichandrant2385 10 ай бұрын
திமுக அரசின் கேஸ் சிலிண்டர் மீதான மாநில வரி சுமார் 55 சதம் இதை குறைத்தாலே விலை கணிசமாக குறையும்
@ganeshm1812
@ganeshm1812 10 ай бұрын
Ithu poiyana deta
@SankarMani-ws7rr
@SankarMani-ws7rr 10 ай бұрын
இண்டியாகூட்டணியில்இவருக்குமுக்கியம்தரவில்லை
@ssb26
@ssb26 10 ай бұрын
Pl ask about all is corruptions and the money he and his son looted from the country.
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 10 ай бұрын
What Congress did during their rule about womens reservation. Nothing.
@mithunb.1510
@mithunb.1510 10 ай бұрын
😅😂
@starwarriors8499
@starwarriors8499 10 ай бұрын
Evan solradhu la 1% kuda chance ella..nu therunjum endha interview ah pathu sirichu kadanthu pogavum😂
@venkatesansriraman4665
@venkatesansriraman4665 10 ай бұрын
டேய் தந்தி மாமா பாராளுமன்ற தேர்தல் வரை உனக்கு நல்ல கலெக்க்ஷன் அதுவும் நீ வைத்து இருக்கும் புர்டா மாஸ்டர் இன்னும் நல்லா பன்னுவானுங்க
@KB-cm6mf
@KB-cm6mf 10 ай бұрын
தலைப்பை மாற்றுங்கள் "ப. சி. க்கு பண பசி"
@sekarr2412
@sekarr2412 10 ай бұрын
Mumbai conclave was utter failure 😂😀
@ganeshanm9886
@ganeshanm9886 10 ай бұрын
Totally time waste
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
இந்து சனாதனம் வாழ்க!🇮🇳 இத்தாலிய சனாதனம், அரேபியா சனாதனம், தி ராவிட சாணித்தனம் - ஒ ழிப்பு மாநாடு தேவை!!!
@tmrlingam
@tmrlingam 10 ай бұрын
காட்சி ஊடகங்களில் விவாத அரங்குகளில் விருந்தினர்கள் ஒருபக்கச்சார்பு நிலையை எடுப்பது இயல்பே... ஆனால் நெறியாளர்கள் ஒருபக்கச்சார்பு நிலையை எடுப்பது ஊடக தர்மமாகும் என்ற நிலை இந்தியாவின் அனைத்து காட்சி ஊடகங்களில் நிலவுகிறது மற்றும் ஆட்சு ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல...
@srinivasanvenkatesan3570
@srinivasanvenkatesan3570 10 ай бұрын
Enda dei, 50 years what's u r party and u doing????
@gayasudan9111
@gayasudan9111 10 ай бұрын
ஒரு சிதம்பரம் அவர்களே உங்கள் இந்தியா கூட்டணியின் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு என்ன
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 10 ай бұрын
Only Modi 3TD time ,PC your value gond
@gopalarathnamramachandran4653
@gopalarathnamramachandran4653 10 ай бұрын
நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 10 ай бұрын
PC has dreaming..
@sivanadarajah9351
@sivanadarajah9351 10 ай бұрын
2G 420 kadi
@aishr8125
@aishr8125 10 ай бұрын
MODI 2024 ❤❤❤
@nivia_2020
@nivia_2020 10 ай бұрын
Gas விலை அதிகமாக இருந்ததால் இலாபம் அரசாங்கத்திற்கு சென்றதா?. தனியார் நிறுவனங்களுக்கு சென்றதா ?. அரசாங்கத்திற்கு சென்று infrastructure development க்குத்தானே சென்றது. 430 இடங்களில் ஒரே வேட்பாளரை நிறுத்துவதே இமாலய வெற்றி என்று கூறுவது சிறப்பு. போட்டியிட்ட 430 தொகுதிகளில் வெற்றி ???? இத்தனை நாட்களும் மோடிக்கு எதிரான கூட்டணி என்று கூறி விட்டு இப்போது இந்த statement ல் இருந்து பின்வாங்குவது எதற்கு அடையாளம்??? நீங்கள் சிறந்த translator என்று நம்புகிறோம்.As far as possible - நீங்கள் தானே வெளியிட்டீர்கள். இப்போது ஏன் இதன் தமிழ் அர்த்தத்தை குழப்புகிறீர்கள். அது தான் சரியான statement. P. CT. இந்திய பொருளாதாரத்தை உலகில் இரண்டாவது பொருளாதார இடத்திற்கு கொண்டு ஐந்தாண்டில் வந்து விடுவாரா?. Hunger Index ல் இந்த இடத்தில் இந்தியா இருக்க ஒன்பதாண்டு மோடி அரசு காரணமா?. ஐம்பத்து மூன்றாண்டு காங்கிரஸ் அரசுகள் காரணமா ?. மிகவும் பின்தங்கியிருந்த இந்தியப் பொருளாதாரத்தை ஏழாவது இடம் வரை நாங்கள் தான் கொண்டுவந்தோம் என்று இப்போது கூறும் தாங்கள் ஏன் பதவியில் இருந்த போது கூறவில்லை ????. மன்மோகன்சிங் பிரதமராக வரும் முன் இந்திய பொருளாதார வளர்ச்சி எவ்வளவு இருந்தது ?. இப்போது உலகில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் உள்ள நாடு எது???.
@sakkravarthib6965
@sakkravarthib6965 10 ай бұрын
வினாயகர்‌‌ சதுர்த்தி வருது போல இருக்கு என ஒரு எம்பி சொல்கிறார்.நாலைய பிரதம மந்திரி இவர்தான்.????
@kumarkunnavakkam4728
@kumarkunnavakkam4728 10 ай бұрын
If you ask him where to print Indian currency notes he will give correct answer
@somasundaramannamalai7415
@somasundaramannamalai7415 10 ай бұрын
முன்னாள் நிதி அமைச்சர் தெளிவா அடிச்சு கொடுப்பார்.
@KB-cm6mf
@KB-cm6mf 10 ай бұрын
🤣🤣
@shankaranharibhaskaran6902
@shankaranharibhaskaran6902 10 ай бұрын
may be he.looted one of the printing machine and keeping it in his house
@sekarr2412
@sekarr2412 10 ай бұрын
P.C is a scamster along with his son😂😀
@jambunathang988
@jambunathang988 10 ай бұрын
வணக்கம் முன்னாள் நிதியமைச்சர் அவர்களுக்கும் நெறியாளருக்கும். முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சார் - 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிஜேபி கூட்டணியே பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றி பெறப் போகிறது. பார்த்துக் கொண்டே இருங்கள், உங்கள் ஐ.என். டி. ஐ.ஏ. கூட்டணி 140 முதல் 155 இடங்கள் வரை மட்டுமே வெற்றி பெற முடியும். பிஜேபி கூட்டணி 300 முதல் 320 இடங்கள் வரை எடுக்கப் போகிறது. இந்த இரண்டு கூட்டணியில் இணையாத கட்சிகள் 60 முதல் 75 இடங்கள் வெல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது. இது தான் என் கணிப்பு.
@asrajan2489
@asrajan2489 10 ай бұрын
Everyone has got a right to dream.
@manoharatpstps255
@manoharatpstps255 10 ай бұрын
பில்டிங் ஸ்டிராங் ஆனால் பேஸ் வீக்.
@krithikapack
@krithikapack 10 ай бұрын
Grate questions. Reply by Mr.chidambaram🎉next form the government by India aliens 🎉
@MaddyS.MaddyS
@MaddyS.MaddyS 10 ай бұрын
He told the same in 2014 and 2019. 😂😂😂😂😂
@sadagopankannan9351
@sadagopankannan9351 10 ай бұрын
No.Dream. Day Dream. Chettiyar won't get power again.
@hemarajuhemaraju784
@hemarajuhemaraju784 10 ай бұрын
HOW LONG HE WILL BE ON BAIL.WHETHER A COMMON POOR CITIZEN WILL GET BAIL LIKE THAT ONE GIVEN TO PC A POLITICIAN. SO POLITICIANS IN THIS LAND ENJOY ALL BENEFITS TILL THE END OF THEIR LIFE PERIOD ON THIS EARTH IN THE NAME OF DEMOCRACY. JAI BHARAT
@balachandrannagaswamy4482
@balachandrannagaswamy4482 10 ай бұрын
While Stalin never gets sleep, Chidambaram not only sleeps but sees victory for dot alliance in his dreams. Just wakeup to reality Mr. Chidambaram.
@ramesh12300
@ramesh12300 10 ай бұрын
Ranga modi ku appuu confirm don’t worry.
@sampathkumarbs7605
@sampathkumarbs7605 10 ай бұрын
​@@ramesh12300 Rightly said but it will be taken wrongly by Sangis like....
@rameshbabu9026
@rameshbabu9026 10 ай бұрын
​@@ramesh12300😂😂😂😂
@harinathan3070
@harinathan3070 9 ай бұрын
Pulli Kootani...wants to make Pulli Raja as PM in 2024...
@senthilkumaran6911
@senthilkumaran6911 10 ай бұрын
Culprit😮. Why he went jail😢? Because eating ice cream😮
@drskb2934
@drskb2934 10 ай бұрын
Evm votes mission பற்றி பேசி " அதை மாற்றிப்போடுங்க-பா" இல்லைனா?? ஓட்டு போடுவது வேஸ்ட் "😢😮😢
@ManiMani-kx9gj
@ManiMani-kx9gj 10 ай бұрын
பெரிய பெரிய நிறுவனங்களில் தலைவர் பதவி ஆசையே
@saimanohar4811
@saimanohar4811 10 ай бұрын
Ask why his wife appears in the case for NEET. Bjp too foolish in one nation and election issue.
@ramsoundar
@ramsoundar 10 ай бұрын
இந்திய இறையாண்மையை பாதுகாக்க வலுவான தேசத்தை கட்டமைக்க உலகத்தலலைவர்களில் முன்னிலை பெறும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய மோடி சர்க்கார் மட்டுமே தொடரும்
@MathialaganN-ze5vq
@MathialaganN-ze5vq 10 ай бұрын
R u alright?
@nivia_2020
@nivia_2020 10 ай бұрын
When water flows from storage, it's flow will be high. Similarly before Narasimaha Rao's government, India was controlled by red tapism & no possibility was there for the industries to grow. Industries were controlled by Licence Raj. As the opportunity was provided to industries to grow, growth rate was high during Man mohan singh government. Credit must go to Narasimaha Rao for finding out the right person for finance ministry & Dr.Manmohan singh for opening the flood gate for growth. But after reaching certain stage of growth definitely maintaining the same rate of growth will be difficult for any government.This rule is applicable to all political parties.
@swamydm6487
@swamydm6487 10 ай бұрын
ஹரி...நிங்க..பொய்..பொனம்..கிட்டல்லாம்..போட்டி.சாரி. பேட்டி..எடுப்பிங்களா
@sekarr2412
@sekarr2412 10 ай бұрын
It is like appointment of captain After match is over 😂☺️😀
@1006prem
@1006prem 10 ай бұрын
😂😂😂😂😂👍🏻👍🏻👍🏻👍🏻
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
Indian Democracy System don't Requires PM candiitate, it is Best to appoint Captian after the Election then going behind to a Wrong Captian like NDA
@1006prem
@1006prem 10 ай бұрын
@Sakthivelu1997 we need NDA to oppose HEADLESS SATANS👍🏻👍🏻👍🏻👍🏻
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
​@1006prem SATANS ? SANATANA SATANS ? 😂 That's NDA Bro.😂 We need to end this Gujarat Broker PM dark 9 years era .
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 10 ай бұрын
​@@Sakthivelu1997மானங்கெட்ட இந்துக்கள் ஓட்டுக்கு துண்டு. பனாதி திராவிடியா பசங்க மற்றும் தத்தி பப்பு. தாங்காது இந்தியா. அறவஉள்ளவர்களின் சாய்ஸ பி.ஜே.பி.. காங்கிரஸ் காணமல் போகும் நிகழ்வு வெகு விரைவில்.
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 10 ай бұрын
மதக் கட்சி திமுக. உடன் இருந்து இந்த கனவா ???
@sekarr2412
@sekarr2412 10 ай бұрын
Dot alliance will collapse soon, Full of internal conflicts, Doubt alliance soon fall 😂😀
@palaniappansabarathinam9111
@palaniappansabarathinam9111 10 ай бұрын
Neet and Article 360 and money De meditation everything has been done by PJB your plan but not able do
@balun872
@balun872 10 ай бұрын
ஈழத்தில் இறந்த மக்களின் ஆதரவு இவருக்கு எப்பொழுதும் உண்டு.
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 10 ай бұрын
Wonderful wonderful wonderful example speech ayya
@AnandhBabu-ts2zl
@AnandhBabu-ts2zl 10 ай бұрын
Super super 👌 🎉
@mnagaraj867
@mnagaraj867 10 ай бұрын
Indha thirudanaiyum thanthi TV koopiduvadhu??????
@palaniappansabarathinam9111
@palaniappansabarathinam9111 10 ай бұрын
I. N. D. I. A dear Mr P Chidambaram compare don't tell India airlines tell all letter one by one with the dots
@vijayaraghavanr6855
@vijayaraghavanr6855 10 ай бұрын
P Chidambaram s data is fully biased
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 10 ай бұрын
கருணாநிதி படிக்காத மேதை, சற்றும் சளைககாமல் மெத்த படித்த பகுத்தும், பகுக்காததும் ஊழல் பெருச்சாளி இது. சிக்கும், சீக்கிரத்தில்..
@NatarajanVS-to9hc
@NatarajanVS-to9hc 10 ай бұрын
People should know to decide
@ravikumarsubramaniarao8522
@ravikumarsubramaniarao8522 10 ай бұрын
P Chidambarm Sir, Can the Opposition during the Special Parliament Session, raise once again No Confidence Motion, and raise about the Manipur issue, CAG Report ,Defence Report Dangerous Weaponization of the Public
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 10 ай бұрын
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது தான் பழமொழி, இவர் சொல்வது தனக்கு எதிரிகளே ஒன்றிணைந்து ஒரு பொது எதிரியை வீழ்த்த நினைப்பது கேலிக்கூத்தானது. எதிர் கட்சி தலைவர் இல்லாத ஒரு கூட்டணி என்றும் ஆளும் பிஜேபி யை வீழ்த்த நினைவில் கூட முடியாது, இவர் நிலை மிகவும் பரிதாபம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏👍
@selvaradjek3473
@selvaradjek3473 10 ай бұрын
காலம் யார் எதிரி என்பதையும் மக்கள் சொல்வார்கள்.
@ayubansary2196
@ayubansary2196 10 ай бұрын
மோடி இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆள நேரிட்டால் அந்த ஆட்சியின் அதிபர்கள் அதானியும் அம்பானியும் இந்தியாவை வெளி நாட்டுக்கு விற்று விடுவார்கள்
@KamarajKamaraj-rs4kv
@KamarajKamaraj-rs4kv 10 ай бұрын
​@@selvaradjek34730:23 hi TV
@ratheshkumar2976
@ratheshkumar2976 9 ай бұрын
Whatever the question, answer is matured.
@mmmms-vj2st
@mmmms-vj2st 9 ай бұрын
Super sir
@asaithambi7441
@asaithambi7441 10 ай бұрын
Super
@jambunathang988
@jambunathang988 10 ай бұрын
சார் - கேரளா வில் இடது சாரி கட்சிகளுடன் எப்படி இடங்களை பகிர்ந்து கொள்ளப் போகிறீர்கள், அங்கே காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிர் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகள் இருப்பது தானே நேற்று வரை இருந்த நிலமை. இப்போது இந்த இரண்டு கட்சிகள் ஒரே அணியில் என்றால் அப்போது கேரளா வில் எதிர்க் கட்சி என்ற ஒன்று இல்லாமல் செய்யப் போகிறீர்களா சார்.
@kadardm3039
@kadardm3039 10 ай бұрын
Good.sir...winr..india...
@ramasamyn.s755
@ramasamyn.s755 10 ай бұрын
Supero super 👌
@narayanaswamyjagadesan
@narayanaswamyjagadesan 10 ай бұрын
Dreams big to become Finance minister of I.N.D.I.A (not India)
@kaliyaperumalgovindasamy6279
@kaliyaperumalgovindasamy6279 10 ай бұрын
👍
@kalaimani5424
@kalaimani5424 10 ай бұрын
Amit Shah helped his son to be Cricket board president So all are in same board 😂😂
@narasimhanvangalkrishnaswa3028
@narasimhanvangalkrishnaswa3028 10 ай бұрын
As usual you guys are living in a dream world.
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 10 ай бұрын
Sir nool theriyidhu
@aruldhasdhas4770
@aruldhasdhas4770 10 ай бұрын
Moodiku poranta tevudiya paya
@aruldhasdhas4770
@aruldhasdhas4770 10 ай бұрын
Un vayela moodi pulai vaika
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 10 ай бұрын
Why is he irritated? His frustration is visible as 3rd successive defeat looms large.
@kumark214
@kumark214 10 ай бұрын
Modi is going to be thrown out.
@shortfiring
@shortfiring 10 ай бұрын
​@@kumark214From where? Let's see. 😂
@kumark214
@kumark214 10 ай бұрын
@@shortfiring is he already thrown out? I thought he was still PM.
@harinathan3070
@harinathan3070 9 ай бұрын
@@kumark214 Don't comment while in TASMAC shop
@yuvarajr7496
@yuvarajr7496 10 ай бұрын
Modi modi modi modi modi 🔥🔥🔥
@rajamanickampackianathan2599
@rajamanickampackianathan2599 10 ай бұрын
A very good interview
@thambinelloore7795
@thambinelloore7795 10 ай бұрын
We hold few things very close to our heart like our values, integrity, freedom, choices, love for God, respect for the nation and its people. What will we do when you face some are there with all their might and resources to destroy your heart?. Vp
@muthukumarankumaran5281
@muthukumarankumaran5281 10 ай бұрын
சிறந்த பாரம்பரிய சமூகத்தில் பிறந்தவர். இவர் உறவினர்கள் அனைவரும் சிறந்த சிவத்தொண்டு மிகப்பெரிய கல்வி பணிகள் செய்தவர்கள். நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல் இவர் அந்த சமூகத்தில் மற்றும் பரம்பரையில் பிறந்தவர் இவர். "இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்க அய்யா, வெரும் பொய்யா சொல்லிகிட்டு திரியிரான்" என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
@rajupandian998
@rajupandian998 10 ай бұрын
மூப்பனார் செய்த ரெண்டு தவறு ...ஒன்று தொல்த் தி,அடுத்து என்இந்த.... த்தி..
@chandrujimrc2748
@chandrujimrc2748 10 ай бұрын
ஒருவேளை தப்பி தவறி அந்த கூட்டணி வந்தாலும் இவர் & coவிற்கு வாய்ப்பு கிடைக்குமா?
@rajupandian998
@rajupandian998 10 ай бұрын
@@chandrujimrc2748 மெயினே ஃபீஸ் ஆகி போய் கிடக்குது...கை எழுத்து வாங்கினப்பவே இவர வெளில தூக்கி போட்டாச்சு..ஏனோ,தானோ தான்.இப்போ...ஒட்டு போட்ட கலயம் தானே...ஏதோ கெய்வி யை தாஜா பண்ணி பாக்குது இந்த குருட்டு பூனை...
@subramanig3
@subramanig3 10 ай бұрын
எது அவர் சொல்லும் பொய் அல்லது அது தவறு எனில் எப்படி தவறு என்று விளக்க முடியுமா ஒரு புத்திசாலியான ஒருசில காரணமாக அவரை இகழக்கூடாது.
@subramanig3
@subramanig3 10 ай бұрын
​​@@rajupandian998திருமா ஒரு சுயம்பு என்பதை மூப்பனார் அவர்கள் அறிந்ததால் அவர் அவரை ஆதரித்தார் ஏன் அவர் என்ன அவர் கட்சியையும் கஜானாவையும் திருமாவிற்கு எழுதி கொடுத்துவிட்டாரா உங்களுக் திருமாலின் மேல் அவ்வளவு வர்மன் திருமா அனைவருக்குமான தலைவர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடுகள் பற்றி யாரும் வாயைத்திறக்காத நிலையில் பாராளுமன்றத்தில் பேசி பிள்ளையார் சுழி போட்டது தான் என்பதையும் நீங்கள் அறிந்து கொளண்டு ஒரு சமூக போராளியை இனம் கானுங்கள் நண்பரே எனவேஅத்தேர்தலில் அவர் ஆதரிக்கவில்லை எனில் அடுத்த தேர்தல் ஒன்று உண்டென்பதை மறந்தீரோ நண்பரே
@ramaswamylakshminarasimha716
@ramaswamylakshminarasimha716 10 ай бұрын
Whoever comes this person should go to Tihar with family which is the wish of many true citizens.
@noormohamed7742
@noormohamed7742 10 ай бұрын
Great Finance minister of India. Great sir your work
@lakshmanand5161
@lakshmanand5161 10 ай бұрын
Mr Chidambaran, Sir what development u did to your constituency!!!???
@noormohamed7742
@noormohamed7742 10 ай бұрын
Chidambaram sir coming PRIME MINISTER OF INDIA G0OD
@mrberg2101
@mrberg2101 10 ай бұрын
We saw p sethamparam vision about UPI
@ramachandran427
@ramachandran427 10 ай бұрын
I. ND. I. A Koottani Padutholvi Adaiyum PC Minister Kanavu Palikkathu
@sekarr2412
@sekarr2412 10 ай бұрын
Modi ji will be the PM for the 3rd time,and score hattrick surely 😂😀
@alagappanalagappan9370
@alagappanalagappan9370 10 ай бұрын
Podakena Tyre nakki sangi
@sadeeshck
@sadeeshck 10 ай бұрын
Very happy..u bastards will lose 2rs work next year...begging in road signals
@sankarsankar5986
@sankarsankar5986 10 ай бұрын
❤❤
@rangavesa2016
@rangavesa2016 10 ай бұрын
To save democracy change in 2024 is essential.
@jehanaram8763
@jehanaram8763 10 ай бұрын
Various acts are introduced and passed in Parliament without any discussion. But why they not ready to Pass lokpal act?
@sundarasundara4992
@sundarasundara4992 10 ай бұрын
Dhandhi always think everything like there " Sindbad " story & ANDIPANDARAM
@kimaya6480
@kimaya6480 10 ай бұрын
வரவேற்கிறேன்💐💐💐
@VenkataramananThiru
@VenkataramananThiru 10 ай бұрын
CORRECT ONE WORD REACTION?
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 41 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Untold Stories of Nelson Dilipkumar | Game Changers with Suhasini Maniratnam | Rajini | Jailer
33:52
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 435 М.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН