Рет қаралды 13,907
செய்யும் தொழிலே தெய்வம்
எந்த ஒரு தொழிலையும் தொழிலாக செய்வது வியாபாரம்,
நேர்மையாக செய்வதே தெய்வம்
எந்த ஒரு தொழிலையும் அதன் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்,
அதன் அழிவிற்கு துணை போதல் கூடாது.
தரத்திற்கு ஏற்ற விலையும் உண்டு
விலைக்கு ஏற்ற பொருளும் உண்டு
பலமுறை வாங்கும் பொருளுக்கு விலை பார்க்கலாம்
ஆனால்
ஒரு முறை வாங்கும் பொருளுக்கு தரம் பார்க்கலாம்