பரவை மனைமீதினில் அன்று இரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த முருகோனே
@karunakaran83397 жыл бұрын
மிகவும் சிறப்பாக நல்லரை ஆற்றும் நற்பண்பாளர் தமிழ் வாழ்க திருவாரூர் தங்கமே பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவே
@manomano4035 жыл бұрын
உண்டாகும் துயரங்கள்.. சண்முக வடிவேலைக் கண்டோடும்.. - legend arivukku imayam -
@rajalakshmij84007 жыл бұрын
திரு.ஷண்முகவடிவேல் ஐயா அவர்கள் மிகவுமே சிறந்தவர். Never disappoints. நீண்ட காலம் பரிபூரண ஆரோக்கியத்துடன் தனதருமை மனைவியுடனும் குடும்பத்தாருடனும் சௌக்கியமாக வாழவேண்டும்.
இவர்களைபோன்ற வெகுசிலரால் மட்டுமே தமிழை கேட்கனுமென தோன்றுகிறது
@vvramarajan49473 жыл бұрын
பல முறை இவரின் பேச்சை கேட்டிருக்கிறேன். எனக்கும் என் மனைவிக்கும் சண்டை நடக்கும் போது ஐயாவின் பேச்சைக் கேட்டு ஆறுதல் அடைவேன்.
@srajmohan8210 ай бұрын
ஐயா சண்முக வடிவேல் அவர்களின் பேச்சு 4.47 இல் இருந்து....
@easakkimuthu23863 жыл бұрын
Excellent orator.He teaches the life lessons in a humourous way.God shall bequeath healthy and wealthy long life.I used to tell my grand children his episodes of humour.
@rameshv29854 жыл бұрын
மிகவும் நன்று
@moorthym88855 жыл бұрын
Era.shanmugavadivel Engal oorkarar
@kannakamal18992 жыл бұрын
🙏🙏🙏🙏 Great Sir 🙏🙏🙏🙏
@karuppananp90864 жыл бұрын
Super.
@sampathelumalai82465 жыл бұрын
தமிழ் இனமே ! தமிழ் இனமே! வாழ்க
@rangarajan43393 жыл бұрын
Thiruvarur Thamizha vazhgha pallandu
@sweet-b6p7 жыл бұрын
one of the great tamil speecher Long life
@asokan00156 жыл бұрын
Great speech sir, i enjoyed every moment of your speech. Thank you sir. I want to know what made that man to give a small slip? after reading it sir says 'right' (sir took it in a jovial way) & Put an abrupt full stop to his lovely speech. i don't think anybody else could have given the essence of life a better way than sir. i am so sad someone came and interrupted his speech. in fact I was very angry. People should learn manners. All I could do is request the organizers, "please don't interrupt his speech. Please Please Please Please don't stop him from teaching us the real life".
@badriiyengar5 жыл бұрын
Kovilpatti meeting organisers owes an apology to The whole Tamil speaking world for having allowed thatbsenseless man who gave the chit to the Guest speaker. Loss for the whole world. Can you arrange for a two hour programme of the same quality?