அதற்க்கு இன்னும் ஒருவருடம் காத்துட்டிருக்கவேண்டும்
@kannankumarasamy74124 жыл бұрын
DIAMOND, MISS KASTURI YOUR SPEECH VERY VERY POWERFUL
@jeyaseelansebastianpillai58564 жыл бұрын
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விட்டார்கள் இன்னுமென்ன சந்தேகம் இன்னும் இருபது வருடத்துக்கு இந்த தொடரும் அதற்குப் பின்னும் நாம் உயிருடன் இருந்தால் பேசலாம் ஆனால் இன்னும் இருபது வருடம் காத்திருக்க வேண்டும் பொறுமையுடன் காத்திருங்கள்
@moses74464 жыл бұрын
Correct
@moses74464 жыл бұрын
Correct
@sivakumarkumar27734 жыл бұрын
உண்மை
@bhdrachlam4 жыл бұрын
சகோதரி சொன்னதில் அப்பா,தம்பி இருந்த அப்பா அப்படி செய்வார் தம்பி இப்படி செய்வான் என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது நமக்கும்
@kushalkumar80314 жыл бұрын
காவல் துறையினர் சேவை செய்ய வில்லை. மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கி வேலை செய்கிறார்கள். அந்த வேலையை ஒழுங்காக செய்ய வேண்டியது தானே அவர்கள் கடமை. அவர்கள் வேலையில் பழு இருந்தால் அரசிடம் முறையிட்டு தீர்த்து கொள்ள வேண்டியது தானே. காவல் துறையில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். தயவு செய்து நல்லவர்கள் இருக்கிறார்கள் என்ற வாதம் அவசியமற்றது. அவர்கள் சட்டம் சொல்வதை நியாயமாக செய்தால் போதும்.கஷ்டப்பட்டு ஏன் இந்த வேலைக்கு வருகிறிர்கள். இஷ்ட பட்டு வேலை செய்ய நிறைய இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். தயவுசெய்து முடியாதவர்கள் சென்று விடுங்கள். உங்கள் இயலாமையை மக்கள் மீது காட்டாதீர்கள்.=====.
@சுயபுத்தி4 жыл бұрын
உன்மையிலும் உன்மை நன்பா இதை நடைமுறை படுத்தலாம் நன்பா
@vanarajanm47084 жыл бұрын
Ntk 🌴♥️ seeman
@selvandirandiran69044 жыл бұрын
கோபிநாத் உங்கள்க்கு பிள்ளைஇருக்கஇல்லையா பாவம்
@adhavamuruganjawahar29994 жыл бұрын
அமெரிக்காவில் இருக்கிறது . அமெரிக்க போலீஸ் அவர்களுக்கு இது போன்ற தண்டனை கொடுக்க வேண்டும்.
@sripavithraenterprises42534 жыл бұрын
குரளாருக்கு அம்மா, அப்பா அஇருங்காகளான்னு கேளுங்க அவன் ஒரு பொரம்போக்கு.
@whoisthisguy23514 жыл бұрын
first put jailed doctor and judge its is first necessary
@anandjoy33784 жыл бұрын
I got tears.. pesa varthai varala akka..
@venkitapathirajunaidu21064 жыл бұрын
கஸ்தூரி மானே....கல்யாண தேரே... நீங்கள் சொல்வது உண்மை தான்...
@nijinj77924 жыл бұрын
Kasthoori Speach Is Clear, I Appreciate For your Good Effort And Congrats.
@sripavithraenterprises42534 жыл бұрын
Yes very good argument by kasthuri.
@_ba.bu_4 жыл бұрын
இது போன்று மேலும் நிகழாமல் இருக்க, காவல்துறை எவரையும் அடிக்கக் கூடாது என்ற சட்டம் உருவாக்க வேண்டும் , மீறினால் காவல்துறை மீது ராணுவத்தில் புகார் அளிக்கும் தொடர்பு எண்ணை உருவாக்க வேண்டும்.
@adhavamuruganjawahar29994 жыл бұрын
போலீஸ் நாய் என்றால் இராணுவம் காட்டுநாய் அவ்வளவு தான். ஒரு நாயை நன்றாக பயன்படுத்த வேண்டியது எஜமான், அதாவது முதலமைச்சர்.
@grahamdanielalexander18324 жыл бұрын
என்ன வாதம் இது. முந்தைய ஆட்சியின் தவறுகளால்தான் அவர்கள் ஆட்சி இழந்தனர். அதே தவறுகளை நீங்கள் செய்வதை எப்படி மக்கள் விரும்புவார்கள். நீங்கள் திருந்தவே மாட்டீர்களா. முதலில் இந்த மட வாதத்தை நிறுத்துங்கள்.
@சுயபுத்தி4 жыл бұрын
அவர்கள் எதையோ திண்ணார்கள் என்று நாங்களும் அதையெல்லாம் நிற்போம் என்றால் என்ன சொல்வது நன்பா
@dr.rajthangavel10264 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்
@railwaykarthik86604 жыл бұрын
இந்த சம்பவம் நடத்திய போலீசார்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும்
@kannanp16784 жыл бұрын
நெறியாளர் அவர்களே எல்லோரும் இறுதியாக சொல்ல வருவதற்குள் நீங்கள் அடுத்த நபரிடம் போய் விடிகிறீர் எப்படி தீர்வு கிடைக்கும்
@mygame13664 жыл бұрын
ADMK wast West
@davidluckylucky2274 жыл бұрын
Gopinnath admk don't smile pls
@prasanthdamodaran4594 жыл бұрын
Thoothukudi shooting case is still with CBI !!.. What happened to Jallikattu police burning auto ? .. This will be another case which will drag for decades ... delayed justice is denied justice :(
@SyedAhmed-qh2cw4 жыл бұрын
Totally failure system
@indiarajendran4 жыл бұрын
Is this a discussion about custodial death or debate about which party took the correct action at the right time? yet again, this is becoming political debate... not about the actual scenario.
@decorworksdecoratingallpai59284 жыл бұрын
Kashthuri madam karuthu super
@cpselvam14 жыл бұрын
அசோகவர்ஷினி மற்றவர்களை பேசவிடு. குறுக்கு கேள்வி கேட்காதே.
@SriRam-ch7qx4 жыл бұрын
That's her duty bro
@nainarsivakami70244 жыл бұрын
முழுமையாக பேச விடுங்கம்மா ..
@murugan80214 жыл бұрын
கஸ்தூரி நல்லா பேசுறீங்க....
@jyothijoseph74474 жыл бұрын
Sensible, intelligent, honest talk by Mr. Ragothaman. Unfortunately there were too many interruptions during his talk by the anchor.
@Anto-rt8vj4 жыл бұрын
Suspension is not punishment
@sekarkrishnan56494 жыл бұрын
Only comes tears, what to do, justice wanted very soon
@meenakshisundaram30374 жыл бұрын
They r not policemen. Animals .we can't punish them as we lwish like in cinema court.
@nijinj77924 жыл бұрын
Very Painful News, Madurai Court Follow Up With This Murdered Case, Main Accused Police, Doctor , Majistrate And Jailer Must be Punished.
@sripavithraenterprises42534 жыл бұрын
இந்த ஓய்வு பெற்ற போலிஸ் நாய்கள் பொட்டபய கருணாநிதி ராஜாராம் எல்லாம் சொன்னான்களே இப்போது 302 வழக்கு போடமுடியாது யாரையும் செய்யமுடியாதுன்னு சொன்ன தேவ்டியாபசங்களை இனி விவாதத்திர்க்கு அழைக்காதீர்கள் ஏன்னா அவன்களும் ஒருகாலத்தில் போலிஸ் நாய்கள்தான் அவன்களும் இதுபோல் செய்திருப்பான்கள்.
@sripavithraenterprises42534 жыл бұрын
ஓய்வு பெற்ற போலிஸ் எச்ச என்னவோ இந்தியன் பீனல் கோடுக்கே அத்தாரிட்டி போல் பேசுகிறான். இப்ப என்னடா சொல்லுவே 302 ல் கேஸ் போட்டாச்சு அந்த SI. ஆகியாச்சி. அந்த பொண்ணு கதரல் கேட்கலையாடா. ஏண்டா குரளார் நீ இனிமே குரளை உச்சரிக்காதடா. வேரு பிழைப்பிருந்தாள் பாருடா. இல்லைன்னா கூட்டி கொடுத்து பொழைச்சிக்கடா. ஏண்டா தேவ்டியா பையா திமுக ஆட்சியில் தவறு நடந்திருந்தால் நங்ீகள் 10 வருடமா புடுங்கிக்கிட்டிருந்தீர்கள்.
I don’t think so we are going to get justice... because we are living is corrupted system
@harindranrengaraj23914 жыл бұрын
Gopinath is a dirty politician. I think the Dr without seeing the injures persons she has given the fitness so she or he has to pay a very big price they have violated the basic Medical oath and professional ethics.But for their interference they would have been alive. Ashoka your too talkative
@nimmikumar62444 жыл бұрын
This is the end of AIADMK party.. People of Tamil Nadu waiting for next election eagerly.
@tgtetg88584 жыл бұрын
Give to the Tamil Nadu police to saree
@anish_190994 жыл бұрын
Don't insult women brother.
@whoisthisguy23514 жыл бұрын
very proud Mr.Raguthman Avl
@kannanp16784 жыл бұрын
Including ragothman sir
@jebajose4 жыл бұрын
Politicians will speak this matter years and years .Irritative debate
@nadarajarasasooriar54864 жыл бұрын
EPS waste Fellow.
@jeyaseelansebastianpillai58564 жыл бұрын
பொறுமை கடலினும் மேலானது
@nallathambi94654 жыл бұрын
பொருளாதார வேட்கை அதிகாரமோகம் இவைதான் மனித குற்றங்களுக்கு மூல காரணம். பொருளாதார அமைப்பில் மாற்றம் செய்தாலே ஓழிய இது போன்ற குற்றங்கள் தவிற்க இயலாது.
@users17424 жыл бұрын
இதை கண்களங்காமல் என்னால் பார்க்க முடியவில்லை. 😔
@vincentrathinasamy46054 жыл бұрын
எடப்பாடிய அறெஸ்ட் பன்னனும்.
@dr.rajthangavel10264 жыл бұрын
மீண்டும் மீண்டும் ஒன்றைச் சொல்லி கொள்ள விரும்புகிறேன், இந்த திராவிட திருடர்களை ஒழிக்காமல் இந்த தமிழ்நாட்டில் மக்களை ஒருபோதும் கபற்ற முடியாது என்பதை எல்லா தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@kannankumarasamy74124 жыл бұрын
DIAMOND, MISS ASOTHA YOUR QUESTION EXCELLENT
@அழகன்ஆசீவகர்4 жыл бұрын
போலிஸ் தவறு செய்தால் நீதிபதியிடம் புகார் கொடுக்க வேண்டும்
@meenakshisundaram30374 жыл бұрын
கோபத்தை வெளிப்படுத்தலாம்.அவ்வளவெ.
@saravanan65434 жыл бұрын
நல்ல ஒரு ஆளுமை இல்லையோ சந்தேகமாக இருக்கிறது
@ramasamykumaran4 жыл бұрын
அடடா என்ன ஒரு கரிசனம் குறளார் எந்த அளவிற்கு வருத்தப்படுகிறார் எனவே இறந்தவர் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுத்து பாலகிரிஷ்ணன், ராகு கணபதி மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்கு விருது கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்
@tgtetg88584 жыл бұрын
Thanthi TV well done 👍 ur the great
@ajmalkhan43924 жыл бұрын
Cctv camera fixtures will take 3 months?
@selvarajugurusamy97424 жыл бұрын
இவ்வளவு விவரங்கள் கேட்கும் ஏன் அந்த அரசியல் வாதிகளையும் காவல் துறையினரையும் கேட்கவில்லை? நீங்கள் யாருக்கு தூதுவராக செயல் படுகிறீர்கள்?
@mohanraosapbi4 жыл бұрын
TN police is a worst force...
@christudossp67874 жыл бұрын
சகோதரி பெர்ஸி கலங்காதே நீதியை தேவன் கிடைக்கக் செய்வார் நல்ல Prayer பண்ணுங்க. அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். God bless your family.
இருக்கிறது நீங்கள்தானெஓட்டு (பணம் வாங்கி கொண்டு) போட்டீர்கள் நன்பா
@Human-bq1jd4 жыл бұрын
I have reason to believe they might have killed the father the next day,,,, cuz, he was the only witness to what happened inside station
@tamilan75574 жыл бұрын
Really very very sad..
@sripavithraenterprises42534 жыл бұрын
காயத்திரி மிக அருமை
@santhanakumar97544 жыл бұрын
இதற்கு ஒரே வழி தூக்கு தண்டனை மட்டும் தான் வேறு எந்த ஆறுதலையுமே அந்த குடும்பத்துக்கு தராது என்பது தான் உண்மை
@thanapalmanivannan3404 жыл бұрын
முதலமைச்சர் காவல் துறையை மற்ற அமைச்சரிடம் ஒப்படைக்க வேண்டும்.
@ajvideos86184 жыл бұрын
அமைசர்கள் வீட்டுலயும் பிள்ளைங்க இருகாங்க குறளார் வீட்டுலயும் பிள்ளைங்க இருகாங்க எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்ல ஆனா இவளோ கொடுறமா கொன்னவனுக்கும் இதே மாதிரி நடக்கும்
@anuradharajagopal35914 жыл бұрын
KaaVAL VAL nu why do you say the strung LLA sound. It's a gentle LA sound. Check your tamizh pronunciation Ashok a. Otherwise your Tamizh is good and fluent.
@devasriinbaraj60494 жыл бұрын
In tutucorin ?
@georgejose43344 жыл бұрын
கோபிநாத் அவர்களும் மஞ்சள் சட்டை தான் போட்டிருக்கிறார், அவர் அப்படித்தான் பேசுவார்.
@rajasekaransrinivasan16054 жыл бұрын
Ms. Don’t ask idiotic questions with Ragothaman. Allow them to talk. You’re unfit for Anchor
@dinukurian1794 жыл бұрын
Correct she is asking stupid questions
@gaya6564 жыл бұрын
நீதி கிடைக்குமா? பொலிஷிற்கும் கொடுமைபடுத்தி மரணதண்னை கிடைக்க வேண்டும்
@jaffarsadik86144 жыл бұрын
Ashoka Please see the Dubai police , how they are respecting public? Even the criminals are treated with respect, This how the were trained
@sneghilthoppil6384 жыл бұрын
Poor people ku enna needhi kedachira poguthu.
@kanivino87454 жыл бұрын
naan epavaum thanthi tv show see. today naan paakka virumbala. nadikaiyalam show la alow pannathanga.
@anbum60644 жыл бұрын
Yes 302 required correct, this edapadi cm should be removed from post as soon as possible
@ribbeldhason43374 жыл бұрын
good job ASHOKA.
@nishadallu86054 жыл бұрын
super thanthi tv. tamilnadu is going worst day by day. public have to raise voice against all these matters. i support thanthi tv
@dr.rajthangavel10264 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே.
@thamizhmarai69864 жыл бұрын
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் !!!!
@srinikarunya984 жыл бұрын
முதலில் ட்ரான்ஸபெர் தான் போட்டானுங்க பிறகு போராட்டங்கள் ஆரம்பித்தபிறகுதான் சஸ்பெண்ட் செய்தார்கள்
@diravidan42364 жыл бұрын
Dei kuralar naye
@mahendranmahendran11854 жыл бұрын
2021 ல் தீர்வு இருக்கு எல்லாருக்கும் எங்க தலைவர் இருக்கர் ஸ்டாலின்
@mohans94414 жыл бұрын
அதாகப்பட்டது என்னா அப்டின்னா இவன் பேசும்போது அவன் கத்துவான், அவன் பேசும்போது இவன் கத்துவான்.. ரெண்டு பேரும் ஒருத்தன ஒருத்தன் காப்பாத்துறான்..
@sundarun4 жыл бұрын
மிகக் குறுகிய நினைவாற்றல் நம்மனைவருக்கும்!!! இன்னுமொரு அசம்பாவிதம் வேறொரு வடிவத்தில் நிகழுமின் இதை மறந்து அத்தலைப்பில் அனைத்து முதன்மை மற்றும இரண்டாம் நிலை சமூக ஊடகங்களில் மற்றுமொரு வாரம் நாமனைவரும் பரபரப்பாக ஆட்படுத்திக்கொள்வோம். என்னாயிற்று - தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சுபஸ்ரீ மரணம் , பொள்ளாச்சி வழக்கு, கொடநாடு கொலைகள்? ஆனால் சட்டம் மற்றும் ஒழுங்கிற்காகவும் அரசுக்கு விருது!!!
@amaravathymahalingam88654 жыл бұрын
முதல்வர் ஐயா அவர்கள் இந்த வழக்கை சரியான முறையில் கையாண்டால் மக்கள் என்றும் அவர் பின்னால் இருப்பார்கள். முதல்வர் அவர்கள் அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து, திறம்பட கையாண்டிருக்கிறார்கள். அதே போல இந்த பிரச்சனையையும் மக்கள் சார்பாக அவர் நடவடிக்கை எடுத்தால், கடைசிவரையிலும், அவர் மக்களின் முதல்வராகவே இருப்பார்.
@indianscientist81294 жыл бұрын
அவங்க எப்படி அழுதாலும், எடப்பாடி காதில் விழுவதில்லை.
@vasistaramannarayanan33974 жыл бұрын
Advocate is telling he seen through window why he cannot taken vedio through cell phone
@bosechandra98864 жыл бұрын
He has seen, but he was not allowed to go inside and sent out, we can comment, but what was his position at that time when those bastards commiting the murder with the help of FRIENDS OF POLICE , group with full of RSS goons.
@francisfrango93504 жыл бұрын
Shame on him. His failure too, Most advocates won't condemn police strong without any personal interest.
@nallathambi94654 жыл бұрын
கடவுள் இல்வே இல்லை மூடநம்பிக்கையை மதலில் கைவிடுங்கள்.
@jaiganesh94594 жыл бұрын
Police thirunthavillai enral makkal kaiyil aruva yentha vendiya nilai varum.
@deepamukilandeepa59454 жыл бұрын
ஒரு சில போலீஸ் குடும்பம் மக்களின் இரத்த தான் சாப்புடரங்க
@meenakshivetri85204 жыл бұрын
law is weak for people in india. It should be changed .Again Ambedkar should come.
@manigandanm64204 жыл бұрын
கஸ்தூரி அக்கா சுப்பர்
@sopisopi62414 жыл бұрын
Not only india. World news
@jainulabdeen96774 жыл бұрын
Good asoka
@abimarees11304 жыл бұрын
Nenga question kelunga madam avangala mulusa pesa vittutu athuku apuram kelunga advocate pesama vitama nenga question ketkuringa
@slnsviji23644 жыл бұрын
Stern action should be taken ... Law should take its course...only then people will be satisfied....
@Drake04504 жыл бұрын
It’s worse than george Floyd issue. Why don’t we stop or restrain all facilities to all policemen. No groceries, travel, communication, etc . ?
@rajagopalanchandrasekaran41274 жыл бұрын
ஸ்ரீ ரகோத்தமன். சார் வணக்கம்
@nadaranthonymacson59754 жыл бұрын
Why khasturi??? 😫😫😫😫
@yesudasan153211 ай бұрын
தன்டனை எப்போது
@ezhumalaib24864 жыл бұрын
காவல்துறையை கடுமையாக தண்டிக்க வேண்டும் . மனித மிருகங்கள் அந்த இரண்டு காவலர்கள்
@anandank81924 жыл бұрын
Thanthi TV and anchor dosen't want to expose ruling culprits EPS don't know how to rule the state .
@AbineshSornappan20074 жыл бұрын
குறளார் என்கிற பட்டம் எந்த பல்கலை கழகம் கொடுத்தது.
@jesudasonjeganathan66984 жыл бұрын
Police has power to protect low and order. This police men took the law in his hand and brutally murdered two innocent people.who ever involved in this murder should be hanged.CHIEF MINISTER SHOULD BE RESINED.
@mithranjoseph4 жыл бұрын
As General manager, we will not take a solution from a previous manager's failure . These idiots always blame the previous government failures. They can close the arguments of the other politicians but that's not the wise solution. They can escape but we need intelligent people as rulers, for a change.
@judeevastanfranklin36424 жыл бұрын
விவாதத்தின் போது தயவு செய்து தி மு க , அ தி மு க நாய்களைக் கூப்பிடாதீர்கள்
@perumalponnusamy34574 жыл бұрын
இந்த தாயின் அக்கா குரலை கேட்டிர்களா இவர்கள் சாபம் ஒரு போதும் சும்மா விடாது.