பல முறை தங்கள் செல் ஃபோன்ல தொடர்பு கொண்டாலும் நீங்கள் எடுத்து பதில் தருவதில்லை.அப்புறம் எப்படி வாங்குவது தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்!
@MuganpaulMuganpaulАй бұрын
Mathurai seruvedai poripputheran muttai irukku
@hemeshwar739710 ай бұрын
நான் சென்னை நண்பரே...வீட்டு மொட்டை மாடியில் சொந்த பயன்பாட்டிற்காக வளர்க்கலாமா?
@suryarajraj43810 ай бұрын
Pure சோனாலி breed தானா?... நெறைய பேரு cross ஆனத சேர்த்து விக்கிறாங்க 😢
@subisubi536710 ай бұрын
சகோ,,புதியதாக பண்ணை தொடங்கலாமா குடும்த்திற்க்காக மாதம் 20ஆயிரம் வருமானம் கிடைத்தால் போதும் எத்தனை கோழி வளர்க்கலாம் முட்டை யில் லாபம் கிடைக்குமா
@PJMKumar10 ай бұрын
20000
@Radhakrishnan-rk5qh10 ай бұрын
Tenkasi ku anuppuvingala
@pasumaikaalam481810 ай бұрын
👍👍👍👍👍
@user-loganathand7jy5zu9g6 ай бұрын
Verpannanai அப்படி அத சொல்லுங்க எப்படி பண்ணாருதி அதிய சொல்லுஙக
@sundarm41898 ай бұрын
Evaredam sonali chike katen ever yalla chikum male chicka kuduthudaruuuuuui😢
@JahirhussainM-uf4jr9 ай бұрын
Price sir
@BASHYAMMALLAN10 ай бұрын
👍🤝🙏
@RajaDaniel-qq1kj7 ай бұрын
Bro
@JahirhussainM-uf4jr9 ай бұрын
Sir
@ChandiranChandiran-rr2ex10 ай бұрын
நண்பா நான் தருமபுரி மாவட்டம் சோனாலி நாட்டுக்கோழி 30 வளர்கிறேன். நாமே தீவனம் தயாரித்து தரலாமா இல்லை கம்பெனி தீவனம் தரலாமா இரண்டுக்கும் ஒரு 700 தான் வித்தியாசம் இருக்கு
@PJMKumar10 ай бұрын
நீங்களே தயாரிக்கலாம்
@JahirhussainM-uf4jr9 ай бұрын
Please
@s.desinghs.desingh190910 ай бұрын
Bro number ketaikuma
@m.thiyagarajantga367510 ай бұрын
நான் கோயம்புத்தூர் மாவட்டம். 150 தாய் கோழிகள் வைத்து இருக்கிறேன் .
@arulkeerthika973510 ай бұрын
In coimbatore where
@m.thiyagarajantga367510 ай бұрын
@@arulkeerthika9735 விமான நிலையத்தில் இருந்து 5கிலோமீட்டர்.
@saravanakumark461210 ай бұрын
நானும் கோயம்புத்தூர் தான் சூலுர் உங்கள் தொலைபேசி எண் வேண்டும்
@sikkandarbasha427610 ай бұрын
Bro unga number?
@LakshmanaPerumal-m7o8 ай бұрын
முட்டை கோலி இருக்க
@geetha53209 ай бұрын
Very very very worst respone and fake google map address I travel 280 km reach the farm but answer don't show farm and don't direct come only phone appointment but phone not answer pls don't this type advertising waste time and money
@hemamalini85549 ай бұрын
@geetha5320 unmayavaaaa....naagalum vangalam nu pathoam...ena pandradhu...
@rajurajur531310 ай бұрын
இவர் சிறுவிடை கோழி குஞ்சுகள் சொல்லி சொனாலி கோழிகளை குஞ்சுகள் கொடுத்து விட்டார்
@PJMKumar10 ай бұрын
வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் தான்.....
@rajurajur531310 ай бұрын
உண்மை தான் எப்போதும் வெற்றி பெறும்
@mylovefeeling73798 ай бұрын
குஞ்சு கோழி என்ன விலை
@ChandiranChandiran-rr2ex10 ай бұрын
நான் தருமபுரி மாவட்டம் நண்பா 30 சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன்