Рет қаралды 4
ஓம் ஸ்ரீ பாரத் மாதா கி ஜே !!
27.03.2024- புதன் கிழமை ,
*ஸ்ரீராம் !, ஜெய்ராம் !!*,
நான் கட்சிகளை வைத்து ஓட்டு கேட்கவில்லை?,
ஒரு நல்லவருக்காக மாண்புமிகு மோடி ஜி க்காக என்னையும் சேர்த்து அனைவரிடமும் ஓட்டு கேட்கிறேன்,
அவர் ஜாதி மதங்களை கடந்து நிற்கிறார் !,
பாரத நாட்டை *உலகளவு கொண்டு சென்றுள்ளார்!*,
*அவருக்காக!*, என் சிறு அறிவில் எட்டிய வரை நான் எழுதி நானே பாடுகிறேன், உண்மை நிலையை சொல்லி உள்ளேன் ,
இந்தக் கருத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் மோடிஜிக்காக தாமரை ச் சின்னத்திற்கும் , மாம்பழ ச் சின்னத்திற்கும் வாக்களியுங்கள்
ஸ்ரீராம்! , ஜெய்ராம் !!.
Dr . V.K.செல்வகுமார்,
Retd- Police DSP,
BJP Active Member - No 35109,
விழுப்புரம் நகரம் ,9843868404 ,
Fa.book- K SELVAKUMAR SELVA
You Tube-.
Selva Kumar@SelvaKumar-oy4nl