21 காளைகளை அடக்கி முதலமைச்சர் வழங்கிய காரை தட்டிச் சென்ற கார்த்திக் | Jallikattu | First prize

  Рет қаралды 684,279

Sun News

Sun News

2 жыл бұрын

#Alanganallur | #Jallikattu | #Karthick | #Firstprize | #Car
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 237
@thalapathy5819
@thalapathy5819 2 жыл бұрын
அவரால மேலே ஏற கூட முடியவில்லை. அந்த அளவுக்கு உடல் சோர்வாக உள்ளது. வாழ்த்துக்கள் வீரத்திருமகன்👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@johnpaulgnanaraj2278
@johnpaulgnanaraj2278 2 жыл бұрын
Congrats.
@backiyarajp6763
@backiyarajp6763 2 жыл бұрын
S. Pora
@jacobkeys8056
@jacobkeys8056 2 жыл бұрын
உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி .. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே 😊😊😊
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
Amazing✌️👌💪👍👍
@lovelygirl4080
@lovelygirl4080 2 жыл бұрын
ஜல்லிக்கட்டு என்றுஒன்று இல்லை என்றால் இது போன்ற வீரர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாமலே போயிருக்கும், வாழ்த்துக்கள் வீரத்தமிழனே🔥🔥🔥🔥🔥🔥
@clarasomanathan6462
@clarasomanathan6462 2 жыл бұрын
இந்த ஜல்லிக்கட்டு நடக்க போராடிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@ssankar1486
@ssankar1486 2 жыл бұрын
ஒரு நட்புனா இப்படி இருக்கனும் அவனை தன் தோல் மீது ஏற்றி பரிசை பெற தூக்கிவிட்ட நண்பனுக்கும் இப்படி நல்ல நட்பை பெற்ற கார்த்திக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🏻
@manikavi4574
@manikavi4574 2 жыл бұрын
கனவிலும் நினைக்காத ஒன்று ,🙏 கடவுளுக்கு கொடான கோடி நன்றி ,உண்மையான வீரனுக்கு 🙏வாழ்த்துக்கள் 👍🏻🔥🔥🔥🥰🥰🥰❤️
@perumalsamy2978
@perumalsamy2978 2 жыл бұрын
உலக புகழ் ஜல்லிக்கட்டு வாழ்க !!!! ஜல்லிக்கட்டு வீரர்கள் வாழ்க !!!! தமிழ் வாழ்க !!! தமிழகம் வாழ்க !!!! ஜல்லிகட்டு வீரர்களை மனமார வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@MANIMANI-ej5hz
@MANIMANI-ej5hz 2 жыл бұрын
Vazthukkal my bro God bless you 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@_bts_6v915
@_bts_6v915 2 жыл бұрын
எவ்ளோ கஸ்ட்ட‌பட்டு மாடுகளை அடக்கி சூப்பரா‌. பரிசு பெற்ற உனக்கு வாழ்த்துக்கள் பா உடம்பு பாத்துக்கோ👍👍⭐⭐🥳🥳🥳👏👏👏
@deepanbentley846
@deepanbentley846 2 жыл бұрын
இந்த வீரனுக்கு கார்க்கு பதில் நல்ல அரசு வேலை கொடுத்து பாரட்டினால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.
@rockyantony2175
@rockyantony2175 2 жыл бұрын
உண்மையாகவே nala பிடிச்சன் தம்பி அருமை டா தம்பி வாழ்த்துக்கள்
@sureshk2263
@sureshk2263 2 жыл бұрын
போன வருசம் பாலமேடுல முதல் பரிசு இந்த வருசம் அலங்காநல்லூர்ல முதல் பரிசு 😍😍😍😍
@thanderyt6420
@thanderyt6420 2 жыл бұрын
Bro avaniyapuram intha year ever tha 1st prize
@vairav_arumugam2030
@vairav_arumugam2030 2 жыл бұрын
@@thanderyt6420 athu vera karthi bro ivaru karuppayurani karthi
@lakshmi2070
@lakshmi2070 2 жыл бұрын
🔥🔥🔥
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 2 жыл бұрын
Tirupurla 3 years
@Arul-du5dn
@Arul-du5dn 2 жыл бұрын
this is absolute goosembumps moment A middle class boy got car 🔥🔥🔥
@priyangaarunkumar6165
@priyangaarunkumar6165 2 жыл бұрын
Semma. உங்க வீரத்துக்கு வாழ்த்துக்கள் 👍💐👏
@suriyatamilgamer8221
@suriyatamilgamer8221 2 жыл бұрын
குட்ட கார்த்தி அண்ணே ❤️😘😘❤️❤️👍❤️❤️
@aravindaruvu3569
@aravindaruvu3569 2 жыл бұрын
💪தமிழன்டா என்றாலும் சொன்னாலே திமிர் ஏறும்👍
@karthickpandi4081
@karthickpandi4081 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥கருப்பாயூரணி mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@BabuBabu-dj8pt
@BabuBabu-dj8pt 2 жыл бұрын
தேவன் டா
@vinothjohny687
@vinothjohny687 2 жыл бұрын
தொட்ட எல்லா மாடும் பிடிப்பட்டது வேற லெவல் யா நீ 🤩🤩
@sujathad9479
@sujathad9479 2 жыл бұрын
Animals and human beings ellararum perticular placela touch pana pidikalam Ada therinju correct ah touch panitar
@balamuruganv1264
@balamuruganv1264 2 жыл бұрын
நேரலையில் பார்க்கும் போதே தம்பியின் திறமை வியப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் தம்பி. இந்த வருடம் காளைகளும் அருமையாக விளையாண்டன. வாழ்த்துக்கள் அனைவருக்கும்👍👍🙏🙏
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
S
@vijaybalaji6965
@vijaybalaji6965 2 жыл бұрын
வீரத்தமிழனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்க தமிழ் மண்
@dharshanmpd1887
@dharshanmpd1887 2 жыл бұрын
உசுருக்கு சமமானது தான் பந்தயம்
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
S
@chandwf4896
@chandwf4896 2 жыл бұрын
மரண மாஸ் பா..... 🔥🔥🔥🔥🔥
@rragu1366
@rragu1366 2 жыл бұрын
While see him on ground on live...i feel him like a dhoni on ground...goosebumps movements💥💥...visual treat by him...and i like those guys who support him alott....2 guys who support alot for him....i really liked alot that those guyss....real power hero 'karthi'
@ragav8018
@ragav8018 2 жыл бұрын
Jallikattu is becoming politics💯
@pretty7280
@pretty7280 2 жыл бұрын
சூப்பர். மாடு பிடிக்கும் மாஸ்டர்
@aboobacker8thg104
@aboobacker8thg104 2 жыл бұрын
Yeppa thambi payama irukaatha, romba thairium thaan 21 pull adaikirikinga வாழ்த்துக்கள்.
@Sivapriyan_Shoba
@Sivapriyan_Shoba 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐💐 உங்களின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் கிடைத்த சன்மானம்......
@sambandamm959
@sambandamm959 2 жыл бұрын
வாழ்த்துக்கள் கார்த்திக் வீரம் நிறைந்த தமிழன் நீரூபித்து விட்டாய் வாழ்க தமிழ் மகனே மகிழ்ச்சி
@m.srinivasasenu7169
@m.srinivasasenu7169 2 жыл бұрын
Super brother last 1hour we are seeing your play, you played like 🦁🦁🦁🦁
@snehar9546
@snehar9546 2 жыл бұрын
வெற்றி வாகை சூடிய‌ அண்ணன் கார்திக்‌ அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥
@vijayrenganathan8198
@vijayrenganathan8198 2 жыл бұрын
Ithoda two times karthick vera level
@sundarpainter2195
@sundarpainter2195 2 жыл бұрын
சகோதரனின் வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும். மற்றும் பயிற்சி காளைக்கும் வாழ்த்துக்கள்.......
@vasanthadr9907
@vasanthadr9907 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி..
@sathyanarayananm4723
@sathyanarayananm4723 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வீரத்தமிழன் கார்த்திக்
@vishaltry
@vishaltry 2 жыл бұрын
மாடு பிடிக்கும் போது கார்த்திக் கார்த்தீ தீதீதீதீதீதீதீதீ
@computerlearningmadeeasy6602
@computerlearningmadeeasy6602 2 жыл бұрын
Tnq முதல்வரே
@PRADEEP-vf1ls
@PRADEEP-vf1ls 2 жыл бұрын
Thamathoondu anchor la thaan da avalo periya kappalae nikidhu 🔥
@keerthi7924
@keerthi7924 2 жыл бұрын
Veeran👑✨
@laxmans.v4496
@laxmans.v4496 2 жыл бұрын
Semma bro like a king
@Muthudeena1456
@Muthudeena1456 2 жыл бұрын
Devan🔰🔰
@mbharath8131
@mbharath8131 2 жыл бұрын
Sabash karthik bro we really proud
@VK-jr4bm
@VK-jr4bm 2 жыл бұрын
ivan car vanga vendiya veeran dha........neriya ivara pathi kelvi pattu irukuen...super....
@JayaShree-de4pv
@JayaShree-de4pv 2 жыл бұрын
நாங்கள் குடும்பமாக ரசித்து மகிழ்ந்தோம் வாழ்த்துக்கள் தம்பி
@buruhani1
@buruhani1 2 жыл бұрын
வாழ்த்த்து தம்பி
@user-ti1sq5ky3l
@user-ti1sq5ky3l 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நம்ம ஊரு கருப்பாயூரணிக்கே பெருமை
@farmervlogs9725
@farmervlogs9725 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வீரத்திருமகனே
@v4channel227
@v4channel227 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்
@pandianangamuthu6702
@pandianangamuthu6702 2 жыл бұрын
Karthik (carthik)Super .
@fathimagani8333
@fathimagani8333 2 жыл бұрын
Super Karthik bro conrajlation
@007vikatan
@007vikatan 2 жыл бұрын
அரசு பணி கொடுக்கலாம்.. ஊர்க்காவல் படை, அல்லது காவல் துறையில்.
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 2 жыл бұрын
Congratulations thambi
@user-rk2jf4ru8u
@user-rk2jf4ru8u 2 жыл бұрын
நீ உண்மையான தமிழன் டா
@p.vadivelvelu3963
@p.vadivelvelu3963 2 жыл бұрын
வாழ்த்துக்கள் கார்த்திக்
@rajivkannan5314
@rajivkannan5314 2 жыл бұрын
Verithanamana Attam Bro Vera level Vaalthukkal...
@kandaiyamuthukandaiyamuthu9222
@kandaiyamuthukandaiyamuthu9222 2 жыл бұрын
Really karthick confident achieve the price
@aravindkumar2127
@aravindkumar2127 2 жыл бұрын
கடின உழைப்பு வீரத்தின் வெற்றி அண்ணன் 🎉🥰
@karanedit9508
@karanedit9508 2 жыл бұрын
Vera level bro 💪
@vijayaraja346
@vijayaraja346 2 жыл бұрын
he deserves this more in future face lot of challenges .... last 2 batch la another pink t shirt guy who openly target him .... athu ellam kandukala...most patient and humble character
@sudarmathipjf
@sudarmathipjf 2 жыл бұрын
True. நானும் பார்த்தேன். பயபுள்ள சலைக்காம திமில புடிச்சு சவாரி செஞ்ச அழகே தனி
@vijayaraja346
@vijayaraja346 2 жыл бұрын
@@sudarmathipjf i think antha pink t shirt police pola dud start la irrunthu target karthi only ...namma antha person ah mattum focus panni patha nalla therium.....
@TamilJeeva171
@TamilJeeva171 2 жыл бұрын
வீர தமிழன் தம்பிக்கு வாழ்த்துக்கள்
@gopin9557
@gopin9557 2 жыл бұрын
Congratulations... excellent bro
@gurusamybaskaran5447
@gurusamybaskaran5447 2 жыл бұрын
தமிழர்களின் வீர விளையாட்டு தொடரட்டும் பூமி உள்ளவரை
@deepikar9951
@deepikar9951 2 жыл бұрын
Congaratlation brother
@RameshRamesh-dt3mk
@RameshRamesh-dt3mk 2 жыл бұрын
Hiiii Deepak
@jayasudha1652
@jayasudha1652 2 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் தம்பி
@vetrimani3731
@vetrimani3731 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அருமை
@arunprasath8042
@arunprasath8042 2 жыл бұрын
Proud of karuppayurani...
@nithiyarasu2441
@nithiyarasu2441 2 жыл бұрын
புறநானூற்று வீரன்
@gracialibni422
@gracialibni422 2 жыл бұрын
Avaniyapuram winner Karthik.... Alanganallur winner also named Karthik. Congratulations
@blackscreengana430
@blackscreengana430 2 жыл бұрын
Super bro💥💥💥💥
@Tailorchithra
@Tailorchithra 2 жыл бұрын
ரியல் ஹீரோ
@spicy_bala
@spicy_bala 2 жыл бұрын
Jallikattu semma interest yesterday I watched fully.
@roselily8085
@roselily8085 2 жыл бұрын
மகனே உன் வீர விளையாட்டு கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் உன் தைரியத்தை கண்டு வியப்பு அடைந்தேன்.
@SivaSiva-bh3sp
@SivaSiva-bh3sp 2 жыл бұрын
Naanum
@nazihabegum981
@nazihabegum981 2 жыл бұрын
Congrats tambi Hard work never fails😍
@vinothkumar5389
@vinothkumar5389 2 жыл бұрын
டிவியில் ஒளிபரப்பு உரிமையை ஏலம் விட்டு⚖️ வீரர்களுக்கு பரிசு தொகை கொடுங்க.....💰💴💸
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
ஏழை வீரனுக்கு கிடைத்த பரிசு,,கார் வாடகைக்கு விட்டு வாழலாம்,வாழ்வாதாரம்,உயரும்,,,
@pktamilan4555
@pktamilan4555 2 жыл бұрын
Mass
@karthiksankaran9514
@karthiksankaran9514 2 жыл бұрын
வாழ்த்துக்கள் கார்த்திக்...மிக்க மகிழ்ச்சி
@abidharshini9854
@abidharshini9854 2 жыл бұрын
Super karthi anna
@sendhilkumar6904
@sendhilkumar6904 2 жыл бұрын
Congrats bro...
@ananthakumar1719
@ananthakumar1719 2 жыл бұрын
மி௧்௧ மகிழ்ச்சி ச௧ோ
@geetharaja5235
@geetharaja5235 2 жыл бұрын
Super bro..... Today your game... Mass 😎😎😎😘😘😘💕💕💕🍂🍂🍂🍂🍂
@Jay-iu2sm
@Jay-iu2sm 2 жыл бұрын
Greatly appreciated him. Take care you health....
@sanju_2012
@sanju_2012 2 жыл бұрын
Real hero 😍👌👌👌👌👌🤝
@karthikkumarlaughingkumar1003
@karthikkumarlaughingkumar1003 2 жыл бұрын
Vallthukazl anna 🤩🤩🐂🐂🐂
@adaickanr.adaickan19
@adaickanr.adaickan19 2 жыл бұрын
Congratulations bro God bless you and your family
@tanveervallur7591
@tanveervallur7591 2 жыл бұрын
Congratulations bro
@smartiyappan6331
@smartiyappan6331 2 жыл бұрын
Valthukal nanba unmayana vetriku keditha parisu
@shivadivya6804
@shivadivya6804 2 жыл бұрын
God bless you karthik
@ArulRaj-if9pl
@ArulRaj-if9pl 2 жыл бұрын
Semma 👌
@jeyaramvijitharan5642
@jeyaramvijitharan5642 2 жыл бұрын
தமிழன் டா சாதிக்க பிறந்தவன் வாழ்த்துக்கள் சகோ
@kalaikarthick1679
@kalaikarthick1679 2 жыл бұрын
Vaalthukkal bro
@narmathasuresh7272
@narmathasuresh7272 2 жыл бұрын
2018 2019 second eppa first.price Karthik singam
@ezhilarasanr4324
@ezhilarasanr4324 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️🌹🌷
@veerasamy2109
@veerasamy2109 2 жыл бұрын
Super bro
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 жыл бұрын
வாழ்த்துகள் 🌹🌹🌹
@haarismohamed4499
@haarismohamed4499 2 жыл бұрын
It was a tough fight between 38 & 48
@sharmisyed9264
@sharmisyed9264 2 жыл бұрын
Naanum paathen pa 38 number adikadi sollitu irunthanga... Congratulations bro
@palaniammal6884
@palaniammal6884 2 жыл бұрын
Maveeranuku manamarntha valthukkal
@kavithad.k.a4070
@kavithad.k.a4070 2 жыл бұрын
Valthukal thambi 👌👌👌
@tn19gaming95
@tn19gaming95 2 жыл бұрын
Hats off to all sports man ship best of luck to all winners
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 2 жыл бұрын
Vazhthukal. Vazhga vazhamudan
@michealkavinsclm9968
@michealkavinsclm9968 2 жыл бұрын
👍 super Anna
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,6 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН