மொழி: Ара́льское море) கசக்ஸ்தான் - உஸ்பெகிஸ்தான் இடையே அமைந்த நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடல். இதனைச் சென்றடையும் ஆறுகளான ஆமூ தாரியா மற்றும் சிர் தாரியா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக ரஷ்யாவினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இது ஏரல் கடல் என அழைக்கப்பட்டாலும் இது ஒர் ஏரியாகும். ஒரு காலத்தில் இது உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. 1960ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது.தற்போது இந்த ஏரியின் ஒரு சிறிய பகுதியே எஞ்சியுள்ளது.[1]
@australiatamilan9553 жыл бұрын
மொழி: Ара́льское море) கசக்ஸ்தான் - உஸ்பெகிஸ்தான் இடையே அமைந்த நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடல். இதனைச் சென்றடையும் ஆறுகளான ஆமூ தாரியா மற்றும் சிர் தாரியா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக ரஷ்யாவினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இது ஏரல் கடல் என அழைக்கப்பட்டாலும் இது ஒர் ஏரியாகும். ஒரு காலத்தில் இது உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. 1960ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது.தற்போது இந்த ஏரியின் ஒரு சிறிய பகுதியே எஞ்சியுள்ளது.[1]
@TamilTrekkerOfficial3 жыл бұрын
எனக்கு ரொம்ப நாட்களா ஆசை இதுமாரி மொழி தெரியாத நாட்டுல பயணம் பண்ணனும்னு. இப்போது பண்ணியாச்சு அடுத்தது தொடர்ந்து 3 நாட்கள் பண்ணனும். என்ன நடக்குதுன்னு பாப்போம் ✌️
@shathrac3 жыл бұрын
Yov military enaya antha ooru girls kaatamatura 🤣🤣
@sibi98173 жыл бұрын
How much rent on guest house
@TamilTrekkerOfficial3 жыл бұрын
@@shathrac ஹாஹா பட்டது போதும்
@TamilTrekkerOfficial3 жыл бұрын
@@sibi9817 100000 சொம்ஸ் = 700 ரூபாய்
@jeevakrishnan22303 жыл бұрын
Anna police station la kaatungana
@ammaherbalcookings20733 жыл бұрын
உங்க தைரியத்துக்கு ராயல் salute புவணி 🎊🥳🙏😊வாழ்க வளமுடன் 😊🙏🥳👏👌பயணம் தொடரட்டும் 👌🥳🙏😊
@Iசிங்கம்3 жыл бұрын
உங்க தமிழில் .......😭😭😭 (தைரியத்துக்கு) தயிரியத்துக்கு 🙄 இல்லை
@ammaherbalcookings20733 жыл бұрын
@@Iசிங்கம் மன்னிக்கவும் மாற்றிவிட்டேன்
@Iசிங்கம்3 жыл бұрын
@@ammaherbalcookings2073 நன்றி
@koor31993 жыл бұрын
The key is bhuvai’s attitude. Sure he will settle down there with a beautiful girl . He won’t come back .
@arivazhagansubramaniam12253 жыл бұрын
உண்மையில் பாராட்ட வேண்டிய முயற்சி...உலகில் எங்கு சென்றாலும் அங்கேயும் வாழ்வது ஓர் மனிதன்தான் என்று நிரூபிக்கும் பயணம்
@howtomake013 жыл бұрын
ஒரு வீடியோவுக்கு இந்த பாடு படுரீங்க செம்ம👌👌
@PRANA68103 жыл бұрын
Yes really respect you bro..
@karthikeyan-kc2py3 жыл бұрын
அங்க ஒருத்தன் wikipedia படுச்சே views அள்ளிக்கிட்டு கிடக்கான்
@stealthy52643 жыл бұрын
@@karthikeyan-kc2py true bro
@Vengatsasi3 жыл бұрын
@@karthikeyan-kc2py விக்கி தானே
@MS-fb9ib3 жыл бұрын
@@karthikeyan-kc2py madan gowry uh?!?
@dmiserv20933 жыл бұрын
Popular opinion: *UZBEKISTAN people very friendly , kind and helpful to foreign people* 😍Seriously Bro your a genius Tamils will reach the shore wherever they go😁stay blessed and safe 💚
@mahendrar41693 жыл бұрын
இந்த வீடியோ 1 மில்லியன் லைகுக்கு தகுதியானது. 🙏🙏🙏
@batchanoor24433 жыл бұрын
பொறுமை , நிதானம் ,சகிப்புத்தன்மை இவைகள் தான் தம்பி பயணங்கள் தொடர முக்கிய காரணங்கள். இது எல்லோராலும் முடியாது.
@uncleGEORGE3 жыл бұрын
I am amazed at the people.... without knowing who he is they are helping him a lot... Oh... what a beautiful humanitarian supports... God bless them
@mansoorali55333 жыл бұрын
தம்பி புவனி, உன்னை மாதிரி எல்லாம் எவனும் பண்ண முடியாது. வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பே இல்லை. ஆனால் கவனம் தேவை. யார் என்னனு தெரியாதவங்க கூட எல்லாம் போய்கிட்டு இருக்க. கவனமாக இருப்பா.
@Urs-Mr-Honestman3 жыл бұрын
உங்கள் பயணம் முடியும் வரை ஆண்டவன் உங்கள் கூட கூடவே இருக்கவேண்டும். நண்பா பயணத்தில் கவனம் தேவை. முன்கூட்டியே இந்திய குடும்பத்துக்கு ஒரு யாருக்காவது அறிவித்து செல்லும் வழியில் பார்த்துக் கொள்ளலாம். மிக்க மிக்க கவனம் உங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். Don't take more risks. Bro
@laxmimalar28012 жыл бұрын
ரொம்ப கவனமா இருக்கணும்.இறைவன் உங்கள் பயணத்திற்கு.துணைஇருக்க வேண்டுகிறேன் நன்றி மகன்
@subramaniyaganesan99823 жыл бұрын
You are rocking Bhuvani. Pls do continue. Uzpekistan people are very friendly and helping in nature.
@dharanigunasekaran30013 жыл бұрын
You are the real ram(96 movie)who is njoying ur life by travelling💃
@jayaprakashk253 жыл бұрын
Who's that Janu?😂
@vinot__0073 жыл бұрын
@@jayaprakashk25 janu africa la erukaanga😁
@abubakkarsiddiq51403 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர்... என்ற சான்றை...நிரூபிக்கின்றாய் தம்பி.. அருமை.. வாழ்த்துக்கள்... இந்திய திரும்பி வரும்போது உனக்கு நாங்கள்.. சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளோம்... உங்கள் குடும்ப சூழ்நிலை அறிந்தோம்.. கவலை வேண்டாம் என்றும்.. நாங்கள் உதவ காத்து இருக்கின்றோம்...
@karthikg.l.43303 жыл бұрын
Oh u r so brave bhuvani bro u travel without knowing language. You proved that humans are beyond language... Waiting for ur next video bro
@kalaikumar.S3 жыл бұрын
உலகமெல்லாம் தமிழனின் பாதமும், தமிழ் மொழியும் பதியப்படும்....... Next nalla Oru country ku ponga bro.... Angulla farmers pathina oru video post pannunga.......
@Akilan09053 жыл бұрын
Proud be a 'tamilan' manage anything from anywhere Salute to u
@saroprabu3 жыл бұрын
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்... மொழி தெரியாமல் இடம் தெரியாமலும் சுற்றுவது மிகவும் ஆபத்தான விஷயம்... பாதுகாப்பாக இருங்கள் நண்பா... 👍👍
@PRAKASHprakash-qm2tk3 жыл бұрын
புவணி...... உனக்கு அசாத்திய தைரியம்யா.........Keep it up.....
@guruvaradharaj70093 жыл бұрын
Uzbekistan people are very friendly ✨
@manoharij34083 жыл бұрын
என்ன அழ வச்சிட்டட உன்ன சும்மா விடமாட்டேன்டா புவனி உனக்காக இறைவனிடம் பிரார்த்தனை பன்றேன் god. bless you
@ravikumar-ec6ee3 жыл бұрын
புவனி சகோ இது உங்களுக்கு வேற லெவல் அனுபவம் எங்கே சென்றாலும் உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் இறைவன் என்றும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார் வாழ்த்துக்கள் புவனிதரன் 👍👍👍
@HariKrishnan-xl1mn3 жыл бұрын
Your are a milestone of our tamil vloging community ❤️❤️❤️🔥 keep rocking bro 👍
@Anandhakumarraja3 жыл бұрын
உதவி குணம் உள்ள.நல்ல.மனிதர்கள் நம்ம நாட்டில் இப்படி போனால் bag புடிங்கிடுவாங்க bro ..My experience
@moseskirubakaran64563 жыл бұрын
யாரும் வண்டியை நிறுத்தவே மாட்டாங்க
@LoveCreationss3 жыл бұрын
Unmai 💯
@jayaprasath60733 жыл бұрын
Fact
@rajrox28883 жыл бұрын
@@moseskirubakaran6456 Inga irukura aalunga antha mari
@mohamedyusuf90773 жыл бұрын
அம்மக்கள் உண்மையிலேயே நல்ல மணிதர்களா இருக்கிறார்கள்!
@thomask58473 жыл бұрын
My dear bro bhuvani, u are such a lovely admiring person ... Proud of you ... Go ahead ... My hearty wishes to u ... Try to visit saudi 🇸🇦 too
@karthikg68823 жыл бұрын
Are you in riyadh!????
@giridharansaravanan16093 жыл бұрын
Evalo challange pathuerukan bro....Ana edu tamil youtube keya pudusu👍keep rock☺
@batchanoor24433 жыл бұрын
நம்ம ஊரில் தக்காளி என்பது காய்கறி. மற்ற ஊர்களில் அது பழவகைகளை சேர்ந்தது.
@lakshminiranjani4028 Жыл бұрын
Wow such nice people to help him find a guest house ❤ More love and happiness to amazing people of Uzbekistan ❤
@sbalaji91983 жыл бұрын
சோதனைகளை உடைத்து சாதனை படைப்பீர் புவனி அண்ணா travel safe and enjoy ur trip and make us to enjoy by watching your video❤️
@kumars76133 жыл бұрын
People in uzbek are very kind and helpful. Great travelling bhuvani bro..
@bhuvanesh2423 жыл бұрын
Hard work never fails🔥Do it bro♥️
@mathi..3 жыл бұрын
வீடியோ சிறப்பு பாராட்டுக்கள் புவனி உனது பயணம் வெற்றிகரமாக தொடரட்டும் வாழ்த்துக்கள்
@Vignesh_Paramasivam3 жыл бұрын
Uzbekistan people's are really awesome they loved Indians very much
@ramlakshmananr89912 жыл бұрын
நான் இப்ப தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பித்தேன். ரொம்ப videos பார்த்தேன். Subs பண்ணினேன். எல்லா வீடியோ லைக் போடடேன். எவ்வளவு செலவு பண்ணி வீடியோ போடுறீங்க ரொம்ப reach ஆகணும் தம்பி. நீங்க நல்லா வரணும் என மனதார வாழ்த்துறேன்
@Puvan27073 жыл бұрын
வாழ்த்துக்கள் மென்மேலும் வெற்றி பெற.... பார்த்து பயணம் செய்யுங்கள்
@yasmineshabir25993 жыл бұрын
Mashaallah barakallah adipozhi na semma effort ...... vloggerku icon neenga ......ungloda ella videos papen but ur too gud ...wat ah quality show
@nithishcr77933 жыл бұрын
Skip pannama ad pakuraa ore channel ungalodathu than nanu...💫✨
@shanmugavadivuganesamoorth54423 жыл бұрын
Nice. Video, within 1 month you learnt so much Russian, I have been in Kazakhstan for five years, so I understand little Russian , don't worry they like Indians very much, very friendly people, waiting for your Kazakhstan trip.
@politicalsiddhan30743 жыл бұрын
நீ தின்னாத ஒரே கறி டைனோசர் கறிதான்டா அம்பி! 😁😁
@gamesofthrone70343 жыл бұрын
😄😄😄
@manoharij34083 жыл бұрын
உன்ன பாராட்டுறதா வருத்தப்படுறதா முடியலடா தம்பி . My god bless you. My heart heavy heart now u safe
@thirumalaisruthi40823 жыл бұрын
புவனி இன்றைய வீடியோ. Super 👌👍
@vamtamizh21993 жыл бұрын
👐🤗யோவ்..சத்தியமா..நீ..வேற லெவல்யா😎👏👏
@elavazhagan12493 жыл бұрын
Vandhutan ya en thalaivan TAMIL TREKKER 😍😍
@neelavathiramaraj29563 жыл бұрын
Hats off bhuvani. You have proved to reach goal, language is not barrier, need only courage. Wish all the best for further journey.
@ushabaskar33153 жыл бұрын
யுவான் சுவாங் போல் நீங்களும் ஒரு நாள் பேசப்படுவீர்கள்
@ahmedviews33293 жыл бұрын
ப்ரோ நீ வேற லெவல் கண்டிப்பா ஒருஇடம்விட்டு ஒருஇடம்போறதுக்கு தில்லுவேனும்பா ...கவணம்....
@JTJT-im8ow3 жыл бұрын
Fantastic brother your experience a lot can use thank you so much god bless you continue your travel 😘💞
@kttime35303 жыл бұрын
Super
@amazinglife36213 жыл бұрын
Extraordinary experience. Careful Bro unga travel paartha namakku tension aguthu. So much guts you have to go without phone access. Nice to see the local people helping a stranger like you. Keep going. Keep rocking. We are enjoying each and every video. I wish you get 1 million subscribers soon. You deserve more brother.
@தமிழன்-ப3ன3 жыл бұрын
Love Uzbekistan 🇺🇿 from Tamil Nadu
@s.srinivas31153 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye Rommbu tough Language theriyama Phone switch off panni annalum Uzbekistan makkal rommbu Friendly irrundhal Safe irrunga yarayum nambidadhinga ungal things safe parthu kongal Unmailye Ungal audience kagha neengal edukkum muyarchikku rommbu Rommbu Nandri🙏🤝👌👏👍❤
@prakash68773 жыл бұрын
இயற்கையின் அரசரே வாழ்க்கை உன் பண கவனமாக செயல்பட வேண்டி ஈசனை பிரார்த்திக்கிறேன்
உஸ்பெகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளில் கவனமாக செல்லவும் எல்லையோர பகுதிகள் அனைத்தும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. உலகம் சுற்றும் வாலிபருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Super bhuvani bro, இந்த ஊரு கிராமமும் நம்ம ஊரு மாறிதான் இருக்கு, ஆல்ரெடி சிக்கன் சாப்டனு இருந்தேன், வீடியோ ல 2:27 la chicken பாத்து சாப்பிடணும் னஇப்போவே ரெஸ்டாரெண்ட் போய்ட்டு இருகன் bro 😅 .
@tamilkurumpadal3 жыл бұрын
சிறப்பான காணொளி ❤️❤️❤️ Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி... நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... பாடல் கேளுங்கள், நிச்சயம் உங்களுக்கு நம்பிக்கை தரும் நன்றி. 🙏🙏🙏
@blackbgm11293 жыл бұрын
யோவ் மிலிட்டரி உனக்கு செம தில்லுயா தகுதியும் திறமையும் இருக்கு . ஆனால் ஒரு வருத்தம் என்னவென்றால் views ம் like ம் போதுமான அளவு வரலையே😶
@kuthbudeendeen52743 жыл бұрын
Varum
@adityaa50673 жыл бұрын
God gifted child bro ne.. travel panite earn panra.. Unna patha light ah illa romba poramaiya irruku
@AnnachiVlogs3 жыл бұрын
புவனி புகழ் தரணியெங்கும் பரவ வாழ்த்துக்கள்...
@vishnunag13 жыл бұрын
Appreciate your Bold and Courageous Travel...Kudos
@sujeeths39633 жыл бұрын
India la kuda foreigners ah ipdi treat panna matanga,Uzbek people are really amazing 😊
@vigneshvaran97643 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள் மிக விரைவில் அது நடக்கப் போகிறது .. தமிழ்நாட்டில் டாப் 10 சேனல் இன்னும் கொஞ்சம் நாட்களில் நடைபெறும் கடமையை செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள் ...பலனை எதிர்பார்க்கும் காலமும் வந்துவிடும் கவலைப்பட வேண்டாம்
@gokulprasath58883 жыл бұрын
Hi Bhavani Anna, Nice video keep doing Your a hard-working person ❤️❤️ From Gokul, Avinashi
@kanavusuresh91343 жыл бұрын
யாரு சாமி நீ ........... Very intresting skip pannave illa super jii👏👏👏👏
@rtsurya68423 жыл бұрын
Me also. No skip
@mugeshs53463 жыл бұрын
Nalla Vela, without camera challenge pannala😜. Apparam engaluku content illama poirukum!
@anandh48373 жыл бұрын
😂😂😂
@rajatanuvas18893 жыл бұрын
தம்பி சிறப்பான தகவல்.இதைபார்த்துக்கொண்டிருக்கும்போது.நானும்பயனிப்பது.போல்உள்ளது தொடரட்டும்.நன்றி
@birdwatcher6193 жыл бұрын
யோவ் புவநி நீ great யா... 🔥
@commonman26243 жыл бұрын
Life is about traveling and ur doing it very well bro.. god be with you.
@தமிழ்திசைசெய்திகள்3 жыл бұрын
குதிரை கறி சாப்பிட்டு தலைவர் சுறு சுறுன்னு ஆகிட்டார்?
@katheejadilshath6724 Жыл бұрын
Kaatula bear gills oorla bhuvani maadhiri oru great experience...we salute u..bhuvani for ur great effort
@soundararajanvenkatesan17993 жыл бұрын
தம்பி பவனி தனிமனிதனாக இந்த உலகை சுற்றி வரும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்
@sheelaraja58113 жыл бұрын
தம்பி உங்கள் முயற்சி அபாரம்.வாழ்த்துக்கள்
@velmurugankandasamy96563 жыл бұрын
உங்கள் பாஸ்போட் ,பர்ஸ் இரண்டையும் பத்திரமாக சட்டைப்பையில் வைத்திருபபது நல்லது.
@dhanasekarchandra48763 жыл бұрын
கரெக்ட்.., வேற எது போனாலும் பிரச்சினை இல்லை
@Urs-Mr-Honestman3 жыл бұрын
Thats true Bro
@RS-sr6nu3 жыл бұрын
குனியும்போது கீழ விழுந்து காணாம போறதுக்கா?
@koor31993 жыл бұрын
If you roam like this in Russia I guarantee Russia is yours . Mingling with the people of different culture is ultimate happiness boss . A full new culture , the way you learn the basic things are the real beauty . Keep rocking Bhuvani boss Z 🤩🤩🤩
@gokulkrish29743 жыл бұрын
Rain + tea ☕+ tamil trekkers video = 😇
@doc.gopinathraju3853 жыл бұрын
All the best ur doing well as i am doctor in Apollo hospital in Trichy . U will become a great person
@ajromeo60573 жыл бұрын
பஸ்டு லைக் பஸ்டு கமெண்டு 😂💪
@meinnia53683 жыл бұрын
Super Anna Unga video kaga evlo neeram wait pandrathu...😇
@kittucats2603 жыл бұрын
You put 100 times more effort than madan gowri for single video! You deserve million views for each video!
@gowthamcsg26923 жыл бұрын
You and Cherry vlogs both are unique in Tamil KZbin channels. Awesome good and brave job.
@thirumalaiv59263 жыл бұрын
செம தைரியம் உங்களுக்கு நண்பா
@boomikas98933 жыл бұрын
Actually andha people romba responsible ah irukaga... Namba ooruku ippdi oru language theriyatha oruthaga vandha namba evlo effect eduthu help pannuvoma nu Theriyala 😊😊
@josephvasanth20853 жыл бұрын
எல்லாரும் ஒன்னு கவனிச்சாங்களா.. நம்ம நாட்டுல hero heroine கூட photo எடுக்க ஆசை பாடுவாங்க ஆன video ல ஒருத்தர் நம்ம புவனி கூட எவ்ளோ happy யா photo எடுக்குறாரு.... Great peoples come from great nation
@NithyaselvanR3 жыл бұрын
குட்ட தண்ணி, மொக்க படம், தக்காளி you are very outspoken.. keep it up. Explore safely and entertain us... You are really brave and showing us that humans don't need language to connect ..
@sonofgod00113 жыл бұрын
Keep rocking bro
@kalaiyarasan91203 жыл бұрын
Bhuvanism_im 😎🥳🥳 great effort brother. day to day really expecting ur updates
@tamildesam78693 жыл бұрын
அடுத்த பேர்கில்ஸ் நீங்கதா bro
@sabanagendran3 жыл бұрын
Enna manusan ya nee.. Semma guts bro unaku.. All the very best for future adventures 👍