23 வயதினிலே IAS ஆனது எப்படி ஐஸ்வர்யா

  Рет қаралды 1,241,767

YOUTH PAPER

YOUTH PAPER

Күн бұрын

Пікірлер: 1 300
@kavithanjali6241
@kavithanjali6241 4 жыл бұрын
நாமசாதிக்கனும்னா நம்மள சுத்தி இருக்கவங்க என்ன சொன்னாலும் கேட்க்ககூடாது. நம்முடைய கனவை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.....
@vipgaming1214
@vipgaming1214 4 жыл бұрын
Super
@suryasurya8245
@suryasurya8245 4 жыл бұрын
Yes that's right
@sugashini7367
@sugashini7367 4 жыл бұрын
Unmai Anna
@ஆன்மீகவிடியோ
@ஆன்மீகவிடியோ 4 жыл бұрын
👍👍👍👍👍👍
@indurani4722
@indurani4722 4 жыл бұрын
Na married women yannala sathikkanum innu ninachalum yathumey panna mudiyala bcz husband appadi yallathukkum discourage athukku mela avanga family yanakkana aadaiyalam yanakkey maranthu pochu I m diploma and Engg holder but family situation nala oru 6th std padicha student knowledge than yanakku ippo irukkurathu pola irukkku
@elangod5054
@elangod5054 3 жыл бұрын
I'm studying 6th standard .My Ambition is IAS.You are a great inspiration and role model for me Mam.I hope I will become a IAS officer
@learnwithme1705
@learnwithme1705 3 жыл бұрын
Definitely you'll become God bless🙏🙏
@arunvijay2360
@arunvijay2360 3 жыл бұрын
Hope you have a successful career in your future 👍
@palrasupalani7804
@palrasupalani7804 2 жыл бұрын
Sis.. unmaiyave 6th std than padikirengala..intha age laye nalla english communication irukku...entha school la padikirenga...knjam slunga...
@sudarshant.e.4600
@sudarshant.e.4600 2 жыл бұрын
Well man i am also an aspirant for upsc indian foreign service i can tell you that Even if you clear upsc IN FIRST ATTEMPT AND BECOME IAS OFFICER NOBODY CARES DON'T GET ME WRONG THATS THE TRUTH i am telling you PLEASE DON'T STUDY FOR THE SAKE OF SHOWING please study for gaining knowledge man please mark my words you clear upsc in first attempt also nobody cares at the end that's the reality
@saranyasaradha7122
@saranyasaradha7122 2 жыл бұрын
Super
@youtuberlathika
@youtuberlathika 3 жыл бұрын
கனவு கண்டுவிட்டேன் 💯 அதை நிஜமாகிய பின்பே சாவேன் 💯
@SRideas786
@SRideas786 2 ай бұрын
Congratulation Lathika ias
@amsputhupettai2666
@amsputhupettai2666 4 жыл бұрын
மனம் தளராத அம்மா மகள் வாழ்த்துக்கள்
@youthpaper9373
@youthpaper9373 4 жыл бұрын
THANK U
@saravanansara5311
@saravanansara5311 3 жыл бұрын
சூப்பர்
@சேரநாட்டுஆதியூரன்
@சேரநாட்டுஆதியூரன் 4 жыл бұрын
நல்ல எளிமையான வாழ்வியல் முறைகளை கடைபிடித்து சாதித்து ... மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக சிறிய வயதிலேயே திகழ்கிறீர்கள் சகோதரி...
@ஆன்மீகவிடியோ
@ஆன்மீகவிடியோ 4 жыл бұрын
உண்மை தான் 👌👌👌👌👌
@theerthalakshmi8961
@theerthalakshmi8961 2 жыл бұрын
@keerthikee2285
@keerthikee2285 4 жыл бұрын
She is so energetic nd practical. Ur smile says the result of ur hard work.. Keep servicing the nation..
@jamesrkaviyarasu1282
@jamesrkaviyarasu1282 4 жыл бұрын
உங்களோட இந்த பதிவுக்கு நன்றி நீங்க பேசின இந்த பதிவில் கடைசி 7 நிமிடம் தான் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப் போகிறது உங்களுக்கு நன்றி..🤔☺️😄😎
@akshayav696
@akshayav696 4 жыл бұрын
Super madam...you are a role-model for me. I also become an IAS. Now I am studying 11 std. I will win this UPSC war....
@s.vaishnavi9247
@s.vaishnavi9247 4 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள் உங்களுக்கு
@devibaladevi4348
@devibaladevi4348 2 жыл бұрын
என்னோட மகன் நவீன் அவனுக்கு கலெக்டர் ஆகனும் அப்டிங்ரதுதான் அவனுடைய ஆசை அவனுக்கு நாங்க எப்போதும் உறுதுணையாய் இருப்போம் இப்போ அவன் 8th படிச்சிட்டு இருக்கான் அவன் நல்லா படிச்சி வருங்காலத்தில் அவன் கலெக்டர் ஆகனும் அப்டிங்ரதுதான் எங்கள எல்லாருக்கும் ஆசை🙏🙏🙏🙏🙏🙏
@dharshini.p9734
@dharshini.p9734 4 жыл бұрын
My ambition also to become IAS but my relatives discouraging me &now this video motivated me to become IAS.definetly I will become IAS.
@priyankapandiyan4093
@priyankapandiyan4093 4 жыл бұрын
Vazhthukkal... Don't mind negative people's.... Just ignore them...
@gayuv4643
@gayuv4643 4 жыл бұрын
kzbin.info/www/bejne/eGWsqIWnjpibaLc Don't worry anyone U can do it
@watsappstatus1002
@watsappstatus1002 3 жыл бұрын
Yes even my aim is to become an ias but same here relatives are demotivating.better don't tell ur planning and preparation to anyone.show them your result
@Nillonnill
@Nillonnill Жыл бұрын
mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா... உங்களை போல நாங்களும் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி அடைவோம்... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@mypersonalwork-vallamaitv
@mypersonalwork-vallamaitv 4 жыл бұрын
உங்களுடைய இந்த வெற்றி , உங்களின் விடா முயற்ச்சியிலும் ,உழைப்பிலும் இருந்து வந்தது என்பதே எல்லோருக்கும் ஒரு சிறந்த உற்சாக பாடம் .
@elavarasi.melavarasi.m5920
@elavarasi.melavarasi.m5920 3 жыл бұрын
super aka
@s.swaminathans.swaminathan1115
@s.swaminathans.swaminathan1115 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.. தொடரட்டும் மக்கள் சேவை
@ishkagalataparidhabangal6709
@ishkagalataparidhabangal6709 3 жыл бұрын
semma amma i love u... en amma ipdi irukkanum nu nenachirukkan but adhu nadakkala..... aana nan ipdi oru amma va dhan irukkanum nu nenachittu irukkan en ponnu success aagum... love u ma... ur motive is 100% Right by Ponni Kumar
@mathirajat6248
@mathirajat6248 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி... எனது மாவட்டத்தில் இருந்து ஒரு பெண் ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார் என்பது எனக்கும் பெருமையே!
@deepapoomathi6165
@deepapoomathi6165 2 жыл бұрын
Which district pa
@anandfire2918
@anandfire2918 4 жыл бұрын
Wow..Congrajulation...Ishshu IAS wat a 23 Teen IAS..? Wonderful ur hardwork..better Social Service our Country..
@prakasamprakasam9182
@prakasamprakasam9182 3 жыл бұрын
சாதிக்க துடிக்கும் மாணவர்கள் மாணவிகளுக்கு உங்களுடைய வழிகாட்டுதல் நாட்டிற்கும் மக்களுக்கும் சக்தியை கொடுக்கும் பூஸ்ட். ஐஸ்வர்யா IAS அவர்களே.
@sisterjeyanthi2524
@sisterjeyanthi2524 4 жыл бұрын
Very motivating ..hats off to your Mother. Very Heroic mother .God bless you with bright future..very motivating to the younger generation
@dsv7172
@dsv7172 3 жыл бұрын
நீங்க ரொம்ப நல்ல அம்மா உங்க பொண்ணுக்கு சப்போட் பண்ணுறீங்க ..
@BASKARANR-qj3bf
@BASKARANR-qj3bf 7 ай бұрын
Vbb;vvgggyyfgccggggggg
@aravinthanv1104
@aravinthanv1104 4 жыл бұрын
Parents pullaingala nambanum.. 13.40.. true word.. goosebumps..
@preethisankar8457
@preethisankar8457 4 жыл бұрын
Even My wish is to become an IAS OFFICER
@yamunamurali176
@yamunamurali176 4 жыл бұрын
Vazhthukal Akka....I will become an IAS officer....its my childhood aim...kaaa
@srinivasansrini4614
@srinivasansrini4614 3 жыл бұрын
So useful video. IAS officer aganumnu nenaikura women's kku romba romba useful laaa irukkum...
@Pavi-i4m
@Pavi-i4m 4 жыл бұрын
I am studing 10th standard. My aim is I.A.S officer. This video is useful my aim thank you sister
@sabith8145
@sabith8145 4 жыл бұрын
Yes this video is very helpful
@IASUPSC2610
@IASUPSC2610 4 жыл бұрын
You can watch our channel more details about UPSC and how to prepare IAS in school days if you can click the Sai baba photo to see
@gayuv4643
@gayuv4643 4 жыл бұрын
kzbin.info/www/bejne/eGWsqIWnjpibaLc
@rajendranp9061
@rajendranp9061 4 жыл бұрын
உதவவேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்கும் இருத்தல் வேண்டும் மனித நேயம் இருந்தால் வெற்றிநிச்சயம் வாழ்த்துக்கள்!
@shanmugamnadhan1051
@shanmugamnadhan1051 4 жыл бұрын
I' m studying 10th standard. My ambition is to become IAS officer. I wish to pass in UPSC exam👍🙂🙂
@mycraft8748
@mycraft8748 4 жыл бұрын
Yes me too
@vasanthalakshmi4022
@vasanthalakshmi4022 4 жыл бұрын
Vaa da thambi, ni vaa da Namba naatta kaapaathuvom Ammu. I wish u here to become a great leader who truthfully serving to our country
@IASUPSC2610
@IASUPSC2610 4 жыл бұрын
Yes I am UPSC aspirt to become a IAS
@santhiillakkia4388
@santhiillakkia4388 4 жыл бұрын
Yes Mee toooo🥇🥇🏆👍👍
@mycraft8748
@mycraft8748 4 жыл бұрын
@@vasanthalakshmi4022 😊
@thavaseelanmanjula6859
@thavaseelanmanjula6859 2 жыл бұрын
நீங்கள் ஐ.ஏ.எஸ் பயிற்சி கலெக்டராக வேலூரில் பணியாற்றிய போது பேராசிரியர் பி.சி.ரத்தினம் எழுதிய நூல்களை நினைவு பரிசாக அளித்தது மிகவும் பெருமையாக கருதுகிறேன்.வாழ்கவளமுடன்
@sugunatamilarasu3816
@sugunatamilarasu3816 4 жыл бұрын
Congratulations ma really motivational speech..My daughter would like to become IAS
@bhavanielangovan8566
@bhavanielangovan8566 4 жыл бұрын
Now I am studying 12th standard. My ambition is to become a ias offer. I will full fill my goal. Thanks for your more informations.
@komatharamachandran3080
@komatharamachandran3080 4 жыл бұрын
Really practical and good interview...Best interview i have ever seen...mom and daughter both are inspirational women..
@gayathrivelayudam1861
@gayathrivelayudam1861 4 жыл бұрын
💯
@gopalkramraj1902
@gopalkramraj1902 2 жыл бұрын
Best wishes
@controversy2629
@controversy2629 2 жыл бұрын
Tks to youth paper channel.very use full for upsc students.
@srinisharamesh5195
@srinisharamesh5195 4 жыл бұрын
Wow 🤩, super ah mam sonnanga engala mathiri iruka students ku nalla motivation ah irundhadhu. Thanks
@madasamymarimuthu9386
@madasamymarimuthu9386 4 жыл бұрын
நல்வாழ்த்துக்கள். நல்ல தயார். நல்ல பெண். நல்லகுடும்பம். சமுதாயம் முன்னேற உதவவும்.
@jeevagiridaranias6072
@jeevagiridaranias6072 4 жыл бұрын
I'm studying 11th STD my aim is to become a IAS officer. Thinking positive after seeing your video thanks for uploading this video...... THANKS to youth paper keep on posting positive videos
@bunny3717
@bunny3717 4 жыл бұрын
Same I too wanna become IAS officer n currently, I'm in 11th
@jeevagiridaranias6072
@jeevagiridaranias6072 4 жыл бұрын
@@bunny3717 All the best.....
@bunny3717
@bunny3717 4 жыл бұрын
@@jeevagiridaranias6072 all the best for u too!! :)
@thunderbird7140
@thunderbird7140 3 жыл бұрын
🙌
@sharlathar2268
@sharlathar2268 4 жыл бұрын
She is my senior in my school ..hats off sissy .. your my idol sissy...
@shivasridhar7872
@shivasridhar7872 4 жыл бұрын
Which school
@premaprema3523
@premaprema3523 3 жыл бұрын
St Mary's matriculation higher secondary school cuddalore
@sanmathiselvakumar3657
@sanmathiselvakumar3657 4 жыл бұрын
Great inspiration. I am proud to tell that I am a civil service aspirant
@BsasikalaBSasi
@BsasikalaBSasi 3 жыл бұрын
Super
@kowsalyakuttyma1699
@kowsalyakuttyma1699 3 жыл бұрын
Sister nenga rompa kuduthuvaichavanga ....... Entha Mari Oru Amma kedaika.... Congrats sister
@divyabharathi9989
@divyabharathi9989 4 жыл бұрын
Really very motivating and valuable conversation. I think you're the only one who have clearly and consiely explained about what UPSC is expecting from us ..Thank you so much. Congratulations Sis .Will follow your ideas and inputs
@singamuthu3545
@singamuthu3545 3 жыл бұрын
மேடம். ஐஸ்வர்யா, இ. ஆ. ப., அவர்களுக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தாங்கள் பேட்டி கேட்டேன். சென்னை ஆணையர் அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி சுனாமி நேரத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர். தற்போது சென்னையில் ஆணையராக பணியாற்றி கொரோனா நோய் தொற்று குறுகிய காலத்திலேயே நோய் தொற்று குறைக்க காரணமாக செயல்பட்டு வருபவர். தாங்கள் சிறப்பாக பணியாற்றி ஏழைகளுக்கு உதவியாக செயல்பட்டால் நமக்கு மன நிம்மதி கூடுதலாகவே கிடைக்கும். வருவாய் துறை பொருத்தமட்டில் கி. நி. அ. மற்றும் சர்வேயர் இவர்கள் மட்டுமே மக்கள் பணி நேரடியாக செய்பவர்கள். இவர்கள் நேர்மையான முறையில் பணி செய்பவர்கள் மிகவும் குறைவு. இவர்களால் மட்டுமே ஏழைகள் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் பணி மிகவும் சிறப்பான பணி. நாம் நேர்மையான முறையில் செயல்பட்டால் அந்த மாவட்டம் சிறப்பாக கொண்டு வர முடியும். தாங்கள் பணி சிறப்பான முறையில் அமைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நான் ஒரு துணை ஆட்சியர் (ஓய்வு) நன்றி🙏💕. வணக்கம்.
@hotelgaran
@hotelgaran 4 жыл бұрын
நன்றி தங்கச்சி 🙏. & அம்மா உங்களை மாதிரி அம்மா அனைவருக்கும் இருந்தால் புரிந்து கொண்டு நல்ல பாதையில் குழந்தைகள் செல்ல வழிவகுக்கும் 🙏
@ishwarya9533
@ishwarya9533 2 жыл бұрын
என் பேர் வச்சுட்டு நீங்க ஜெய்ச்சத பார்த்த பிறகு நானே சாதிச்ச மாறி ஒரு சந்தோசம்... வாழ்த்துக்கள் சகோ... 👍💐😊
@Surya-m7u
@Surya-m7u 2 жыл бұрын
Avunga name tha nee vachitu iruka loosu😂😂
@ishwarya9533
@ishwarya9533 2 жыл бұрын
@@Surya-m7u லூசு அவங்க எனக்கு பின்னாடி பிறந்தவங்க... அவங்க தான் என் பேரு வச்சுருக்காங்க...
@Surya-m7u
@Surya-m7u 2 жыл бұрын
Sorry 😂😂😂
@Surya-m7u
@Surya-m7u 2 жыл бұрын
Nee tha small girl nu sollita😂
@thamizhanaravindiasacademy
@thamizhanaravindiasacademy 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rJOkaKeFpNdosLc
@praveenshankar478
@praveenshankar478 4 жыл бұрын
Very motivating interview.....hats off to your hardwork aishwarya, am 23 now,pursuing CA course, am also aspiring to PURSUE IAS ON seeing your interview....
@rethegaabimannan2789
@rethegaabimannan2789 3 жыл бұрын
I am now studying 8th STD my ambition is IAS your is my role model mam . I am also one day become a IAS thank you for this motivating
@sksharish3757
@sksharish3757 3 жыл бұрын
I am studying 11th std.My aim is became to IAS. Whenever I take the phone I see the video about ias interviews and ias qns.Today first time I see your motivational speech.I am very inspired on your speech.I will also put my full efforts and hardwork until I will achieve my goal
@veathamthamil6254
@veathamthamil6254 3 жыл бұрын
வழர்க வாழ்க வளமுடன் உயர்க .வாழ்த்துக்கள்‌..தமிழிச்சி
@Priyapriya-my4hk
@Priyapriya-my4hk 4 жыл бұрын
I will be there with tittle " 21 years old IAS" soon
@narenpechannel
@narenpechannel 4 жыл бұрын
All the best !!
@CharanKumar-tr9ef
@CharanKumar-tr9ef 4 жыл бұрын
Yes all the best priya
@Divine_Sha105
@Divine_Sha105 4 жыл бұрын
Congratss
@easyrangoli1847
@easyrangoli1847 4 жыл бұрын
All the best
@nivethav8994
@nivethav8994 3 жыл бұрын
All the best for your bright future👍
@alagesany7283
@alagesany7283 4 жыл бұрын
Super sister உங்கள் சேவை தொடரட்டும்
@vinovetri4411
@vinovetri4411 4 жыл бұрын
அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா .. நிங்கள் கடலுார் சேர்ந்தவர் என்பதை எண்னி பெருமைப்படுகிறேன் ஏன் எனில் நான் உங்கள் அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவன் ❤️👍❤️
@swethabalamurugan6256
@swethabalamurugan6256 4 жыл бұрын
Vijyttv
@ariharansivakumar3283
@ariharansivakumar3283 4 жыл бұрын
Sister your speech increased my motivation level tq sister keep on doing this ....all the best for your career
@risharishanthini1348
@risharishanthini1348 4 жыл бұрын
Ur mom is too bold and hats off to ur mom and u too.I have the same aim
@srinivasansrini4614
@srinivasansrini4614 3 жыл бұрын
I am studying 9th std, in government school in english medium.. My aim IAS officer, l wish to pass upsc exam👍👍, thank you for this news ☺☺
@periyasamym1122
@periyasamym1122 4 жыл бұрын
Great inspiration, thank you for sharing your experience.
@minieswaranmini9855
@minieswaranmini9855 3 жыл бұрын
Sincer collector என பெயர் வாங்க வேண்டும் என நம்புகிறேன். பணியை தொடர வாழ்த்துக்கள். God bless u my child.
@lavumeepu5157
@lavumeepu5157 3 жыл бұрын
enoda aim athuthan akka na nariya theruchukutan unga video pathu nariya motivation vanthuruku tq so much
@padmaj8597
@padmaj8597 4 жыл бұрын
I'M now 12 standard akka my ambition is IAS akka i 'll fut effort and difinitily become a IAS office thank you akka for your motivation speech and share your life style akka
@gayuv4643
@gayuv4643 4 жыл бұрын
kzbin.info/www/bejne/eGWsqIWnjpibaLc
@subhashkratos
@subhashkratos 3 жыл бұрын
Start ur effort from now
@Nillonnill
@Nillonnill Жыл бұрын
mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.
@poojashiny1830
@poojashiny1830 3 жыл бұрын
Completed BA English🤗 STEPPING INTO COMPETITIVE EXAMINATIONS ON JUNE💯
@anandaraman4638
@anandaraman4638 3 жыл бұрын
All the best 💐
@poojashiny1830
@poojashiny1830 3 жыл бұрын
@@anandaraman4638 Thank you
@copycat8695
@copycat8695 2 жыл бұрын
Congrats🎉
@rramya6740
@rramya6740 4 жыл бұрын
I'm studying 11th now. My wish is to become an IAS officer. I'll put full effort & definitely I'll achieve...👍🏻
@jayaramaman1397
@jayaramaman1397 4 жыл бұрын
௮ம்மா, 🙏🙏🙏த௩்கச்சி, 🙏🙏🙏
@Nillonnill
@Nillonnill Жыл бұрын
mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.
@beautystudio7619
@beautystudio7619 4 жыл бұрын
Congrats akka my ambition is also become an IAS officer 😊I can do that thankyou for ur information and advice I am really inspired with you sister once again I am really congrats you akka
@youthpaper9373
@youthpaper9373 4 жыл бұрын
All the best
@nadupillaiyarkuppampanruti5174
@nadupillaiyarkuppampanruti5174 4 жыл бұрын
Both of you are very important role models in our society. Congrats. 👍👍👍👍
@youthpaper9373
@youthpaper9373 4 жыл бұрын
THANK U
@tarunselvaraju4031
@tarunselvaraju4031 3 жыл бұрын
Really super da 🕉🌺🌺🌺🌺🕉great God bless you❤ dear
@mohanasundaram9054
@mohanasundaram9054 4 жыл бұрын
Great Sister. Congratulations, we all are proudly with heartily blessing to you. Make more achievements in future to your life become like Home or Finance Secretary, Election/ Vigilance Commissioner and CAG.
@user-wn6ur6ly5y
@user-wn6ur6ly5y 4 жыл бұрын
You are big motivation for us. Enga nativum cuddalore dhan ippo nanga chennaila irrukom. Neenga pesuradhu ellam nanga veetla pesaramadhiridhan irruku.Romba eyalba pesiringa. Manasuku romba santhoshama irruku. Vazhthukal. Ovoru ammavum unga amma madhiridhan irrukanum.
@duraisamyr3060
@duraisamyr3060 3 жыл бұрын
Vazhthukkal, Vazhka Valamudan
@amsathoniarockiamary5950
@amsathoniarockiamary5950 4 жыл бұрын
நான் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ் ஸா இருந்தேன் (2000 to 2009 ) அந்த இடத்தில் ஒரு பெண் IAS என்றால் அது எனக்கு பெருமை யாக உள்ளது 🙏
@redflower5079
@redflower5079 4 жыл бұрын
All the best.
@ramachandran7152
@ramachandran7152 4 жыл бұрын
Sistar..
@kalaiselvan1096
@kalaiselvan1096 4 жыл бұрын
My name is R. Kalaiselvan Nadukuppam, pudur nadu,Thirupattur Tk and Dt. My goal IAS. You video very useful. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@devasaronministries4884
@devasaronministries4884 4 жыл бұрын
kzbin.info/www/bejne/moTOcqGll6lgrpI
@selviramesh5808
@selviramesh5808 2 жыл бұрын
வாழ்த்துகள் மகளே......உங்கள் கடின உழைப்பு,சரியான முயற்சி ,பயிற்சி ,உங்கள் அம்மாவின் உந்துதல், நேர்மறையான வார்த்தைகள், அவர்களுடைய வாழ்க்கை அத்தனையும் உங்களுக்கு கிடைத்த வரம்.....இப்படிப் பட்ட தாயையும் மகளையும் படைத்த இறைவனுக்கு நன்றிகள்.....நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.... வணக்கம்
@pandianv3398
@pandianv3398 4 жыл бұрын
my aim also IAS only, in my future i became a IAS officer, i have a confidence .👍👍
@karthiraviprasath6250
@karthiraviprasath6250 4 жыл бұрын
She's my senior in school, congratulations sissy.
@anithaayyanar4904
@anithaayyanar4904 4 жыл бұрын
Ohhh spr
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 4 жыл бұрын
Super
@v.sadeshkumarsadesh314
@v.sadeshkumarsadesh314 4 жыл бұрын
@@anithaayyanar4904 hi
@antonyhelwin6499
@antonyhelwin6499 4 жыл бұрын
Which schl pa
@sharlathar2268
@sharlathar2268 4 жыл бұрын
@@antonyhelwin6499 st Mary's matriculation higher secondary school. Cuddalore
@krishnavenivenkitasubraman1731
@krishnavenivenkitasubraman1731 3 жыл бұрын
Really super iswarya IAS all the best your duties madam
@santhanalakshmi1830
@santhanalakshmi1830 4 жыл бұрын
Super sis....my ambition is also IAS 😊I also now studied II year
@devasaronministries4884
@devasaronministries4884 4 жыл бұрын
kzbin.info/www/bejne/moTOcqGll6lgrpI
@Nillonnill
@Nillonnill Жыл бұрын
mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.
@ravenfretric5566
@ravenfretric5566 3 жыл бұрын
அக்கா எனக்கு இந்த மாதிரி தெளிவா சொல்ல ஆள் இல்ல உங்க வார்த்தை எனக்கு றொம்ப தைரியத்த கொடுக்குது றொம்ப நன்றி அக்கா
@sugashini7367
@sugashini7367 4 жыл бұрын
I'm studying 11th std. I hope that I'm also be like you Mam....
@karthickcharanh789
@karthickcharanh789 4 жыл бұрын
all the best
@nithyanithi5729
@nithyanithi5729 4 жыл бұрын
ena group 11th Ku edukanum upsc exm Ku
@sugashini7367
@sugashini7367 4 жыл бұрын
@@nithyanithi5729 na bio maths eduthuruka pa
@rithikakannan7350
@rithikakannan7350 3 жыл бұрын
@@nithyanithi5729 any group dear Better bio maths
@believer6764
@believer6764 3 жыл бұрын
@@sugashini7367 Naanum bio maths thaan.. college la enna degree edukka poringa...
@c.muruganantham
@c.muruganantham 3 жыл бұрын
அருமை உங்கள் முயற்சி உழைப்பு இரண்டு முக்கியமான ஒன்று உங்கள் தாய் தந்தை சப்போர்ட் ரொம்ப முக்கியம் உங்கள் வெற்றி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கட்டும் தஞ்சாவூர் மாவட்டம் காசா வளநாடு புதூர் முருகானந்தம் குவைத்தில் வேலை பார்க்கிறேன்
@vinitha408
@vinitha408 4 жыл бұрын
akka ninga oru pasitive girl. unga speech enaku romba usefulla irunthathu
@sheiksafrien742
@sheiksafrien742 2 жыл бұрын
I am studying. 10th standard. My ambition is I. A. S. You are. Great this speech inspiration for. Me
@saranyashankar4611
@saranyashankar4611 4 жыл бұрын
I am now studying 11th standard my ambition is to IAS im following ur style akka👍👍
@gayuv4643
@gayuv4643 4 жыл бұрын
kzbin.info/www/bejne/eGWsqIWnjpibaLc
@ishwarya9234
@ishwarya9234 2 жыл бұрын
Enaku ungala pathu dha IAS aasa vandhathu..and u r my inspiration 😇na exam la pass aagurano ilayo just try pannuvan.. that's it 🙃
@thamizhanaravindiasacademy
@thamizhanaravindiasacademy 2 жыл бұрын
Good.. All the best
@thamizhanaravindiasacademy
@thamizhanaravindiasacademy 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rJOkaKeFpNdosLc
@rsingaram9674
@rsingaram9674 4 жыл бұрын
Ore oru vaalkkai kadayul kodutha vaappai nalla seiyunga pray for you
@chellapandianmadhan3241
@chellapandianmadhan3241 4 жыл бұрын
Congrulations to my Sister.First of.all I thanks to mother.I.convey my heartly.blessing to Sister.Thank You.
@balrajmadasamy2613
@balrajmadasamy2613 4 жыл бұрын
Congratulations Sister , You are setting example for many youngsters.All the very best.
@ajithkumarr1427
@ajithkumarr1427 4 жыл бұрын
Hi guys..6 to 12 th NCERT books and 6 to 12 th SCERT books padinga..And Indian constitution,indian history books and political,Indian economics books, Sports events and sports awards and current affairs,Daily reading newspapers must ,Indian geography books, Prime minster schemes and Watching pothikai channel tv..All the best...
@shobanashobi4488
@shobanashobi4488 4 жыл бұрын
I appreciate your mom's hardwork and your hardwork mam God bless you and your family. Way to go!♥️
@SaranyaSaranya-xq3fm
@SaranyaSaranya-xq3fm 3 жыл бұрын
Tq akka my aim lAS tha ka na 11 STD patikre oga intrive pathuttu ennku rompa ennu athuga ma ennota aim imported vanthuruchu Nanu ogala mathri ennota future la IAS aven ka my dream ka tq so much for your help with interve
@ramidart
@ramidart 4 жыл бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா வாழ்க வளமுடன்
@devasaronministries4884
@devasaronministries4884 4 жыл бұрын
kzbin.info/www/bejne/moTOcqGll6lgrpI
@santhanalakshmi-gc1br
@santhanalakshmi-gc1br Жыл бұрын
Madam na ungaludaiya periya fan unga video enuku romba support tta eruku madam soo thank you innum unga motivational video podunga please 🥺🙏🙏🙏
@nivash7560
@nivash7560 3 жыл бұрын
You worked hard in a smart way and you become what you want... that's really amazing
@vinayagamvinayagam1081
@vinayagamvinayagam1081 4 жыл бұрын
Good....motive....speech..👍..Good success ..Yennoda Aim IAS Thaan...Recent Ur my motivation..Sister ...Ennoda mom epdi Thaan motive pannuvaanga..good
@abiabi-dl2hd
@abiabi-dl2hd 3 жыл бұрын
Congratulations...May you shine more..✨✨
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
வாய்ப்புகள் இப்போதுதான் அதிகம் நான் காலேஜ் படிக்கும் வரை ஐஏஎஸ் என்ற படிப்பு பற்றி தெரியாது, நான் தேசிய மாலை நேர கல்லூரி சுய உதவி பிகாம் படித்த ஞாபகம் 🙏 மூகாம்பிகை இஞ்சினியரிங் கல்லூரி இருந்து அதுவும் என்நன்பர் பாலிடெக்னிக் படித்ததால், ஜுனியர் சாம்பர் சார்பாக ஆர்கஸ்ட்ரா போட்டி நடந்து அதில் ஜீவன் சூப்பர் ஸ்டார் கச்சேரி உட்பட 8 கச்சேரி குருப் வந்து இசைக்கச்சேரி நடத்தினர் அதில் 4நபர்களுடன் ஆர்இசி மாணவர்கள் முதல்பரிசு வென்றார்கள் அப்போதுதான் திருச்சியில் ஆர்இசி என்ற இஞ்சினியரிங் கல்லூரி பற்றி தெரிந்து நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு
@mohanakrishnan6579
@mohanakrishnan6579 4 жыл бұрын
புது உத்வேகம் நன்றி தோழி
@bathrakalia9070
@bathrakalia9070 4 жыл бұрын
Unga speech enaku oru motivation panna mathiri iruku . nan romba feel panren nan padikeren but ideas pureyala unga speech enaku usefulla irukanum thank u sister
@andrewcharles7580
@andrewcharles7580 3 жыл бұрын
Excellent interview.Great Job Aishwarya Akka
@mekalap7604
@mekalap7604 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@suganyasuga4953
@suganyasuga4953 4 жыл бұрын
Unga amma romba stylish ma u r great inspiration...
@jeevaraj6214
@jeevaraj6214 4 жыл бұрын
Hii
@AlaguSundarammadurai
@AlaguSundarammadurai 4 жыл бұрын
i appreciate your effort. this video will really helpfull for tamil medium students
@tamilnesan7684
@tamilnesan7684 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 👍👍👍
@SakthiVel-jw5lh
@SakthiVel-jw5lh 3 жыл бұрын
Akka ungakitta neraiya katthukkittan thanks akka
@devir6484
@devir6484 4 жыл бұрын
Ur really gifted to have ur mom in life congrats sister
@govindraj3230
@govindraj3230 3 жыл бұрын
Iswayaa I support both of your attitude . It will be more successful if your father also joined .
@r.kalagarsamy6568
@r.kalagarsamy6568 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி....
@vasudevankrishnantamilaras7243
@vasudevankrishnantamilaras7243 4 жыл бұрын
Enna da pantrathu.. ippadi soltrangale 🤔🤔... Eppadi clear pantrathu 🤨. Naane below average student ☹️. Povom eppadivadhu kastam pattavathu success pannavom..😠👍👍👍👍👍👍
@mathirajat6248
@mathirajat6248 4 жыл бұрын
ஹார்ட் வொர்க்-ஐ விட ஸ்மார்ட் வொர்க் செய்தால் ஐ.ஏ.எஸ் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளிலும் எளிதில், விரைவில் வெற்றி பெறலாம் என்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களும், பிற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களும் சொல்கிறார்கள்.
@vasudevankrishnantamilaras7243
@vasudevankrishnantamilaras7243 4 жыл бұрын
@@mathirajat6248 ama Anna..
@booklover4800
@booklover4800 4 жыл бұрын
Neenga poi 2018 topper AIR 3 junaid ahmad sir ooda insta page paarunga sir...avaroda mark sheet potruparu...atha parunga sir..scl.clg marks not.matter...
@gayuv4643
@gayuv4643 4 жыл бұрын
kzbin.info/www/bejne/eGWsqIWnjpibaLc
@Raja-up896
@Raja-up896 3 жыл бұрын
Congratulations sister JAI HIND keep rocking
@ஆன்மீகவிடியோ
@ஆன்மீகவிடியோ 4 жыл бұрын
எங்க பொன்னு IAS படிக்க போறங்க 👍👍👍👍👍
@gowthamakshaya7325
@gowthamakshaya7325 4 жыл бұрын
Congratulations
@ஆன்மீகவிடியோ
@ஆன்மீகவிடியோ 4 жыл бұрын
@@gowthamakshaya7325 thank you so much😊
@tamilmotivational7612
@tamilmotivational7612 4 жыл бұрын
வாழ்த்துக்கள்,
@ஆன்மீகவிடியோ
@ஆன்மீகவிடியோ 4 жыл бұрын
@@tamilmotivational7612 thanks
@tamilarasutamilarasu6920
@tamilarasutamilarasu6920 4 жыл бұрын
All the very best சொல்லுங்க சார் or மேடம்
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН