Savukku Shankar ~ kzbin.info/www/bejne/b4nLiaCKn69pm6s ~ வரும் பொதுக்குழுவில் பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்குவார்கள்!
@govindarajlur32472 жыл бұрын
⁰0
@rishikumar-rt5hc2 жыл бұрын
@@govindarajlur3247 uuu
@rishikumar-rt5hc2 жыл бұрын
@@govindarajlur3247 iuuiuuuuuuuuuuuuuuiuuuuuuuuuu
@saravanantrichy5362 жыл бұрын
ராஜஸ்தான் படுகொலை ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படுத்தியிருக்கும் வலிகொஞ்சமல்ல, கோரி காலம் கில்ஜி காலம், மொகலாயர் காலம் என வரலாறெங்கும் இதுதான் நடந்தது இந்து மன்னனாக சிவாஜி எழும்பினாலும் அவன் மகன் சாம்பாஜியினை இப்படி தலைவெட்டித்தான் இந்துக்களை அச்சுறுத்தினான் அவுரங்கசீப் ஆனால் சிவாஜியின் மருமகள் தாராபாய் அடித்த அடியில் மொகலாயமே ஆடிபோயிற்று, பின் வெள்ளையன் வந்து அந்த போரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆண்டு பின் அதையே காரணம் காட்டி பிரித்து போட்டுவிட்டும் சென்றான் ஆளும்வரை அவனுக்கு தேவைபட்ட பரந்த இந்தியா அவன் போகும்பொழுது இத்தேசம் இனி நிம்மதியாய் இருக்க கூடாது எனும் வன்மத்தில் உடைக்கபட்டது அந்த இந்தியாவும் நிம்மதியாய் இருக்க கூடாது என்பதில் காந்தியும் நேருவும் உறுதியாக இருந்தார்கள் "மதசார்பற்ற" இந்தியா எனும் இந்துக்களுக்கு மிரட்டலான தேசமே அமைந்தது இன்று ராஜஸ்தானில் நடந்ததுதான் அன்று இந்தியாவின் இரு எல்லைகளிலும் நடந்தன, கூடவே கற்பழிப்பும் தீவைப்பும் எல்லையில்லா கொள்ளையும் நடந்தன இந்துக்கள் இப்படி செத்துகொண்டிருந்தபொழுது உலகில் ஏன் என கேட்க யாருமில்லை சீனாவுமில்லை, அமெரிக்காவுமில்லை, பிரிட்டனும், சோவியத் யூனியனுமில்லை காரணம் இந்துக்களுக்கு தேசமும் அரசுமில்லை அப்படி இந்துக்களெல்லாம் இரு எல்லையிலும் கொன்று குவிக்கபட, இரு பாகிஸ்தானில் இருந்தும் கொல்லபட்டும் விரட்டி அடிக்கபட்டும் கொண்டிருக்க பாகிஸ்தானுக்கு 50 கோடி கொடுக்கவேண்டும் என ஒருவர் உண்ணாவிரதம் தொடங்கினார் அவர்தான் இந்திய தேசதந்தை மகாத்மா காந்தி, அவர் கோரிக்கைக்கு ஒருவர் ஆதரவு தெரிவித்தார் அவர் நவபாரத சிற்பி நேரு இவ்வளவு நடக்கும்பொழுதும் அதாவது எல்லா சாதி இந்துக்களும் இந்து என்ற ஒரு வார்த்தைக்காக கொடூரமாக கொல்லபட்டபொழுதும், இந்துக்களிடையே நாங்கள் வாழமுடியாது என ராம்சாமியும் அம்பேத்கரும் சொல்லிகொண்டிருந்தார்கள் இந்துக்கள் கொத்து கொத்தாக சாகும்பொழுதும் பாகிஸ்தானையும் ஜின்னாவினையும் கண்டிக்காமல் அடிபட்டு சாகும் இந்துக்களிடையே நாங்கள் வாழமுடியாது என சொன்னதுதான் அவர்கள் புரட்சி bhhjjkjjjnnnjigg
@ganeshmoorthi36822 жыл бұрын
ஓபிஎஸ் ஒரு டம்மி பீஸ்
@cryptotv30132 жыл бұрын
My personal incident about RSS - In 2018 i worked for MNC in jaipur, after resigning my job. I am returning to my hometown Pondycherry in train. In that train I have met a guy who belongs to RSS, he said he joined RSS in his childwood, And he was explaing that RSS and asking me to join the group, I said not intrested. I dont like these kind activities and he asked me where i am from i said Tamil nadu, suddenly he become a racist in his words and talking about hindi and its cultural importance. he said we are majority. I stopped talking to him he keeps talking to me. That time I was realized how dangerous that RSS and Mind washing many youngsters.
@99mangot2 жыл бұрын
Looks like you are talking about some Christan missionaries...🤣🤣🤣 Because we all that it's their job to brainwash..the whole world knows...but you guys won't talk about it..🤣🤣🤣
@99mangot2 жыл бұрын
Bro looks like you probably met some group of Jihadis who were acting as RSS... because RSS never works on language agenda...I am from Kerala we have the record number of RSS shakas running here for so many years now, but no one does a propoganda of Hindi language... either you where fooled or you are trying to fool others here...Jai Hind.🙏💪💪😎
@thennavans39652 жыл бұрын
crypto are you hindu?
@vembub2622 Жыл бұрын
22❤222❤😊.
@dhilipan94226 ай бұрын
Most of RSS people won't say that they are Rss but your story is superb
@dppramila25602 жыл бұрын
தோழர் Savukku ஆசை நிறைவேற எனது வாழ்த்துக்கள்.
@christophersundarjohn33662 жыл бұрын
ஆர்எஸ்எஸ் மோடி மோதலை 4 வருடங்களுக்கு முன் கணித்தேன்... இப்போது அது குறித்த நிகழ்வுகள் நடப்பது மகிழ்ச்சி
@99mangot2 жыл бұрын
Keep dreaming Mr. Converter...🤣🤣🤣
@ganesanchidambaram64932 жыл бұрын
சங்கர்சார் அவர்களை மக்கள் போற்ற போற்ற இந்த நாடு வளம் பெற்றுகொண்டே இருக்கும் வாழ்த்துக்கள் சங்கர் சார்.
@palanimurugan58522 жыл бұрын
என் தலைவர் வந்துடரிய 🔥🔥🔥🔥
@jaikrishana21292 жыл бұрын
😂😂
@malligardening75512 жыл бұрын
எதிர்காலத்தில் இளம் தலைமுறை இளைஞர்களின் வாக்கு தான் தமிழ் இனத்தை தமிழ் நாட்டை காப்பாற்ற கூடியது. !
@crazyguyimacrazyguy59442 жыл бұрын
Mozhi veriyargaluku azhivu varum . Example is Shiv Sena
@parameswaran84062 жыл бұрын
@@crazyguyimacrazyguy5944 Golti spotted
@crazyguyimacrazyguy59442 жыл бұрын
@@parameswaran8406 If a language can't exist with other languages , it shouldn't exist .
@sukumarsukumar18032 жыл бұрын
@@vijilakshmi9147 சங்கி பிஜேபி. இடமிருந்து. மக்களைக் காப்பாற்ற ஒரே வழி. தமிழ் தேசியம் மட்டுமே.
@aandappantamilselvan95432 жыл бұрын
@@vijilakshmi9147 யாருக்கு வாக்களிப்பது
@samuelraj92042 жыл бұрын
நல்ல நேர்காணல் இருவருக்கும் நன்றிகள்
@tamilannadu65212 жыл бұрын
Sanker brother is very special 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rameshkumar90712 жыл бұрын
Shankar vaayila vaikanum
@parameswaran84062 жыл бұрын
Very special thaan moomdraavathu manaivikku pirantha pullaikku jeevanamsam yaaru koduppa olu mattum potta podhuma
@karthik-mo3kf2 жыл бұрын
Check Mani interview. He has spoken all these things before itself.
@samuvel23642 жыл бұрын
தெளிவாக எடுத்துக் கூறி உள்ளீர்கள் நன்றி சங்கர் சார்
@vidhaividhaipom31902 жыл бұрын
எனக்கும் மிகப் பிடித்த பானொளி சகோ...
@ranganathanannamalai70642 жыл бұрын
இதுவரை தாங்கள் விவரித்த கூற்றை உற்று நோக்கும் போது இனி வரும் காலங்களில் அமித்ஷா என்ற நபர் ஒருவர் இருந்ததற்கான அறிகுறிகள் அனைத்தும் துடைக்கப் பட்டுவிடும் என்ற முடிவுக்கு வரவேண்டியதாக இருக்கிறது.
@alstondoss5502 жыл бұрын
Sivsena பின்னால் செல்லும் தமிழர்களுக்கு sivasena வின் வரலாற்றை ஒரு தமிழ்காணெளியும் எடுத்துக்கூறவில்லையே என்ற குறை குறைந்தது...
@x66232 жыл бұрын
திரு. சவுக்கு சங்கர் கூறியது அனைத்தும் உண்மை.
@rikky00782 жыл бұрын
ஆமாம் அவன் யேசப்பாவோட மறுபிறவி
@Rahul-ux2sg2 жыл бұрын
@@rikky0078 🤣🤣🤣
@ajaykannan13232 жыл бұрын
இவன் சொன்னது எதுவும் நடக்காது
@reyvanthkumar68002 жыл бұрын
@jacob pesu ena thappah sonaga savvuku Sankar dhane indha world ore oru perfect person..... president Biden eh Sankar ta ketu dha elamae panuvaru theriyadha unagaluku .......ena oru mukiyama source sonaga pa😂😂
@water-1232 жыл бұрын
Poyyan
@sambenny19162 жыл бұрын
What an interview... Savvuku Interviews are latest Bond movies...
@நரவேட்டையன்19922 жыл бұрын
27:55 ஆர்எஸ்எஸ் கம்னியூஸ்ட் சித்தாந்தமும் ஒன்று தான் எளிமையான கொள்கை உடையது.
@divakar6432 жыл бұрын
After a long time a very good prophetic presentation by Savukku Shankar. Only he can do this.
@urs50722 жыл бұрын
Investigative journalist.imm
@vibhasam2 жыл бұрын
@@urs5072 🤣🤣
@lakshminarayanans79992 жыл бұрын
Un vaai un uruttu
@peoplesvoice7772 жыл бұрын
மோடி rss எதிர்த்தால் நாட்டில் என்ன மாதிரியான விளைவுகள் நடக்கும், காந்தி,இந்திராகாந்தி,ராஜீவ் நாடு மிக பெரிய ஆபத்தை எதிர்க்கொள்ள உள்ளது,இப்பொழுதே இதை அதிகம் மக்கடியம் பகிறங்காக கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
@karthikramasamy8582 жыл бұрын
Well knowledged anchor
@yesudoss64612 жыл бұрын
Savukku sir pinnitteenga 👌
@davidrajkumar6672 Жыл бұрын
Great speech keep it up 😉
@ABalanABalan-ir8dn2 жыл бұрын
3வதும் மோடியே பிரதமர். ஜெய் ஹிந்த்.🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
@verypudichaindianvpindian25792 жыл бұрын
கதை திரைக்கதை வசனம் இயக்கம் தயாரிப்பு சரக்கு சங்கர்
@bhagavathkumarmoni95892 жыл бұрын
Super thalaiva
@selvamkannan24192 жыл бұрын
சவுக்கு தல I love you your courage keep up
@urs50722 жыл бұрын
Like gquare.
@pandirasu24232 жыл бұрын
Thiru thunga boss hindukaluku oru pirachanai na bjp ku than varanum illaina namala adicha ketka oruthanum varama tan.
@jasminer39302 жыл бұрын
So sorry for you People like you are fools to believe this crook
@paulsanthoshjayapal65042 жыл бұрын
தமிழகத்தின் கொங்கு/டெல்டா/மத்திய மற்றும் தென் மாவட்டத் தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் உயர் திரு.துக்ளக் குருமூர்த்தி/ இரா.சீனிவாசன்/ எச்.ராஜா/ திருமாறன்ஜீ / கரு. நாகராஜன்/திருமதி. நிர்மலா சீதாராமன் இவர்களில் யார் போட்டியிட்டாலும் மக்களின் மகத்தான ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற வைக்க படுவார்கள். இது எங்கள் குல தெய்வங்கள் ஐயா அமீர் ஷா ஐயா நரேந்திர மோடி அம்மா திருமதி சுனிதா துக்கல் மீது ஆணை/சத்தியம்/உறுதி.
@AnbuAnbu-pm5us2 жыл бұрын
2024ல்மோடிதான்பிரதமர்
@asifiqbal53972 жыл бұрын
காங்கிரஸ் should project brahmin leader to beat bjp.. Thats the only option congress have now...
@daisymelody1032 жыл бұрын
Wait and see Man proposes God disposes. Anything can happen...
@RajKumar-yj5jv2 жыл бұрын
@@daisymelody103 nanba God A vandhu BJP Modi ku dhan vote poduvaru 💯🚩
@forthelivingpeople2 жыл бұрын
Great view of the politics that happens between RSS vs Modi ..
@karthik-mo3kf2 жыл бұрын
this is long known. This so called Arasiyal vimarsagar is finding this now only with Mani interview. LOL
@forthelivingpeople2 жыл бұрын
@@karthik-mo3kf yeah may be
@vijaykanth82782 жыл бұрын
Interview எடுப்பவர் கேள்வி மட்டும் கேளுங்கள்...இடை இடையே பேசி விவாதம் போல் ஆக்காதீர்கள்...
@teddywinters92962 жыл бұрын
Yes. Felix maari interview edunga. Savukke detail a pesvaaru. Nadula nadula pesa avasiyam illa.
@saravanakumartrichy56912 жыл бұрын
ஆம்
@jollyjay19882 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@forthelivingpeople2 жыл бұрын
True ..
@stalinemmanuel42 жыл бұрын
Correct..leo disturbing a lot
@sivapillai27842 жыл бұрын
சீமான் ஈழத்தில் தலைவர் பிரபாகரனை பார்க்கவில்லை என முகிலன் சொல்லுகின்றார் இது உண்மையா ? பிரபாகரன் கடல் கடந்த நாட்டு தமிழர்கள் யாராவது அவரை பார்க்க விரும்பினால் நிச்சியமாக பார்ப்பார்.உதாசீனம் செய்ய மாடடார் . இவ்வாறு ஒரு மலேசிய தமிழரும் பிரபாகரனை சந்தித்துள்ளார்.. சீமான் ஈழத்தில் இருந்த வேறு சில புகைப்படங்கள் .( புகை படங்கள் இங்கே attach செய்ய முடியவில்லை ). எனினும் இவை குறித்த விபரங்கள் . Picture -1..ஐயா பொன் தியாகம், சீமானுடன். பொன்.தியாகம். பொன்.தியாகம் அவர்கள் புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக இருந்தவர். தன்னுடைய நான்கு பிள்ளைகளை ஈழ மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் மண்ணுக்காக கொடுத்த இந்த மூத்த போராளி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அருகாமையில் என்றும் மாவீரர்நாள் காலப்பகுதியில் அவரோடு சேர்ந்து விளக்கேற்றும் ஒருவராக இருந்துள்ளார். ********************************************** Picture -2 இந்த புகைப்படங்களில் இருக்கும் அந்த கருப்புச்சட்டை யாராக இருக்கும்??. நல்லா உத்து பாருங்க, அட சீமான் மாதிரி தெரியுதேப்பா. பக்கத்துல புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் அண்ணன் நடேசன் வேற இருக்காரே. கடைசி புகைப்படத்தில் இடதுபுறம் துப்பாக்கியுடன் இருப்பது அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் அண்ணன் தங்கன் அவர்கள். Picture 3 சீமான் சொன்ன AK 74 எனும் ரக துப்பாக்கி. புலிகளிடம் அப்புடி ஒரு துப்பாக்கியே இல்லை என திராவிட துப்பாக்கி நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனா கொடுமையை பாருங்க இந்த விஷயம் சிங்கள இராணுவத்துக்கு தெரியல. புலிகளிடம் என்ன என்ன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்று சிங்கள அரசு வெளியிட்ட ஆவணம் இருக்கு அதில் AK 74 புலிகளிடம் இருந்தது என்று பதிவாகி உள்ளது. வைகோ அளவுக்கு சீமானுக்கு பிரபாகரனிடம் அதிகம் பழக்கம் இல்லை . தலைவர் வைகோவை நம்பி ஏமாந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இறுதிகட்ட போரின் போது தொலைப்பேசியை கூட எடுக்க நேரமில்லாத தலைவர் வைகோ. தனது இரத்தத்தின் இரத்தமான கண்டி நாயக்க இராஜபக்சே வை ஆதரித்த தலைவர் வைகோ. இன படுகொலை நடந்த காலத்தில் ஒரே ஒருவர் மட்டும் அண்ணா போரை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று திராவிட தலைவர்கள் ஒருவர் விடாமல் கெஞ்சிய நபர் தான் சீமான்! மற்றவர்கள் எல்லாம் தேர்தல் முடியட்டும் பேசிக்கொள்ளலாம் என்றனர், அண்ணா தேர்தல் முடிவதற்குள் அவர்கள் நம் மக்களை முடித்துவிடுவர் அண்ணா என்று எல்லோரிடமும் அன்று கெஞ்சிய தலைவர் சீமான்!, பிரபாகரனை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சென்றவர் சீமான், இறுதி யுத்தத்தின் போது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் புலிகளை திட்டியவர் திருமாவளவன் . இந்தே வீடியோ நான் பார்த்துள்ளேன் . உங்களில் சிலர் நிச்சியமாக பார்த்திருப்பீர்கள். இறுதி யுத்தத்தின்போது இறப்பதுக்கு சிலமணித்தியாலங்களுக்கு முன்பு கடல் புலிகள் தளபதி சூசை அவர்கள் சீமானுடன் பேசிய டெலிபோன் உரையாடலை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பார்த்துள்ளார்கள் இதில் சூசை சொல்லுகின்றார் சிறுது நேரத்தில் நாம் எல்லோரும் யுத்தத்தில் இறந்துவிடுவோமென 1
@babuPrakash760482 жыл бұрын
Intersting news
@aiyappank3762 жыл бұрын
wonderful clarity bro. savukku sankar. 🌹👍
@gurumoorthy2142 жыл бұрын
Mr.Modiji👍🗯💢💥
@TheRajan19802 жыл бұрын
ஒரு comedy show பார்த்த உணர்வு வருகிறது😀😀😀😀
@jaganr73622 жыл бұрын
அமித்ஷா வை சொல்லியாச்சு, அப்புறம் யோகி adiyanatahai சொல்லியாச்சு இப்போ பட்னாவிஸ், list போய்கிட்டே இருக்கு என்ன சவுக்கு இது??
@anonymousprs51552 жыл бұрын
Athu vera vaai 😜😂
@questionableEQ2 жыл бұрын
இப்படி தான் ஏதாவது உருட்டிகிட்டே இருப்பாங்க... 'journalist' மணியும் அப்படிதான் 🤣
@mpfurnituremadurai9922 жыл бұрын
அடிவருடிகளால் புரிந்து கொள்ள முடியாது பாஜக வை.....🔥,,,,, என்னத்தயாவது உளறுவதே சாவுசங்கருக்கு வேலை....
@raghavendracm2 жыл бұрын
no content for savakku.. so blabbering..
@kuttyappa7382 жыл бұрын
Modiji himself will retire as and when needed
@bhushanabk39732 жыл бұрын
He he !
@sivananthan31012 жыл бұрын
Yes not like other family party 😀😀😀😀👍👍👍👍
@ajaykumarsrinivasan54042 жыл бұрын
No no, people will show him the exit door in 2024
@kuttyappa7382 жыл бұрын
Wait and watch
@matharasprintingmatharaspr7062 жыл бұрын
யோகிதான் பிரைம் மினிஸ்டர் கேண்டிடேட் காரணம் ரொம்ப நாட்களாக காவி உடையில் ஒரு ஆளை வளர்த்து வருகிறார்கள் காவி பிரைம் மினிஸ்டர் என்று வந்தவுடன் இந்தியா இந்து நாடு மதச்சார்பு உள்ள நாடு எந்த அறிவிப்பார்கள் அப்பொழுது ஆட்டம் ஆரம்பம் கீழ் சாதிக்காரன் கீழதான் இருக்கணும் மேல் சாதிக்காரன் மேல தான் இருக்கணும் இதுதான் இந்து தர்மம் நீங்கள் அனைவரும் உடன்பட்டே ஆக வேண்டும் இல்லாவிட்டால் பாய் கூட சண்டை போட வேண்டும் கிறிஸ்தவர்களுடன் சண்டை போட வேண்டும் தலித்து விடும் சண்டை போட வேண்டும் இதற்கு தான் உங்களை வளர்த்து வருகிறது ஆர் எஸ் எஸ் மதம் என்பது செய்தே ஆகவேண்டும் பின்பற்றிய ஆக வேண்டும் தலை குனிந்து ஆக வேண்டும் மார்க்கம் என்பது இறைவனை அடைவதற்கு விருப்பப்பட்டால் அந்த மார்க்கத்தை அடையலாம் இந்த நிர்பந்தமும் இல்லை
@niranjanmartin45692 жыл бұрын
Savukku blast 🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥
@ukeshdev2 жыл бұрын
Starts at 1:59
@sabitha00002 жыл бұрын
Super thala
@Investorich992 жыл бұрын
Interesting analysis
@shivavishnulolly2 жыл бұрын
One wild theory proposed by Mani and he picks up spreads in other avenues🤦
@karthik-mo3kf2 жыл бұрын
Mani picked up earlier and this guy is copying it. But that is fact. Check in TN BJP you wont find a single brahmin leader now.
@prasanthsai38962 жыл бұрын
Crct bro.. Overhype this guy is
@Mani-cc5lo2 жыл бұрын
அண்ணாமலை பாரத பிரதமர் ஆகவேண்டும்
@g.krishnamurrthiganabathi42942 жыл бұрын
சில நேரங்களில் திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு 6th sense வேலை செய்யும்? ஆம் வரும் 2024 தேர்தலில் ஒரு வலுவான இந்து சமய தலைவரை எதிர்பார்க்கிறேன் ஃநன்றி ஜி வாழ்த்துக்கள் ஜி ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@madeshshivam9522 жыл бұрын
Me too
@karthikeyans95812 жыл бұрын
Bro if you are from rss.then tell me ,what he told is right
@Genius00752 жыл бұрын
Out of the box thinking...🔥🔥 Sankar Anna day by day your are opening the eyes of many.. thanks for thoughtful interview 🙏🙏
@jokkerlaw5332 жыл бұрын
Full Reel Boss
@rameshkumar90712 жыл бұрын
Savukku oru porambooku
@rameshkumar90712 жыл бұрын
Savukku oru fraud
@tamilmemerz23332 жыл бұрын
@@rameshkumar9071 poda punda😂
@messieeveara72062 жыл бұрын
He is copying the information of journalist mani , this guy is a copy cat and a seeman type of bluffer.
@rajansundar32172 жыл бұрын
நாங்கள் சவுக்கு தவிர வேற எந்த debate பார்ப்பது இல்லை. சவுக்கு சவுக்கு தான்
@jokkerlaw5332 жыл бұрын
Full Reel Boss. Alaga vadai suduvan
@kumarganesan18392 жыл бұрын
மும்பைக்குள்,மற்ற மாநிலத்தவர்கள் நுழைய பாஸ்போர்ட் தேவை சிவசேனா கூறியிருக்கிறது.
@jayabalmurugan51562 жыл бұрын
இந்தியாவில் கடந்த 5 ஆண்டு காலமாக உச்சநீதி மன்றத்தில் வாசிக்க பட்ட தீர்ப்புகள் RSS ஆல் எழுதப்பட்டவை உண்மையான சிறப்பான கருத்து.
@padmanabhanayiramuthu50142 жыл бұрын
May be true. We donot find the signature of judges who wrote the judgement. What does it mean.
@davidh74132 жыл бұрын
🙏👍🤛👏🙌
@muralidesikan80132 жыл бұрын
New tactic of dmk spokesperson.. Same view by MAni... Ha ha... 😀😀
@bhushanabk39732 жыл бұрын
@@vijayachandrasekaran9830 Because no employment and economy building measures.
@dillipanm2 жыл бұрын
@@bhushanabk3973 one liner la avaroda sathanai ah solli mudika mudiyaathu. oru essay ve eluthalum epdi laam naata alichaarunu
@kailasamswaminathan92522 жыл бұрын
இது நேர்முகமா? நீ உன்னால் முடிந்த அளவு உளறு, நான் என்னால் முடிந்த அளவு உளறுகிறேன். நல்ல ஜோடி.
@RRahul-wd2ql2 жыл бұрын
Eanna thala namma aadu annamalaya paathu solla vendiyatha Inka vanthu solluringa.... Verbal diaria vam aaadtu kutti and co ku....
@newbegining70462 жыл бұрын
ப்ராஹ்மணர்கள் ஒதுக்க பட்டார்கள் என்ற உண்மை வலிக்குதா ? தமிழ்நாட்டில் என்ன நடந்தது ? Kt ராகவனை எப்படி ஓரம் கட்டினார்கள் ?
@verypudichaindianvpindian25792 жыл бұрын
ஆமா நீ உள்ளூர் கரகாட்ட கோஷ்டி தான எப்ப நீ வெளியூர் கரகாட்ட கோஷ்டியா மாறுன
@Asx0012 жыл бұрын
Fadnavis = Senthil Balaji madhiri irukan 🤣
@rajamanickamselvaraj46612 жыл бұрын
You are with Sangha mind set !
@loshikrohan90682 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@angelvijilal28682 жыл бұрын
மிகச்சரி.
@mohanrajn9832 жыл бұрын
But going to do like eknath shinde
@arunajith4752 жыл бұрын
Super
@vikchu94192 жыл бұрын
இவனுங்களும் என்ன என்னமோ கொளுத்தி போடுறானுங்க ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை 😂😂😂
@vidhaividhaipom31902 жыл бұрын
மிக அருமையான கணிப்பு.... நான் நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன்...
@karuppannanbaskaran46492 жыл бұрын
Savuku Sankar is the only media person to bring out this sensitive info. Great sir. You are unique. We wonder at your analytical skills.
@jasminer39302 жыл бұрын
Thisguy is full of lies just creating stories to earn money But people are not fools
@hassainmd21492 жыл бұрын
Thriller speech...
@santhiyak92862 жыл бұрын
அந்த RSS பிரமுகர் மணி🤣🤣🤣
@tablamurugesan2 жыл бұрын
அருமையான விளக்கங்கள் திரு. சவுக்கு சங்கர் சார். பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் RSS கூட்டம்.
@duraiharithaapower9992 жыл бұрын
சங்கர் உங்களுக்கு வேறு ஆட்கள் இல்லையா. எப்பொழுதும் பார்பனிய எதிர்ப்பு தான.
its a commonj knowldge every organization don't allow single person grow.. in Karnataka they replased Yediyurappa
@lakshmanKumar-ky2tj2 жыл бұрын
இதற்கு பெயர் வளர்வது அல்ல மணிகண்டன், ஏமாற்றுவது....கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா? இதே முதல்வர் என்கிற வாதத்தைதான் உத்தவ் தாக்ரே முன் வைத்தார் அதுவும் இரண்டரை வருடத்திற்கு மட்டுமே...அப்போது ஏன் இந்த முடிவை பாஜக எடுக்கவில்லை? ஏக்நாத் ஷிண்டேவும் ஏமாறத்தான் போகிறார்...பாஜக டிசைன் அப்படி....
@hrk24482 жыл бұрын
22:25👌👌
@mukunthansri2 жыл бұрын
RSS never said to eradicate Islam, they always wanted them to control their radical mindset which is seen across Pakisthan, Bangladesh. But the reason why Modi oppose islam is not bcos of their ideology its bcos it affects the business carried by banias like Ambani and Adani who were funding BJP to grow a party via election bonds and other indirect sources. Muslims predominantly do business with an informal economy which doesnt serve the government thats the reason they are targeted.
@sundarnaresh8502 жыл бұрын
How does muslim affect Ambani n Adani bussiness?
@narasimhakannanrangachary77442 жыл бұрын
Illogical and ill founded comment. Adanis and ammbanis are invited by TN and Congress ruled rajasthan what dies it mean
@rajamanickamselvaraj46612 жыл бұрын
You are not correct ! You are diverting to small reasons ! BJP is Scared of the Cohesive Strength of Muslims wielding Globally which is not understood & could not do by Marvadis baniyas ! Sindhi Baniyas ! Modiji represents Gujarat Baniyas who are in Diamond business & have control in African countries for a long time !_Gujarat politicians are deadly against muslims as Muslims have connection in African countries by tradition! Informal business is the 70% part of Indian business communities whether small or Big ! Now you go to any Shop or to any trader of North Indian run shops , all informal business only ! That is the major conflicts which has taken in To a turn of Today's Communal Conflicts which is taking the shape of Hindu Vs Muslims ! So these Hindu North Baniyas wanted public be sacrificed for this conflicts ; so RSS+ VHP ect work as sleeping cells instigating common Hindus against Muslims under all possible sensitive matters in a Commercial & Marketing style with a continuous agendas ! This will continue further & further ! See Indian companies are not able to use high tech to bring down production cost & thereby selling cost comparing imported items cost ! Like Imported items , now North Baniyas make duplicate items with foreign brands ; don't know whether permitted or not!? Rs: 35 to 40 / kg steel is being sold in informal rate at @ 95 to 110/kg ! These all RSS + BJP Miracle ! Midiji & Amitji are used as tools & they do not have courage to stand for Public ! They are Under the North Baniyas control ! Brahmins are the brain of North Baniyas !! So the conflicts of Hindu Vs Muslins ! In TN , Hindu Vs Muslims Vs Christians !!; North Baniyas want to take over the economic control of Tamizh Nadu ! By the support of RSS ( Brahmins) + BJP( time passing Politicians )!! So any time BJP will fall down !!!
@fizaaal2 жыл бұрын
your shallow knowledge is visibile through your teeths.
@ajaykumarsrinivasan54042 жыл бұрын
Lol, we see how harmonious they are. These RSS goons must be crushed for creating religious disharmony.
@mashamasha97212 жыл бұрын
பதவி இல்லாமல் மோடியால் ஒரு நிமிடமும் வாழ முடியாது,முன்பே கணித்தேன்
@mirmasarathali49222 жыл бұрын
Day by Day your programs are more innovative and interesting.
@sundarnaresh8502 жыл бұрын
Uruttu uruttu nu uruturanga ethu intresting ah? Sasikala ku Eps throgam panitaru Sasikala will come back, TTV ll come back nu uruttu nan entha savukku ... this interview is also same like that
@rameshkrishnanr79162 жыл бұрын
Bai ku ithelam pidikum
@ramananselvaraj59952 жыл бұрын
Super,many information we had,good interview ,with sangar sir
@peter-uo6lh2 жыл бұрын
Rafael விமானம் இந்தியாவை விட சவுதி அரேபியா வாங்கியது 130 கோடி விலை அதிகம் அப்போ அதுவும் ஊழலோ.
@reyvanthkumar68002 жыл бұрын
Savukku Sankar itself directly proved BJP is not a family property any one can become prime minister candidate for BJP......but he can't appreciate it because his owner will fire him 😂😂😂😂
@நாதகத்தம்பி2 жыл бұрын
Because its ruled by RSS
@reyvanthkumar68002 жыл бұрын
@@நாதகத்தம்பி RSS is not a family property right....
@kumar73252 жыл бұрын
I am waiting to see, u to become prime Minister 🤔
@sundarnaresh8502 жыл бұрын
boss lam ila master.... dog ku bone podura maari poduvanga porakipan
@jayakumar99762 жыл бұрын
@@reyvanthkumar6800 then why rss main and powerful post are still occupied by single group
@ramankv77172 жыл бұрын
நாட்டின் பிரதமர் மேல் தேவையில்லா குற்றங்களை சுமத்துகிறார். Subscribers Beware நான் விலகுகிறேன். இவர் ஜெயில் செல்வது உறுதி.
@nananana-pd3lo2 жыл бұрын
ரயில்வேயில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து விவாதிக்க வும்
@krishsri862 жыл бұрын
Same savukku said I will leave commenting about politics if modi is elected as PM.. 😂 Seriana dubagoor
@sarathkumar51912 жыл бұрын
மோடி யை பார்த்து right man in wrong party னு நீங்கள் எல்லாம் கதறும் காலம் தொடங்கி விட்டது
@vinnarasuanbu8102 жыл бұрын
Née yarda comedy piece. Tamil nadu vida vera yarume bettera purinjukala rss than karanamnu.
@sarathkumar51912 жыл бұрын
@@vinnarasuanbu810 brother rss லாம் modi overtaken பண்ணி ரொம்ப நாள் ஆச்சு... இன்னும் எத்தனை காலத்துக்கு பண்ணுவிங்க இந்த RSS பூச்சான்டிய..
@yamunakrish95742 жыл бұрын
leo❤
@MrNandy-king2 жыл бұрын
love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜
@prabakaranpraba78942 жыл бұрын
Super speech saukku Sankar.
@uvmedia25502 жыл бұрын
❤ you savukku bro..
@viswanathanharihara12 жыл бұрын
ஒன்று நினைவில் கொள்ளுங்கள், மஹர் இனத்தவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துத்தோற்கடித்தக் கடைசி பேஷ்வாவும் ஒரு பட்னாவிஸ் என்ற சித்பவன் பிராமணர்தான்.
@newbegining70462 жыл бұрын
Congrats to Britishers and Mahars for thrashing brahmanical peshwas
@SivaKumar-oj2iz2 жыл бұрын
Imagine speech... Super
@Silverrockers3 ай бұрын
Ayyapakkam la ivanga class dhan podhu😍😍😍... Joint panranvanga panalam 😊
@preethams16432 жыл бұрын
Fun to see Tea Shop conspiracy theories.😁😁😁
@athinarayanankannan31892 жыл бұрын
9:10 super.....🤣🤣🤣
@akshaykumar14762 жыл бұрын
Modi sethaa ne anaathai aaiduva.. Yena Modi un appan da.
@nishanth82012 жыл бұрын
Avaru naatoda PM.....
@prakashd68432 жыл бұрын
Thanks to savukku...
@devarajmarimuthu97432 жыл бұрын
It is said that All is Fair in Love and War. We may include even Politics in that adage. We, the People of India may not have the fortune of deciding the Outcome of the power politics between different players within the Institutions involved. Our concern should only be that the well being of our Country should not be sacrificed in any way due to such developments.
@sathya2472 жыл бұрын
You are Right shankar , One of my source in RSS had told this 7 months back ( Dec 2021 ) But i didn't believe that time but now when we link the dots its trure
@thalamani12 жыл бұрын
😂😂
@samuvel23642 жыл бұрын
நன்றி சார்
@1960syoung2 жыл бұрын
சங்கரின் ஆசையை ஆமோதிக்கிறேன்
@ppselvan2 жыл бұрын
Let them fight each other and fail.... Both BJP and RSS are a major threat to Democracy and Secularism
@djzeditorial1432 жыл бұрын
Keep dreaming 😂
@vinodpaispais32002 жыл бұрын
Not only threat and democracy.. It's against Human nature.
@djzeditorial1432 жыл бұрын
@@vinodpaispais3200 By your logic Jihad is pro-life?
@jokkerlaw5332 жыл бұрын
@@vinodpaispais3200 No Comments. Simply Waste
@vinodpaispais32002 жыл бұрын
@@djzeditorial143 Both jihad and RSS are similar interests only....
@mukeshgry2 жыл бұрын
Bailvan of politics.
@karthikeyan38582 жыл бұрын
Modi is king🔥🔥He have OBC vote bank..If Kalaigar is alive he will appreciate Modi and his Anti-braminism style...
@@sureshharinathbabu9717 loose means like ur bra size
@ganapathisrinivasasundaram87612 жыл бұрын
தம்பி அய்யருங்கோ பெரும்பாலும் support செய்வது மோடி
@satheesh75152 жыл бұрын
Well said sowkkau 🎃🎃🎃🎃🎃 👽Nitin Gadkari sidelined by MODI 🎃🎃🎃🎃Amit Shah 🎃🎃🎃🎃🎃🎃
@mohamedyasen49142 жыл бұрын
Nanri ayya
@arun82102 жыл бұрын
22:27 நீ சாகுறதுக்குள்ள அந்த ஆளு உயிரோட இருக்கனுமே 🤣
@NarendraKumar-hr9mm2 жыл бұрын
Super Thalaiva😊😊
@manikandanp70042 жыл бұрын
சூப்பர் அண்ணா 👍👍👍
@sundarraj79002 жыл бұрын
Ippovae Naa sirichukiraen
@lakshminarayanans79992 жыл бұрын
Unaku ennapa ne paithiyam ne enna vena pesuva. 1 question Who will become PM ? Savuku with his Sources from other galaxies Ans 1 - Amit Shah (2019) Ans 2 - Yogi(2020) Ans 3 - Nitin Gadkari(2021) Ans 4 - Fadnavis(2022) Ans 5 - M.K Stalin(2023)
@ananth84262 жыл бұрын
2024 - Rahul
@SasiKumar-ru3yf2 жыл бұрын
I heard it through Mr. Mani already but right view.