இது போதாது... நடுவில் வேறு ஏதும் சிறிய அளவிலான தொடர்கள் வரக்கூடும்...
@venkateswaranramamoorthy54958 күн бұрын
வெற்றி பெற மனதார வாழ்த்துகள் ✍️
@rajkumarpillai38658 күн бұрын
Thanks for uploading video madam
@JeganLingam-m9u7 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இலங்கை மட்டகளப்பு மாவட்டம் வாழைச்சேனை. இந்தியணி வெற்றி பெற வாழ்துகிறேன் இலங்கை ரசிகனாய்.❤❤❤
@manikandanramakrishnan28207 күн бұрын
கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தை குறைத்து மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்....
@m.mohanelectron98017 күн бұрын
இந்த வருஷம் தோத்ததுக்கெல்லாம் அடுத்த வருஷம் பாருங்க பட்டைய கிளப்ப போறாங்க நம்ம ஆளு ஒன்னும் கவலைப்படாதீங்க 😊😊😊😊😊😊
@aarirose60727 күн бұрын
தவறாக பதிவு செய்துள்ளீர்கள் நண்பா கடந்த வருடம் அதாவது நேற்று 2024 t20 உலகக் கோப்பையை கைப்பற்றினார்கள் ஒரு சில ஆட்டங்கள் வெற்றியும் பெற்றார்கள் பங்களாதேஷ் கி எதிரான டெஸ்ட் ஆட்டங்கள் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றார்கள் தென்னாப்பிரிக்கா எதிரான ஆட்டத்தில் டி20 மூன்று ஆட்டங்கள் வெற்றி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்விகள் அது நேற்றோடு முடியட்டும் இப்போது 2025 இனி இந்திய அணி எழுச்சி பெறட்டும் என்று வாழ்த்துகிறோம் நீங்கள் அடுத்த வருடம் என்று கூறி உள்ளீர்கள் நண்பா அதாவது 2026 என்று ஆகிவிடுகிறது
@AsalmBasha-mx2ek8 күн бұрын
Australia Mach poduga
@KumarMotor-k3j7 күн бұрын
❤happy new year sister 2025
@Haseena10-fw7yu7 күн бұрын
My team England match only I love England batting bowling strong team
@KumarMotor-k3j7 күн бұрын
Happy new year sister ❤
@m.k.vaasenkeerthi176Күн бұрын
Manikandan Sir, indha Naaigal adhai seyya mattargal, enrndral BCCI, IPL and ICC pondravaigal Indian Cricketai ptomote seidhu thaan thannudaya vayitrai valarkkirargal, Pichaai Kara Naaigal
@kannadasan96608 күн бұрын
Hi WISH you happy new year
@m.mohanelectron98017 күн бұрын
ஆக மொத்தம் அடுத்த வருஷம் உங்களுக்கு வசந்த காலம் தான் இல்லைங்களா 😊
@VsarathiVsarathi7 күн бұрын
சேலை கட்டிக்கணும் வந்து நியூஸை வாசியுங்கள் நல்லா இருந்துச்சு
என்னதான் இருந்தாலும் நாங்கள் test champin ship இறுதி போட்டிக்கு போற வாய்ப்பு தவிடு பொடியாகி போய் விட்ட்தே அக்கா 😄😄😄😄😄😄
@aarirose60727 күн бұрын
இரண்டு முறை சென்றார்கள் முதலில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தார்கள் அதற்கடுத்து டெஸ்ட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா பங்குபெறும் முதல் முறையாக ஐசிசி கோப்பையை தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற வேண்டும் என்று நாம் அவர்களுக்கு ஆதரவுக்கு கொடுப்போம் ஆஸ்திரேலியா பல முறை கோப்பையை கைப்பற்றி உள்ளதால் நம்முடைய வாழ்த்துக்கள் ஆதரவு அனைத்தும் தென்னாப்பிரிக்காவுக்கு கொடுத்து அவர்கள் முதல் முறையை கோப்பையை கைப்பற்றுவதை நாம் பார்க்க வேண்டும்