This chapter is awesome 👌 suggestion (1)விசேஷம் ஒன்றுமில்லை instead of ஸ்பெஷலா ஒன்றுமில்லை (2) அதாவது வழக்கத்தில் Familiar Words ஒரு list எடுத்து முதலில் ஒரு பாடமாக நடத்தினால் நன்றாக இருக்கும் (1) நமஸ்காரம் (அ) நமஸ்தே (2) பாய் (3) பேட்டா (4) லடுக்கி & லடுக்கா (5) இத்யாதி (6) நகி (7) தோஸ்த் (8)ஜுவன் (9) பகவான் (10) சுந்தர் (11) நாஸ்தா (12) பாணி (13) கானா
@vimalasenthilkumar70772 жыл бұрын
Great sir. Thank you. keep rocking!
@ramanimuthu86562 жыл бұрын
Accha program sir..
@Shakirasha8882 жыл бұрын
Good presentation 👍
@saransiva7232 жыл бұрын
21. வேகமாக பன்னு - ஜல்தி பனாவோ வேகமாக செய் -. ஜல்தி கரோ... இது தான் சரியான பதில் என்று நினைக்கிறேன். அருமையான காணொளி. Accha video ❤️
@AkramInstitute2 жыл бұрын
தமிழில் செய் என்ற வார்த்தையை நாம் தமிழிர்கள் அதிகம் பயன்படுத்தாமல் பண்ணு என்கிற வார்த்தையை தான் பயன்படுத்துகிறோம். போய் பண்ணு என்று சிலர் சொல்வார்கள். போய் செய் என்று சிலர் சொல்வார்கள். இரண்டும் ஒரே அர்த்தம் தான். ஹிந்தியில் ஜல்தீ கரோ என்பதற்கு வேகமாக/சீக்கிரம் பண்ணு, வேகமாக/சீக்கிரம் செய் என்று அர்த்தம். ஜல்தீ பனாவோ என்றால் உணவு விஷயத்தை குறிப்பிடுவதற்கு உதாரணத்திற்கு பிரியாணி சீக்கிரம் பண்ணு என்று சொல்வதற்கு பிரியாணி ஜல்தீ பனாவோ என்று குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் இவைகளை ஞாபகம் வைத்தால் சிறப்பாக இருக்கும். make and do அதாவது make biryani அடுத்து do something. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
@chitradevi66612 жыл бұрын
Thank you brother 💐
@ponmeena.aponmeena.a1542 Жыл бұрын
Super sir
@prasanna54112 жыл бұрын
Thankyou sir, super program..
@Hemanthrajan_072 жыл бұрын
Super bro keep it up 👍
@shobanamx43772 жыл бұрын
Very useful
@gandhibhavani35482 жыл бұрын
Thank you sir
@indrarengs53212 жыл бұрын
Got it petru irukiren Thane varum understand English varum
@mano.n.chithra68382 жыл бұрын
Thankyou sir,Hindi spellingoda translate panni sonna Hindi words letters therinjika romba helpful ah irukum sir.please try pannunga sir.
@AkramInstitute2 жыл бұрын
First we thought like that. Anyway let me try to add in next video