மிகத் தெளிவான பதிவு உங்கள் குரல் தெய்வமே சொன்னது போல் உள்ளது
@UkranVelan2 жыл бұрын
Thank you sir. Happy
@rrrr111114 күн бұрын
@@UkranVelan உங்களை அனுகுவது எவ்வாறு?
@UkranVelan4 күн бұрын
contactukran@gmail.com
@rrrr111114 күн бұрын
@@UkranVelan நன்று
@rrrr11111Күн бұрын
@@UkranVelan உங்களுக்கு mail அனுப்பியுள்ளேன்.
@shivsrisiva Жыл бұрын
வணக்கம் நண்பரே ...மிக்க நன்றி... மிக அருமையாக திருச்செந்தூர் கோவில் கொடிமரத்தின் வரலாறாக நான்கு வகையான தகவல்களை கூறியுள்ளீர்கள். இன்னும் ஒரு தகவல் வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவிலுடன் தொடர்பு உடையது. மகாராஜேஸ்வரர் கையில் வேல் வந்த கதை என்று உள்ளது. அந்த வேலானது திருச்செந்தூர் முருகனால் கொடுக்கப்பட்டது என்று அந்த கோவில் வரலாறு தெரிவிக்கிறது.
@Selvi-r8pАй бұрын
அண்ணா நான் பிறந்த ஊர் திருச்செந்தூர் எங்கள் ஊரின் பெருமை சொன்னதற்கு நன்றி
@Raja-rh4ey2 жыл бұрын
எங்க குலதெய்வம் மஹாராஜா வேம்படி சுடலை மாடசாமி 🔥🔥🔥
@UkranVelan2 жыл бұрын
Super bro.
@ttfninjatamilgamingdj23832 жыл бұрын
அய்யா,,,,,இந்த கதையும்,,,,,,,, அழகபுரத்து சுடலை மாயாண்டி மலங்காடு கொடி மரம் கதை போன்றே கிட்ட தட்ட MERCH ஆகுது,,,,,,,,,,உண்மையில் எங்களுக்கு திருச்செந்தூர் கொடி மரம் & அழகாபுறத் து,,,,,மழங்காடு கொடி மரம் கதை கள் தெரியாது,,,,,தங்களின் 🤳🤳🤳🤳🤳🤳 மூலமே நிறைய சாமி கதைகள் தெரிந்து கொண்டு இருக்கிறோம்,,,,,,அய்யா தாங்கள் கதையை மட்டும் எங்களுக்கு சொல்லவில்லை,,,பக்தியும் சேர்த்து கொடுக்கிறீர்கள்,,,,,,நாங்களும் உங்கள் அருமையான குரல் வள துடன்,,,,,நேரில் சென்று பார் பார் ப தை,,,,,போன்றே,,,,,,கதைக்குள் எங்கள யும்,,,,பயணத்தில் சேர்த்து அழைத்து செல்கிறீர்கள்,,,,,,,அய்யா மென்மேலும் வளர வாழ்க வளமுடன்,,,,,கண்டிப்பா திருச்செந்தூர் செல்லும் பொழுது கொடி மரத்தை ஆத்மார்த்மாக வழிபடுவோம் 🙏 அய்யா.
@UkranVelan2 жыл бұрын
Hey thanks for the comment bro. Happy :)
@m.nitharshana40292 жыл бұрын
என் குலசாமி எங்க அப்பன் சுடலை...
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching sis
@VijayaKumar-gz2xr2 жыл бұрын
சூப்பர் அண்ணா நானும் சீக்கிரமா திருச்செந்தூர் கோவிலுக்கு போகணும் எம்பெருமான் முருகன் எனக்கு அருள் செய்ய வேண்டும். 🌿🌿🌿
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@pradeepap47113 жыл бұрын
அண்ணா இந்த கதைய இப்போதான் கேல்வி பாடுறேன்அண்ணா சூப்பர் அண்ணா vera level neenga
@UkranVelan3 жыл бұрын
Thank you for the comment sis
@pradeepap47113 жыл бұрын
@@UkranVelan Ok anna thank you anna
@ஜமீன்மறவன்2 жыл бұрын
உன்னமையாக
@UkranVelan2 жыл бұрын
Thanks bro
@sivanisam Жыл бұрын
அன்னா....தஞ்சை பெரிய கோவிலை பற்றிய வரலாறு சொல்லுங்க அண்ணா
@A..p...j....Abdul...kalam..3 жыл бұрын
அண்ணா. ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் ஸ்ரீ அழிசோடை கருப்பசாமி புளுகாண்டி சாமி வரலாறு சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muruganramaiyah4742 жыл бұрын
இன்று வரை முதல் பூசை வெளிப்பிரகாரத்தில் இருக்கும் கொடி மரத்தில் உள்ள சுடலைமாடசாமி க்கு தான் முதலில் பூசை நடக்கின்றது
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment bro
@mbfklopr54263 жыл бұрын
பாபநாசம் லோயர் கேம்பில் அமைந்திருக்கும் பேச்சியம்மன் களின் முதல் பீடமான வனப்பேச்சி அம்மன் கோவில் வரலாறு போடுங்கள் அண்ணா
@UkranVelan3 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@kathirvelmaheswari58133 жыл бұрын
கொடிமரம் வரலாறு மிகவும் அருமையாக சுடலைமாடன் குடிகொண்டது பற்றி இரு வில்லுப்பாட்டு கலைஞர்கள் சொல்லியது மற்றும் பகளிக்கூத்தர் பிள்ளைத்தமிழ் இலங்கையில் இருந்து வந்தது என்ற வரலாறும் மிகவும் சுவாரசியமாக சக்திவாய்ந்த அந்த கொடிமரம் இனி போகும் போது கண்டிப்பாக வணங்கித் தொழுது வருவோம்.
@UkranVelan3 жыл бұрын
Thanks for the comment :)
@RAJRaj-up4hb9 ай бұрын
ஐயா அருமையான தகவல்
@rxsundar56023 жыл бұрын
வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்கள் களின் பிறப்பு வளர்ப்பு பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@Pandiya_naatu_illavarasan3 жыл бұрын
ப்ரோ மேற்கு வாசல் நாயக்கர் காலத்தில் அடைக்கப்பட்டது ஆனால் இன்று வரை திறக்கப்படவில்லை பாண்டியர் காலத்தில் இருந்த மேற்கு வாசல் இன்னும் திறக்கப்படவில்லை ஏன் 🤔
@UkranVelan3 жыл бұрын
Search panni oru video la solren bro. Thanks for the comment
@sujiths74643 жыл бұрын
Antha vaasal thirakkum pothu ellam Anga varavanga keela viluntthanga pakatharkal.athanal thirakka matanga.sasti Ku marunal திருக்கல்யாணம் annaiku than open panuvanga one day. Mattum
@TNDURAI52 жыл бұрын
3 வது கதை தான் எனக்கு பிடித்திருக்கிறது 🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment bro
@vigneshvignesh2630 Жыл бұрын
என் குல தெய்வம் அப்பன் சுடலை மாடன்
@sachusathish34063 жыл бұрын
அருமையான பதிவு
@UkranVelan3 жыл бұрын
Thanks bro
@sachusathish34063 жыл бұрын
ஐந்து வீட்டு பெரிய சாமி வரலாறு பற்றியும் சொல்லுங்கள் தோழரே
@UkranVelan3 жыл бұрын
Sure bro. Seekirame Poduren
@Bharathiyan.3 жыл бұрын
வீரபாகு கடுவா மூர்த்தி மன்னர் ராஜா வழிபாடு கன்னியாகுமரி சில கோவில்களில் குலதெய்வமாக உள்ளது கடுவாமூர்த்தி வரலாறு தெளிவாக யாருக்கும் தெரியலை முடிந்தால் கூறுங்கள் அண்ணா 🙏
@UkranVelan3 жыл бұрын
Sure bro. Search panni solren
@silambamvicky63153 жыл бұрын
Bro மதுரை காத்த மொட்டை கோபுரம் முனியாண்டி வீடியோ போடுங்க
@UkranVelan3 жыл бұрын
Sure bro. Kandippa poduren. Thanks for the comment
@sudali_madan_therbogi3 жыл бұрын
Anna தேர்போகி ஸ்ரீ பாதாள காளியம்மன் வரலாறு போடுங்க அண்ணா
திருச்செந்தூர் கொடிமரத்துக்கு கூட வந்த சுடலை மாடசாமி திருச்செந்தூரில் பிரம்மாண்டமாக கோவில் இந்தக் கோவில் திருச்செந்தூர் முதல் நாகர் கோவில் செல்லும் வழியில் உள்ளது
@UkranVelan3 жыл бұрын
Super bro. Thanks for sharing this information
@villagevideos58063 жыл бұрын
Vera leval bro
@UkranVelan3 жыл бұрын
Thank you sis
@karuppasamy59508 ай бұрын
தோட்டிலோவன்பட்டி உதிரமாடன் அய்யனார் சாஸ்தா கோவில் வரலாறு சொல்லுங்கள் அண்ணன் 🙏
@கந்தன்அடிமைமுருகா3 жыл бұрын
பெரியஆண்டவர் பத்தி சொல்லுங்கள்
@UkranVelan3 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@s.vasanthkumar4872 Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் மூலவரை இரண்டு முறை மாத்தினாங்களாமே அந்த தகவல் வீடியோ போடுங்க
@heliumtamilan19383 жыл бұрын
ஐந்து வீட்டு சாமி வரலாறு போடுங்கள் அண்ணா
@UkranVelan3 жыл бұрын
Next video unga samy than bro
@MuthuKumar-ig1cy Жыл бұрын
Kodimaratu madan varallaru poduinga pls
@veerampm30962 жыл бұрын
ஆலமுடு முப்பாந்தல் இசக்கி கதை போடுங்க
@UkranVelan2 жыл бұрын
Sure. Thanks for the comment bro
@sathyanarayananm47233 жыл бұрын
Excellent bro excellent semma interesting bro tiruchendur kodimaram history ippodhan bro first time therinjikuren bro 1st version story 2nd version story rendula ethavathu oru story nadandirukalam bro unmaiyileye really good and excellent story super bro keep it up 👍
@UkranVelan3 жыл бұрын
Thanks bro :)
@deivamd45166 ай бұрын
OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA
@lokeswaranselvam67843 жыл бұрын
Super bro naachiyaar Amman story sollunga
@UkranVelan3 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@sachusathish34063 жыл бұрын
ஐந்து வீட்டு பெரிய சாமி கோயில் வரலாறு கூறும் தோழரே
@parthasarathyrajendran19153 жыл бұрын
Super sago... So anga 2 kodi maram irukkA?? Sudalai madanuku anga asaiva padayal pouraangala as per first story...
@UkranVelan3 жыл бұрын
Yes bro. Apdi villu pattu la solranga. Enakku sariya theriyala
@parthasarathyrajendran19153 жыл бұрын
@@UkranVelan ok bro... Just eager to know that... ☺
@arulselvam57322 жыл бұрын
அண்ணா அய்யனார் குளம் நாஞ்சில் நாட்டு சுடலை மாடன் கதை சொல்லி வீடியோ போடுங்க please
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@MuthuMani-ut7zi Жыл бұрын
En samy sastha Sri sorimuthu ayyanar samye saranam Ayyappa om Muruga
@sreeharan3523 жыл бұрын
திருச்செந்தூர் முருகன் கோவில் கோபுர காவல் தெய்வம் சங்கிலிபூதத்தார் வரலாறு சொல்லுங்க
@sesaki68253 жыл бұрын
L
@sivakalimanthirigam30713 жыл бұрын
வணக்கம்பா ! மயானக்காளி வரலாறு வீடியோ போடுங்க நன்றி
@UkranVelan3 жыл бұрын
Sure. Thanks for the comment
@rathirathi22342 жыл бұрын
பெரியாண்டவர் பத்தி கதையை சொல்லுங்க
@UkranVelan2 жыл бұрын
Sure. Thanks for the comment
@Nellaithiraviyam001 Жыл бұрын
தேரடி மாடன் வரலாறு பற்றி பேசுங்க
@naturelover58643 жыл бұрын
வணக்கம் அண்ணா , பெருமாளுக்கு எப்படி மாயவர்ணு பெயர் வந்தத சொல்லுங்க அண்ணா