நற்கருனை நாதரே இந்த ஆண்டு முழுவதும் எங்கள் குடும்பத்தை பாதுகாத்துபோல வருகின்ற புத்தாண்டிலும் எங்களை பாது காத்தருலும் வருகிண்ற ஆண்டில் இடம் வாங்க வோண்டும் எனது மகளுக்கு திருமணம் நல்ல முறையில் நடக்க வோண்டும் பட்டாபிராம் அன்னை வோளாங்கன்னி தாய் உமது மகன் யோசுவிடம் பறிந்து பேச வோண்டும் தாயே 🙏ஆமேன் இந்த வேண்டுதல் நிறைவேற சேபிக்க வோண்டும் அம்மா மரியே, வாழ்க மரியே நன்றி நன்றி
@Nanthinypriv14 сағат бұрын
நீர் செய்த நன்மை நினைக்கிறேன் என் நெஞ்சுருக நன்றி சொல்கிறேன் இறைவா இறைவா இறைவா உண்டிட உணவும் உடையும் கொடுத்தே ஒரு குறை இன்றி காத்து வந்தாய் ஒரு அன்னையே போலவே அன்பினை பொழிந்து அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் இயேசுவின் இருதயமே எங்கும் இரங்கிடும் அருள் மயமே உந்தன் ஆசியும் அருளும் நிறைந்து வந்தால் எங்கள் ஆனந்தம் நிலை பெறுமே இறைவனுக்கு இதயம் உண்டு அந்த இதயத்தில் இரக்கம் உண்டு என்றும் இரங்கிடும் இதயம் இருப்பதனால் இங்கு அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டு 🙏❣️🙏❣️🙏❣️🙏
@antonyjoseph84507 сағат бұрын
அன்பின் ஆண்டவரே இந்தவருடம் என்மகளுக்கு உயிர் பிச்சை அளித்து காத்து ஆலயத்தில் பாடல்பாடிட அருள்தந்ததற்கு நன்றி.அப்பா என்மகனுக்கு புதிய வேலையைக்கொடுத்தக்கிருபைக்கு நன்றி.அப்பா எனக்கு நல்லவியாபாரத்தை க்கொடுத்துகாத்துவருகின்றகிருபைக்கு நன்றி.
@AngelMary-r4r18 сағат бұрын
🙏நற்கருணை நாதரே இந்த நாளுக்காக நன்றியப்பா🙏அப்பா எல்லா சூழ்நிலையிலும் துணையாக இருக்கிறீரே நன்றியப்பா🙏என் விண்ணப்பத்தை கேட்பாவரே என் கண்ணீரை காண்பவரே உமக்கு நன்றி நன்றியப்பா🙏🙏🙏💞💞💞🌹🌹🌹
@JosephAgnes-q6b6 сағат бұрын
Aaman 🙏🙏🤲
@AngelMary-r4r3 сағат бұрын
@@JosephAgnes-q6b 🙏🙏
@kanikaraj41299 сағат бұрын
நற்கருணை நாதர் என் குடும்பத்திற்காக ஜெபிக்கிறேன்.
@Shanti-pv1ix5 сағат бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️ஆமென் ,
@Paulrajpnfamily-bd2zg13 сағат бұрын
நற்கருணை நாதரே உம்மை பெற்றுகின்றேம் புகழ்கின்றேம் அன்பு செலுத்துகிறேன் ஆராதிக்கின்றேம் நன்றி செலுத்துகிறேன் அப்பா எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை அமைதி சமாதானம் பெற்று வாழ வரம் தாரும் அப்பா ஆமென் ✝️🙏🛐
@rubellajoe33114 сағат бұрын
Praise the lord father 🙏 prayforme
@Jenittajeyarajah14 сағат бұрын
ஆமென்ஆண்டவரே ஸதோத்திரம்இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி இயேசுவே இந்த வருடம் முழுவதும்காத்து வழிநடத்திய கிருபைக்கு கோடானுகோடி நன்றிகள் இதுவரை நடத்தினீர் இனியும் நடத்தும்.ஆமென்
@phelominam283415 сағат бұрын
Thank you jesus good morning father thank you very much st, john pray for us happy feast fatherpraise thelord amen❤❤❤❤❤❤❤❤❤❤
@LeemaRosey11 сағат бұрын
கிறிஸ்துவே உமக்கு நன்றி🎉❤
@tarajohn55517 сағат бұрын
Appa help me and my health and my family Amen 💖💖🙏🙏
@jayakumari958518 сағат бұрын
Good morning father 🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏 Jesus Christ of kings please pray for me and my family members 🙏🙏🙏 amen 🙏🙏🙏
@vijichristy52116 сағат бұрын
Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa.nandri appa.
@selvakumarlou635421 сағат бұрын
Good Morning FATHER Today ARATHANI MASS Time Pry For My Fly & All Fly Pry For Today Mass Thank You FATHER ❤🙏💛❤💛🙏❤
Father my brother son Hariharan ku good job salary marriage umm padham vaithu oppukudukiran samarpikiran 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pray for me and my family members 🙏🙏 amen 🙏🙏🙏
@helenleo67212 сағат бұрын
Lord your most high name be praised. Alleluia
@dominica720514 сағат бұрын
Praise the lord blessed this full year thank you Lord
My Infant Jesu's Amen🌹🙏 Jesus Bless My Family 🙏Peace and Good Hatha 🙏 Mother I Need🏠 Place Giving Me🙏Jesu's Bless Son Is Job🙏 Son Need Wedding Placed Help Him🙏Mother Bless My Wife and Daughter Family 🙏Joy Need Job Help Him Jesu's Amen🌹🙏
@YesumarySettu3 сағат бұрын
Narkarunai natharae en magalugaka vendikollum Andavarae irakkam ayirum kiruesdavae irakkam ayirum Andavarae irakkam ayirum kiruesdavae irakkam ayirum Andavarae irakkam ayirum kiruesdavae irakkam ayirum praise the lord ✝️ praise the lord ✝️ praise the lord ✝️ praise the lord ✝️⛪🤲🩸👀👂🦷🧠🫀🫁💪🦵🦶 Amen 🙏🙏🙏🙏
@tarajohn55518 сағат бұрын
Appa Amen 💖💖🙏🙏🙏
@samdass406117 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@sagayamary92956 сағат бұрын
Father pray for all sick people in the hospital homes