Рет қаралды 4,643
மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது கடலூர் மாவட்டத்தில் அரசு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நவம்பர் 22ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சென்னை அரசு கூடுதல் செயலர் மற்றும் ஓய்வூதிய இயக்குனரால் நடத்தப்பட உள்ளது.