21 வருட பழைய கார் மாறியது எப்படி? | QUALIS 2002 FULL RESTORATION: OUR ACN MOTORS TRANSFORMATION

  Рет қаралды 20,088

ACN MOTORS

ACN MOTORS

Ай бұрын

ACN MOTORS:
Your Complete Car Care Solution in Madurai✔
Looking to keep your car looking and running its best? Look no further than ACN Motors! We're your one-stop shop for everything car-related in Madurai, India🤗
Our Services:🦾
✔Multi-brand car service: We service all makes and models, providing routine maintenance, repairs, and diagnostics.
✔Old model cars restoration:
Breathe new life into your beloved classic with our expert restoration services
✔Immaculate detailing & paint: From minor dents and scratches to full body transformations, get your car looking showroom-ready.exclamation
✔Genuine car accessories: Upgrade your ride with a wide variety of genuine parts and stylish accessories. Exclamation
✔Why Choose ACN Motors❓
✔Experienced technicians: Our team of certified mechanics use the latest tools and techniques to ensure top-quality work.
✔Genuine parts & guaranteed work: We use only high-quality, genuine parts and stand behind our work with a warranty.
✔Competitive prices & exceptional service: We offer affordable rates and treat every customer with respect.
Visit Your Car's New Home!
Subscribe to our channel for car care , restoration walkthroughs, and accessory spotlights. Browse our videos to see the ACN Motors difference!
Contact us today for a free quote!
For more details call now: 07397 744 190
WhatsApp :- wa.me/917397744190
Follow us on
👉Facebook- / carservicemadurai
👉KZbin: / @acnmotors
👉Instagram- / acnmotorsmadurai
"Music by CreatorMix.com"
#QUALIS2002
#FullRestoration
#ACNMotors
#CarRestoration
#ClassicCar
#AutomotiveExcellence
#RestorationProject
#VintageCars
#CarEnthusiast
#AutomotiveCraftsmanship
##classic

Пікірлер: 39
@RabinroseJohnrose
@RabinroseJohnrose 9 күн бұрын
நான் எனது INNOVA காரை 6 Month முன்பு restoration காக கொடுத்து இருந்தேன்.அன்று PAINT WARRANTY உள்ளது என்று கூறி இருந்தார்கள். ஆனால் எனக்கு அதன் மேல் எனக்கும் துளியும் நம்பிக்கை இல்லை இன்று எனது காரின் fitting and பெயின்ட் Fade ஆக ஆரம்பித்தது உடனே ACN MOTORS யை அணுகினேன் இன்று எனது காரின் dicky and fitting யை புதிதாக பெயின்ட் அடித்து கொடுத்து விட்டார்கள் மற்றவர்கள் மாதிரி WARRANTY என்று ஏமாற்றாமல் அன்று சொன்னது போல் இன்றும் தனது சர்வீஸை மிக சிறப்பாக மாற்றி அமைத்ததுக்கு நன்றி
@damodaryadav2818
@damodaryadav2818 Ай бұрын
modifications awesome, old car ra ipadi yarum matha mudiyathu, 2024 qualis Mari super ra iruku
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
Thanks sir
@vilvaraja2798
@vilvaraja2798 21 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த வாகனம் சூப்பர் ❤❤❤❤
@anzilajanzil1958
@anzilajanzil1958 Күн бұрын
My favorite Toyota qualis rs ❤❤❤❤❤
@babubabu5483
@babubabu5483 22 күн бұрын
சூப்பர் சார்
@jayamurugantceng6851
@jayamurugantceng6851 Ай бұрын
Really no body in tamilnadu like work you really ture... wonderful job🎉
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
THANKYOU SIR
@jeevanandham2528
@jeevanandham2528 19 күн бұрын
பயங்கர செலவு ஆகிருக்கும்..காரையே புதுசா மாத்திருக்காங்க..😮😮..
@ACNMOTORS
@ACNMOTORS 19 күн бұрын
Please share your number sir
@ACNMOTORS
@ACNMOTORS 19 күн бұрын
உங்கள் எண்ணைப் பகிரவும். மேலும் விவரங்களுக்கு Please call me 7397 744 190
@SarathKumar-mt7rv
@SarathKumar-mt7rv Ай бұрын
Super ,ACN motors , it's one of madurai pride nowadays
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
thankyou sir
@KanagaSabapathy-up8gi
@KanagaSabapathy-up8gi Ай бұрын
My fav car, old is gold ❤❤
@ismailisma0314
@ismailisma0314 Ай бұрын
விரைவில் உங்களைத் தேடி😊
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
MOST WELCOME FOR YOU SIR
@ambethkar4211
@ambethkar4211 Ай бұрын
அருமையான வேலைகள் கண்டிப்பாக விரைவில் உங்களை தேடி நானும் வருவேன் நானும் கார் வைத்திருக்கிறேன் டீ போடு வாகனம் வைத்திருக்கேன்
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
MOST WELCOME FOR YOU SIR
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
kzbin.info/www/bejne/oKCzY5Z7r89qgZIsi=7NlG97Vs56q9GOHp
@prabhuprabhu-ec5iy
@prabhuprabhu-ec5iy Ай бұрын
Classic 🤟
@user-xf1he6bq6r
@user-xf1he6bq6r 17 күн бұрын
மிக அருமை
@ACNMOTORS
@ACNMOTORS 17 күн бұрын
Thanks sir
@rajkumarselvam3772
@rajkumarselvam3772 Ай бұрын
Awesome 👍
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
Thanks sir
@mohamedansari728
@mohamedansari728 Ай бұрын
வாட் எ பினிஷிங் வொர்க் வெரி வெரி பியூட்டிஃபுல் ஐ லவ் ஏசியன் மோட்டார்ஸ் நான் உங்களோட சப்ஸ்கிரிபர் திருச்சி
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
THANKYOU SIR
@govindgk5395
@govindgk5395 Ай бұрын
Good work
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
Thank you so much 😀
@johnpeter3024
@johnpeter3024 Ай бұрын
🎉
@mr_bell29
@mr_bell29 7 күн бұрын
Subscribe pannitten. ❤❤❤❤Approximate ah evlo aachu bro.?
@ACNMOTORS
@ACNMOTORS 6 күн бұрын
ஆரம்ப கட்டத்தில் காரை வெறும் கூடாக மாற்றி அதன் வெளிபுறம் மற்றும் உற்புறம் பாகங்ளை பிரித்து எடுத்து அதில் எதேனும் கீறல்கள் அல்லது துரு சேதங்களை கண்டறிந்து அதனை Complete டிங்கரிங் செய்து நவீன மயமாக்கப்பட்ட PAINT BOOTH உதவியுடன் உற்புறம் மற்றும் வெளிபுறம் DUXONE 2K Quality ப்ரைமர் மற்றும் அதன்பிறகு DUXONE PAINT அடித்து அதற்க்கு மேல் DUXONE CLEAR 3 COATING செய்யப்படும். இதில் அடுத்த கட்டமாக உங்கள் காரின் உதிரி பாகங்கள் FITTING செய்யப்பட்டு தங்கள் காரின் RESTORATION பணி நிறைவடைகிறது இதற்க்கு மட்டும் Rs/-1,10,000 பெறப்படும். இதற்கு மேல் தங்கள் காரில் உதிரி பாகங்கள் ஏதேனும் உடைந்து இருந்தலோ அல்லது மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதற்கு நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டும்
@k.naveenkumar5469
@k.naveenkumar5469 Ай бұрын
Its work amount
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
நிலையான விலையை எங்களால் சரியாக சொல்ல முடியாது சார். தயவுசெய்து எங்கள் நிறுவனத்திற்கு வாருங்கள் அல்லது உங்கள் கார் படம் அல்லது வீடியோவை எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் எண்ணைப் பகிரவும். மேலும் விவரங்களுக்கு எங்கள் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 7397744190
@gopisrinivasan9752
@gopisrinivasan9752 Ай бұрын
cost for this work?
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
நிலையான விலையை எங்களால் சரியாக சொல்ல முடியாது சார். தயவுசெய்து எங்கள் நிறுவனத்திற்கு வாருங்கள் அல்லது உங்கள் கார் படம் அல்லது வீடியோவை எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் எண்ணைப் பகிரவும். மேலும் விவரங்களுக்கு எங்கள் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 7397744190
@sivakumarm3450
@sivakumarm3450 23 күн бұрын
Sir, can you send me your contact no. I want restoration of my 2007 Hyundai Accent car and I am in coimbatore
@ACNMOTORS
@ACNMOTORS 22 күн бұрын
உங்கள் எண்ணைப் பகிரவும். மேலும் விவரங்களுக்கு எங்கள் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 7397744190
@muruganramaiyah474
@muruganramaiyah474 Ай бұрын
அருமை❤ டயர் மற்றும் கருப்பு பம்பர் பாலீஷ் போடவும்
@ACNMOTORS
@ACNMOTORS Ай бұрын
THANKYOU SIR YOUR VALUABLE OPINION🙏
TOYOTA QUALIS FS B6 2002 FC 2027 Insurance Current
7:49
THIRUKUTTY CARS KANCHIPURAM
Рет қаралды 33 М.
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 24 МЛН
I Was Left By My Girlfriend I Built A Supercar From An Old Toyota
51:05
Фишки FORD F-150. Часть 2
0:54
Fresh Маркетплейс
Рет қаралды 3,1 МЛН
БМВ ОБИДЕЛСЯ и пролил СЛЕЗУ🥲#shorts
1:00
Асфальта.нет
Рет қаралды 3,6 МЛН
Exhaust Tips GLE 63s
0:19
Straight Piped by: Gexhaust
Рет қаралды 3 МЛН
WHEN IN TEXAS SHOW UP AND SHOW OUT 😱#moto #bikelife #125yz #usa
0:11
Yorick ' Booster
Рет қаралды 2,2 МЛН
Путешествие к озеру превратилось в Хард эндуро! Двое на kayo t2
0:52