25 ஆடுகளுக்கு ஒரு வருடத்திற்கு ஆகும் பராமரிப்பு செலவு எவ்வளவு ? முழு விளக்கம்|Modern vivasayi tamil

  Рет қаралды 53,284

Modern Vivasayi மாடர்ன் விவசாயி

Modern Vivasayi மாடர்ன் விவசாயி

Күн бұрын

Пікірлер: 106
@suhansuu544
@suhansuu544 3 ай бұрын
மிகவும் அருமையாக பேசினீர்கள் தெளிவாக புரிஞ்சது நன்றி நிறைய videos போடுங்க நண்பரே
@akbarbatcha6403
@akbarbatcha6403 3 жыл бұрын
Arumaiyana thagaval sago...
@ammashometips2242
@ammashometips2242 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@d.karthikeyan5954
@d.karthikeyan5954 4 жыл бұрын
Very informative. மிக்க நன்றி
@grajan3844
@grajan3844 3 жыл бұрын
Excellent transparency video on cost .👌
@vetrikl2314
@vetrikl2314 4 жыл бұрын
Excellent information sir... keep posting . thanks for your valuable information sir.....
@shyamsundar7784
@shyamsundar7784 2 жыл бұрын
Very informative
@sureshmani6347
@sureshmani6347 4 жыл бұрын
நல்ல அனுபவம் நண்பா
@abdulkaburroja920
@abdulkaburroja920 4 жыл бұрын
சூப்பர் தகவல்
@shivamfa8414
@shivamfa8414 4 жыл бұрын
Good information cristal clear review awesome very useful for all goat farmers good job vimal 🤝👏👏👏👌👍
@prabudravid
@prabudravid 3 жыл бұрын
Business kaga pesama reality ah pesuringa ....good ...
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@rajamohamed7317
@rajamohamed7317 4 жыл бұрын
Nice bro waiting for next vedio
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 4 жыл бұрын
அருமையான தகவல் .
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 жыл бұрын
Good.
@jeevatapes
@jeevatapes 4 жыл бұрын
அருமை அண்ணா...
@subashrajan3774
@subashrajan3774 3 жыл бұрын
Great news bro please follow like that
@dominicsaviofernandez5944
@dominicsaviofernandez5944 4 жыл бұрын
Useful information please upload more videos. Thanks for sharing your experience
@amrinfathima9442
@amrinfathima9442 3 жыл бұрын
Superb video
@selvakumarc645
@selvakumarc645 Жыл бұрын
50 adukalukku kottakai neelam agalam sollunga
@pgopal2915
@pgopal2915 4 жыл бұрын
Super bro.... very nice
@alagartamilalagar7389
@alagartamilalagar7389 3 жыл бұрын
Super ❤️❤️❤️
@saranyaparamasivam2610
@saranyaparamasivam2610 4 жыл бұрын
Great explanation... Good improvement in audio👍
@karthick7297
@karthick7297 4 жыл бұрын
நாட்டு ஆடுடன் தலச்சேரி கிடா கிராஸ் breeding செய்யும் போது பிறக்கும் ஆடு குட்டி வெள்ளை நிறமாக தான் இருக்குமா?? தாய் ஆடு ( நாட்டாடு ) வேறு colour இருந்தால் பிறக்கும் ஆடு குட்டி தாய் கலர் இல் பிறக்குமா ???
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
ஒவ்வொரு முறை ஒரு மாதிரி பிறக்கும் சில சமயம் தாய் மாதிரியும் சில சமயம் தந்தை மாதிரியும் பிறக்கும் இதை பற்றி அடுத்த காணொளியில் விளக்கமாக கூறுகிறோம் ஐயா
@thangavelp451
@thangavelp451 4 жыл бұрын
Good explanation.
@todayhighlightnews8289
@todayhighlightnews8289 3 жыл бұрын
Sure correct ji
@santhosh2214
@santhosh2214 4 жыл бұрын
Super bro good information
@sachinadiban
@sachinadiban 4 жыл бұрын
Thelivana vilakkam nandri
@tamilarasanmani9142
@tamilarasanmani9142 4 жыл бұрын
Useful video bro.
@manikandana1730
@manikandana1730 3 жыл бұрын
Super
@arunkumart1000
@arunkumart1000 4 жыл бұрын
Nice
@saravanasfarms
@saravanasfarms 4 жыл бұрын
Useful information
@suthankamal6861
@suthankamal6861 4 жыл бұрын
Super bro
@dineshsaraswathi
@dineshsaraswathi 4 жыл бұрын
Is it possible to visit ur farm?
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
yes sir after lockdown
@dhanasilambu7376
@dhanasilambu7376 4 жыл бұрын
Bro thalacheri aadu meichal muraikku set aaguma
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
yes agum
@dhanasilambu7376
@dhanasilambu7376 4 жыл бұрын
Thanks bro
@barathkumar.s3900
@barathkumar.s3900 4 жыл бұрын
Entha aadu cross Panna athu Natu aadu kadaikuma sir
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
sir question sariya puriyala.
@aspirant9697
@aspirant9697 4 жыл бұрын
Arumai nanbarae
@barathkumar.s3900
@barathkumar.s3900 4 жыл бұрын
Sir nattu aadu etha cross Panna num sir
@baratworld
@baratworld 2 жыл бұрын
How can I contact you ?
@jeevatapes
@jeevatapes 4 жыл бұрын
பெட்டை நாட்டு ஆட்டுடன் எந்த கிடாவுடன் கலப்பினம் செய்யலாம்?
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
அது உங்கள் விருப்பம் ஐயா .தலைச்சேரி ,சோஜத் ,சிரோஹி ,ஜமுனாபாரி,பீட்டல் போன்ற கலப்பின ஆடுகள் உள்ளது இதில் உங்களுக்கு விருப்பமான வகையை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம்
@ShankarNarayanan13
@ShankarNarayanan13 4 жыл бұрын
5 cent la aadu valarpu possible uh?
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
it is enough for shed.but for green feed we need 1 acre for 30 goats
@ArunKumar-jh7gm
@ArunKumar-jh7gm 4 жыл бұрын
Bro city side na sembari aadu better
@bayajahamed4960
@bayajahamed4960 4 жыл бұрын
Super bro.....
@sathismp
@sathismp 3 жыл бұрын
Bro thalacherry aadi kutti sale ku iruka?
@modernvivasayi6010
@modernvivasayi6010 3 жыл бұрын
Now not available
@sathismp
@sathismp 3 жыл бұрын
Enaku 4 female kutti venum... Valarpuku
@modernvivasayi6010
@modernvivasayi6010 3 жыл бұрын
When it is available i put video bro
@thiruselvisankaranainar6738
@thiruselvisankaranainar6738 4 жыл бұрын
25 aadukalukku selavu solletenga , varudam evalavu labam kedaikkum
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
அது தங்களின் பராமரிப்பு முறையை பொறுத்து கிடைக்கும்
@elangoelango7741
@elangoelango7741 4 жыл бұрын
பசுந்தீவனம் கொடுக்க மாட்டிங்களா, அடர் தீவனம் மட்டும்தானா
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
பசும் தீவனம் அளிக்கிறோம்
@sasiinpanathan
@sasiinpanathan 4 жыл бұрын
ஒரு ஏக்கரில் 2000 tons சூப்பர் நேப்பியர் அறுவடை 1 வருடத்திற்கு கிடைக்கும் என்றால். ஒரு ஆடுக்கு ஒரு நாளைக்கு 5kg புல் என்றால் 1000 ஆடுகள் வளர்க்க முடியும். ஏன் ஏக்கருக்கு 40 ஆடுகள் என்று சொல்கிறார்கள்? (1 ton=1000kg) please someone explain to me. Thanks!!!!!
@parthiban3485
@parthiban3485 3 жыл бұрын
Goats always like to eat multiple fodder at a time. Also Super Napier is the least fodder which goats like to eat. So, if you feed Napier alone, goats won't take it properly and weight gain will not come.
@sasiinpanathan
@sasiinpanathan 3 жыл бұрын
@@parthiban3485 Thanks
@prabudravid
@prabudravid 3 жыл бұрын
1 kg live weight evlo bro ???
@Nivindinesh
@Nivindinesh 3 жыл бұрын
400
@Tamilinfinity-d7u
@Tamilinfinity-d7u 4 жыл бұрын
Thanks for this video bro
@26eugine
@26eugine 4 жыл бұрын
20 சென்ட் இடம் உள்ளது. அதில் ஆடு வளர்க்க வேண்டும். எனக்கு முன் அனுபவம் இல்லை. உங்களின் கருத்தை கூறுங்கள்
@dharunkumar4468
@dharunkumar4468 4 жыл бұрын
Near vetneri university CONTACT pannunga sir
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
if you have any questions cal me sir 7502999555
@narayanasamykungalpaneeyse8837
@narayanasamykungalpaneeyse8837 4 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண்ணை குறிப்பிடவும்
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
7502999555
@TheVishnu99
@TheVishnu99 4 жыл бұрын
Again a useful video...😀
@tamilselvans7534
@tamilselvans7534 4 жыл бұрын
Bro neenga erode near thana
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
yes bro
@OO-my7cz
@OO-my7cz 3 жыл бұрын
எங்களுக்கு ஒரு ஆட்டிற்கு ஒரு நாளொன்றுக்கு ரூபாய் 28 ஆகிறதுங்க.. வருடம் ரூ 10,000 ஆகிறதுங்க..
@modernvivasayi6010
@modernvivasayi6010 3 жыл бұрын
1 ஆட்டிற்கு அடர் தீவன செலவு உலர் தீவன செலவு இரண்டும் ஒரு வருடத்திற்கு 5 ஆயிரத்திலிருந்து 6000 ரூபாய் இருந்தால் மட்டுமே பண்ணையை லாபகரமாக நடத்த முடியும்
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 4 жыл бұрын
👍👍👍👍👍
@-O-KaarthikRajaUG
@-O-KaarthikRajaUG 4 жыл бұрын
அண்ணா தலைச்சேரி மூட்டு குட்டிக்கு நாட்டு கிடா கிராஸ் பண்ணா....பிறக்கற குட்டி நல்லா ஊருமா?
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
அதை நான் முயற்சி செய்யவில்லை நண்பரே.
@-O-KaarthikRajaUG
@-O-KaarthikRajaUG 4 жыл бұрын
@@modernvivasayi6010 ok anna
@sivashankarsaravanan9252
@sivashankarsaravanan9252 4 жыл бұрын
Shed poda how much ruppes
@modernvivasayi6010
@modernvivasayi6010 3 жыл бұрын
கொட்டகை அமைக்கும் செலவு பற்றி நமது சேனலில் வீடியோ உள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்
@PrasanthsivaEr
@PrasanthsivaEr 4 жыл бұрын
U area bro
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
erode district sivagiri
@velladuraim9639
@velladuraim9639 4 жыл бұрын
மக்காசோளம்.8.8.2020 Rs.30
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
in our area Rs.17 sir we buy 100kg now only
@velladuraim9639
@velladuraim9639 4 жыл бұрын
தென்காசி ஆலாங்குளம்
@velladuraim9639
@velladuraim9639 3 жыл бұрын
கார்த்திகை மார்கழி தை இந்த முன்று மாதமும் கோ4.சோளதட்டை சாப்பிடமாட்டங்குது ஆடு அகத்தி நல்லா சாப்டுது அகத்திகிறை போலவே மகசூல் தரும் பசும்திவனம் வேரஏதாவது இருக்கா மாலை மட்டும் மேச்சலுக்கு போகும்ஆடு நல்ல தகவல் தாங்க நன்பரே
@Diyaasdiya
@Diyaasdiya 4 жыл бұрын
Boss aarumai
@karthiksr3512
@karthiksr3512 4 жыл бұрын
Bro enaku kids venum
@vengudusamym8133
@vengudusamym8133 4 жыл бұрын
6
@vanithaprethiv3496
@vanithaprethiv3496 4 жыл бұрын
Ippo dhan unga video paarkaren unga ph number kuduka mudiuma
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
7502999555
@Kaviyarasankkk
@Kaviyarasankkk 3 жыл бұрын
Anna unga mobile number konjam sollunga call panran anna
@syedmusthafa8187
@syedmusthafa8187 4 жыл бұрын
Sir ungaludaya contact number kidaikuma
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
7502999555
@pasupathipasupathi9302
@pasupathipasupathi9302 Жыл бұрын
Contact pls
@ImranImran-qf2of
@ImranImran-qf2of 4 жыл бұрын
Neenga solrathu onnumae purila
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
saringa
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,5 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН
ஆட்டுப்பண்ணை தோல்வி அடைய காரணங்கள்| goat farm loss
8:17
Modern Vivasayi மாடர்ன் விவசாயி
Рет қаралды 107 М.
ஆடு வளர்ப்பு- சில கேள்விகள் 1
8:25
SRI SATYA SAI GOAT FARMS
Рет қаралды 1 М.
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,5 МЛН