22-12-2024 கேள்வி - பதில் | திருச்சி - அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்

  Рет қаралды 17,123

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

Күн бұрын

Пікірлер: 298
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 Сағат бұрын
அண்ணனுடன் ஆயிரம் பேர் 234 தொகுதிகளிலும் கண்டிப்பாக அண்ணன் நடத்திய தீர்வார் சீமான் அண்ணன் என்றால் சும்மாவா நமக்கு கிடைத்த பொக்கிஷம் எத்தனை கேள்விகள் கேட்டாலும் அத்தனை கேள்விகளுக்கும் உடனே பதில் இதுபோல் எந்த தலைவன் கூறுவார் சீமான் அண்ணன் நாள் மட்டுமே முடியும் நாம் தமிழர் நாமே தமிழர்
@rajaratnamparamasamy995
@rajaratnamparamasamy995 Сағат бұрын
அருமை அருமையான பதிவு அண்ணன் தேசிய தலைவன் அதிசய பிறவி தான் அண்ணா
@eskeemke4252
@eskeemke4252 2 сағат бұрын
❤❤❤❤❤ பாஜக மனிதகுல எதிரி ❤❤❤❤❤
@s.aariyan4541
@s.aariyan4541 Сағат бұрын
Podafffoooooolll 😊😊
@RaviKumar-pf9ek
@RaviKumar-pf9ek Сағат бұрын
இலங்கை தமிழன் அருமையானா கேள்விகளும் மிதமான பதில்களும் அண்ணன் நீடுழி காலம் வாழ்க நாம் தமிழர் 💪💪💪💪
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 3 сағат бұрын
நாம் தமிழர் அரபு தேசம் ❤❤❤
@muhammadishak8715
@muhammadishak8715 Сағат бұрын
தேவையான கேள்விகள் அருமையான பதில்கள் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💐💐💐💐💐💐🥰🥰🥰🥰
@isaicreation7351
@isaicreation7351 2 сағат бұрын
ஒரு தலைவனுக்கு திராணி இருக்கிறதா 😍 இது போன்ற உரையாடல்களை நிகழ்த்த 💥
@sathishp4276
@sathishp4276 3 сағат бұрын
இது புது விதமா இருக்கே அருமை.... நாம் தமிழர் 🙏🏻🤝🏻🤝🏻
@katharmeeran
@katharmeeran Сағат бұрын
❤❤என் அரசியல் ஆசான் என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ஆட்சி அரியணையில் அமர வேண்டும் ❤❤❤❤❤❤❤நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 сағат бұрын
ஆசிரியராக இருக்க வேண்டிய இந்த நபர் காலத்தின் கட்டாயத்தால் அரசியல்வாதியாகிவிட்டார்.❤❤❤❤❤❤
@PalaniVel-u5v
@PalaniVel-u5v Сағат бұрын
அரசியல் ஆசிரியர் ஆகிவிட்டார்
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 2 сағат бұрын
அருமையான திட்டங்கள் கொள்கைகள்.நாடு பொருளாதரத்தில் முன்னேறும். வாழ்த்துக்கள்.
@senthilkumar.k4587
@senthilkumar.k4587 2 сағат бұрын
NTK 🎉🎉🎉🎉🎉 2026 NTK
@eskeemke4252
@eskeemke4252 Сағат бұрын
❤❤❤❤❤ வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤❤❤❤❤
@manitamilan6421
@manitamilan6421 3 сағат бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் ❤❤
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp Сағат бұрын
என் வாழ்கையில் உங்களை போல் ஒரு தலைவன் போல் பார்க்கவில்லை. நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉
@JeanSritharan
@JeanSritharan 2 сағат бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் உறுதுணையாக இருக்கும் ஒரே கட்ச்சி நாம்தமிழர் மட்டுமே. 💪
@hindustani3398
@hindustani3398 Сағат бұрын
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇 சீமான் அவர்களின் கடும் முயற்ச்சிக்கு என் உடைய பாராட்டுக்கள். இவர் உடைய செயல்பாடுகள் மிக மிக அருமை. ஆனால் தமிழ் நாட்டு குடிமகன்கள் தான் வளர்ச்சிக்கான தமிழ் நாட்டை உருவாக்காமல் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். என்னடா! நம் இந்திய நாட்டில் எல்லா வளங்கள் இருந்தும் மக்கள் வறுமையில் வாடிக்கொண்டு இருப்பதை யோசிக்க மாட்டேன் கின்றார்கள் , பிற நாடுகள் வள்ளரசாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து கொண்டே செல்கின்றது ஆனால் நாம் மட்டும் இப்படியே வளர்ச்சி இல்லாமல் இப்படியே காலங்கள் ஓடுகின்றனவே இதை மக்கள் முதலில் யோசிக்க வேண்டும். ஆகவே மக்கள் அரைத்த மாவையே அரைக்காமல். (DMK மற்றும் (ADMK. தூக்கி ஓரமாக போட்டுவிட்டு ). புதிய மாற்றமாக புரட்சி படை நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை ஒரே ஒரு தடவை முதல் அமைச்சர் ஆக்கி அழகு பாருங்கள். இளைஞர்களின் வருங்கால கணவுகள் உங்கள் பிள்ளைகளின் வருங்கால கணவுகள் கண்டிப்பாக நணவாகும் இது சாத்தியமே! ஆட்சியில் இருக்கும் இந்த அரசியல் வாதிகளின் அனியாயங்களையும், அக்கிரமங்களையும், ஒவ்வொரு மூளமுடுக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும் நம் தமிழ் நாட்டு ஒவ்வொரு இளைஞர்களும். நாம் தமிழர் நாமே தமிழர். தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா! 🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 сағат бұрын
Tamilanda seeman anna always grate 💪💪💪🌹🌹🌹
@KirushKirush-s1q
@KirushKirush-s1q Сағат бұрын
ஈழ தமிழன் என்றும் நாம் தமிழர் 🐅🐅🐅
@tharshajana7892
@tharshajana7892 7 минут бұрын
நானும்❤
@amuthaamutha-w8u
@amuthaamutha-w8u Сағат бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@baskaranbas7930
@baskaranbas7930 Сағат бұрын
நாம் தமிழர் 🙏🤝🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
@ramkumarr4996
@ramkumarr4996 Сағат бұрын
🎉congratulations NTK and family members ❤️
@ஹரி-தமிழ்
@ஹரி-தமிழ் 3 сағат бұрын
வாழ்த்துகள் தமிழ் உறவுகளே
@yardani5235
@yardani5235 2 сағат бұрын
😍😍😘எண்ணுடைய செல்லக்குட்டி அண்ண 😍
@PalaniVel-u5v
@PalaniVel-u5v Сағат бұрын
இது போல் நிகழ்வு 234 தொகுதிகளிலும் நடக்க வேண்டும் பொதுவெளியில்
@kalaiarasann357
@kalaiarasann357 Сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉 NTK
@eskeemke4252
@eskeemke4252 2 сағат бұрын
❤❤❤❤❤ நாம் உறுதியாக வெல்வோம் ❤❤❤❤❤
@kabia976
@kabia976 2 сағат бұрын
அரசியல் கட்சி தோன்றிய காலத்தில் இருந்து இப்படி ஒரு தலைவனை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள் அனைத்து கட்சி தலைவர்களும் என் அண்ணனிடம் பாடம் கற்க வேண்டும்... என்ன ஒரு தெளிவான உற்று நோக்கு பார்வை... என் தமிழ் மண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம் சீமான் அவர்கள் 👏👏
@velmurugan-yf7ox
@velmurugan-yf7ox Сағат бұрын
👍🥰
@KirushKirush-s1q
@KirushKirush-s1q Сағат бұрын
❤❤❤❤
@RamasamyKandasamy-o2c
@RamasamyKandasamy-o2c 3 сағат бұрын
நாம் தமிழர் ♥️ ♥️ ♥️ 🙏 🙏
@Karuda-j6k
@Karuda-j6k 3 сағат бұрын
கருத்தியல் யாரு வேணுனாலும் பேசலாம் ஆனால் தன் கருத்தால் மக்களை தன்பக்கம் ஈக்கும் சக்தி யாருக்கு இருக்கோ அவர் மனிதன் ( தலைவர்) அந்த மாமனிதன் நம் அண்ணன் செந்தமிழ் சீமான் தான் வாழ்ந்துக்கள் நாம் தமிழர் நமக்குள் தமிழ் உணர்வே.
@nathangokul3300
@nathangokul3300 Сағат бұрын
Annan Seeman avarkal vaziyil, Vazthukkal anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravir7764
@ravir7764 Сағат бұрын
தமிழனுக்கு கிடைத்த பேராசிரியர் சீமான்
@Jinoyvcayppunny
@Jinoyvcayppunny 2 сағат бұрын
அண்ணன் சீமான் அனைவரும் ஒன்றே அடையாள அட்டை சான்றே அருமை......
@mappillaimeeran8684
@mappillaimeeran8684 3 сағат бұрын
நாம் தமிழர்
@sathishp4276
@sathishp4276 3 сағат бұрын
அரசியல் ஆசான் 💥💥அண்ணன் சீமான் 👌🏻👌🏻👌🏻
@p.kanthasamy4253
@p.kanthasamy4253 54 минут бұрын
Ntk👍👍👍
@premanand6105
@premanand6105 2 сағат бұрын
Yan uira thamilan
@மைநீன்
@மைநீன் 2 сағат бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@RamasamyKandasamy-o2c
@RamasamyKandasamy-o2c 3 сағат бұрын
என் அன்பு அண்ணன் சீமான் ♥️♥️♥️
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 2 сағат бұрын
நாம் தமிழர் மலேசியா. சூப்பர் அண்ணா 🙏
@daniyelb1041
@daniyelb1041 Сағат бұрын
Mass speech ntk❤❤❤
@eskeemke4252
@eskeemke4252 2 сағат бұрын
❤❤❤❤❤ தமிழ்த்தேசியம் வாழ்க ❤❤❤❤❤
@kumaradhasm6178
@kumaradhasm6178 2 сағат бұрын
God bless you dear chellam Seeman
@மைநீன்
@மைநீன் 2 сағат бұрын
INSHA ALLAH❤ NEXT ANNAN SEEMAAN🙏 THAN 2026 💯VICTORY 234 🥰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪🙏
@KirushKirush-s1q
@KirushKirush-s1q Сағат бұрын
🙏🙏🙏🙏
@thiruvathana8642
@thiruvathana8642 3 сағат бұрын
Ntk
@l.saravananl.saravanan8695
@l.saravananl.saravanan8695 Сағат бұрын
❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@p.k.murugansuresh2676
@p.k.murugansuresh2676 3 сағат бұрын
💪💪💪💪💪💪💪💪
@thangaveluthangavelu6556
@thangaveluthangavelu6556 3 сағат бұрын
Annan telling 💯 correct yes Bangalore Hopcoms vegetables direct vivasiy to hop coms NTK friends Bangalore thangavelu
@ASJY-u6b
@ASJY-u6b 2 сағат бұрын
Good again go on forward 💯
@sathishp4276
@sathishp4276 3 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻நாம் தமிழர் 🌾🌾🌾
@raja-yk3vr
@raja-yk3vr Сағат бұрын
Ntk❤
@Vizhiththamizha
@Vizhiththamizha 2 сағат бұрын
நாம் தமிழர் 🎉🎉
@kabia976
@kabia976 Сағат бұрын
100 சதவீதம் யாரும் சரியானவர் அல்ல... மனிதன் என்றால் நிறை குறை இருக்கதான் செய்யும் ... தவறே செய்யவில்லை என்றால் அவன் கடவுள் என்று சொல்லலாம்... ஆனால் என் அண்ணன் சீமான் அவர்கள் மனிதன் தான் மற்ற தலைவரை ஒப்பிட்டு பார்க்கும் போது சீமான் அவர்கள் எவளோ மேல்... அவர் தவறு செய்து இருக்கலாம் இனிமேல் செய்தால் பார்த்து கொள்ளலாம்...
@DhinaT-w5j
@DhinaT-w5j 3 сағат бұрын
2010 இல் இருந்து அண்ணனுடன் பயணிக்கிறேன் உறுப்பினர் அட்டை கூட இதுவரை வாங்கியதில்லை இதுவரை அண்ணன் வழியில் நடக்கிறேன் வழி தவறாமல் 100 பேரையாவது நாம் தமிழர் கட்சியில் நான் இணைத்து இருக்கிறேன் ஆனால் நான் அண்ணன் வழியே சரி அதுவே என் உயிர் மூச்சு இறக்கும் வரை நாம் தமிழர் கட்சி விட்டு விலகுவதாக இல்லை
@thiruvathana8642
@thiruvathana8642 2 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@Jinoyvcayppunny
@Jinoyvcayppunny 2 сағат бұрын
​@@thiruvathana8642வாழ்த்துக்கள் தோழரே அருமையாக இருக்குமே.
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 2 сағат бұрын
🙏❤️❤️❤️👍
@மைநீன்
@மைநீன் 2 сағат бұрын
@@thiruvathana8642 🥰🥰🥰🥰🥰🥰🥰
@மைநீன்
@மைநீன் 2 сағат бұрын
NTK 2026🥰🥰🥰🥰🥰🥰🥰
@eskeemke4252
@eskeemke4252 2 сағат бұрын
❤❤❤❤❤ உறுதியான கொள்கைகள் கொண்ட அரசியல்வாதி ❤❤❤❤❤
@RamasamyKandasamy-o2c
@RamasamyKandasamy-o2c 3 сағат бұрын
இவன்தான் என் அண்ணன் சீமான் டா ♥️ ♥️ ♥️🐅 🐅 🐅🔥 🔥💪💪💪💪
@மைநீன்
@மைநீன் 2 сағат бұрын
YES BRO NTK 2026 NEXT CM 2026
@FarookFarook-z5g
@FarookFarook-z5g 2 сағат бұрын
ANNA VARUMAI DHAN ANNA
@eskeemke4252
@eskeemke4252 2 сағат бұрын
❤❤❤❤❤ இப்படி ஒரு அரசியல் தலைவரை நாங்கள் பார்த்ததில்லை ❤❤❤❤❤
@eskeemke4252
@eskeemke4252 2 сағат бұрын
❤❤❤❤❤ அரசியல் ஆசிரியர் ❤❤❤❤❤
@eskeemke4252
@eskeemke4252 2 сағат бұрын
❤❤❤❤❤ தமிழ்த்தேசியம் --- தமிழர் அடையாளம் ❤❤❤❤❤
@eskeemke4252
@eskeemke4252 2 сағат бұрын
❤❤❤❤❤ காங்கிரஸ் இனத்தின் எதிரி ❤❤❤❤❤
@dharmarajp7207
@dharmarajp7207 19 минут бұрын
நாம் தமிழராக ஒன்றினைவோம்! நாம் தமிழராக வெல்வோம்! உலகம் போற்றும் நாம் தமிழராட்சி ஒளிர சிறப்புகளைப் பெறுவோம்!
@viswakalai6497
@viswakalai6497 Сағат бұрын
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா.....2026 தமிழ் தேசியம் வென்றே தீரவேண்டும் ❤❤❤❤
@kadabikajen
@kadabikajen 3 сағат бұрын
நாம் தமிழர் கனடா
@chandramohan-k1o
@chandramohan-k1o 2 сағат бұрын
சிறப்பு ❤
@senthilkumar.k4587
@senthilkumar.k4587 2 сағат бұрын
NTK 🎉🎉🎉🎉🎉 2026 💯
@SathishSathish-mj7ut
@SathishSathish-mj7ut 3 сағат бұрын
NTK🔥🔥🔥🔥🔥
@sivavinishasivavinisha7460
@sivavinishasivavinisha7460 59 минут бұрын
அண்ணா பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் வாழ்க தமிழ் தாய் வாழ்க நாம் தமிழர்
@sukumar3832
@sukumar3832 Сағат бұрын
அணைத்து தமிழர்களும் அண்ணனோடு இணையுங்கள் தமிழர்களே அப்பதான் தமிழன் தலைநிமிர்ந்து வாழமுடியும் இது தான் நமது நிலம் இதையும் விட்டால் தமிழன் அகதிஆக்கபடுவான் என் தம்பி தங்கைகளே இதை உணர்ந்து அண்ணன் சீமான் கரத்தை வழுப்படுத்துங்கள் என் அன்பான தாய்த் தமிழ் உறவுகளே
@SanjaiSanju-v8e
@SanjaiSanju-v8e 3 сағат бұрын
நாம் தமிழர் 💪🎙️🐯
@kathiravanntk
@kathiravanntk 2 сағат бұрын
வாழ்த்துகள்
@lencyjulius2382
@lencyjulius2382 Сағат бұрын
Vetrikkaniyai nerungum thalaivan🎉🎉
@kumarn6315
@kumarn6315 36 минут бұрын
நாம் தமிழர் கட்சி🌿🌷🌴👏👌👍🙏❤️💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 சீமான் அருமை அண்ணன் 2026வேற்றி
@selvarajselvaraj1892
@selvarajselvaraj1892 2 сағат бұрын
அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் 🙏 அண்ணன் செந்தமிழன் சீமான் 🔥
@savarirajrathinamani4611
@savarirajrathinamani4611 2 минут бұрын
❤-அதிசய மனிதர் ஐயா..நீ.! .உன்னை விட என்னை நேசிக்கும் ஆள்-எவனும் இல்லை-என்பதை உணர்ந்தேன்-மெய் சிலிர்த்தேன்.! -காலத்தின் கொடை ஐயா நீங்கள்.!
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 35 минут бұрын
மக்கள் தலைவன் என்றால் அது அன்னன் சீமான் தான் இவரை மிஞ்ச இந்தியாவிலேயே யாரும் இல்லை அரசியல் சூப்பர் ஸ்ட்டார் சீமான்🎉🎉🎉🎉❤❤❤❤❤ நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் தமிழ் இதைதின் விடுதலை🎉🎉🎉
@prakashsellamuthu2241
@prakashsellamuthu2241 2 сағат бұрын
Naam Tamilar Malaysia ❤
@NishanthRadhakrishnan-yi1zc
@NishanthRadhakrishnan-yi1zc Сағат бұрын
Great initiative ❤🐅🐅 🔥🔥
@eskeemke4252
@eskeemke4252 Сағат бұрын
❤❤❤❤❤ தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம் ❤❤❤❤❤
@sivamanoaran2216
@sivamanoaran2216 2 сағат бұрын
வேற லேவல்
@KirushKirush-s1q
@KirushKirush-s1q Сағат бұрын
சீமான் 🐅🐅🐅🐅🐅❤️❤️❤️
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il 2 сағат бұрын
❤சிறப்பு❤
@vigneshrv3793
@vigneshrv3793 2 сағат бұрын
NTK
@Muruga-p2v
@Muruga-p2v 46 минут бұрын
🔥🔥🔥சூப்பர்
@vtablebox6105
@vtablebox6105 Сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤ i love ntk attitudes❤❤❤❤❤
@deekeshhema4828
@deekeshhema4828 10 минут бұрын
Naam tamilar seeman anna ❤❤❤❤❤❤
@sivalingamgunesekaran4443
@sivalingamgunesekaran4443 46 минут бұрын
Arumai seeman Anna valgha thalaiva ❤❤❤❤❤❤❤❤❤
@eskeemke4252
@eskeemke4252 2 сағат бұрын
❤❤❤❤❤ தமிழர்களுக்கான இறையாண்மைமிக்க தேசம் படைப்போம் ❤❤❤❤❤
@Cpjulian7
@Cpjulian7 2 сағат бұрын
❤❤❤ யாழ்ப்பாணம்
@Felix_Raj
@Felix_Raj 50 минут бұрын
மற்ற கூட்டங்களை விட இதுமாதிரியான கலந்துரையாடல்கள் வித்தியாசமாக, மிக மிகச் சிறப்பாக, அனைவருக்கும் புரிதல் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது... இதுபோன்ற கூட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துங்கள் சகோ.
@RaviKumar-xz4tq
@RaviKumar-xz4tq Сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர்
@SurendrakumarM-w7w
@SurendrakumarM-w7w 2 минут бұрын
இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அண்ணன் சொல்லும் இந்த தற்சார்பு பொருளாதாரம் இந்த இயற்கை வளங்களை பாதுகாத்தல் இது போன்ற விஷயங்கள் எல்லாமே உலக நாடுகளுக்கே தேவையான ஒன்று நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் நிச்சயமாக 26 தேர்தலில் வெற்றி பெறுவார்
@rkpurushothamnadar1330
@rkpurushothamnadar1330 2 сағат бұрын
Seeman anna ... Good speech.. Hat's of you.❤anna
@gopiabi6425
@gopiabi6425 40 минут бұрын
அண்ணன்... அரசியல் ஆசான்.. சீமான் 💐❤️❤️❤️❤️
@mohanayyavu628
@mohanayyavu628 3 сағат бұрын
NTK ❤❤❤❤❤❤❤❤❤
@rameshsurya5068
@rameshsurya5068 Сағат бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
@Pandi-os3oq
@Pandi-os3oq 2 сағат бұрын
தமிழர் இன பாதுகாவலன் அண்ணண் சீமான் ❤
@ganeshk6129
@ganeshk6129 2 сағат бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் மலேசியா
@meenakanan413
@meenakanan413 2 сағат бұрын
SEEMAN POLITICAL HERO VIJAY POLITICAL ZERO
@மைநீன்
@மைநீன் 2 сағат бұрын
YES BRO NEXT CM ANNAN SEEMAAN 2026
@CK-ef4yf
@CK-ef4yf 54 минут бұрын
முருகா வருகின்ற 2026ல் உன் பிள்ளைகளை ஆட்சி கட்டிலில் ஏற்றிடு 💐💐💐
@pulikutty3999
@pulikutty3999 50 минут бұрын
என்னுடைய வேண்டுதலும் அது தான்.
@antonyv4849
@antonyv4849 2 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН