24 மணி நேரத்தில் மூன்று அரசியல்வாதிகள் கொலை? | Parliament Rahul Gandhi | Modi | Imperfect Show

  Рет қаралды 63,579

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#modi ##tntoday #rahulgandhi #nirmalasitharaman #stalin #India #parliament #TamilNadu
Description:
00 : 00 | Intro
00:22 | - கடலூர்: அதிமுக நிர்வாகி புதுச்சேரியில் வெட்டிக் கொலை?
திருவட்டாறு: காங்கிரஸ் நிர்வாகி படுகொலை
சிவகங்கை: பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை?
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது - அமைச்சர் ரகுபதி
04:21 | -ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது? & கைதானவர்கள் சொத்துகள் பறிமுதல்?
05:12 | பணத்துக்காகப் பக்கத்துவீட்டு மூதாட்டியைக் கொலை செய்த தம்பதி!
நாமக்கல்: 10 வயது சிறுமியைக் கொடூரமாக வெட்டிக்கொன்ற பட்டதாரி இளைஞன்?
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு புதுவைக்கு வந்த முழுநேர ஆளுநர்... மோடியின் நண்பரா?
08:08 | புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு ஆளுநர்கள்... யார் யார்?
மகாராஷ்டிரா ஆளுநராகச் சிபி.ராதாகிருஷ்ணன் நியமனம்... ஏன்?
09:35 | 18 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மணிப்பூர் முதல்வரைச் சந்தித்த பிரதமர் மோடி!
10:19 | பாஜக ஆளும் முதல்வர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் பலி... எதிர்க்கட்சி கண்டனம்!
10:45 | கன்வார் யாத்திரை: போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கிய இந்து யாத்திரிகர்கள்?
13:11 | மக்களவையில் ராகுல் பேசியது என்ன?
18:16 | Olympics 2024: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... வென்றது யார்?
வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு எச்சரிக்கை - மத்திய அரசு?
19:13 | அந்திமழை நிறுவனர் இளங்கோவன் காலமானார்!
Other Shows to Watch :
The Millionaire Fastlane | செல்வபுரிக்கான விரைவு பாதை BOOK REVIEW | BOOK TALKS
• The Millionaire Fastla...
GT Holidays South India's No.1 Travel Brand. For all domestic and international holidays, contact GT Holidays, Call 9940882200 for bookings. www.gtholidays.in
###
credits
Host : N.Cibi Chakravarthy
Host : Varun
script : N.Cibi Chakravarthy
Camera : Hariharan
Video Editor : Lenin
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 254
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
அரசியல் சேவையாக இருந்த வரை இத்தனை கொலைகள் நடக்கவில்லை அரசியல் எப்போது பணம் சம்பாதிக்கும் வியாபாரமானதோ அப்போதே கொலைகள் தொடங்கி விட்டது
@susairajbanguraj671
@susairajbanguraj671 Ай бұрын
எந்த அரசியல்வாதி குற்றவாளிகள் இல்லாமல் கட்சி நடத்துகிறார்கள் என்று சொல்ல முடியுமா அவர்கள் போட்டியால் நடைபெறும் கொலைகளுக்கு அரசு பொறுப்பு ஏற்க முடியுமா
@vetrivels7482
@vetrivels7482 Ай бұрын
அரசியலில் நேர்மையில்லை எனில் இது தான் நடக்கும்...இறந்தவர்கள் யாரும் காந்தியில்லை
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 Ай бұрын
தனிப்பட்ட முறையில் ஒருவனை ஒருவன் மாத்தி மாத்தி அடிச்சுகிறான்கள். இதிலே அரசியல் எங்கிருந்து வந்தது தம்பிகளா?
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 Ай бұрын
ஒவ்வொரு வீட்டுக்கு காவல் இருக்க முடியாது நாம் தான் ஒழுக்கமாக வேண்டும்
@shaikdca1977
@shaikdca1977 Ай бұрын
இன்றைய நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி சல்லி சல்லியா பாஜக பட்ஜெட்டை உடைத்து பேசி இருக்கிறார்.
@அரிது
@அரிது Ай бұрын
சிபி &வருண் அவர்கள் சமூகத்தின் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் வாழ்த்துக்கள்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
வீராங்கனைகளிடம் தவறாக நடக்காமல் இருந்தாலே நிறைய வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் பெற்றோர் விளையாட்டுகளில் பங்கு பெற அனுமதிப்பதற்கே பயப்படுகிறார்கள்
@psp_online
@psp_online Ай бұрын
Many lawyers are getting arrested in Armstrong case. Sambo Senthil was a lawyer who turned into a rowdy... Is this the quality of lawyers in TN?? How come Sambo Senthil was able to execute a plan with so much weapon mobilization, new mobile numbers, money mobilization, criminals mobilization, etc., without a trace of doubt? He escaped too! Looks like govt is fighting hard to save itself. Too much torture to handle from union govt, governor.. BJP is doing this purposely to collapse other regional political parties.. State govts should focus on their job first. Armstrong case is best example of failure of TN politicians and TN police department.
@yuvarajs509
@yuvarajs509 Ай бұрын
புதுச்சேரி நடந்த குற்றத்தை ஏன் தமிழ்நாட்டு பெயரில் எப்படி சேர்க்கலாம்!!!
@chandrabose2
@chandrabose2 Ай бұрын
அரசியல் வாதிகள் எல்லாம் குற்றவாளி பின் புலம் உள்ள நிலையில் இந்த மாதிரி கொலைகள்
@kumar9319
@kumar9319 Ай бұрын
சமூகம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா.....don't put these types news.... just skip....tell positive news only..
@praveenaveena8700
@praveenaveena8700 Ай бұрын
KZbin video Clip ✂️ option kudunga #vikatan
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Ай бұрын
உத்திர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக இருக்கிறது😂😂😂
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
மூத்திரம் வந்தால் அடக்க முடியாது அணைகள் நிரம்பினால் தேக்க முடியாது ஒரு மாதம் முன்பு இந்த பதிவு போட்டேன் ஒருவர் கூட லைக் போடவில்லை
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
நன்றி
@jackyjacky7821
@jackyjacky7821 Ай бұрын
❤❤
@murugesanvenkatraman9540
@murugesanvenkatraman9540 Ай бұрын
பொதுவாஎல்லா கவர்மென்டும்சரியில்லன்னு சொல்லவரீங்க சரிஎன்னபண்ணலாம் சொல்லுங்க
@shaikdca1977
@shaikdca1977 Ай бұрын
சிபி கேட்ட கேள்வி சரியான ஒன்று. நான் இருக்கும் நாட்டில் (UAE) இன்னா நாட்டு மக்களுக்கு கல்வி, மரூத்துவம், உணவு இலவசம் வேலை வாய்ப்பு தகுதிக்கேற்ப எந்த இடையூறும் இல்லாமல் நேர்மையாக கிடைக்கும்.
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 Ай бұрын
Arumaiyana thoguppu👍👍👍
@umaamarnath4745
@umaamarnath4745 Ай бұрын
When fully knowing the culprits, how and why bail is given? I don't understand. Justice where are you?
@Sarathyuvi1512
@Sarathyuvi1512 Ай бұрын
" தமிழ்நாடு இராமராட்சி போல சீரும் சிறப்புமாக நடந்து கொண்டிருக்கிறது " ....... சட்டத்துறை " எல்லாம் இருக்கட்டும் எப்ப சின்னவருக்கு பட்டாபிசேகம் செய்யபோறிங்க"....... இந்து சமய அறநிலையத்துறை
@Chennai...
@Chennai... Ай бұрын
முதல் 8 நிமிடங்கள் தமிழகத்தில் நடந்த கொலைகள் வரிசையாக list...கொலைகளுக்கு தனி section போடவேண்டிய நிலை வரும் போல தெரியுது. ...அதன்பிறகு அந்த மகிழ்ச்சியான செய்தி..அணையை திறக்கும் போது பூ கூடையை தூக்கி எறியாமல் காப்பாற்றியது ...
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
அணையை
@psp_online
@psp_online Ай бұрын
Drugs in a small boy's hand?? Namma Tamilnadu idhu illai. Drug use is very common in north India. Over the past few years only it is becoming commonly available in TN. Are we moving back to illiteracy?? Are TN children going to be uneducated in future?? Kamarajar's dream for the children of TN is not going to be realized?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@psp_online
@psp_online Ай бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz Wish I knew to type in Tamil...!
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 Ай бұрын
I don't know if the Vikatan group has a sense or not. Cuddalore's issue is that an ADMK member and his son had a problem with other groups last year. Summa llama, oranda izhuthuttu varuvanunga atharkku police pathukappu podanuma. Anbumani Ramados doesn't have the right to talk about violence. Both Cuddalore and Villupuram district kallasarayam and violence are created by who? Ivanunga katchi alungale(ADMK) oranda izhuppanunga, Appuram law and order sari illannu arikkai kodukarathu.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
தமிழிலில் பதிவிடவும் அப்போதுதான் நிறைய நேயர்களுக்கு செய்தி சென்று சேரும் மூத்த தலைமுறையினரும் நிகழ்ச்சி பார்க்கிறார்கள்
@AntiSanghies
@AntiSanghies Ай бұрын
தேவையில்லாத ஆணிய புடுங்க முழு நேர ஆளுநராயிருந்தா என்ன பகுதி நேர ஆளுநராயிருந்தா என்ன என்ட் ரிசல்ட் ஒண்ணு தான்....😂😂
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் வெங்கலம் பதக்கம் பெற்று சாதனைப் படைத்துள்ள இந்திய வீராங்கனை மனு பாகர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
@rathakrishnan510
@rathakrishnan510 Ай бұрын
Mr. Cibi, tell how police will know the elderly woman murder? Not possible. Please do not mix all murders with inefficiency of police. Police is somehow better than other states. Appreciate them.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
அந்தி மழை கையெழுத்து பிரதி(சிற்றிதழ்) இதழாசிரியர் மருத்துவர் திரு இளங்கோவன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Ай бұрын
சிற்றிதழ், கையெழுத்துப் பிரதி அல்ல!
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Ай бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@dropbox152
@dropbox152 Ай бұрын
மோடி யின் சக்கர வியூகத்தில் மாட்டிக்கொண்டு இந்திய மக்கள் துன்பப் படுகிறார்கள்- ராகுல் காந்தி
@hellomak1118
@hellomak1118 Ай бұрын
#CommentShow | ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..? கடந்த 20 வருட தரவின்படி ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு உயர்ந்துள்ளது..?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
பட்ஜெட்டில் கட்டுசெட்டா ஒதுக்கி இருக்காங்க,
@ArunKumar-kx1wy
@ArunKumar-kx1wy Ай бұрын
முதலில் போதை பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும். பிறகு வேலையில்லாத பல லட்சம் இளைஞர்களுக்கு ஒரு நிரந்தர வேலையை தரவேண்டும். இதன் மூலம் ஒரு பெரிய சமுதாயத்தின் வாழ்வாதாரம் சீராகும்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
100% உண்மை
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
பிரதமர் இதை கவனிப்பாரா?
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "நீட் முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14 முதல் தொடங்குகிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் வரும் அக்டோபர் 1 முதல் தொடங்குகிறது".
@AntiSanghies
@AntiSanghies Ай бұрын
வாங்குற வரியெல்லாம் A1 , A2 , & A3 க்கே போயிடுது.....😂😂
@user-qm9pn2vf4g
@user-qm9pn2vf4g Ай бұрын
Today also Anjali bjp didn't say. Only aidmk said
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@nazeemarahim9641
@nazeemarahim9641 Ай бұрын
"பள்ளியறை"ன்னு நினைச்சுட்டாங்க.இதுவும் பள்ளி அறைதான் சிபி.தமிழ் துள்ளி விளையாடுகிறது.🎉🎉🎉🎉🎉
@user-dy4vc7wf3s
@user-dy4vc7wf3s Ай бұрын
Government says that infrastructure development is the prime target to develop the country. But is it really developing common men, unemployed guys, salary class and middle/poor. It benefits only top class only.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@vedprasad6943
@vedprasad6943 Ай бұрын
Super bro super bro super. We pay tax there are no proper road, proper infra. It's better in chennai when compared to bangalore.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@rajkumark2727
@rajkumark2727 Ай бұрын
New Pension Scheme has to be implemented for politicians also like government employees...
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@ramabadransampathkumar9449
@ramabadransampathkumar9449 Ай бұрын
Vikatan mamas out of 23 arrested 2 belongs to a party , do have spine to tell about other people political backing Shameless and characterless vikatan mamas
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@THEGAMER-ky8yy
@THEGAMER-ky8yy Ай бұрын
ஆங்கில சட்டத்தை மாற்றியமைத்து கிராம பஞ்சாயத்து சட்டத்தை அமல்படுத்தினால் குற்றங்கள் குறைந்துவிடும்
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 Ай бұрын
Surplus water from KA state is filling Dams! It is not an achievement of the minister ormCM
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
இயற்கைக்கு நன்றி
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@jokers3655
@jokers3655 Ай бұрын
கொலை கொலையாம் முந்திரிக்கா..
@karkuzhali9046
@karkuzhali9046 Ай бұрын
அருமை
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
நாம் சந்திக்கும் எல்லா நபர்களும்... ஏதோ ஒன்றை நமக்கு பரிசளித்து செல்கிறார்கள்... சிலர் சுகமாக! சிலர் சோகமாக!!!
@narayananpalanisamy9849
@narayananpalanisamy9849 Ай бұрын
Correct comment
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@narayananpalanisamy9849
@narayananpalanisamy9849 Ай бұрын
Tamil cinema is the reason. Parents of the children teach good habits. Each and every family should watch their child.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
நீதி போதனை வகுப்புகளை மீண்டும் அனைத்து பள்ளிகளிலும் தனியார் பள்ளி உட்பட கட்டாயமாக்க வேண்டும்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@saikvr
@saikvr Ай бұрын
Is recent violent Tamil movies (vetti kollradhu, sarvasadaranam aayidichi)is the reason? Not bothered / fearing for any consequences
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@AntiSanghies
@AntiSanghies Ай бұрын
நடந்து போனவங்க மேல தெரிந்தே வண்டிய ஏத்துனாரு ஒருத்தரு....அவர் மேல நடவடிக்கையில்லை... ஆனால் லைட்ட ஒரசுனதுக்கு கேஸ் பதிவு.... ஜல்சா பார்ட்டி ராஜ்ஜியம்....
@user-lf3jl6db1m
@user-lf3jl6db1m Ай бұрын
ஒவ்வொரு ரவுடிகளும் மற்றும் சமூக விரேதிகள் அனைவரும் கட்சி போர்வையில் இருக்கிறார்கள் அரசியல் கட்சிகள் இவர்களை எடுக்க வேண்டும்
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 Ай бұрын
Bhavwan beta will now solve Manipur issue when he goes to Ukraine😊😊😊
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 Ай бұрын
Modii got us that bronze medal😊
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 Ай бұрын
Kathi eduthavn kathiyaala thaan saavaan. politician ellarume rowdy than. appo sagatum
@AntiSanghies
@AntiSanghies Ай бұрын
நம்ம வரியெல்லாம் சேர்த்து தான் ஒரு செங்கல மதுரையில செங்குத்தா நிறுத்தியிருக்காங்க.....😂😂😂
@rathakrishnan510
@rathakrishnan510 Ай бұрын
Mr. Cibi, too many pronounciation errors. First learn both Tamil, english of some common words correct pronounciation.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@DravidamaniA
@DravidamaniA Ай бұрын
தனிப்பட்ட விரோதத்தில் நடக்கின்ற கொலைக்கு அரசை எப்படி குற்றம் சாட்ட முடியும்?
@meenamohan1082
@meenamohan1082 Ай бұрын
Those who have criminal activities join political any one of the parties to protect themselves. Inspite of that they harvest what they sown. Government can't be responsible for all these criminal behaviour
@sivabalan7869
@sivabalan7869 Ай бұрын
All Criminals are in politics
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 Ай бұрын
8 கோடி பேர் வாழ்கிற நாடு சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்
@jackyjacky7821
@jackyjacky7821 Ай бұрын
😢😢
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
நம்மை பாதிக்காத வரை சம்பவம் ஆக கடந்து செல்ல வேண்டும் என்கிறீர்களா
@srishastihasri631
@srishastihasri631 Ай бұрын
Nice
@SahabDeen-yf1ln
@SahabDeen-yf1ln Ай бұрын
இந்தியா விட தமிழ்நாடு ஆண் சிங்கம் எம் கே ஸ்டாலின்❤❤❤❤❤
@KRISHNAMURTHY-ib6sg
@KRISHNAMURTHY-ib6sg Ай бұрын
The judge who has granted bail to the accused to be arrested
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@KRISHNAMURTHY-ib6sg
@KRISHNAMURTHY-ib6sg Ай бұрын
For each rowdi providing security is unnecessarily spending thepublic mobey is not acceptable
@rathakrishnan510
@rathakrishnan510 Ай бұрын
We need Rahulji as Prime Minister
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 Ай бұрын
But the law minister says it is only personal concerned and Govt should not be blamed!
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@joysimaran3454
@joysimaran3454 Ай бұрын
Yella koliyum cinema style la nadakudhu. Appo cinemadhan kathukudukudhu. Let the producers have good social responsibility.
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு கைலாசநாதன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@esakkigomathinayagam9715
@esakkigomathinayagam9715 Ай бұрын
பிரிஜ் பூஷன் எம்பி ஐ மீண்டும் கொண்டு வந்து விடுவோமா. அப்படிக் கொண்டு வந்தால் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கலாம்
@Vvenba0509
@Vvenba0509 Ай бұрын
#commentshow மின்கம்பம் பற்றிய விதிகள் என்ன? மின்கம்பம் அருகில் செய்யக்கூடாதவை என்ன? தோட்டத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் உயரத்தில் குறுக்காக செல்லும்போது கவனம் கொள்ள வேண்டிய செயல்கள் என்ன?
@sritharans4775
@sritharans4775 Ай бұрын
இந்தியன் (1) பட மெஸேஜ் லேட்டாக வேலை செய்யுதோ?
@mansoorsharief2126
@mansoorsharief2126 Ай бұрын
Very crucial movie in this year raayan what kind thanush
@harir1987
@harir1987 Ай бұрын
I just have one question… someone please answer if possible.. we are hearing about all these murders in recent days… but almost all are related to another murder happened before… how come we never heard about those … just wondering
@rengarajug3537
@rengarajug3537 Ай бұрын
Vara vara news pakkave pudikka mattuthu due to this arrogance people
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@jackyjacky7821
@jackyjacky7821 Ай бұрын
😢😢
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
கடமையை முன்னிட்டுச் செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்க கூடாது.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Ай бұрын
Welcome sir
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@balajis1981
@balajis1981 Ай бұрын
Please change that girl's voice at the beginning of video (advertisement). Very irritating.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@Thug-jo2ee
@Thug-jo2ee Ай бұрын
Police 👮‍♀️ eruka elaiya tamilnadu le OMG😮
@mugurasa3562
@mugurasa3562 Ай бұрын
This is DMK government, murder is day to day activities, so no murder happened is only news ,
@prbalajiprasad
@prbalajiprasad Ай бұрын
Imperfect show va illa ., crime dairy reports ahh.. its full of negative news
@durairaj5406
@durairaj5406 Ай бұрын
தலை ,அந்த பணத்த central government tax க்கு போவுதா இல்ல state government க்கு போகுதா, 😅
@govindannairramachandran5890
@govindannairramachandran5890 Ай бұрын
Varun comments are unwarranted. He should keep his mouth shut.
@murugesapandian9199
@murugesapandian9199 Ай бұрын
Lot of sad news 😢
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@seetharamanslm3234
@seetharamanslm3234 Ай бұрын
அரசியல் கொலை என எப்படி தெரியும்?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
எங்களுக்கு அப்படிதாங்க தெரியுது,( அதிலும் சக்கரவர்த்தி அரசியல் கொலை என்று தெளிவாக கூறுகிறார்,)
@sriharanranganathan1450.
@sriharanranganathan1450. Ай бұрын
அரசியல் கொலை என்று சொல்லவே இல்லையே , 2:58 ல் தெளிவாக முன்விரோதம் காரணமாகன்னு தான் சக்கரவர்த்தி சொல்கிறார், ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்று சொல்லக்கூடாது
@seetharamanslm3234
@seetharamanslm3234 Ай бұрын
@@sriharanranganathan1450. look at the title of the show
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
@@sriharanranganathan1450. மீண்டும் மீண்டும் விகடனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் சிபியை ஆதரித்து வந்துள்ள பதிவு என்னுடையதல்ல, என்ன ஊடகம் நடத்துகிறீர்கள்?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
என் பெயரில் மாற்றுப்பதிவாக இருந்தாலும் அதை விகடன் தெரிந்தே வெளியிட்டிருந்தாலும் அதற்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை நிகழ்ச்சியின் துவக்கத்தில் சிபி சக்கரவர்த்தி *24 மணி நேரத்தில் மூன்று அரசியல் கொலைகள் * என்று தெளிவாக கூறுகிறார் மீண்டும் கேட்டுப்பாருங்கள்,அடுத்தவர் பெயரில் பதிவிடுவது மகிழ்ச்சியா அல்லது மனக்குறையா? எதுவாக இருந்தாலும் வாழ்த்துகள் நெறியற்ற காட்சி நடத்தும் விகடன் குழுவினருக்கும் வாழ்த்துகள்,
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@sakkaravarthi955
@sakkaravarthi955 Ай бұрын
சார் வாள் விளையாட்டில் விளையாட என்ன வேண்டும் முக்கியமான நூல் உடம்பில் வேனும் இது இருந்தால் தான் இந்திய அரசின் சார்பில் விளையாட முடியும் இன்னும் சின்னபுள்ளை மாதிரியே இருக்கீங்கப்பா
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ramabadransampathkumar9449
@ramabadransampathkumar9449 Ай бұрын
They opened the dam out of fear for the dam not in the interest of farmers Vikatan mama vankara kasuku mala kuvara
@vijeshk.c8300
@vijeshk.c8300 Ай бұрын
தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு எத்தனை பேர் போய் இருக்காங்க..... யார் அவர்கள் பற்றி பேசுங்கள்... The Comments show
@kumartamil6
@kumartamil6 Ай бұрын
அரசியல் கொலைகள் அற்புதமான து
@ravirm5441
@ravirm5441 Ай бұрын
First Mr. Anbumani should attend parliament and raise people's issues.
@rtsr7220
@rtsr7220 Ай бұрын
iPo avar pesnadhu people issue illaya , alien issue ah🤦🏼
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
​@@rtsr7220மடை மாற்றாதீர்கள் அவர் ஒரு MP பாராளுமன்றத்தில் பேசினால் நல்ல பயன் தரும் என்று கூறுகிறார் , தகவல் அறியும் சட்டம் மூலம் பாராளுமன்றம் சென்ற நாட்கள் பேசிய பேச்சு எல்லாம் கேட்டால் 100 சதம் என்று பதில் வரும்,கேட்டுப்பாருங்கள்?
@ravirm5441
@ravirm5441 Ай бұрын
@@rtsr7220 people issue than. 1. Election ku Election suitcase okva 2. Whether his non attendance of parliament is justified.
@praveenravi3331
@praveenravi3331 Ай бұрын
Akka’s news enga bro 😂
@VIJAYRAJ-eg2jv
@VIJAYRAJ-eg2jv Ай бұрын
Elurum thayagigal
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
எலுரும் தாயகிகள், முடியலைப்பா , தமிழ்ச்சொல்லை ஆங்கில வரி வடிவில் தயவுசெய்து எழுதாதீர்கள்,
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
​@@sriharanranganathan1450இதை நான் ஆமோதிக்கிறேன்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz நன்றி தோழரே,
@goodchannel675
@goodchannel675 Ай бұрын
Nowadays imperfect show is immature. in the Olympic’s government can do a little on winning the medal. The mentality of the people needs to be changed. Everyone wants to sit in air conditioned room and work. Journalists need to be sensible when complying on state and central government. Also, these people who are murdered has done similar kind of things in the past. Moreover, these problems exist with in their own groups. Vikatan is known for a such a good reputation, but it is losing it legacy due to the incompetent journalists.
@NK_V_Logs
@NK_V_Logs Ай бұрын
You only such a immature person . I know many frds are intersted in sports due to politics they are not getting proper training practice and not getting selected. Only government staffs,ministers neighbours,frds are getting selected . In rare case some good talents are getting selected
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Ай бұрын
தவறான தலைப்பு....
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp Ай бұрын
1st comment
@nalenymahalingam852
@nalenymahalingam852 Ай бұрын
ஒவ்வொரு சின்ன சின்ன அரசியல்வாதிகளுக்கெல்லாம் z செக்யூரிட்டி போடவேண்டியதுதான்.
@balachandarthangavel9896
@balachandarthangavel9896 Ай бұрын
Paris Olympics le lgbtq romba over ah expose panathu pathi unga karthu?
@sundarrajan3492
@sundarrajan3492 Ай бұрын
Ayya ji's and friends are clean that's why lakshmidevi living with them If middle class needs Laxmi then join????? Pls comment
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஐயா தமிழில் பதிவிடவும் நிகழ்ச்சி பாரக்க்கும அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல
@dineshjana1192
@dineshjana1192 Ай бұрын
Just miss Congrts
@psp_online
@psp_online Ай бұрын
MP Shri. John Brittas mentioned that these IAS coaching centres donated money to BJP in the form of electoral bonds. Another IAS student registered a complaint with some Delhi authority about yhe library in Rau's IAS Academy in June followed by two reminders. Zero action. Please talk on these.
@AntiSanghies
@AntiSanghies Ай бұрын
கருப்பன் குசும்பன் அன்புமணி அப்படியாவது முதல்வராகலாம்னு இந்த ஆட்சிய பதவி விலகச் சொல்றாரு....
@Murugasathish
@Murugasathish Ай бұрын
விகடன் tv thaan DMK support panringa அதிலும் இளங்கோவன் ரொம்ப விசுவாசம் திமுக சோம்பு
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
இன்றைய நிகழ்ச்சியை பார்த்த பிறகுமா?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
சொம்பெல்லாம் இப்ப ஏதுங்க ? எல்லாம் பிளாஸ்டிக் பெட் பாட்டில்தான்
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 313 М.
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 71 М.