Always , simple, balanced predictions and guidance madam. Best wishes for 2025
@bvsatyanarayanamurthy7721Ай бұрын
Thank you very much. One of the best videos with good, Meaningful explanations. I am 67 years old, swathi nakshtram, kethu dasa started from 11.06.2019 and ends on 11.06.2026. Kethu in mesha lagna,
@PriyaBS5917Ай бұрын
All transitions are as per Ganitha panchangam. For all practical purposes, vakyam is taken into account
@gopikrishnag41Ай бұрын
Thanks a lot, Mam 😀
@balakrishnanalpatchaiappan8757Ай бұрын
Thanks Akka
@swathygokul2879Ай бұрын
Thank u mam
@ushausha5284Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 sister துலாம் my husband
@educate6759Ай бұрын
மாணவர்கள் கல்வி பற்றி
@AstroMalaАй бұрын
குரு பார்வை கடின உழைப்பிற்கு உதவும். 5 ல் ராகு Distractions கொடுக்கும். பெற்றோர்கள் கண்காணிப்பது நல்ல முன்னேற்றம் கல்வியில் தரும்
@educate6759Ай бұрын
Thanks
@umasekar2774Ай бұрын
எனக்கு கேது 4ல் சனியுடன் சேர்ந்து இருக்கிறார். ஸ்வாதி நக்ஷத்திரம் எனக்கு லக்னமும் துலாம் தான் எனக்கு போன வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து கேது தசை நடக்கிறது. எனக்கு அப்போது இருந்து என் பசங்களுடன் பிரச்சினை. மேலும் நகை வேறு காணவில்லை. இந்த வருடம் இந்த பிரச்சினைகள் சிறிதாவது குறையுமா? இல்லை இன்னும் 6 வருடம் நல்ல காலத்திற்கு காத்திருக்க வேண்டுமா? யாராவது பதில் கூறவும்.
@Shrishri_108Ай бұрын
உங்க அம்மா, நீங்க எப்படி இருந்தீர்கள்.. நல்ல படியாக இல்லை என்று நினைக்கிறேன். சரி யா
@umasekar277416 күн бұрын
@@Shrishri_108 என்னுடைய அம்மா இறந்து மூன்று வருடம் ஆகிறது.என் அம்மாவை நான் தான் பார்த்துக்கொண்டேன். என்னுடைய சகோதரர்கள் வெளிநாட்டில் உள்ளனர்