2026ல் ADMK - BJP கூட்டணி அமையுமா? Rangaraj Pandey சொல்லும் கணக்கு | PM Modi | EPS | OPS

  Рет қаралды 83,745

Chanakyaa

Chanakyaa

22 күн бұрын

#Chanakyaa #rangarajpandey #pmmodi #eps #ops #annamalai #bjp #admk
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 167
@chantrmohan7326
@chantrmohan7326 20 күн бұрын
பிஜேபி இப்போ உள்ள கூட்டணி போல் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும்
@rajeevk2706
@rajeevk2706 19 күн бұрын
தேதிமுக இணைத்து
@RIP_Annamalai
@RIP_Annamalai 18 күн бұрын
desadroghi narendha moodhi ku mandipotu oombra kanadigan kandaraoli aatupulukai annamalai and bjp echa naayungaluku ipovum sari epovum sari tamilnadu la serupadi matume
@captdheenu
@captdheenu 18 күн бұрын
தேமுதிக வும் BJP உடன் இணைய வேண்டும்
@RIP_Annamalai
@RIP_Annamalai 18 күн бұрын
@@captdheenu desadroghi narendha moodhi ku mandipotu oombra kanadigan kandaraoli aatupulukai annamalai and bjp echa naayungaluku ipovum sari epovum sari tamilnadu la serupadi matume
@kamarajug253
@kamarajug253 19 күн бұрын
தமிழக பாஜக வளர்ச்சி அடயவேன்டும் எனில் தனித்து நிற்க வேண்டும்
@sssjanar551
@sssjanar551 20 күн бұрын
எதிர் கட்சி (அதிமுக)சரியாக செயல் படவில்லை.பங்காளிகள்(திமுக, அதிமுக) உறவு நன்றாக உள்ளது. காரணம் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வளர்வதை பங்காளி கட்சிகள் விரும்பவில்லை.
@chandrasekarangnanaskandha1491
@chandrasekarangnanaskandha1491 19 күн бұрын
நவ துவாரத்தையும் பொத்திக் கொண்டுள்ளன ஊடகங்கள். இந்த பயல்கள் நடு நிலை என்று ஒரு சார்பாக பேசுபவர்கள். இவனுங்க நடத்தும் விவாதத்தை நான் பார்ப்பதில்லை. மக்களும் பார்க்க வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். அயோக்கியர்கள் யோக்கியன் மாதிரி பேசுவதை எதற்காக பார்க்க வேண்டும்? நடுநிலை மக்கள் யோசிக்க வேண்டுகிறேன்.
@Sakthivelu1997
@Sakthivelu1997 9 күн бұрын
மூன்றாவது பெரிய கட்சியா ??? அடேய்...... முதல நீங்க நோட்டவை தாண்டுங்க டா மங்குனிஸ் 😂😂
@RadhaKrishnan-pj1jp
@RadhaKrishnan-pj1jp 20 күн бұрын
ஜயா தமிழ் நாட்டில் சின்ன கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் திமுக அதிமுக வுடன் எப்போதும் எந்த விசயத்திலும் சேர்ந்து பயணிக்க கூடாது
@susilasusila9627
@susilasusila9627 20 күн бұрын
Exactly
@subathrachathu3727
@subathrachathu3727 20 күн бұрын
2024 ல் பிஜேபி 2வது கட்சியாக வரும். எனவே கூட்டணி வைக்க சாத்தியமற்ற சூழல் உருவாகும். வாழ்த்துக்கள்.
@RIP_Annamalai
@RIP_Annamalai 18 күн бұрын
desadroghi narendha moodhi ku mandipotu oombra kanadigan kandaraoli aatupulukai annamalai and bjp echa naayungaluku ipovum sari epovum sari tamilnadu la serupadi matume
@Dietetics24
@Dietetics24 20 күн бұрын
Admk always insults TN BJP... like... Nota katchi.... Waste luggage....inspite of getting all benefits from BJP. So BJP should always avoid admk... Also TN BJP has proven his strength alone
@ajithchandran7402
@ajithchandran7402 20 күн бұрын
Kamaraj and mgr are role models for indian states, I'm bjp but really respect them
@apkvengatesan1075
@apkvengatesan1075 20 күн бұрын
ஊடகங்கள் 2026 ல் BJP எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி என்று சொல்லி துரோகி எடப்பாடிக்கு மீண்டும் அஇஅதிமுகவை கையாக படுத்தி விட்டு மீண்டும் RS பாரதி எடப்பாடி மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி அஇஅதிமுக பா ஜ க கூட்டணி இல்லை என்று துரோகி எடப்பாடி சொல்வார் அதற்கு பா ஜ க இப்போது போன்ற தனித்து நிற்பது தன்மானத்தை தந்து பா ஜ க நன்றாக வளர்ச்சி அடையும்
@RIP_Annamalai
@RIP_Annamalai 18 күн бұрын
desadroghi narendha moodhi ku mandipotu oombra kanadigan kandaraoli aatupulukai annamalai and bjp echa naayungaluku ipovum sari epovum sari tamilnadu la serupadi matume
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar 20 күн бұрын
Bjp should avoid Admk for their own party growth
@govindanappaswamy34
@govindanappaswamy34 20 күн бұрын
அதிமுக கட்சி இனிமேல் கொங்கு மண்டலத்தை தாண்டி ஒரு ஆணி கூட பிடுங்க முடியாது தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ் தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி தமிழகத்தில் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும்
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 20 күн бұрын
Annamalai anmakan alla aravani
@user-fm8tn5ew8o
@user-fm8tn5ew8o 18 күн бұрын
சரிங்க அக்கா .​@@ThangarasuS-zt5ht
@sivananthan3101
@sivananthan3101 20 күн бұрын
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏
@sekaroasis
@sekaroasis 20 күн бұрын
Jai Shree Ram ❤❤❤
@paramasivammarimuthu8392
@paramasivammarimuthu8392 20 күн бұрын
அண்ணே பான்டே அண்ணே பாஜகாவோடு அதிமுக கூட்டணி வேண்டாம் வேண்டாம் 🌱
@zeebraravee1841
@zeebraravee1841 20 күн бұрын
அண்ணா திமுக அம்மாவோட போச்சு இப்ப எடுபுடி திமுக தான் இருக்கு
@radhajeeva3008
@radhajeeva3008 18 күн бұрын
Bjpyudan admk oolai katchi vendave vendaam.
@swaminathanramamurthi9149
@swaminathanramamurthi9149 20 күн бұрын
கடந்த காலத்தில் அதிமுக ஓட்டு பஜகா விற்க்கு transfer ஆகல...இந்த எதார்தம் ஏன் சாணக்கியாவிற்க்கு எட்டல...😂😂
@jayshankar9905
@jayshankar9905 20 күн бұрын
Arivaali😂😂😂😂
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 20 күн бұрын
திமுக எதிர்ப்பாளர் ஓட்டு கடந்த காலத்தில் அதிமுக வுக்கு விழுந்தது. அது மொத்தமும் இப்ப பாஜகவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிவிட்டது
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 20 күн бұрын
டி டி வி க்கு அழியும் கட்சி அதிமுக வின் ஓட்டு போயிருக்கு, அதிமுக ஓட்டு டி டி வி ஓ பி ஸ் முாலம் பாஜக விற்கும் வந்துள்ளது மற்றும் அண்ணாமலையின் அாளுமை நேர்மை உண்மை போன்ற அாற்றல் மிக்க செயல்பாடுகள் திராவிடக்கட்சிகளை அாதரித்த நடுநிலை வாக்காளர்களின் வாக்குகளும் பா ஜ க விற்கு விழுந்துள்ளது.
@user-ye6kv6gk2p
@user-ye6kv6gk2p 18 күн бұрын
பாஜக ஓட்டு அதிமுகவுக்கு ட்ரான்ஸ்பர் ஆயிருக்கு 100 சதவீதம் ஆனால் அதிமுக ஓட்டுதான் பங்காளி திமுகவுக்கு போயிருக்கு.
@padmanarayanan5874
@padmanarayanan5874 20 күн бұрын
Irritating, Rangaraj Pandey adamantly talks still about admk bjp alliance when both the parties are not talking about it. Sick!
@user-yf5qc1mw4y
@user-yf5qc1mw4y 20 күн бұрын
TN has been waiting for political Renaissance: DMK-mukht politics; there need not b any alliance between BJP & ADMK
@thiruvullamperiyaramu5768
@thiruvullamperiyaramu5768 20 күн бұрын
கூட்டு வைத்தால் தமிழக கட்சி அழிந்துவிடும்.
@kannanrcbe
@kannanrcbe 20 күн бұрын
Super slap. It’s representing the public
@shivani6thdkml940
@shivani6thdkml940 20 күн бұрын
சார் இந்த ஓட்டு போடாத மக்கள் கட்சிகள் நோட்டா தவிர்த்து ஓட்டு போடாத மக்களுக்கு இந்திய அரசியல் சட்டம் ஒழுங்கு முறை ஆணையம் சட்டம் ஏதாவது வகுக்குமா சார் ஓட்டு போடுவதின் கடமை சராசரி மனிதன் தவிர்ப்பது மாபெறும் தவறு ஏன் எனில் விவாதங்களில் இதுவும் செவி கேட்பதினால் ஓட்டு போடாமல் இருக்கும் மக்களுக்கு ஒரு சிந்திக்கும் விதமான ஆரோக்யமான பனிஷ்மன்ட் தேவை ஓட்டு போடாத வாக்காளர்கள் யாவறுக்கும் தினம் தினம் அரசு சலுகைகள் மறுக்க பட வேண்டும் இப்படிக்கு நான் ஒரு முட்டாள் காரணம எனக்கு வயது 48 மூன்று முறை ஓட்டு போடவில்லை காரணம் அதன் முக்கியத்துவம் மக்களுக்கு உணர்த்தபடவேண்டும் இதற்கு அரசியல்வாதிகள் தேர்தல் ஆணையம் தர்ம நெறி தவறாமல் திறம் பட செயல்படவேண்டும் நான் ஓட்டு போடாத மூன்று கால கட்டங்களும் நான் என் ஊரில் இல்லை
@ravindranramachandran8187
@ravindranramachandran8187 20 күн бұрын
Eps கும்பலுடன் பாஜக கூட்டணி வைத்தால், அதுதான் தமிழக பாஜக சந்திக்கும் இறுதித் தேர்தலாக இருக்கும்.
@user-ch1jg8vt3j
@user-ch1jg8vt3j 19 күн бұрын
எவ்வளவு நீங்கள் முட்டு கொடுத்து வந்தாலும் முடிவு பூஜ்யம்தான் தமிழக மண்ணே வேறலெவல்
@Kalraja3355-qc5dv
@Kalraja3355-qc5dv 16 күн бұрын
இப்போது உள்ள கூட்டணி போதுமானது விருப்பப்பட்டால் சேர்ந்து கொள்ளட்டும் ஜெய் மோடி ஜி TTV அவர்களின் வழியில் என்றும்
@safetyseekerbhuvanaikannan4854
@safetyseekerbhuvanaikannan4854 18 күн бұрын
போதும் ஐயா போதும் இந்த தீரா விடங்கள் 70 ஆண்டு .. அவர்களுக்கு ஓய்வு கொடுப்போம் 🙏🙏🙏🙏🙏🙏🙏😊NO NEED OF ANY DRAVIDIAN PARTY MANY WHO WILL NOT VOTE IF BJP GOES WITH ANY DRAVIDIANS current Alliance👍👍… (BJP PMK TMC OPS YADAV JOHN DEVAR ACS ) etc students or NGO s group joins this will be THE STRONG ALLIANCE GOING TO RULE UNDER ANNAMALAI JI 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ IF IT S MISSED IN 2026 .. THAT S THE END OF OUR TN HAPPY LIFE ATTEMPT
@muthukarthi007
@muthukarthi007 20 күн бұрын
சிறப்பு சிறப்பு
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 20 күн бұрын
Great Sir
@kgopalakrishnaniyer9349
@kgopalakrishnaniyer9349 20 күн бұрын
When people of POK wanted to join India it can be done. Those people never treated as Pakistanis. Modiji must have different treatment. He may offer a huge qty of food and other assistance in exchange of POK. At is the POK is suffering with outfood and electricity and other basic amenities
@Balamurugansanjay-uv1ik
@Balamurugansanjay-uv1ik 18 күн бұрын
Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@VetriVasantha-fd7zl
@VetriVasantha-fd7zl 19 күн бұрын
சூப்பர் சார் ❤❤
@thirdeye776
@thirdeye776 20 күн бұрын
Christians, Muslims can run their own Minority institutions Tax free. They do not need to follow the reservation policy in there. They can load them with as many of "their" kind as possible and charge outsiders any kind of fee. Most Christian colleges in the South follow that. Shamelessly the Dravidiya, vidiyallila Govt of Stalin under their pressure wanted to bring SC/ST "Pattiyal" status for converted Xtians and get the benefits of reservations and everything. They did not even have the cajones to tell these Xtian minority institutions, to start by follow the reservations for the very same SC/ST Christians that supposedly would be stealing from the Hindu/Buddhist/Sikh Pattiyial folks. So why should VCC, Karunya reserve 20% of their seats for "Christian SC/STs" for a start?
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 20 күн бұрын
ஒரு பொது எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்றால் பலமான கூட்டணி தேவை. இதை புரிந்து கொண்டு செயலாற்றுபவன் தான் புத்தி கூர்மை உடைய அரசியல் வாதி.
@sriramravi4714
@sriramravi4714 20 күн бұрын
இந்திக் கூட்டணி உண்மையாக பலமாகப் புரிந்துள்ளனர் ஆனால் செயலில் ஆற்றலுக்குப்பதில் முனைப்பின்றி ஆற்றியே விட்டுப் போவர்
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 20 күн бұрын
Dravida uuzhal கட்சிகள் தனித்து போகட்டும். இனி சரி வராது.
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 20 күн бұрын
Ullalvathikalin pukalitam BJP than
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 20 күн бұрын
Ulavathikalin pukalitam BJPthan
@pdamarnath3942
@pdamarnath3942 20 күн бұрын
யாருக்கும் வெட்கமில்லை
@rajeshrajenderan6732
@rajeshrajenderan6732 20 күн бұрын
Please include time stamp
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 19 күн бұрын
11:29 Another famous incident was construction of subway opposite to Chennai central (then Madras centra )l
@govindaraju124
@govindaraju124 20 күн бұрын
தமிழக காங்கிரஸுக்கு தொண்டர்கள் இருக்காங்களா பாண்டே சார்
@anjujayakumar4670
@anjujayakumar4670 20 күн бұрын
நிருபர் ராஜ் குமார் மிக அருமை ❤🎉
@RAJKUMARK-tr2oj
@RAJKUMARK-tr2oj 20 күн бұрын
@maruthus1417
@maruthus1417 20 күн бұрын
👍
@knandakumarknandakumar2972
@knandakumarknandakumar2972 20 күн бұрын
பாண்டே.. இந்த தேர்தல் கணிப்பு மிக சரியாக அமையும்.. 👍👌🔥😍
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 20 күн бұрын
Vaippillai raja
@InnocentBabyPenguin-hf4sx
@InnocentBabyPenguin-hf4sx 20 күн бұрын
Sir .. Ramgaraj pandey .. Unga fan .. Nan
@Akash-gd2op
@Akash-gd2op 19 күн бұрын
What others can not achieve R A W will.
@govindaramvenugopal3999
@govindaramvenugopal3999 20 күн бұрын
Mr pandey In the matter of president of india the election commission officials go to rashtrapathi bhawan get his/ her franchise
@pradeeepgopalan
@pradeeepgopalan 16 күн бұрын
I appreciate Mahadeva, the promise made by prospective party must be vetted by Supreme Court our election commission, the promises are absurd, good question Mahadeva!
@chir12345
@chir12345 20 күн бұрын
i seriously need an appointment with you. i can share what i know sir
@sivaprakash3459
@sivaprakash3459 15 күн бұрын
In Telungana BJP toll raising due to apace in opposition and not due to BJP craze
@harkaram78
@harkaram78 20 күн бұрын
Why not, a neutral agency like CRISIL, sebi, etc shall be established and report a scorecard for elected ruling party based on their promises
@mogangovindaraj50
@mogangovindaraj50 19 күн бұрын
21 ம் பக்கத்தில் இருப்பவர் பற்றி 13 ம் பக்கத்தில் தான் போடமுடியும்
@sridhargosakan
@sridhargosakan 18 күн бұрын
ADMK may split further . A major faction might join hands with TTV and OPS groups . BJP may prop up this faction and take them into their fold as an alliance partner
@kumar3798
@kumar3798 20 күн бұрын
If AIADMK is accepts Annamalai's chief Ministership the. Coalition of BJP and AIADMK can be done. If Edappadi prevents it he won't be able to prevent deserting MLAs of his party. How long their MLAs remain without power?
@krishnanpv9178
@krishnanpv9178 20 күн бұрын
கடவுளின் அருளால் - அதிமுக & பாஜக கூட்டணி அமையக்கூடாது - தமிழ்நாட்டில் திமுக வைவிட அதிமுக ஆபத்தானது.
@krishnanpv9178
@krishnanpv9178 20 күн бұрын
On any account BJP and ADMK coalition should not happen - pray the almighty to save Tamilnadu - AIADMK IS MORE DANGEROUS THAN DMK.
@krishnanchilakapati3828
@krishnanchilakapati3828 20 күн бұрын
It is purely elections commissions mistake macherla is very sensitive area, military should have been there, secondly andhra election always Reddy and Naidu caste fight
@sg8nj
@sg8nj 16 күн бұрын
IPL fixing than highlight. I agree 100%.
@sivasakthidharanr9119
@sivasakthidharanr9119 18 күн бұрын
பின்னாடி நிறைய புத்தகம் இருக்கிறது அது என்னலாம் புத்தகம்னு சொல்லுங்க
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 20 күн бұрын
கதம் கதம்
@adambakkam1527
@adambakkam1527 20 күн бұрын
ஒரு டேபிள் ஒரு டேபிள் போட்டு சுத்தி உக்காரலாமே. இந்த செட்டப் பார்க்க ரொம்ப சுமாரா இருக்கு
@user-ye6kv6gk2p
@user-ye6kv6gk2p 18 күн бұрын
2024 பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகளுக்கு பிறகு பார்ப்போம்.
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 20 күн бұрын
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
@rbsmanians2522
@rbsmanians2522 20 күн бұрын
Ethukku bjp admkvoda koottani vaikkanum?
@ramakrishnanchinnasamy973
@ramakrishnanchinnasamy973 20 күн бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களை திருத்தவே முடியாது. அப்படி என்ன அதிமுக மேல் பாசம்?
@radhajeeva3008
@radhajeeva3008 18 күн бұрын
Etho irukku.yokkian maadhirhiri vesam podum aatkalin uz manasu yaarukku theriyum.pandey maadhiri puthisaalikalai kanikka mudiyaathu.but annamalaikku therindhu vittathu.
@rascalrajan5933
@rascalrajan5933 20 күн бұрын
Bjp win. 💥
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 20 күн бұрын
2026 ல் திமுக அதிமுக கூட்டணி நிச்சயம்
@safetyseekerbhuvanaikannan4854
@safetyseekerbhuvanaikannan4854 18 күн бұрын
Cong lost that chance after Shri Moopanaar ji s demise
@RAMACHANDRAN-ro4pt
@RAMACHANDRAN-ro4pt 20 күн бұрын
எஸ்
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 20 күн бұрын
அதிமுகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம். முதுகில் குத்தும் கட்சி😮😮😮
@zeebraravee1841
@zeebraravee1841 20 күн бұрын
அண்ணா திமுக அம்மாவோட போச்சு அது நேரா அடிக்கும் இப்ப இருக்குறது எடுபுடி திமுக நீங்க சொன்ன மாதிரி தான்
@S.S.DasonNadar
@S.S.DasonNadar 18 күн бұрын
ம் அப்புறம்
@tejasganeshganesh7900
@tejasganeshganesh7900 19 күн бұрын
கூட்டணி சேர்ந்தால் 1+1=2 அல்ல 1+1= 0.2
@user-uj6uq2oq9b
@user-uj6uq2oq9b 19 күн бұрын
Semma comedy tltle pavam nounthu noodles la erukanga aiadmk mmm kalla suthuna paambhu pola congress communist vck . Dmk vida mattennu suthikitu erukanga . Mm thirudanuku theyel kottina mathiri erukanga dmk mm thalaveli pooi thirughu veyli vantha mathiri mm BJP varathan pooghuthu 2026 semma bulty adika poranga mm yaara dmk aiadmk.. Mmm BJP pinnadi vara thudipanga yaaru theyriyuma mmm vijay veytri kazhagam mm adada poota pooti aiadmk mm dmk than . Annamalaiku aroghara nu yaaru Bjp pakkam pandey konjam nammala gavanichukapa kodi punniyam pandey very very busy appointment nahihey pandey theythow yaar teek 😂
@sivaprakasamarunkumar9883
@sivaprakasamarunkumar9883 20 күн бұрын
How without facts you are calling IPL is fixing. Its a shame on you to utter a such statement.
@jayaramanramachandran7979
@jayaramanramachandran7979 20 күн бұрын
பயம் வந்துடுச்சி
@kokilam7503
@kokilam7503 20 күн бұрын
Yaruku?
@user-fe9sm4kj6y
@user-fe9sm4kj6y 20 күн бұрын
Amaya vendam
@soundararajanms9717
@soundararajanms9717 18 күн бұрын
அஇஅதிமுக, இனி தனித்து போட்டியிட்டு, தன் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டும் ! பிறகு கூட்டணி பற்றி யோசிக்கலாம், இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது, இப்போதே homework செய்வது நல்லது !! இல்லையென்றால், தேசிய அளவில், காங்கிரஸ், மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்டுகளுக்கு நேர்ந்த கதி தான் !!!
@user-vd3gi7ko3k
@user-vd3gi7ko3k 20 күн бұрын
Jocker party awards
@Govindaraju-nq3ud
@Govindaraju-nq3ud 18 күн бұрын
கேள்வி கேட்க என்ன கூப்பிடு தெரியும்
@varadarajanbalasubramanian3106
@varadarajanbalasubramanian3106 18 күн бұрын
முடிந்தால் நீங்கள் KZbin ஆரம்பித்து உங்களுக்கு பிடித்த கேள்வி பதில்கள் ஒளிபரப்ப லாம்.யார் தடுத்தது
@kgopalakrishnaniyer9349
@kgopalakrishnaniyer9349 20 күн бұрын
You cannot bring back Kamaraj rule in Tamil. TN has become a corrupt state. Even BJP you are finding people are trying to do some mischief with money dealing given for Pole expenses. It is the mentality of most people..
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 20 күн бұрын
Kamarajar aatchiya😂😂😂😂😂😂
@midhunchakravarthi3818
@midhunchakravarthi3818 20 күн бұрын
Srh will win
@murugesank5380
@murugesank5380 10 күн бұрын
Serakkoodaadhu
@kavithag5232
@kavithag5232 18 күн бұрын
So called socialist and cinema actors are always DMK kothadimai gal for money and opportunities 🤷 people should know the reality about those actors instead of blindly following them forall issues
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 20 күн бұрын
Congress thaniya contest pannalame
@ajithchandran7402
@ajithchandran7402 20 күн бұрын
One seat not possible
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 20 күн бұрын
அ.தி.மு.க (வேற்றுமை களைந்து) + பா.ஜ.க + தேமுதிக என் ஆசை
@eyeonit1403
@eyeonit1403 20 күн бұрын
இந்த பையனுக்கு தானே சாணக்யா என்ற சேனல் உள்ளது, அவர் பேட்டி என்று ஏதாவது பேசுகிறார், அவருக்கு பல ஆலோசனைகள் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவன் ஒரு .......
@beetlejuiceapril
@beetlejuiceapril 20 күн бұрын
அதிமுக சூடு சுரனை கொஞ்சம் உள்ள கட்சி ….. கூட்டு வைக்காது …..
@jagadeesans4776
@jagadeesans4776 20 күн бұрын
சரியா சொன்னீங்க ஊழல் ஒழியணுமுன்னா கூட்டு வைக்க கூடாது
@pnrarun
@pnrarun 20 күн бұрын
IPL is fixing 100% TRUE Pandey Sir. It is not a sport mere gambling. Worried.
@satavles
@satavles 18 күн бұрын
😂😂
@ShreesabarathinamP
@ShreesabarathinamP 20 күн бұрын
Arivalaya pitchai cong.,... 😅😅
@joylife428
@joylife428 19 күн бұрын
Meendum admk vendaam. Enough is enough .u can get more voteshare than admk and force them to support to form your government 😂
@chantrmohan7326
@chantrmohan7326 20 күн бұрын
பிஜேபி win 400 to410
@marakkamudiathapadalmoorth8450
@marakkamudiathapadalmoorth8450 20 күн бұрын
இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக ஒடுக்கப் பட்டவாகளுக்காக கொண்டு வந்தது. பாண்டே இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்கிற சங்கி. பொருளாதாரம் என்பது மாறக் கூடியது. பொருளாதார ஒதுக்கீடு என்பது சரியாக வராது.
@maduraicartrader7193
@maduraicartrader7193 20 күн бұрын
செத்தவன் பிழைப்பானா ???
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 20 күн бұрын
Pok is not just land, it also includes poeple Does Bharat really need this 70years brainwahsed people?
@vivekmvk7465
@vivekmvk7465 20 күн бұрын
4 sangi's sendhu oru drama panranga
@ajithchandran7402
@ajithchandran7402 20 күн бұрын
One kottadimai watching this😮😮
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 20 күн бұрын
Banday oru kuranku viththaikaran
@samynathan5509
@samynathan5509 20 күн бұрын
இந்த பிஜேபி காரர்களுக்கு அதிமுகவை விட்டால் வேறு நாதியோ கதியோ கிடையாது தமிழகத்தில் அதிமுக காலில் விழுந்தே கிடக்கும் பாஜக
@ayyapparajdharmaraj7582
@ayyapparajdharmaraj7582 20 күн бұрын
Is it wait until June 4 th. Then admk will be depending on BJP.
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 20 күн бұрын
அதிமுக ஜெயலலிதா வோடு அதன் பலம் போய்விட்டது, இன்று இருப்பது இரட்டை இலை பலம் மட்டுமே
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 20 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂பகல்கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு
@vivekanandans5051
@vivekanandans5051 20 күн бұрын
மொதல்ல சர்வாதிகாரி, கார்பரேட் ஆதரவாளன் பிரதமர் ஆகிறானா பார்ப்போம். எந்தப் பேடியும் தமிழ்நாட்டில் கால் கூட பதிக்க முடியாது
@kgovindasamy7554
@kgovindasamy7554 20 күн бұрын
சரிடா கேடி
@krishnanpv9178
@krishnanpv9178 20 күн бұрын
இது போல் ஜூன் 4 வரை புலம்பி அழிந்து போக வாழ்த்துக்கள்.
@Marry-qw3ge
@Marry-qw3ge 19 күн бұрын
நாக்பூர் நாய் கேள்வியை எழுதி குடுத்து கேட்க சொல்லுது
@ThangeswaranAyyasamy
@ThangeswaranAyyasamy 20 күн бұрын
No chance hereafter! Pandey assume!
@zeebraravee1841
@zeebraravee1841 20 күн бұрын
எடப்பாடி திமுக பிஜேபி கூட்டணியா பூங்காவனம் இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன
@rajeshtc5124
@rajeshtc5124 19 күн бұрын
அதிமுக இல்லாமல் BJP வேஸ்ட்
@rajaraja-wn7tg
@rajaraja-wn7tg 20 күн бұрын
பாண்டே சார் நாம்லே பரிட்சை எழுதி நாம்லே பேப்பர் திருத்தரது எவ்வளவு இன்பம் அதை நல்லா அனுபவிக்கிறீங்க பாணடே
@Mahamaha-gr4yo
@Mahamaha-gr4yo 20 күн бұрын
எடப்பாடி இல்லாத அதிமுக கூட்டணி அமையும்
@chandrasekarangnanaskandha1491
@chandrasekarangnanaskandha1491 19 күн бұрын
😂😂
КАК СПРЯТАТЬ КОНФЕТЫ
00:59
123 GO! Shorts Russian
Рет қаралды 3,1 МЛН