கடகம் ஆயில்யம் ஐயா.நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மை.2024 கசக்கி பிழிந்து தொங்கவிட்டுக்கொன்டிருக்கின்றது.உங்கள் ராசிபலன் கேட்கும்போது புது தெம்பு பலம் வருகிறது.நன்றி ஐயா.
@SelvaGapathy8 сағат бұрын
சூப்பர்யா உங்களுடைய பலனுக்கு மிக்க மகிழ்ச்சி 60 வயதுக்கு மேல் நல்லா இருக்குன்னு சொன்னேன் இல்லையா ரொம்ப சந்தோஷம் இதுவரைக்கும் கஷ்டத்த நாங்க 60க்கு மேலயாவது நல்லது பார்ப்போமா உங்களுடைய வாக்குகள் தான் எல்லாமே இருக்கு ரொம்ப நன்றி ஐயா