சார் நீங்கள் சொல்வது சரிதான் இதுதான் எனக்கு இப்போது நடக்கிறது
@malarkodi69924 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி சனீஷ்வர பகவானே போற்றி போற்றி போற்றி. நான் பிறந்ததில் இருந்து படாத கஷ்டம் இல்லை. நான் குடியிருக்க கூட வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கிறேன். சொந்த பூர்வீக இடம் இடிந்த வீடாக உள்ளது. வாடகை வீட்டில் வீட்டுக்காரன் இல்லாத கண்டிசன் போட்டு எனக்கு படாத கஷ்டத்தை கொடுக்கிறார்கள். எனக்கு தயவு செய்து எனக்கு சொந்த வேலை செய்ய நல்ல வழி காட்டு அப்பனே. உன் பாதம் சரணம் சரணம் சரணம் அப்பனே. எனக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு கஷ்டம் படுகிறேன். நான் செய்த பாவம். கர்மா அனைத்தும். மன்னித்து நல்வழி காட்டு ஈஸ்வரா. ஓம் சனீஸ்வரர் பகவானே போற்றி போற்றி போற்றி