அண்ணன் வாழ்க்கை கேட்க கேட்க தியாக செம்மலாகா சொழிக்கிறார் வாழ்க பல கோடி வணக்கங்கள்
@rajagopal982610 ай бұрын
எல்லாம் வல்ல இறைவனின் தூதுவராக காலம் தந்த அருட்கொடையாக வந்துதித்து மக்களுக்காக வாழ்வாங்கு வாழ்ந்த வையகம் போற்றும் வான்புகழ் கொண்ட காலத்தால் மறைக்க முடியாத மாற்ற முடியாத மறுக்க முடியாத மக்களின் தலைவர் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அதி தீவிர விசுவாசி ரசிகர் தொண்டர் பக்தர் தலைவர் கண்ட மக்கள் இயக்கத்தின் தியாகி அண்ணன் செய்தி சைதையாரின் ஒவ்வொரு சம்பவ நிகழ்வுகளும் எப்பேர்ப்பட்ட தலைவரை நாம் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி பெருமை கொள்கிறோம் அதேபோல் அண்ணன் சைதையார் அவர்களின் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்
@nselvaraj10 ай бұрын
ஐயா உங்கள் சேவை க்குஎன்சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@meenakshiiyer71532 жыл бұрын
அஇஅதிமுக இவர் போன்ற ஆரம்பகால தலைவர்கள் வழிநடத்துதலில் எழுச்சி பெற்று வர வேண்டும்
@cviews1870 Жыл бұрын
A big salute to your service and dedication towards our Thalaivar🙏🙏Great to see and listen every words of you sir🙏 Always we are proud of Thalaivar ❤️
@AshokKumar-fm8ge2 жыл бұрын
Good human being. Decent politician. Different politician . Lover of Nature & Natural Foods. Good role model to the society. 10000s of youngsters life changed in good manner, through his service organization & also friend of Mr. CHO RAMASWAMY ♥️
@srinivasanchellapillais41810 ай бұрын
அருமையான தகவல்கள்
@unfortunate-d1x2 жыл бұрын
போராட்டம். என்ன ஒரு தியாகம்
@meenakshiiyer71532 жыл бұрын
சுவாரஸம் 👍
@jpprabakar90612 жыл бұрын
Do EPS and OPS are aware of such sacrifices? Its, Very unfortunate that this gentleman is thrown away from AIADMK
@vemiv565810 ай бұрын
இவருக்கு அதிமுக தலைமை பதவி வழங்கி எல்லோரும் ஏற்று கட்சியை பலபடுத்த வேண்டும்.இவருக்கு அந்த தகுதி உள்ளது.
@ssrchennai81722 жыл бұрын
Mgr pakthan sir
@petchithaipetchithai128310 ай бұрын
இப்போது உங்களைப்போல் விசுவாசி கிடையாது.
@arunkumaarr57502 жыл бұрын
எலுமிச்சை பழம்...😀😀😀😀... 🔥🔥..
@sgovin2228 Жыл бұрын
A very decent person and this kind of person is needed now in the politics.
@amuruganarumugam165210 ай бұрын
When a mother gives birth to a baby she experiences the divine ecstasy fondling the new born moving her hands all over the body of the child. The feeing of the mother can not be verbalised. Similar feelings Our former mayor of Chennai might have had and it could not be explained. If you are kind hearted you could understand
@anusuyaarunachalam643910 ай бұрын
Rasigan na ippaditha irukkanum
@ragupathipriya10 ай бұрын
Mgr unmaiyagave deiva piravi
@selvisivakumar956110 ай бұрын
Valka neenka pallandu siir
@venkitapathirajunaidu210610 ай бұрын
அஇஅதிமுகவை வழிகாட்டி நடத்த தகுதி வாய்ந்த தலைவர்....