My 2024 list : 1 உருவாகும் உள்ளம் 2 சிதம்பர நினைவுகள் 3 இந்தியாவில் சாதிகள் 4 அசுரன் 5 லீ குவான் யூ 6 அறம் 7 நீர் வழி படுஉம் 8 இச்சா 9 Why we sleep 10 ஆடு ஜீவிதம் 11 பட்டத்து யானை 12 குட்டி இளவரசன் 13 சோளகர் தொட்டி 14 கழிவறை இருக்கை 15 Never split the difference 16 Influence 17 ஓநாய் குலச்சின்னம் 18 ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 19 தேசாந்திரி 20 காவல் கோட்டம் 21 ஆதி இந்தியர்கள் 22 Deep work 23 தமிழர் உறவுமுறை, சமய கேட்பாடுகள் 24 Historical Notes on Adi-dravidians 25 உணவு சரித்திரம்-2 26 நீர் எழுத்து 27 கோவேறு கழுதைகள் 28 உணவு சரித்திரம்-3 29 தமிழக. சாதி உருவாக்கம்,சமூக மாற்றம் 30 அம்மா வந்தாள் 31 அற்றவைகளால் நிரம்பியவள் 32 வைகை நதி நாகரீகம் கீளடி ஆய்வுகள் 33 சிந்து சமவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் Reached 10000 pages goal successfully.. surprisingly we both have similar genre of interest brother, i guess ... If its ok for you, we can talk
@booklamp77Ай бұрын
Impressive list. Sure we can talk. Check my goodreads page and we can connect there.www.goodreads.com/user/show/4838386-vivek-kura
@srinivashram110Ай бұрын
I've sent friend request brother@@booklamp77
@RamalingamS-rn8qtАй бұрын
Super sir.
@sabeethabhuvan637127 күн бұрын
Mind blowing🤯
@sgopinathan917026 күн бұрын
Very useful information.Thanks sir.
@booklamp7726 күн бұрын
@@sgopinathan9170 Thank you!
@mohanvaasippavan2162Ай бұрын
நன்றி சார் வாசிப்பை எனக்கு இன்னும் ஊக்கப்படுத்தி இருக்கீங்க தொடருங்கள்❤
@booklamp77Ай бұрын
@@mohanvaasippavan2162 மகிழ்ச்சி. கன்டிப்பாக. நன்றி
@sabeethabhuvan637127 күн бұрын
My books 2024: 1.Secret 2.The power of subconscious mind 3.ரசவாதி 4.யானை டாக்டர் 5.Talk Like Ted 6.மழைக்காலமும் குயிலோசையும் 7.கல்மரம் 8.சிலையும் நீ சிற்பியும் நீ 9.The psychology of money 10.பாரதிதாசன் உதிர்த்த முத்துக்கள் Opportunily thank god 🏆💪😊
@booklamp7727 күн бұрын
@@sabeethabhuvan6371 Hope you enjoyed reading them. Thanks for sharing.
@pesumezuthaniАй бұрын
Superb❤🎉
@booklamp77Ай бұрын
Nandri ..
@kechezian552Ай бұрын
அருமை தம்பி.
@KathirvelKathirvel-ew4osАй бұрын
பயனுள்ளதாக இருந்தது.
@booklamp77Ай бұрын
@@KathirvelKathirvel-ew4os நன்றி.
@subramaniankrishnan186923 күн бұрын
My books, some midway in 2024. Literary Occasions by V.S.Naipaul: One Summer America 1927 by Bill Bryson; At Home by Bill Bryson; Exodus by Leon Uris; Insatiable by Shoba De; Never a Dull De by Shoba De. Shoba's books are like pickle for reading a serious book. All non fiction. Mantoo's book I read a few years ago.. He and Raja Mehdi Ali Khan the music director (who has given many many hits) were friends. RMAK dissuaded him not to migrate to Pakistan. He got him a job in All India Radio too. But ultimately he left for Pakistan.
@booklamp7723 күн бұрын
@@subramaniankrishnan1869 Amazing list. I am big fan of Bill Bryson. His "In a Sun Burned country" was a good read. I like Naipul too. If you like travelogues I recommend Ryzard Kapusinski if you havent tried already.. Please check out my other book tube சேனல் for English books here. youtube.com/@silverfishbookreviews-iy9jg?si=ALqCCwkRZB8l6R6U
@subramaniansambantham2696Ай бұрын
1.தாய் 2. சிந்துசமவெளி 3.
@tayagvellairoja2736Ай бұрын
சிறப்பு....
@gopigalattaАй бұрын
Amazing list - just came across your channel - your reading taste and list very similar to mine. very happy to see the video. Where do you live?
@booklamp77Ай бұрын
Glad you enjoyed! I live in the US.
@gopigalattaАй бұрын
@@booklamp77 - me too I live near DC - in Maryland - if you don't mind what state you are in ?
@gopigalattaАй бұрын
@@booklamp77 me too - near DC - which state you live in ?
@booklamp77Ай бұрын
@@gopigalatta Indiana
@vijayanandoracleАй бұрын
💐👌🏻
@subramaniankrishnan186923 күн бұрын
Sundara Ramaswamy's ஒரு புளியமரத்தின் கதை, Perumal Murugan's மாதோருபாகன் are excellent books. பெ.மு. ஆளண்டா பட்சி பாதியில் 😁
@TheRameshАй бұрын
2024ல் நான் வாசித்த நூல்கள் 1.ஆடு ஜீவிதம் 2.வாடிவாசல்
@antonyblacker2454Ай бұрын
❤💐
@kavikavi146Ай бұрын
❤
@selvamthiagarajan8152Ай бұрын
நான் தமிழில் புத்தகங்கள் படிப்பதில்லை. நீங்கள் ஆங்கிலத்தில் என்ன புத்தகங்களைப் படித்தீர்கள் என்று நான் கேட்கலாமா?
@booklamp77Ай бұрын
@@selvamthiagarajan8152 கன்டிப்பாக. நான் ஒரு வருடத்தில் தமிழ் நூல்களை விட, ஆங்கில நூல்களை அதிகம் வசிக்கிறேன். கடந்த ஆண்டு சுமார் 110 ஆங்கில நூல்களை வாசித்தேன். அவற்றை பற்றி காணொளி கன்டிப்பாக போடுகிறேன். என்னுடைய ஆங்கில நூல் விமர்சன சேனல் இங்கே. Please check it out. youtube.com/@silverfishbookreviews-iy9jg?si=3PWc_hWTbwPU55f0 Also check out my goodreads page. www.goodreads.com/user/show/4838386-vivek-kura
@gajar901528 күн бұрын
டேய்முன்டகூ***த
@senthilkumar2005Ай бұрын
I like to meet panlama Sir 🎉❤
@booklamp77Ай бұрын
@@senthilkumar2005 where are you from?
@sivakumaryarn9440Ай бұрын
இந்துத்வா என்றால் என்ன ? வீர சவார்க்கர் எழுதியதை படிக்கவும் . முதன் முதலில் இந்துத்துவா பற்றி எழுதியவர் வீர சவார்ச்சர்