"25 வயதில் இறந்து விடுவேன் என்று சொன்ன மருத்துவர். இன்று என் வயது 93" | Alampundi Devaraj | Eden

  Рет қаралды 52,995

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Күн бұрын

"25 வயதில் இறந்து விடுவேன் என்று சொன்ன மருத்துவர். இன்று என் வயது 93" | Alampundi Devaraj | Eden
#testimony #christiantestimony #testimonial #alampundi #alampundidevaraj #alampoondi #alampoondidevaraj #edentvbiblereview
Pastor Devaraj
The Early Apostolic church.
Alampoondi.Gingee.
Contact: 9442231453 & 95144 17025
---------------------------------
Eden Tv Bible Review
----------------------------------
இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால்.
Gpay : 8428196238
Phonepe : 8428196238
Bank Details:
Name : Deva Praveen
Axis Bank
Account no: 920010055973878
IFSC code: UTIB0003302
Valasaravakam, Chennai
UPI ID: devapraveenmba-3@okaxis
Facebook :
/ edentvbiblereview
Instagram:
/ edentvbible
WhatsApp Only : 8428196238
Email ID: edentvbiblereview@gmail.com
------------------------------------

Пікірлер: 107
@matthewkavitha5875
@matthewkavitha5875 7 ай бұрын
இக்காலத்தில் இப்படிப்பட்ட ஊழியர்களை காண்பது மிகவும் அரிது .. ஐய்யாவுக்காக கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக. இப்படிப்பட்ட வைராக்கியம் நமக்கு கர்த்தர் தருவாராக.. 🙏
@Parnaba-v4f
@Parnaba-v4f 7 ай бұрын
🙌🙌🙌🙌 Amen 🙏 Hallelujah 🙌
@உலகம்அறிந்திடும்
@உலகம்அறிந்திடும் 7 ай бұрын
இயேசுவுக்கே மகிமை.... இவர் விதைத்த விதைகளின் அறுவடையை அது சீக்கிரத்தில் காண்போம்.... இன்னும் குறுகிய காலத்தில் ஆதி அப்போஸ்தல ஊழியம் இந்த உலகம் அறிந்திடும்......
@nithiyajeevadoss2951
@nithiyajeevadoss2951 7 ай бұрын
இந்த தேவனுடைய ஊழியக்காரரை என் சிறுவயதிலிருந்து அறிந்திருக்கிறேன் என்னுடைய தாயார் என்னுடைய தகப்பனார் இவர்களோடு இணைந்தும் இவர் ஊழியம் செய்து இருக்கிறார் கர்த்தருடைய வார்த்தைகளை நன்றாய்பிரசங்கிறவர் சுவிசேஷத்தை அருமையாய் சொல்லுகிறவர் இந்த அருமையான ஊழியக்காரர்களுக்காக நான் ஆண்டவரே ஸ்தோத்தரிக்கிறேன் கர்த்தருடைய கிருபையின் கரம் அவரோடும் அவருடைய ஊழியங்களோடு இருப்பதாக
@GBYRoyalChurchInternational
@GBYRoyalChurchInternational 7 ай бұрын
அப்பா உங்களுடைய சாச்சி உலகையே அதிரவைக்கின்றது கத்தர் உங்களை நேரில் பாக்க எனக்கு கிருபைபாராட்டுவாராக உங்களை உலகத்திற்கு அறிமுகப்படத்திய இந்த TV sanal show blessed 🙌 அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சத்தியபுரட்டல் இல்லாமல் கத்தர் உங்களை தெளிவாய் நடத்துகிறார் உங்களுடையசந்ததி 1000 × 1000 தலைமுறை ஆசீர்வதிக்கப்படுவதாக
@jonaebinesar3397
@jonaebinesar3397 7 ай бұрын
அய்யா இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்.உங்களை
@GBYRoyalChurchInternational
@GBYRoyalChurchInternational 7 ай бұрын
இன்னும் அனேகவருடங்கள் நீங்கள் வாழ்ந்து கத்தருடைய அன்பை அள்ளி விதைக்கனும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் உங்கள் நிமித்தம் மகிமைபடுவாராக
@clarasomanathan6462
@clarasomanathan6462 6 ай бұрын
ஐயா நீர் தான் உண்மையான தேவ ஊழியம் செய்கிறவர்
@anbuanbarasu1709
@anbuanbarasu1709 7 ай бұрын
அல்லேலுயா கந்தர்க்கு ஸ்தோத்திரம் தங்கள் ஊழியம் சிறக்க வாழ்க்க்கள்
@vasukip3286
@vasukip3286 7 ай бұрын
இயேசுவின் இரத்தம் யெயம்! கர்த்தர் மேன் மேலும் உங்களையும் உங்கள் ஊழியங்களயும் ஆசீர்வதிப்பாராக !
@BroVijayJRICHSTAAR
@BroVijayJRICHSTAAR 7 ай бұрын
All GLORY To JESUS CHRIST. Amen 🙏
@usersamulesam1946
@usersamulesam1946 7 ай бұрын
Aiya 🎉 Praise the lord Greetings from CHINNAMANUR AG CHURCH
@anish_raja_03_04
@anish_raja_03_04 7 ай бұрын
களக்காட்டில் ஜான்சன் தாத்தா அல்லேலுயா தாத்தா சைக்கிளில் வருவார் ஆமென்.
@jacobjayaseelanofficial7593
@jacobjayaseelanofficial7593 7 ай бұрын
He is my grandpa ... thankyou jesus
@David11985
@David11985 7 ай бұрын
Please tell me church address
@jacobjayaseelanofficial7593
@jacobjayaseelanofficial7593 7 ай бұрын
Early Apostolic church Alampoondi gingee taluk
@chinnuliya
@chinnuliya 7 ай бұрын
Naanum gingee tha
@chinnuliya
@chinnuliya 7 ай бұрын
Ivara paakamudiuma
@David11985
@David11985 7 ай бұрын
I am also near alampoondi
@ragealrageal2450
@ragealrageal2450 7 ай бұрын
He is my grand pa ❤
@margaretamutha1686
@margaretamutha1686 7 ай бұрын
கர்த்தர் மேன்மேலும் ஐயாவை ஆசீர்வதிப்பாராக.
@jayajohn4469
@jayajohn4469 7 ай бұрын
❤❤ . ஐயா கர்த்தர் நாமம் மகிமைபட ஐயா நீங்கள் எனக்காக ஜெபிங்க நீங்க இன்னும் இயேசுவின் ஊழியம் அதிகமாய் செய்யவும்இயேசு பயம்படுத்துவாராக யாக்கோபு போல் மோசே போல் யோசுவா போல் இன்னும் இயேசுவுக்கு சாட்ச்சியாக இருக்கனுயா வாழ்க ஐயா வணக்கம் 👑👑🙏🙏🙏
@zionblessingchurch5877
@zionblessingchurch5877 7 ай бұрын
Praise the Lord 🙏 pastor ஐயா நான் திரு வி கா நகர் பாஸ்டர் தேவராஜன் அவர்களின் மகள் டெய்சி ஐயா உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நான் மகாபலிபுரத்தில் E C R ரில் இருக்கின்றேன் உங்களுக்கு நன்றாக தெரியும்.
@samperiannan306
@samperiannan306 7 ай бұрын
Praise the Lord pastor. GLORY TO GOD FOR YOUR LIFE.
@உலகம்அறிந்திடும்
@உலகம்அறிந்திடும் 7 ай бұрын
He is my grand pa.... Jesus is living God.......❤
@VibeWithSujatha
@VibeWithSujatha 7 ай бұрын
ஐயா மற்றும் பாட்டியின் சாட்சி தரிசனங்கள் ஜெபவாழ்க்கை ஆவிக்குறிய அனுபவங்கள் புத்தகமாக வெளியிடவேண்டும்.
@VinothkavithaVino
@VinothkavithaVino 2 ай бұрын
Amen praise the Lord Jesus❤❤❤❤❤❤❤❤❤❤
@gnanasekaranm6867
@gnanasekaranm6867 7 ай бұрын
Glory BeTo God
@tssheelanelson9480
@tssheelanelson9480 7 ай бұрын
Praise the Lord Glory to God God bless your Ministry Bro.
@roselinoliarasithavamani9405
@roselinoliarasithavamani9405 7 ай бұрын
Praise the lord 🙏
@Sinthikarani83
@Sinthikarani83 7 ай бұрын
❤ Praise the lord appacha. God bless you abundantly ❤
@premalathat6329
@premalathat6329 7 ай бұрын
Hallelujah, Praise the Lord
@susairajjames6377
@susairajjames6377 7 ай бұрын
அருமையான பதிவு அல்லேலூய அழைத்தவர் உன்மை உள்ளவர் முடிவு பரியந்தம் நடத்துவார் அவர் சர்வ வல்லவர்
@stellaprabhakaran65
@stellaprabhakaran65 5 ай бұрын
Praise be unto the Lord for keeping this senior Pastor till now to bear witness for the Living God.We all must pray for his long, healthy life so that he will win countless souls & Guide Huge numbers of youth to do ministry for our Lord's Glory. 🙏
@ChristmasDavid-e7n
@ChristmasDavid-e7n 7 ай бұрын
Praise the Lord for HIS truthful servent.
@vijiaa4225
@vijiaa4225 7 ай бұрын
மகிமை.அய்யாவுக்கு.கர்த்தரை.ஸ்தோத்திக்கரண்.பாக்கியமாண.சேவை
@Davidratnam2011
@Davidratnam2011 7 ай бұрын
Amen Jesus yesappa yesu yeshua bless you ayya
@sureshr6586
@sureshr6586 7 ай бұрын
12 ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக, ஆமென், என்றார்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 7:12
@Vijayarani-c8j
@Vijayarani-c8j 7 ай бұрын
God bless you pastor 🙏🙏
@hannahchelladurai4496
@hannahchelladurai4496 7 ай бұрын
Thank you Jesus. I am happy I have met him. And he prayed for me. Awesome Servant of God
@wilson.s9660
@wilson.s9660 7 ай бұрын
Wonderful..Awesome .. Godly man. Praise God. I am really encourage by your testimony Thatha.❤
@vijiaa4225
@vijiaa4225 7 ай бұрын
இயேசுவேக்கே
@selviarasan4220
@selviarasan4220 7 ай бұрын
Aiya ungalai karthar kathukkolvar innum anega varusam neengal uliyem seiyenum karthari kappar❤
@endtimeministry_bahrain
@endtimeministry_bahrain 7 ай бұрын
Amazing ayya God bless you
@gracesathasivam7006
@gracesathasivam7006 7 ай бұрын
Hallelujah Hallelujah Glory to Jesus
@danielgoldrasu5500
@danielgoldrasu5500 7 ай бұрын
Amen Karthar Miga Periyavar Amen Pa.......💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏💯💯💯💯💯💯💯
@JesusHeavenlyPath-qz2dd
@JesusHeavenlyPath-qz2dd 7 ай бұрын
Glory Glory to lord Jesus
@hemimalsister7562
@hemimalsister7562 7 ай бұрын
God is great 🎉🎉🎉
@marylucia2056
@marylucia2056 7 ай бұрын
Praise the Lord ❤❤❤❤❤❤❤
@sheelaskinner2454
@sheelaskinner2454 7 ай бұрын
Such a wonderful testimony living witness,true servant of God!
@malligathambimuthu1602
@malligathambimuthu1602 7 ай бұрын
Prestasi.. Kord. Amen. Allaluyah
@jayalal7454
@jayalal7454 7 ай бұрын
Iyya you are history maker.leaving a great legacy 🎉to this generation of choosen village Evangelists🎉 Thank you for sharing your testimony pastor iyya.
@aalampara7853
@aalampara7853 7 ай бұрын
உண்மையான ஊழியர் ❤❤❤❤
@Praba-e2r
@Praba-e2r 7 ай бұрын
Praise the Lord Glory to Jesus
@vijiaa4225
@vijiaa4225 7 ай бұрын
அல்லேலூயா
@pastorparimalam6197
@pastorparimalam6197 7 ай бұрын
Praise the LORD, PASTOR IYYA.* PARIMALAM MISSIONARY FROM NANDURBAR DISTRICT, MAHARASHTRA
@Jacobeac-en2er
@Jacobeac-en2er 6 ай бұрын
God bless you
@devayanijesus2958
@devayanijesus2958 7 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen❤
@inchristnetwork
@inchristnetwork 7 ай бұрын
No words to thank our living n loving Christ Jesus. Hallelujah Amen ❤🙌🙏
@marykannan2990
@marykannan2990 7 ай бұрын
Praise the Lord Ayya Amen GlorytoGod congratulations Ayya
@thangamNiviniran
@thangamNiviniran 7 ай бұрын
Good testimony.
@jegatheesanjaga8752
@jegatheesanjaga8752 7 ай бұрын
God bless u appa
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 7 ай бұрын
God blessed you, ayya🎉🎉🎉
@joycerani6014
@joycerani6014 7 ай бұрын
Glory to God 🙌
@EstherEsther-j7v
@EstherEsther-j7v 7 ай бұрын
Amen god is great esther
@ParameshvariC
@ParameshvariC 7 ай бұрын
Jesus ungalaiyum ungal uliyayhiyum aservathiparaga
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 7 ай бұрын
Appadi ovvoru theruvum kalmithikum desam kartharuku sonthamaganum
@jabamallika1149
@jabamallika1149 7 ай бұрын
ஐயா ஸ்தோத்திரம் இந்த வயதிலும் தேவனுக்காய் நீங்கள் செய்கிற உன்னதமான உங்களுடைய வாய்ஸ் நாட்களை கத்தர் பூரணப் படுத்தவும் ஊழியங்களை ஆசீவதிக்கவும்ஜெபித்துக்கிறேன்
@jabamallika1149
@jabamallika1149 7 ай бұрын
3:24
@vijayamarudhu3714
@vijayamarudhu3714 7 ай бұрын
Karthar nallavar amen
@jayarajpitchai4758
@jayarajpitchai4758 7 ай бұрын
Prias the lord bro.
@malligathambimuthu1602
@malligathambimuthu1602 7 ай бұрын
❤Amen.. Amen. Alleluyah
@mesaya-sd3ed
@mesaya-sd3ed 7 ай бұрын
இனி இது மாதிரி சாட்சிகள் போடுங்க Br.
@elizabethjohn7990
@elizabethjohn7990 7 ай бұрын
PRAISE God
@kokilathasnalliah
@kokilathasnalliah 7 ай бұрын
Glory be to God
@malligathambimuthu1602
@malligathambimuthu1602 7 ай бұрын
Amen.. Amen. Jesus
@BalaramanRaja
@BalaramanRaja 7 ай бұрын
Amen
@vinoliyad2177
@vinoliyad2177 7 ай бұрын
He is my grand pa thank you jesus
@David11985
@David11985 7 ай бұрын
Pls tell me church address
@NakarasaSri
@NakarasaSri 7 ай бұрын
Amen Amen Amen
@ajilraj7667
@ajilraj7667 2 ай бұрын
Amen Jesus
@mesaya-sd3ed
@mesaya-sd3ed 7 ай бұрын
இப்போது லட்சக் கணக்கில் பணம் youtube யில் பாட்டு போட்டு தங்களை தாங்களே பிரபலமாக்கும் ஊழியர்கள் இப்படி செய்ய முடியுமா???
@chandrashekharshekhar4620
@chandrashekharshekhar4620 7 ай бұрын
Long live the paser
@gracevalleypcjinfo9600
@gracevalleypcjinfo9600 7 ай бұрын
Halleluiah
@PillaiSeb
@PillaiSeb 7 ай бұрын
12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம். நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்று சொல்லியிருக்கிறது. எபிரேயர் 1:12 13 பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 2 கொரிந்தியர் 13:13
@PillaiSeb
@PillaiSeb 7 ай бұрын
23 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. 1 கொரிந்தியர் 16:23 24 கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென். 1 கொரிந்தியர் 16:24
@PillaiSeb
@PillaiSeb 7 ай бұрын
4 திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். கொலோசெயர் 4:4
@MISHEN1987
@MISHEN1987 7 ай бұрын
❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️🇱🇰🇮🇱🙏🏻
@kanagas9160
@kanagas9160 7 ай бұрын
Jesus is living
@gothainayagid9370
@gothainayagid9370 7 ай бұрын
❤❤❤❤❤❤
@Preach_the_Gospel2512
@Preach_the_Gospel2512 6 ай бұрын
Jesus Christ is GOD of all the creations 💕💯🎂⛪⛪⛪⛪⛪.
@beninsmile4684
@beninsmile4684 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amen❤❤❤❤❤❤❤❤❤❤
@josemankarai5978
@josemankarai5978 7 ай бұрын
Neenga intha mathiri ooliyarhalai world ku theriya paduthungal.
@devadasan1952
@devadasan1952 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanmaniruth5029
@kanmaniruth5029 7 ай бұрын
Praise the lord
@regisridhar1270
@regisridhar1270 7 ай бұрын
Praise the lord 🙏🙏
@isravelinjeyabelamaanavar9372
@isravelinjeyabelamaanavar9372 7 ай бұрын
Praise the lord Iyya.
@TamizhAmuthan-r3i
@TamizhAmuthan-r3i 7 ай бұрын
Praise the lord Jesus amen ❤
@alexdurai5426
@alexdurai5426 7 ай бұрын
Praise the lord
@jessikumari6086
@jessikumari6086 7 ай бұрын
Praise the Lord.
@thiveshselvaraj957
@thiveshselvaraj957 7 ай бұрын
Praise the lord 🙏
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 67 МЛН
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 31 МЛН
🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க || Jebikalam Vaanga || October 12, 2024
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 13 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 67 МЛН