இனிய கிறிஸ்து பிறப்பு ( நத்தார்) நல்வாழ்த்துக்கள். ஈழத்தமிழில் Christmas இற்கு தமிழ்ப் பொருள் நத்தார்.
@imaxpixel505 Жыл бұрын
❤😇
@ALAN_CHRISTOPHER_D Жыл бұрын
Lovely sister
@peterdeepak2860 Жыл бұрын
God bless 🎉🎉
@srividhyapurushothaman6478 Жыл бұрын
❤❤❤❤❤❤
@PhailinJerusha Жыл бұрын
Aww very nice
@vijayashanthisakthi6896 Жыл бұрын
Super voice, nice
@sagayarajan615 Жыл бұрын
Good Singing 🎉
@MarthalMarthal-ib9vv13 күн бұрын
சூப்பராக இருக்கு பாடல்
@OGPM Жыл бұрын
ஆமென் மகிமை நமது இறைவனுக்காகவே✨✨✨✨✨ அருமையான பாடல் சகோதரி✨✨
@ratchagaprince1446 Жыл бұрын
Nice singing ma god bless you
@RajanRajan-wj5km Жыл бұрын
Nice super
@henryprabhahar8609 Жыл бұрын
Semma
@jayamurugan1176 Жыл бұрын
HAPPY CHRISTMAS 🎉🎉❤ NICE SONG MA
@anitanavin3913 Жыл бұрын
Nice singing sharon❤
@n.s.kanchananagarajan685 Жыл бұрын
👌👌👌
@thelordsisrael1 Жыл бұрын
Nice Song 🎉🎉🎉🎉🎉🎉
@morningstarschool2856 Жыл бұрын
Super voice. Nice singing Sharon ma. God bless you.
@disciplesamuvel7 Жыл бұрын
Amazing.. Nice song ma.. God bless you..
@sagarsp1167 Жыл бұрын
PRAISE THE LORD NICE SONG SIS 😍😍😍😍😍
@poomaniravikumar3979 Жыл бұрын
Praise God 🎉wonderful singing, beautiful voice da chellam ❤❤❤Keep rocking asusuall ma😊😊😊
@cristian_official2.011 Жыл бұрын
🎉💐
@gosmaostanofficial6174 Жыл бұрын
🎄⛄Merry Christmas Konttattam 🎄⛄❤️
@alphonessamuel Жыл бұрын
Keep rocks Sharon
@christianbeatstamil Жыл бұрын
✨✝️
@manojsmj25409 ай бұрын
Nice song ❤❤❤❤❤
@morismoris3587 Жыл бұрын
❤ congratulations.. God bless you ma.
@kavithaimmanuel663 Жыл бұрын
nice singing da❤
@martinmarsalino9963 Жыл бұрын
பனி விழும் மலர்வனமாய் கொட்டிலில் சிரித்தாயே-2 மலை சூழ் வெண்முகிலாய் என் நெஞ்சில் குளிர்ந்தாயே-2 உலகத்தின் ஒளிச்சுடரே தாலாட்ட நீ தூங்கு செல்லமே இயேசு பாலா தாய் மடியில் நீ தூங்கு ஆராரிராரிரோ ஆராரிராரிரோ ஏங்கினேன் உலகத்தில் தேடினேன் எனக்கொரு உறவாய் அன்பாய் நீ பிறந்தாயே வாடிடும் வறியவர் தாங்கிட குளிரில் குடிலில் தேவா நீ உதித்தாயே ஏழைகள் ஏற்றம் பெற ஏங்குவோர் மீட்பு பெற வறியவர் வாழ்க்கை பெற உரியவர் உரிமை பெற வார்த்தை மனுவானாய் இயேசுவே கண்மூடி நீ தூங்கு பாலனே வார்த்தை மனுவானாய் இயேசுவே கண்மூடி நீ தூங்கு பாலனே ஆராரிராரிரோ ஆராரிராரிரோ பாசமே நீங்காத நேசமே அளவில்லா அன்பே அருளே என் இயேசுவே பாரிலே எம்மையே தேடியே மரியின் மகனாய் பாலா உருவெடுத்தாயே நானிலம் மகிழ்வுபெற நாளுமே அமைதி பெற உறவுகள் உறுதி பட உணர்விலே உவகை தர இம்மானுவேலனானாய் இயேசுவே புன்சிரிப்பால் நீ பேசு பாலனே -2 ஆராரிராரிரோ ஆராரிராரிரோ